You are on page 1of 2

வகுப்பு:10 அலகுத்தேர்வு-1(2023-2024) மதிப்பெண்:20

வரசை எண்: தமிழ்/006/ SET-B நேரம்:45 நிமிடம்

I நிரப்புக: 2×1=2

1. சார்பெழுத்துகள் -------- வகைப்படும்.


அ) ஐந்து ஆ) பத்து இ) எட்டு

2. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாக திரிந்து அளபெடுப்பது ------ அளபெடை


ஆகும்

அ) சொல்லிசை ஆ) இன்னிசை இ) செய்யுளிசை

II இலக்கண குறிப்புத் தருக: 2×1=2

1.மடங்ங் கலந்த:

அ) உயிரளபெடை ஆ)ஒற்றளபெடை இ)இன்னிசை அளபெடை

2. அகழ்வார்:

அ) தொழிற்பெயர். ஆ) ஒற்றளபெடை இ) வினையாலணையும் பெயர்

III கூறியவாறு எழுதுக: 2×1=2

1. உண்: எதிர்மறைத்தொழிற் பெயராக எழுதுக.

அ) உண்ணுதல் ஆ )உண்ணல் இ) உண்ணாமை

2.உடுப்பதூஉம்: அளபெடையை நீக்குக.

அ) உடுப்பதும் ஆ) உடுப்பது இ) உடுப்பதூம்

IV சான்று தருக:. 2×1=2

1. செய்யுளிசை அளபெடை:
அ) கடாஅ. ஆ) வல்லதூஉம் இ) கெழீஇ
2. தொடர்மொழி:
அ) கவி ஆ) எழுதினேன். இ) கவிதை எழுதினேன்

V மனப்பாடப் பகுதியை நிறைவு செய்க:. 2×1=2

1.எப்பொருள் எத்தன்மைத் --------------- -அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு

அ) ஆயினும். ஆ) தாயினும் இ) யாயினும்

2.நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு -----------

அ) கெடும் ஆ) கடும் இ) கொடும்

VI செய்யுள் வரிவினா: 4×1=4

“முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்”

வினாக்கள்

1.இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) மொழிஞாயிறு ஆ) தமிழழகனார் இ) பெருஞ்சித்திரனார்

2. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

அ) தனிப்பாடல் திரட்டு ஆ) கனிச்சாறு இ) இரட்டுற மொழிதல்

3. ‘துய்ப்பது' - என்பதன் பொருள்.

அ) கொடுப்பது ஆ) எடுப்பது இ) கற்பது

4. இப்பாடல் ஆசிரியரின் இயற்பெயர் என்ன?

அ) துரை மாணிக்கம் ஆ) சண்முகசுந்தரம் இ) சந்தக் கவிமணி

VII செய்யுள் வினாக்களுக்கு விடையளி: 2×3=6

1.ஒழுக்கமுடைமைப் பற்றி வள்ளுவர் கூறுவன யாவை?

2.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

You might also like