You are on page 1of 4

SEKOLAH KEBANGSAAN KUALA PERAI,12100 BUTTERWORTH

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK TAHUN 2023/2024


BAHASA TAMIL
TAHUN 4
NAMA : _______________________________

அ.சொல்லின் பொருளை எழுதுக.

1.கடல் = _______________ 6. பிதா = _______________


2.குருதி = _______________ 7 நெட்டை = _______________
3.துக்கம் = ______________ 8 நூல் = _______________
4.நேசம் = _______________ 9 காடு = _______________
5. பூ = _______________ 10 தேகம் = ________________
(10M)
ஆ.கொன்றை வேந்தனை முறைப்படுத்தி எழுதுக.

எண்ணும் கண்ணெனத் தகும் எழுத்தும்

(4M)

இ. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமைத்திடுக.

1.சென்றோம். மலைக்குச் நேற்று கெந்திங்

_________________________________________________________________________________

2.நாங்கள் உடற்பயிற்சி செய்தோம். மாலையில்

3. நகம் அகிலாவின் கூர்மையாக இருந்தது.

__________________________________________________________________________________

4. நாகத்தைப் பார்த்து ஓடினர் சிறுவர்கள்

1
5 பல்லைப் விட்டார்கள். என் பிடுங்கி

(10M)

ஈ.சேர்த்து எழுதிடுக

1. பவானி + ஆல் = _____________

2.அத்தை + ஓடு = _____________

3. அம்மா + உடன் = ____________ (6M)

உ. இரட்டைக்கிளவியை எழுதி வாக்கியத்தை நிறைவு செய்திடுக.

தட தட மட மட
1.கண்ணாடிப் பாத்திரங்கள் _________________ வெனச் சரிந்து விழுந்து

நொறுங்கின.

2.மோகனா ______________வென்று கதவைத் தட்டினாள்.

3.நில அதிர்வால் கட்டடங்கள் ______________வெனச் சரிவதைக் கண்டேன்.

4.இராணவ வீரர்கள் பயிற்சியின்போது ____________வென்று ஓடினர்.

5.மதியின் வீட்டுக்கதவை கதிரவன் _________________வென்று தட்டினான்.

(10M)

ஊ.சேர்த்து எழுதிடுக.

1.அந்த + கயிறு = _____________ 4. எந்த + படம் = ____________

2.இந்த + தூண்டில் = _____________ 5. இந்த + பூனை =___________

3.எந்த + குயில் = _____________ (10M)

2
3
4

You might also like