You are on page 1of 4

பெயர்: ______________________ ஆண்டு: _______

SK ST BERNADETTE’S CONVENT, BATU GAJAH

PEPERIKSAAN AWAL TAHUN/2017 ( BAHASA TAMIL SEKOLAH KEBANGSAAN TAHUN 3


)
தொடக்கநிலை மதிப்பீட்டுச் சோதனை/2017 ( தேசியப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி ஆண்டு 3 )
அ. சொற்றொடர்களில் காணப்படும் மெய்யெழுத்துகளை அடையாளங்கண்டு
எழுதுக.

1. பூச்சு மருந்து 4. பட்டம் விடு

2. குத்து விளக்கு 5. பொங்கல் பானை

3. கத்தரிப் பூ 6. கொய்யா மரம்

12 புள்ளிகள்

ஆ. பொருத்தமான விளக்கத்திற்கு () இட்டு பொருளை எழுதுக.

ஐய மிட்டுண்

உண்ணும்போது ஐயத்துடன் உண்ண வேண்டும்.

பசியுடன் வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

____________________________________________________________________

ஒப்புர வொழுகு

உலக நடைமுறையை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

தேவைகளை அறிந்து அதற்கேற்ப வாழ வேண்டும்.

____________________________________________________________________

4 புள்ளிகள்
இ. மாற்றீட்டு அட்டவணை துணையுடன் எளிய வாக்கியம் அமைத்திடுக.
பருப்பு உருண்டை வாங்கினாள்
அனிதா
கார வடை உண்டனர்

வாழைப் பழம் உண்டாள்


சிறுவர்கள்
ரவா லட்டு வாங்கினர்

1. _______________________________________________________________________

________________________________________________________________________

2. _______________________________________________________________________

________________________________________________________________________

3. _______________________________________________________________________

________________________________________________________________________

4. _______________________________________________________________________

________________________________________________________________________
12 புள்ளிகள்

ஈ. கொன்றை வேந்தனை நிரல்படுத்தி எழுதி சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

உடைமை ஆக்கத்திற் ஊக்கம் அழகு


கு
____________________________________________________________________

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

விடாமுயற்சியோடு ஒரு வேலையைச் செய்தால் அதில் வெற்றி பெறலாம்.

சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். .


6 புள்ளிகள்
உ. சரியான ல, ள, ழ - கர எழுத்துகளைக் கொண்டு சொற்றொடர்களை நிறைவு
செய்க.

1.
நீ வா ன ம்

2. ல
மீ ன் கு ம் ழ
ல்
3.
ப க் க டை ல
ள ை
4.
பு ய கா ற் று

5.
பெ ரி ய சி
10 புள்ளிகள்

ஊ. ¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ சொற்களோடு இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’யைச்


சேர்த்து ±Øи.

1. குரங்கு + ஐ = ______________________________

2. முட்டை + ஐ = ______________________________

3. முத்துகள் + ஐ = ______________________________

4. பொறி + ஐ = ______________________________

5. விதைகள் + ஐ = ______________________________

6. ஆடு + ஐ = ______________________________

7. பேனா + ஐ = ______________________________

8. தேனீ + ஐ = ______________________________

எ. முதலாம் (எழுவாய்) வேற்றுமை உருபை ஏற்றிருக்கும் சொற்களுக்குக் கோடிடுக .


16 புள்ளிகள்
1. சூர்யா புத்தகம் படித்தான்.
2. குதிரை வேகமாக ஓடியது.
3. அம்மா சமையல் செய்தார்.
4. ஆசிரியர் கற்றுக் கொடுத்தார்.
5. மரம் காற்றில் சாய்ந்தது.
10 புள்ளிகள்

ஏ. கொடுக்கப்பட்ட சொற்களை இணைத்துச் சரியான சொற்றொடர்களை உருவாக்குக.

மாலை கறி

பேனா மாடு

மஞ்சள் வேளை

கீரைக் மூடி

காளை தூள்

10 புள்ளிகள்

Disediakan oleh Disemak dan disahkan oleh

………………………………… …………………………………
(EN.KUMAR A/L SANDERAGISAN) (PN. AISHAH BT. IDRIS)
Guru Bahasa Tamil Penolong Kanan (Pentadbiran)

You might also like