You are on page 1of 9

ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

பிரிவு 1: புறவய வினாக்கள் (20 புள்ளி)

கேள்விேளுக்குச் சரியான பதிலைத் தெரிவு தசய்ே.


1. படத்தில் ோணப்படும் இலசக்ேருவியின் தபயர் என்ன?

A. கோங்
B. புல்ைாங்குழல்
C. வீலண

2. சரியான தசாற்த ாடலைத் தெரிவு தசய்ே.


A. இப்படிக் கேள்
B. அப்படி தசய்
C. எப்படி சரிந்ெது

3. இக்கு ளின் இைண்டாவது அடிலயத் தெரிவு தசய்ே.

புகழ்பட வாழாைார் ைந்ந ாவார் ைம்தை


_________________________________________(237)

A. இேழ்வாலை க ாவது எவன்


B. எண்ணுவம் என்பது இழுக்கு
C. பேவன் முெற்க உைகு

4. தோடுக்ேப்பட்ட வாக்கியத்லெச் சரியான கவற்றுலை உருலப


இலணத்து எழுதுே.
அத்தை சந்தையில் காய்கறிகள் வாங்கி வந்ைார்.(இருந்து)
A. சந்லெ
B. சந்லெஇருந்து
C. சந்லெயிலிருந்து

5. கீகழ தோடுக்ேப்பட்டுள்ள தசால்லின் தபாருள் யாது?

நசாறு
1
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

A. ேறி
B. உணவு
C. சாெம்

6. தோடுக்ேப்பட்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட தசால்லின் தபாருள்


யாது?
ைல்லிதகப்பூ ைணம் விசியது.
A. வாசம்
B. ாற் ம்
C. ைைர்

7. கீகழ தோடுக்ேப்பட்டுள்ள தபாருளுக்கு ஏற் உைேநீதி எது?

ஒருவதரயும் நபாகவிட்டுப் பின் அவதரப் பற்றிக்


குதறகதைக் கூறித் திரிைல் கூடாது.

A. ஓொைதைாரு ாளும் இருக்ே கவண்டாம்.


B. கபாேவிட்டுப் பு ஞ்தசால்லித் திரிய கவண்டாம்.
C. வஞ்சலனேள் தசய்வாகைா டிணங்ே கவண்டாம்.

8. சூழலுக்கேற் இலணதைாழிலயத் கெர்ந்தெடுே.


வியாபாரத்தின் கவர்ச்சிதய ம்பி ஏைாறாநை! அப்பபாருளின்
_______________ அறிந்து வாங்க நவண்டும்.

A. கைடு பள்ளம்
B. ன்லை தீலை
C. சுற்றும் முற்றும்

9. ஓதைழுத்துச் தசால்லைக் தோண்ட வாக்கியத்லெத் தெரிவு தசய்ே.

A. ராமுவின் புத்தகப் பை சிறியது.


B. வாணி வீலணலய மீட்டினாள்.
C. ான் நூைேம் தசன்க ன்.

2
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

10. தோடுக்ேப்பட்ட தசால்லைச் கசர்த்து எழுதுே.


கண்ணாடி + இல்

A. ேண்ணாடிஇல்
B. ேண்ணாடியில்
C. ேண்ணாடில்

11. எட்டாம் கவற்றுலை உருலப ஏற்றுள்ள தசால் _______________.


A. ேலடயிலிருந்து
B. அவளுலடய
C. கவைவா!

12. திருக்கு ளில் விடுபட்ட தசால் எது?

நைாப்பக் குதழயும் அனிச்சம் முகத்திரிந்து


ந ாக்கக் குதழயும் _____________(90)

A. சாப்பாடு
B. விருந்து
C. சாெம்

13. ‘ஆழம் அறியாைல் காதை விடாநை’ பழதைாழியின் தபாருள்


யாது?
A. ாம் ஈடுபடும் தசயலின் பின்விலளவுேலள ன்கு ஆைாந்ெ பி கே
அச்தசயலில் ஈடுபட கவண்டும்.
B. எல்ைாவற்ல யும் தசய்ய கவண்டும்.
C. எந்ெதவாரு தசயலிலும் முயற்சிகயாடு ஈடுபடுபவர்க்கு அச்தசயலில்
தவற்றி கிட்டுவது உறுதி.

14. தோடுக்ேப்பட்டுள்ள வாக்கியத்லெச் சரியான தசால்லைக் தோண்டு


நில வு தசய்ே.
சிறுவயது முைநை ___________ பழக்கத்தைக் கற்றுக்பகாள்ை
நவண்டும்.
A. கசமிக்கும்
B. தசமிக்கும்
C. கசர்க்கும்
3
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

15. ‘சூரியதனக் கண்ட பனி நபாை’ உவலைத்தொடரின் தபாருள்


என்ன?
A. துன்பம் நீங்குெல்.
B. ைகிழ்ச்சி அலடெல்.
C. ேவலைப்படுெல்.

பிரிவு 2: கருத்துணர் நகள்விகள்


உலை லட பகுதிலய வாசித்துப் பின்வரும் கேள்விேளுக்குப் பதிைளித்திடுே.
தபாங்ேல் திரு ாள் லெ முெல் ாள் தோண்டாடப்படுகி து. இெலனத் ெமிழர்
திரு ாள், உழவர் திரு ாள் என்றும் அலழப்பர். தபாங்ேலுக்கு முெல் ாள்
கபாகிப் பண்டிலே தோண்டாடப்படுகி து.
தபாங்ேைன்று வாசலில் ைாவிலை, ேரும்பு, கொைணம் ேட்டுவர்.
புதுப்பாலனயில் பால், அரிசி, சீனிலயப் கபாட்டுப் தபாங்ேல் லவப்பர். பால்
தபாங்கி வரும்கபாது ‘தபாங்ேகைா தபாங்ேல்’ என்று உைக்ேக் கூறுவர்.
ைறு ாள், ைாட்டுப் தபாங்ேல் தோண்டாடப்படும். அன்ல ய ாளில்
ைாடுேளுக்குச் சி ப்புச் தசய்வர். இறுதி ாள், ோணும் தபாங்ேல்
தோண்டாடப்படும். தபாங்ேல் இன் ளவும் ெமிழர்ேளின் பண்பாட்டு விழாவாேத்
திேழ்கி து.
16. தபாங்ேல் திரு ாள் எப்பைாழுது தோண்டாடப்படுகி து?
A. லெ 1
B. ைார்ேழி 1
C. ஆவணி 1

17. ெமிழர் திரு ாலள கவறு எப்படி அலழப்பர்?


A. கபாகிப் பண்டிலே
B. உழவர் பண்டிலே
C. தீபாவளி

18. ‘தபாங்ேகைா தபாங்ேல்’ என்று எப்கபாது உைக்ேக் கூறுவர்?


A. பால் தபாங்கி வரும்கபாது
B. பால் ஊற்றும்கபாது
C. அரிசி கபாடும்கபாது

4
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

19. தபாங்ேலுக்குத் கெலவப்படும் தபாருள்ேள் யாலவ?


A. புதுப்பாலன, பால், அரிசி
B. பருப்பு, ோய்ேறி
C. ைவா ைாவு, சீனி

20. தபாங்ேலின் இறுதி ாள்_________________ தோண்டாடப்படும்.


A. ைாட்டுப் தபாங்ேல்
B. ோணும் தபாங்ேல்
C. லெப் தபாங்ேல்

பிரிவு 3: அகவய வினாக்கள் (30 புள்ளி)


அ. ஒகை தபாருள் ெரும் தசால்லைத் தெரிவு தசய்து எழுதுே.

தவற்றி ைச்சம்
மிருேம் ேடவுள்
தூக்ேம்

1. இல வன் - ___________________
2. விைங்கு - ___________________
3. வாலே - ___________________
4. மீன் - ___________________
5. துயில் - ___________________

ஆ. கசர்த்து எழுதிடுே.

6. அவ்வளவு + தபரிய = ________________________

7. இவ்வளவு + ெந்ெனர் = ________________________

8. எவ்வளவு + கேட்டார்? = ________________________

9. இத்ெலன + பழங்ேளா? = ________________________

10. அத்ெலன + தசடிேள் = ________________________

5
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

இ. வலிமிகுந்து எழுதுே. (க், ச், த், ப்)

11. அப்படி + தசய் = _________________________

12. இப்படி + கேள் = _________________________

13. எப்படி + தி ந்ெது = _________________________

14. அப்படி + கூறு = _________________________

15. எப்படி + படி = = _________________________

ஈ. உருபுேலள இலணத்து எழுதுே.

16. அம்ைா ________________ (குழந்லெ + இடம்) அன்புக் ோட்டினார்.

15. ைாைா ___________________________ (கபருந்து + இல்) ஏறினாள்.

16. என் _________________ ( ண்பன் + இடம்) நில ய புத்ெேங்ேள் உள்ளன.

17. ___________________ (மீனவன் + இன்) படகு பழுொனது.

18. இன்று _________________ (கோகுைன் + கு)ப் பரிசு கிலடத்ெது.

6
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

உ. படத்திற்கு ஏற்ப வாக்கியங்ேலளத் கெர்ந்தெடுத்து எழுதுே.

19.___________________________________________________________

______________________________________________________________

___

20.___________________________________________________________

______________________________________________________________

___

21.___________________________________________________________

______________________________________________________________

___

22.___________________________________________________________

______________________________________________________________

___

7
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

23.___________________________________________________________

______________________________________________________________

___

24.___________________________________________________________

______________________________________________________________

___

 ைவியும் அவன் ெங்லேயும் தபற்க ாரிடம் ஆசிர்வாெம் தபற் னர்.

 குடும்பத்ொருடன் கசர்ந்து ேலடக்குச் தசன்று புத்ொலட வாங்கினர்.

 ைவியின் குடும்பத்தினர் தீபாவளிக்கு முன்பு வீட்லடச் சுத்ெம்


தசய்ெனர்.

 ைவியின் அம்ைா தீபாவளிக்கு முறுக்குச் தசய்ொர்.

 தீபாவளியன்று வீட்டில் அலனவரும் எண்தணய்த் கெய்த்துக்


குளித்ெனர்.

 அலனவரும் புத்ொலட அணிந்து கோயிலுக்குச் தசன் னர்.

8
ஆண்டு 6- தரநிகர் மதிப்பீடு 2021

ஊ. சரியான தசால்லுக்குக் கோடிடுே.

25. ெங்லே (வீதண, வீதன) மீட்டுகி ாள்.

26. ெம்பி ( ன்பனறிக், ண்பணறிக்) ேலெ வாசிக்கி ான்.

27. ொத்ொ ( ாளிைழ்கதை, ாலிைழ்கதை) அடுக்குகி ார்.

28. அம்ைா சீருலடயில் பள்ளிச் (சின்னம், சிண்ணம்) லெக்கி ார்.

29. அண்ணன் (கணினிதயப், கனினிதயப்) பழுது பார்க்கி ார்.

30. (வாபனாலியில், வாப ாலியில்) பாடல்ேள் ஒளிகயறியன.

********************************முற்றும்************************************

You might also like