You are on page 1of 4

ஆண்டு 3

உலகநீதி

1. ஓதாம லலாருநாளு மிருக்க வேண்டாம்.


 படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

2. ஒருேரையும் லபால்லாங்கு ல ால்ல வேண்டாம்.


 யாரைப் பற்றியும் தீரம பயக்கும் ல ாற்கரைச் ல ால்லக்கூடாது.

3. மாதாரே லயாருநாளு மறக்க வேண்டாம்.


 லபற்லறடுத்த தாரய எவ்வேரையிலும் மறந்து ேிடக்கூடாது.

4. ேஞ் ரைகள் ல ய்ோவைா டிணங்க வேண்டாம்.


 ல ல்லத்தகாத இடங்களுக்குச் ல ல்லக்கூடாது.

5. வபாகேிட்டுப் புறஞ்ல ால்லித் திாிய வேண்டாம்.


 ஒருேரைப் வபாகேிட்டுப் பின் அேரைப் பற்றி குரறகரைக் கூறி திாிதல்
கூடாது.

திருக்குறள்

1. வேண்டுதல் வேண்டாரம இலாைடி வ ர்ந்தார்க்கு


யாண்டும் இடும்ரப இல. (குறள் 4)
 ேிருப்பு லேறுப்பு அற்ற கடவுைின் திருேடிகரைப் லபாருந்தி
நிரைக்கின்றேர்களுக்கு எப்வபாதும் எவ்ேிடத்திலும் துன்பம் இல்ரல.

2. முயற் ி திருேிரை யாக்கும் முயற்றின்ரம


இன்ரம புகுத்தி ேிடும். (குறள் 616)
 முயற் ி ஒருேனுக்குச் ல ல்ேத்ரதப் லபருகச்ல ய்யும், முயற் ி இல்லாரம
அேரை ேறுரமயில் தள்ைிேிடும்.
3. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுேம் என்பது இழுக்கு. (குறள் 467)
 நன்கு ஆைாய்ந்தபின் ஒரு ல யரல வமற்லகாள்ை வேண்டும்; லதாடங்கிேிட்டு
ஆைாய்ந்து லகாள்ைலாம் என்பது குற்றம்.

4. ஒழுக்கம் ேிழுப்பம் தைலான் ஒழுக்கம்


உயிாினும் ஓம்பப் படும். (குறள் 131)
 ஒழுக்கம் ஒரு மைிதனுக்குப் லபருஞ் ிறப்ரபத் தைேல்லது. இவ்லோழுக்கத்ரத
உயிாினும் வமலாகக் கருதிக் காக்க வேண்டும்.

1.8 பல்ேரகச் ல ய்யுள்கள்

1. திருமுரற (திருநாவுக்கை ர்)

மா ில் வீரணயும் மாரல மதியமும்

வீசு லதன்றலும் வீங்(கு)இை வேைிலும்

மூசு ேண்டரற லபாய்ரகயும் வபான்றவத

ஈ ன் எந்ரத இரணயடி நிழவல.

 குற்றமற்ற வீரணயின் இர காதுக்கு இைிரம அைிப்பது வபாலவும் மாரல


வேரை உதிக்கும் ந்திைன் கண்களுக்குக் குைிர்ச் ியைிப்பது வபாலவும்
லமன்காற்று உடலுக்கு இதமைிப்பது வபாலவும் இைவேைில் பருேம்
உண்பதற்குச் சுரேயாை பழங்கரைத் தருேது வபாலவும் தாமரை
மலர்கைிலுள்ை வதரை உறிஞ் ேண்டுகள் ாீங்காைமிடும் குைிர்ச் ியாை
தடாகம் வபாலவும் வபாின்பத்ரத அைிக்கேல்லது என் தந்ரதயாகிய
இரறேைின் திருேடிகைின் நிழலாகும்.
2.0 இரணலமாழி, உேரமத்லதாடர், இைட்ரடக்கிைேி, மைபுத்லதாடர், பழலமாழி

2.1 இரணலமாழி

1. ஆரட அணிகலன் – உரடயும் ஆபைணமும்

2. சுற்றும் முற்றும் – நாலாப்பக்கமும் / சுற்றிலும்

3. வமடு பள்ைம் – மமற்ற நிலப்பகுதி

2.2 உேரமத்லதாடர்

1. எலியும் பூரையும் வபால – எப்வபாதும் பரகரமயுணர்ச் ி லகாண்டிருத்தல்

2. மலரும் மைமும் வபால – ேிட்டுப்பிாியாரம/ வ ர்ந்வத இருத்தல்

3. நகமும் ரதயும் வபால – மிக லநருக்கமாக

2.3 இைட்ரடக் கிைேி

1. மைமை – ஒன்ரற ேிரைோகவும் சுறுசுறுப்பாகவும் ல ய்தல்


எ.கா: அல்லி தன் வீட்டு வேரலகரை மைமைலேை முடித்துக் லகாண்டு
லதாரலக்காட் ியின் முன் அமர்ந்தாள்.
2. தகதக – ல ந்நிறமாை ஒைி / லகாழுந்துேிட்டு எாிதல்
எ.கா: காரலக் கதிைேைின் ஒைிபட்டு, கடல்நீர் தகதகலேைக்
காட் ியைித்தது.
3. நறநற – ிைத்தால் பல்ரலக் கடிக்கும் ஓர
எ.கா : இைாமன் மீது வகாபம் லகாண்ட இைாேணன், தன் பற்கரை
நறநறலேைக் கடித்துக் லகாண்வட வபாருக்குத் தயாைாைான்.

2.4 மைபுத்லதாடர்

1. அள்ைி இரறத்தல் – அைவுக்கு வமல் ல லேழித்தல்

2. அள்ைி ேிடுதல் – ஒன்ரற மிரகப்படுத்தி கூறுதல்

3. அைக்க பைக்க – அே ைமும் பதற்றமும்

4. கம்பி நீட்டுதல் – பிறருரடய கேைத்திலிருந்து தப்பித்துப் வபாய்ேிடுதல்/நழுவுதல்

5. ஆறப் வபாடுதல் – ஒரு காாியத்ரதக் காலந்தாழ்த்திச் ல ய்தல்


6. ஏட்டுச் சுரைக்காய் – நரடமுரறக்குப் பயன்படாத அறிவு / அனுபேத்வதாடு

ஒட்டாத கல்ேி

2.5 பழலமாழி

1. அழுத பிள்ரை பால் குடிக்கும்.


 ஒவ்லோருேரும் தமக்கு வேண்டியேற்ரறப் லபற்றுக்லகாள்ை தாவம முயற் ி
ல ய்ய வேண்டும்.

2. ஆத்திைக்காைனுக்குப் புத்தி மட்டு.


 ிைத்தால் நிதாைத்ரத இழக்கும் ஒருேன் ல ய்யும் எக்காாியமும் தேறாகவே
வபாகும்.

3. உப்பிட்டேரை உள்ைைவும் நிரை.


 உதேி ல ய்தோின் நன்றிரய நம் உயிருள்ைேரை மறக்கக்கூடாது.

4. ஊருடன் கூடி ோழ்.


 நாம் ோழும் இடத்து மக்கைின் பழக்க ேழக்கங்களுக்கு ஏற்ப அேர்கவைாடு
இரணந்து ோழ வேண்டும்.

5. ஐந்தில் ேரையாதது ஐம்பதில் ேரையுமா?


 எரதயும் இைரமயில் எைிதாகவும் ேிரைந்தும் கற்றுக் லகாள்ைலாம்;
முதுரமயில் அவ்ோறு ல ய்ய இயலாது.

6. கடவுரை நம்பிவைார் ரகேிடப்படார்.


 இரறேரை நம்பி ேழிபடுவோருக்கு அேர் என்றும் துரணயிருப்பார்.

You might also like