You are on page 1of 2

அரசு உயர் நிலைப் பள்ளி - சித்தேரி

வித்ய விகாஸ் பிளஸ் கல்வியியல் கல்லூரி


அடைவுத் தேர்வு

வகுப்பு: 8 - ம் வகுப்பு மதிப்பெண்: 50

அ) சரியான விடையை தேர்நதெ


் டுத்து எழுதுக:- 5x1=5
1. கற்றவருக்கு அழகு தருவது ________________.
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி
2. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ____________ இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
3. காட்டிலிருந்து வந்த ____________ கரும்பைத் தின்றன.
அ) முகில்கள் ஆ) முழுவுகள் இ) வேழங்கல் ஈ) வேய்கள்
4. நம்மை ___________ இப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை ஆ) அகழ்வாரை இ) புகழ்வாரை ஈ) மகிழ்வாரை
5. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ___________தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்
ஆ) பிரித்து எழுதுக 2x1=2
1. கோயிலப்பா =___________________________
2. கண்ணோடாது =___________________________
இ) சேர்த்து எழுதுக 2x1=2
1. முறை + எனப்படுவது =________________________
2. என்று + ஆராய்நது
் = ________________________
ஈ) கோடிட்ட இடத்தை நிரப்புக:- 2x1=2

1. புற உலக ஆராய்ச்சிக்கு __________ கொழுகொம்பு போன்றது.


2. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ____________ இன்பம் ஆகும்.
உ) பொருத்துக:- 4x1=4

1. மூன்றாம் வேற்றுமை - இராமனுக்குத் தம்பி இலக்குவன்


2. நான்காம் வேற்றுமை - பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
4. ஏவுதல் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

ஊ) எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளி:- 10 x 2 = 20


1. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
2. பகைவரிகளிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?
3. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
4. திரு வி க சங்கப்புலவர்களாகக் குறிப்பிடுவார்கள் பெயர்களை எழுதுக?
5. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
6. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
7. முறை பொறை என்பவற்றுக்கு கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
8. பிரம்பினால் பொருள்கள் செய்யும்முறையைக் கூறுக?
9. தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
10. அரன்ஷன் தண்டிக்கும் முறை யாது?
11. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
12. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுக?
13. கலைச்சொல் தருக
1. Talent -
2. Reform -
3. Drum –
எ) எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி:- 1x5=5

1. கற்றோர்க்குக் கல்வி எனத் தொடங்கும் மனப் பாடப் பாடலை எழுதுக.


2. ஆற்றுதல் என்பது எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலைத் தருக.

வழிகாட்டி ஆசிரியர் தலைமை ஆசிரியர்

You might also like