You are on page 1of 2

செயின்ட் ஜோசப் அகாடமி, ஓசூர்

பயிற்சித்தாள்-1 –ஜூன் 2023


வகுப்பு : II தமிழ் மதிப்பெண்:25
பகுதி-அ
I. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி: (3×1=3)
எலி,முயல் மற்றும் அணில் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள் உணவு தேடி மூவரும் காட்டிற்குள்
சென்றனர். வழியில் ஆடு ஒன்று வலியால் துடித்தது. காலில் முள் குத்தியிருப்பதைக் கண்டனர்.
உதவி செய்ய நினைத்தனர் பொறுமையாக வெளியில் எடுத்தனர். நால்வரும் சேர்ந்து பயணத்தைத்
தொடங்கினர்

1___________ முயல் மற்றும் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள்.


2. _____________ வலியால் துடித்தது.
3.காலில்______ குத்தியிருப்பதைக் கண்டனர் .

II. கோடிட்ட இடத்தை நிரப்புக (2X1=2)1. -


_______________ வீணாக்காதீர்
2. அடர்ந்த காடு இருட்டு என்று __________ இடம் சொல்லாதே.

III. பொருள் தருக : (2X1=2)


1. கனி- _______________ 2. ஆரம் - _________________

IV. எதிர்ச்சொல் தருக: (2X1=2)


1. பெரிய X ________________ 2. அங்கு X _______________

பகுதி - ஆ
V. இலக்கணம் பயிற்சிகள்:
அ. குறில் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல் உருவாக்குக: (2X1/2=1)
1. நகம் - ________________ 2. வலை- __________________
ஆ. தகுந்த மெய் எழுத்துகளால் நிரப்புக: (2X1/2=1)
1. உ- பு 2.தா____ தா
இ. எழுத்துகளை இணைத்து புதிய சொல் உருவாக்குக: (4X1/2=2)
1. i) நி றம் ___________ ii) மு ___________

___________ 2 I) ம
II )தூ. ரம் ___________
ஈ . படம் பார்த்து பெயர் எழுதுக:
(2X1=2)
1. -

-------------

2.
---------------

உ. சரியான மயங்கொலி எழுத்துகளால் நிரப்புக: (4X1/2=2)


1. மலர் _______________ வீசியது. (மணம் /மனம்)
2. நாய் ____________ (குரைத்தது/குறைத்தது)
3. வயலில் ___________ பறித்தனர் (களை/கலை)
4.யானை உருவத்தில் ______(பெரியது/பெறியது)
ஊ.(1) ஈ- வரிசை எழுத்தை வட்டமிடுக: (4X1/2=2)
(i). இளநீர் (ii). பன்னீர்
(2) ஆ- வரிசை எழுத்தை வட்டமிடுக:
(i) பாம்பு (ii) ஞாலம்
பகுதி - இ

VIII. வினாக்களுக்கு விடையளி: (2×2=4)


20. புதிதாக வந்த நண்பர் யார்?
______________________________________________________________________
21. பெரியகடல் ஆழமென்று யாரிடம் சொல்லக் கூடாது?
______________________________________________________________________

IX.அ – வரிசை வாய்பாட்டை எழுதுக. (2)

க்+அ= க

Prepared by,
Benitta

You might also like