You are on page 1of 9

வகுப்பு : 3

1. கிராமச்சபை - இதனை பிரித்து எழுதக்


கிடைப்பது _____
அ ) கிராம + சபை
ஆ ) கிராமம் + சபை
இ ) கிராம் +சபை

2. கூட்டம்- இதன் பொருள்


அ ) திரள்
ஆ ) ஒன்று
இ ) அமைதி
3. பெண் மயிலுக்கு ____ இல்லை .
அ ) கண்
ஆ ) தோகை
இ ) கால்
4.அருகில்- எதிர்ச்சொல்.
அ ) அண்மையில்
ஆ ) தொலைவில்
இ ) பக்கத்தில்

5. என்பிலதனை வெயில் _____ க் காயுமே


அன்பி லதனை அறம் .
அ ) போன்று
ஆ ) காலம்
இ ) போல

6. கேடில் விழுச்செல்வம் ______ ஒருவர்க்கு


மாடல்ல மற்றை யவை .
அ ) கல்வி
ஆ ) பொருள்
இ ) அறிவு

7.பறவையின் பெயரை எழுதுக :


அ ) கரடி
ஆ ) புலி
இ ) குருவி

8.பின்வருவனவற்றுள் ஓரெழுத்து சொல்லை


எழுதுக :
அ ) மீன்
ஆ ) வாரம்
இ ) போ

9.குழுவில் சேராததை எடுத்து எழுதுக :


அ )மயில்
ஆ ) புலி
இ ) கிளி

10.பொருத்தமான சொல்லை எடுத்து


எழுதுக :
பொறுப்பாய் செய்வது ______
அ ) வேளை
ஆ ) வேலை
இ ) காலை

11.பொருத்துக :
1. அஞ்சல் நிலையம் – கல்வி (2 )
2. பள்ளி - 1 (4 )
3. உயிர் எழுத்து - அஞ்சல்
தலை (1 )
4. ஆய்த எழுத்து - 12 (3)
12.சொற்களை முறைப்படுத்தி எழுதுக :
5. பறவை மயில் அழகான
அ ) மயில் அழகான பறவை
ஆ) அழகான பறவை மயில்
இ ) மயில் பறவை அழகான
6. சுற்றுலா விடுமுறையில் சென்றேன்
அ ) சென்றேன் விடுமுறையில் சுற்றுலா
ஆ ) சுற்றுலா சென்றேன்
விடுமுறையில்
இ ) விடுமுறையில் சுற்றுலா
சென்றேன்
7. கவிதா சென்றாள் பள்ளிக்கு
அ ) பள்ளிக்கு சென்றாள் சுற்றுலா
ஆ ) கவிதா பள்ளிக்கு சென்றாள்
இ ) சென்றாள் கவிதா பள்ளிக்கு

8. கிழக்கில் சூரியன் உதிக்கும்


அ ) சூரியன் கிழக்கில் உதிக்கும்
ஆ ) கிழக்கில் உதிக்கும் சூரியன்
இ ) உதிக்கும் சூரியன் கிழக்கில்
13.விடுபட்ட எழுத்துகளை நிரப்புக :
9. ம ___
அ)ல
ஆ ) லை
இ ) கை
10. வெ ___ ___
அ ) ழ் ழி
ஆ ) ல்லீ
இ ) ள்ளி

11. மி __ ___ ண்டி


அ)த வ
ஆ ) தி வ
இ ) நி வி

12. கல் ___ ____ டு


அ ) ட் வெ
ஆ ) வே டு
இ ) வெ ட்

14.படம் பார்த்து வினாக்களுக்கு


விடையளி :
13. மரத்தின் மேலே என்ன உள்ளது ?
அ ) வீடு
ஆ ) பழம்
இ ) பறவை

14. வீட்டின் மேலே உள்ள


கொடியின் நிறம் என்ன ?
அ ) பச்சை
ஆ ) சிவப்பு
இ ) மஞ்சள்

15. படத்தில் உள்ள சிறுவர்கள்


செய்யும் செயல் என்ன ?
அ ) பேசுதல்
ஆ ) விளையாடுதல்
இ ) உறங்குதல்
16. படத்தில் எத்தனை மரம் உள்ளது
?
அ ) நான்கு
ஆ ) மூன்று
இ ) ஒன்று

15.பத்தியை படித்து வினாக்களுக்கு


விடையளி :

அடர்ந்த காட்டில் மரங்கள் மனிதர்களால்


வெட்டப்பட்டதால் மழை
பெய்யவில்லை . அதனால் விலங்குகள்
குடிப்பதற்கு நீர் இல்லை . காட்டின்
ராஜாவான சிங்கமும் ,யானையும்
,குரங்கும் மற்ற விலங்குகளும் ஒன்று கூடி
மரக்கன்றுகள் நட முடிவெடுத்தனர் .
விலங்குகள் மரக்கன்றுகளை நட்டு
வளர்த்தனர் .மழையும் பெய்தது . காட்டில்
உள்ள அனைத்து உயிரினங்களும்
மகிழ்ச்சியாய் இருந்தது .
17. மரங்கள் யாரால்
வெட்டப்பட்டது ?
அ ) விலங்கு
ஆ ) மனிதர்
இ ) பறவை

18. காட்டிற்கு ராஜா யார் ?


அ) புலி
ஆ ) யானை
இ ) சிங்கம்

19. விலங்குகள் எதை நட்டனர் ?


அ) செடிகள்
ஆ ) மரக்கன்றுகள்
இ ) கொடிகள்

20. மழை பெய்வதற்கு காரணமாக


இருப்பவை எது ?
அ ) பூங்கா
ஆ ) மலை
இ ) காடு

********************

You might also like