You are on page 1of 3

வகுப்பு:10 முதல் இடைத் தேர்வு(2023-2024) மதிப்பெண்:40

வரிசை எண்: தமிழ்/006/ SET-B நேரம்:80 நிமிடம்

I செய்யுள் வினாக்களுக்கு விடை அளிக்க. (2 மட்டும்)


2×2=4

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூகூ றும்முகமன் சொற்களை எழுதுக.

2. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

3. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

II உரைநடை வினாக்கள் ஏதேனும் இரண்டனுக்கு விடையளி:


2×3=6

1. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து எழுதுக.

2. கெட்டுப்போன காய் கனி வகைகளையும் பழத்தோல் வகை சொற்களை எழுதுக.

3. நான்கு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு வழங்கும் பெயர்களை விளக்குக.

III துணைப்பாடத்தை கட்டுரை வடிவில் எழுதுக. (1 மட்டும்)


5×1=5

1. கோபல்லபுரத்து மக்கள்

2. புயலிலே ஒரு தோணி

IV கடிதம் ஒன்றனை எழுதுக:


1×5=5

1.உன் பகுதியில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் டெங்கு கொசுக்களை

கட்டுப்படுத்த கோரி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரைக.

(அல்லது)

2.தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற உன் நண்பனை பாராட்டி

கடிதம் எழுதுக (உன் முகவரி: வெற்றி /வெண்பா 56 மேல மாசி வீதி, மதுரை-625 001)

V படம் பார்த்து கவினுற எழுதுக:


3
VI மனப்பாடப் பகுதியை நிறைவு செய்க
4×1=4

1. உலகத்தோ டொட்ட ஒழுகல் பல கற்றும்

______அறிவிலா தார் அ) கல்லார் ஆ) வல்லார் இ)அல்லார்

2. இடிப்பாரை இல்லா ______மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும் அ) எமரா ஆ)ஏமரா இ)தமரா

3. காமம் வெகுளி ______இவை மூன்றன்

நாமம் கெடக்கிடும் நோய் அ) தயக்கம் ஆ)மயக்கம். இ)அச்சம்

4. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

_____ நின்றான் இரவு அ) காலொடு ஆ)வில்லொடு இ)கோலொடு.

VII சான்று தருக: (2 மட்டும்)


2×1=2

1. பெயரெச்சத் தொடர் : அ) கேட்டு சென்றான் ஆ) பாடிய மாணவி இ) பாடி வந்தாள்


2. சொல்லிசை அளபெடை: அ) ஒரிஇ ஆ) வரனஇ இ) தழீஇ
3. பண்புத்தொகை : அ) பொன் நிலவு. ஆ) இளங் கமுகு இ) தொடு
வானம்

VIII கூகூ றியவாறுஎழுதுக:(2 மட்டும்)


2×1=2
1. அறிந்தான்: வினையாலணையும் பெயராக எழுதுக. அ) அறிந்த ஆ) அறிந்தது இ) அறிவார்

2. புருவவில்: உவமைத்தொகையாக எழுதுக அ) புருவம் போன்ற வில். ஆ) விற்புருவம்

இ) வில் போன்ற புருவம்

3. பெரிய கடல்: உரிச்சொல் தொடராக்குக அ) மிகப்பெரிய கடல் ஆ) நனிகடல். இ) மாக்கடல்

IX நிரப்புக: (2 மட்டும்)
2×1=2
1. ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்
அ) தொடர்மொழி ஆ) சொல் இ) தொடர்

2. வினைப் பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே ______ அமையும்.


அ) வேற்றுமை தொகை ஆ) உம்மைத்தொகை இ) வினைத்தொகை

3. முற்றுப்பெறாத வினை வினைச்சொல்லை தொடர்வது _______ஆகும்

அ) விளித்தொடர் ஆ) வினையெச்சத்தொடர் இ) வேற்றுமைத்தொடர

X இலக்கண குறிப்புத் தருக: (2 மட்டும்)


2×1=2

1. இராமன் வில்: அ) இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆ) ஆறாம் வேற்றுமைத்தொகை


இ) நான்காம் வேற்றுமைத்தொகை

2. கமலா படி: அ) எழுவாய்த்தொடர் ஆ) வினைமுற்றுத் தொடர் இ) விளித்தொடர்

3. நகாஅ அ)‌இசை நிறை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை இ) சொல்லிசை அளபெடை

XI செய்யுள் வரிவினாக்களுக்கு விடை எழுதுக.


5×1=5

"பருவுக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குருஉக்கண் இறடிப் பொம்மல் பெருகுவீர்"

வினாக்கள்:

1. இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) அதிவீரராம பாண்டியன் ஆ) பெருங்கௌசிகனார் இ) தமிழழகனார்

2. இப்பாடல் இடம் பெற்ற நூநூ ல்எது? அ) முல்லைப்பாட்டு. ஆ) காசிக்காண்டம்


இ)மலைபடுகடாம்

3. இப்பாடலில் பாட்டுடைத் தலைவனாக யாரை குறிப்பிட்டுள்ளனர்?

அ)சேரன் ஆ)நன்னன். இ)பாண்டியன்

4.'இறடி பொம்மல்' என்பதன் பொருள்.

அ) மாமிச சோறு ஆ)நெய் சோறு இ)தினைச்சோறு

5. இந்நூ ல்நூ
ல் எந்நூ ல்களுள்நூ
ல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ)சிற்றிலக்கியம்

You might also like