You are on page 1of 5

PENTAKSIRAN SETARA STANDARD

BAHASA TAMIL TAHUN 3/2022

பிரிவு அ (20 புள்ளிகள்)

கேள்வி 1-7 சரியான காலத்தைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. மழை பெய்யும்.

அ. எதிர்காலம்

ஆ. இறந்த காலம்

2. அம்மா கடைக்குச் சென்றார்.

அ. இறந்த காலம்

ஆ. நிகழ்காலம்

3. அமுதன் பாடம் படிக்கிறான்.

அ. இறந்த காலம்

ஆ. நிகழ்காலம்

4. நாளை பள்ளிக்குச் செல்வேன்.

அ. எதிர்காலம்

ஆ. நிகழ்காலம்

5. அப்பா தேநீர் அருந்துகிறார்.

அ. நிகழ்காலம்

ஆ. எதிர்காலம்

6. பூனை பால் குடித்தது.

அ. இறந்த காலம்.

ஆ. நிகழ்காலம்

7. நண்பர்கள் பந்து விளையாடுகிறார்கள்.

அ. எதிர்காலம்

ஆ. நிகழ்காலம்

கேள்வி 7-10 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

கேரளா இன்ப உலா


 6 நாள்
 யானைச் சாவரி தொடர்புக்கு: இனியன்
பயண நிறுவனம்
 சொகுசுப் படகில் பயணம்
 கண்கவர் பரம்பரிய நடனம் 012 9860128
 மூனார், தேக்கடி மலைப் பிரதேச
குளிர் அனுபவம். keralamy@gmail.com

இரண்டு பிற ஏற்பாடுகள்


வாரங்களுக்குள்
பதியும் முதல்  சிறந்த சுற்றுல்லா வழிகாட்டி
10 பேருக்கு  குளிருட்டிப் பேருந்து
பயணப்பெட்டி  மூன்று வேளை உணவு
இலவசம்  நான்கு நச்சத்திர தங்கும் விடுதி

7. எந்த நிறுவனம் கேரளா பயணத்தை ஏற்பாடு செய்கிறது?

அ. இனியன் பயண நிறுவனம். ஆ. சொகுசுப் பயண நிறுவனம்

8. எத்தனை நாட்களுக்கு இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

அ. 3 நாள் ஆ. 6 நாள்

9. இரண்டு வாரங்களுக்குள் பதியும் முதல் எத்துனைப் பேருக்கு பரிசு வழங்கப்படும்?

அ. 9 ஆ. 10

10. யானை எனும் சொல்லின் பொருளுகேற்ற மற்றொரு சொல்லை தேர்ந்தெடுக்கவும்.

அ. கரி ஆ. பூனை
பிரிவு ஆ (30 புள்ளிகள்)

கேள்வி 11 – 16 வரை மனவோட்டவரை உதவியுடன் வாக்கியங்களை நிறைவு செய்க.

செம்பருத்தைப்

தேசிய
அழகிய

நிறங்களில்
ஐந்து

11. இது ஒரு _________________________________ பூ.

12. இஃது ஓர் ________________________ மலர்.

13. இதற்கு ______________________ இதழ்கள் உள்ளன.

14. செம்பருத்தைப் பூ பல ____________________________ உள்ளன.

15. செம்பருத்தைப் பூவில் _______________________________ உண்டு.

16. இது நம் நாட்டின் __________________________ மலராகும்.

கேள்வி 17- 21 படத்திற்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

17.

_____________________________________________________

18.
_______________________________________________________

19.
______________________________________________________
20.
______________________________________________________

21.
_____________________________________________________

சிங்கம் காட்டில் வாழும்


யானை பெரிய மிருகம்
நாய் நன்றியுள்ள பிராணி
பூனை எலியைப் பிடிக்கும்
தென்னை மரம் உயரமானது
வாக்கியங்களை உருவாக்கி
எழுதுக.

22.

பழம்
அம்மா வாங்கினார்
புடவை

அ) ________________________________________________________________________

ஆ) ________________________________________________________________________

23.

படம்
முகிலன் வாங்கினான்
புத்தகம்

24. _______________________________________________________________________
25. _______________________________________________________________________

நாளிதழ்
அப்பா வாசித்தார்.
புத்தகம்
26. ________________________________________________________________________
27. ________________________________________________________________________

சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

சல சல கல கல நற நற

28. மாணவர்கள் ஆசிரியரின் நகைச்சுவையைக் கேட்டு ______________________ வென

சிரித்தனர்.

29. அருவியில் நீர் _____________________ வென ஓடியது.

30. கோபத்தில் அப்பா பற்களை ________________________ வென கடித்தார்.

Disediakan oleh, Disemak oleh,

(Yogha Priyisha A/P Vadivelu) (Suganya A/P K.Loganathan)


Guru Pendidikan Bahasa Tamil Tahun 3 Ketua Panitia Bahasa Tamil
SK Taman Rakan SK Taman Rakan

You might also like