You are on page 1of 13

§¾º¢Â Ũ¸ §¸¡ô¦Àí ¾Á¢úôÀûÇ¢, 31600 §¸¡ô¦Àí, §Àáì.

Á¡÷î Á¡¾î §º¡¾¨É / UJIAN 1


¾Á¢ú¦Á¡Æ¢ ¾¡û: 1 (¬ñÎ 5) 1 Jam 15 minit 1 JAM

¦ÀÂ÷: ___________________________________________ ¬ñÎ:

பாகம் 1
பிரிவு அ (மொழியணிகள்)
கேள்விகள் 1 - 10

1. ±Îò¾ ¸¡Ã¢Âò¾¢ø _______________________ ®ÎÀð¼¡ø ¿¢îºÂõ


¦ÅüÈ¢ì¸É¢¨Âô ÀÈ¢ì¸ þÂÖõ.
A. «Èì¸ô ÀÈì¸
B. ÓØ ãö
C. ¦ÅÙòÐ Å¡í¸
D. ¾¨Ä Óظ

2. கீழ்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது


B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

3. Å¢ÎÀð¼ ¦¸¡ý¨È §Åó¾É¢ý «Ê¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

_______________________
_______________________¬ì¸ò¾¢üÌ
¬ì¸ò¾¢üÌ«ÆÌ
«ÆÌ

A. ¬ÄÂõ ¦¾¡ØÅÐ
B. ±ñÏõ ±ØòÐõ
C. ³Âõ Ò¸¢Ûõ
D. °ì¸õ ¯¨¼¨Á

1
4. கீழ்காணும் கூற்றுக்கேற்ற ÌÈÇʨÂò ¦¾Ã¢× ¦ºö¸.

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்;


மற்ற பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

þ¾¨É ¯Å¨Á¡¸ì ¦¸¡ñÎ ÅûÙÅ÷ கூறிய ¾¢ÕìÌÈÇ¢ன்


இரண்டாவது அடி என்ன?
A. இழுக்கா இயன்றது அறம்
B. தோன்றலின் தோன்றாமை நன்று
C. மாடல்ல மற்றை யவை
D. ஞாலத்தின் மாணப் பெரிது

5. கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்ற இரட்டைக் கிளவிகளைத்

தேர்ந்தெடுக்கவும்.

செல்வியின் கண்ணாடி வளையள்களை உடைத்துவிட்ட முரளி


பயத்தினால் ............................. என விழித்ததைக் கண்ட
மாலதி .......................... என ஓடி செல்வியிடம் தெரிவித்தாள்.

I திரு திரு II மள மள III தட தட IV குடு குடு

A. I, II
B. II, III
C. III, IV
D. I, IV

6. பெற்றோரின்சொல்
சொல்கேட்காமல்
கேட்காமல்,நண்பர்களின்
,நண்பர்களின் பேச்சைச்
பெற்றோரின் பேச்சைச்
கேட்டு பல தீய செயல்களில் ஈடுபட்டு வந்த தனசீலன் தன்
கேட்டு பல தீய செயல்களில் ஈடுபட்டு வந்த தனசீலன் தன்
வாழ்க்கை________________
________________ ஆகிவிட்டதே என நினைத்துக்
வாழ்க்கை ஆகிவிட்டதே என நினைத்துக்
கண்ணீர் வடித்தான் .
கண்ணீர்
A. யானை வடித்தான்
வாயில் .
அகப்பட்ட கரும்பு போல
B. எலியும் பூனையும் போல
C. காட்டுத் தீ போல
D. இலைமைறை காய் போல
2
7. ¸£ú¸¡Ïõ ¦À¡Õ¨Çò ¦¾Ã¢× ¦ºö¸.

‘ ¦ºøÅ÷ì ¸ÆÌ ¦ºØí¸¢¨Ç ¾¡í̾ø ’

A. ±ò¾¨¸Â ÅÚ¨Á ¿¢¨Ä¢Öõ ¸øÅ¢ ¸üÀ¨¾ Å¢¼¡¾¢Õò¾ø ¿øÄÐ.


B. «Ãº÷ìÌâ º¢ÈôÒ ¿£¾¢§Â¡Î ¬ðº¢ ¿¼òоø ¬Ìõ.
C. À½ì¸¡Ã÷¸ÙìÌî º¢ÈôÒ ÍüÈ¢ÔûÇ ¯ÈÅ¢É÷¸¨Ç ¬¾Ã¢ò¾ø ¬Ìõ.
D. ¯Â÷×õ ¾¡ú×õ «ÅÃÅ÷ ¦ºÂÖìÌ ²üÀ§Å «¨ÁÔõ.
8. கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

A. உப்பு கொடுத்தவரை B. உப்பு சாப்பிட்டவரை


C. உதவி செய்தவரை D. உதவிக்கு வந்தவரை

9. “¿ñÀ¡ ¿£, ¦ÀÚ¸¢ýÈ ÅÕÁ¡Éõ «¨ÉòÐõ þùÅ¡Ú ¦ºÄ×î ¦ºö¾¡ø


ÐýÀ ப்ப ¼ §¿Ã¢Îõ. ¸¢¨¼ì¸¢ýÈ ÅÕÁ¡Éò¨¾ì ¦¸¡ïºõ §ºÁ¢ì¸ì
¸üÚ즸¡û. þø¨Ä§Âø À¢Èáø þ¸ÆôÀÎÅ¡ö”
§Áü¸ñ¼ ¯¨Ã¡¼ÖìÌô ¦À¡Õò¾Á¡É ¦ºöÔÇʨÂò §¾÷× ¦ºö¸.
A. ¬ÉӾĢø «¾¢¸ï ¦ºÄÅ¡ø
B. Å¡É¡¸¢ Áñ½¡¸¢ ÅǢ¡¸¢ ´Ç¢Â¡¸¢
C. Á¡º¢ø Å£¨ÉÔõ Á¡¨Ä Á¾¢ÂÓõ
D. ¦ÁöÅÕò¾õ À¡Ã¡÷ Àº¢§¿¡ì¸¡÷ ¸ñÐﺡ÷

10. கீழ்காணும் உலக நீதியை நிறைவு செய்க.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் _________________

A. பொல்லாங்கு
B. திரிய வேண்டாம்

3
C. போகாத
D. வஞ்சனைகள்

11. ¯Â¢÷ ¦¿Ê¨Äì ¦¸¡ñ¼ ¦º¡ø¨Äò ¦¾Ã¢× ¦ºö¸.


I அடுப்பு
II ஐயர்
III ஓடை
IV உரல்
V எலி

A. I, II B. II, III C. III, IV D. IV, V


12. சரியான பெயர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

A. மனிதன்

B. நீங்கள்

C. அவர்கள்

D. நாங்கள்

13. கீழ்காணும் வாக்கியங்களில் எது பெயரடை வாக்கியம்?

A. அகிலன் முத்துவுக்கு உண்மையான நண்பன்.

B. அந்த குழந்தை அழகாக சிரித்தது.

C. நாய் வேகமாக ஓடியது.

D. சரிதா இனிமையாகப் பேசினாள்.

14. கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற

நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

தன்னால் அந்த பாரமான பெட்டியைத் தூக்க


முடியவில்லை என்று நகுலன் முகிலனிடம் கூறினான்.

4
A. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் முகிலன்.

B. “ முகிலா, என்னால் அந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் நகுலன்.

C. “ முகிலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் நகுலன்.

D. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்று முகிலன் கூறினான்.

15. தொடர் வாக்கியத்தைத் தேர்வு செய்க.

A. நான் அவரைக் காணச்சென்றேன்; இருப்பினும், அவரைக்கான

இயலவில்லை.

B. இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

C. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

D. கம்பர் இயற்றியது கம்ப இராமாயணம்.

16. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயல்பு புணர்ச்சி அடிப்படையில்

புணர்ந்துள்ள I தேன்மலர்

சொற்களைத் தெரிவு
II கண்மலர் செய்க.
III அம்மலை
A. I, II
B. II, III IV மட்கலம்
C. III, IV V பொற்றாமரை
D. V மட்டும்

17. தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.

5
A. பூனை + குட்டி = பூனைக்குட்டி

B. தீ + சட்டி = தீச்சட்டி

C. எனக்கு + கொடு = எனக்குக் கொடு

D. இவரோ + சொன்னார் = இவரோச் சொன்னார்

18. ÒÄÅ÷ ¾ÉÐ þ¼Ð ¸¡Ä¢ø Ìò¾¢Â¢Õó¾ Óû¨Ç À¢Îí கி ................................... .


A. Å£ÍÅ¡÷
B. Å£º¢É¡÷
C. Å£Íõ
D. Å£º¢É

19. கீழ்காண்பனவற்றுள் எது வினா வாக்கியம்?

A. வானம் கறுத்தால் மழை பெய்யும்.

B. முயற்சி திருவினையாக்கும்.

C. நாளை வீட்டுப் பாடம் செய்து வா.

D. நேற்று நீ பள்ளிக்கு வந்தாயா?

20. சேர்த்தெழுதுதல்

அ + தலைவன்

A. அதலைவன்

B. அத்தலைவன்

C. அந்ததலைவன்

D. அந்தத்தலைவன்

பாகம் 2
கேள்வி 21

6
அ. சரியான பொருளைக் கொண்ட இரட்டைக்கிளவிக்கு () என

அடையாளமிடுக.

தட தட வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

பளீர் பளீர் கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை

மட மட விரைந்து சரிதல்

2 புள்ளிகள்

ஆ) வாக்கியங்களில் ல, ழ, ளகர பிழைகளை அடையாளங்கண்டு

வட்டமிடுக.

I. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வளங்க

வேண்டும்.

2. தொலிலாளர்கள் தொழிற்சாலையில் கடுமையாக உழைத்தனர்.

3. அப்பெரியவர் கண் பார்வை இளந்தவர்.

4. முக்கனிகளில் ஒன்றான மா மிகவும் சிறப்புக்குரிய பளமாகும்

4 புள்ளிகள்

(6 புள்ளிகள்)

7
கேள்வி 22

அறிவிப்பைக் கூர்ந்து கவனித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடை எழுதுக.

மலாயா தோட்ட தமிழ்ப்பள்ளியில் பொங்கல் பண்டிகை

திகதி : 20 ஜனவரி 2016


நேரம் : மதியம் மணி 2
இடம் : பள்ளி வளாகம்
ஏற்பாட்டாளர் : தமிழ்மொழிப் பாட பணிக்குழு

நிகழ்ச்சிகள் :
பள்ளி மாணவர்களின் கோலாட்டம்
செல்வி சிட்டீஸ்வரியின் பரதநாட்டியம்
கபடிப் போட்டி
வழுக்கு மரம் ஏறுதல்
மாணவர்களுக்கிடையிலான கோலப் போட்டி

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிறப்புரை ஆற்றி நிகழ்வைத்


அ. இந்நிகழ்ச்சியின் நிறப்பு வருகையாளர் யார்?
தொடக்கி வைப்பார்.

...................................................................................................................................
1 புள்ளி
ஆ) இந்நிகழ்ச்சியில் குழு முறையில் நடைபெறும் இரண்டு
நடவடிக்கைகளை எழுதுக.

..................................................................................................................................
1
புள்ளி
..................................................................................................................................
1
புள்ளி
இ) அரிசிமாவு, வண்ணப்பொடி போன்ற பொருள்களை எந்தப்
போட்டிக்குப்
பயன்படுத்தலாம்?

8
..................................................................................................................................
1 புள்ளி
ஈ) இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?

.................................................................................................................................

.................................................................................................................................
2 புள்ளிகள்

( 6 புள்ளிகள்)
கேள்வி 23

கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்

வினாக்களுக்கு விடை எழுதுக.

அ) þôÀ¼ò¾¢ø காணப்படும் º¢ì¸ø என்ன?

.......................................................................................................................................................
1 ÒûÇ¢
ஆ) இச்சிக்கல் எந்த காலக்கட்டத்தில் ஏற்படக்கூடும்?

.......................................................................................................................................................
1 ÒûÇ¢
இ) þó¿¢¨Ä ¦¾¡¼ÕÁ¡É¡ø குடும்பத்தினர் ±ò¾¨¸Â À¡¾¢ôÒ¸¨Ç ±¾

¢÷§¿¡ìÌ வர்?

I. ..........................................................................................................................................

9
II. ...........................................................................................................................................
2 புள்ளி

ஈ) இச்சிகலில் இருந்து தவிர்க்க குடும்பத் தலைவர் என்ன செய்ய

வேண்டும்?

.......................................................................................................................................................
1 புள்ளி

உ) இச்சூழலுக்குப் பொருந்தும் நல்வழியின் முதல் வரியை

எழுதவும்.

.......................................................................................................................................................
1 புள்ளி

( 6 புள்ளிகள் )

கேள்வி 24

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும்


வினாக்களுக்கு விடை காண்க.
¯Ä¸ò¾¢ø ¾Á¢ú¦Á¡Æ¢ §ÀÍõ Áì¸û Å¡Øõ À̾¢¨Â ÁðÎõ ¾Á¢úÜÚ ¿øÖĸõ
±ýÚ ÀÆó¾Á¢ú «È¢»÷¸û ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û. ¾Á¢ú§ÀÍõ Áì¸û ¿ýÁì¸Ç¡¸ Å¡úóÐ
Ò¸úÀ¨¼ò¾ ÀÃõÀ¨Ã¸Ç¡¸ò ¾¢¸úóÐ ÅóÐûÇÉ÷. «Å÷¸Ùû Á¢¸îº¢Èó¾ ¦ÀÕÅ¡ú×
Å¡úó¾Å÷¸û º¡ý§È¡÷¸û ±ýÚ §À¡üÈôÀð¼¡÷¸û.

¸¡Ä󧾡Úõ ¾Á¢úý§È¡÷¸Ç¢ý ¦º¡üÀÊ Å¡úóÐ Åó¾ ŨÃìÌõ ¾Á¢Æ÷¸û ¯Ä¸


Áì¸Ç¡ø Á¾¢ì¸ôÀð¼É÷. ¬É¡ø, «ñ¨Á ¸¡ÄÁ¡¸ò ¾Á¢ú¦Á¡Æ¢¨Â Өȡ¸ì
¸ü¸¡ÁÖõ ¾Á¢úôÀñÀ¡ð¨¼ì ¸¨¼ôÀ¢Ê측ÁÖõ Å¡ú¸¢ÈÉ÷. Á¡È¡¸, «Âø¦Á¡Æ¢ ÁüÚõ
«ÂøÀñÀ¡ðÎ §Á¡¸ò¾¡ø ¯Ä¸¦ÁøÄ¡õ þ¸ú¦º¡øÖõÀÊ ¬¸¢Å¢ð¼É÷. þó¾
¿¢¨Ä¨Á¨Â Á¡üÈ¢ô À¨ÆÂÀÊ ¦ÀÕ¨ÁôÀ¼ò¾ì¸ ¿¢¨ÄìÌò ¾Á¢Æ÷¸¨Çò ¾Á¢Æ¡ø Á£ñÎõ
¯Â÷ò¾ À¡ÎÀð¼Å÷¸Ç¢ø À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ±ýÀÅ÷ ¾ýÉ¢¸ÃüÈÅ÷.

À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ¾Á¢ú¿¡ðÊø §ºÄõ ±Ûõ °Ã¢ø 10.3.1933þø À¢Èó¾¡÷.


¾õ ´ýÀ¾¡ÅÐ «¸¨Å¢§Ä§Â ‘ÌÆ󨾒 ±ý¦È¡Õ ¨¸¦ÂØòÐ þ¾¨Æ ¿¼ò¾¢É¡÷. ¾ÁÐ
À¾¢ýãýÈ¡ÅÐ «¸¨Å¢ø ¸Å¢¨¾ þÂüÚõ ¬ü鬀 ¿ýÈ¡¸ô ¦ÀüÈ¢Õó¾¡÷. ÁøÄ¢¨¸,
â측â ±ýÛõ À¡Å¢Âí¸¨Ç «ó¾ ž¢ø ±Ø¾¢ô §ÀÕõ Ò¸Øõ ¦ÀüÈ¡÷. ¾Á¢ú¦Á¡Æ
¢¨Âô À¡Ð¸¡ôÀ¾ü¸¡¸ þó¾¢ ±¾¢÷ôÒ ±ýÛõ ¦Á¡Æ¢ô§À¡Ã¢ø ®ÎÀðÎô §À¡Ã¡Ê¾¡ø ¾ÁÐ
«ïºø «¾¢¸¡Ã¢ô À¾Å¢¨Â þÆó¾¡÷.

10
«¾üÌô À¢ÈÌ ¾õ Å¡ú¿¡û ÓØÅÐõ ¾Á¢Ø측¸§Å «øÖõ À¸Öõ À¡ÎÀð¼¡÷.
±ØòÐ, ¦º¡ø, ¦ºÂø «¨Éò¨¾Ôõ ¾Á¢ú¦Á¡Æ¢ ÁüÚõ ¾Á¢úÁì¸û ¿øÅ¡ú×측¸
´ôÀ¨¼òÐì ¦¸¡ñ¼¡÷. ¦¾ý¦Á¡Æ¢, ¾Á¢úðÎ, ¾Á¢ú¿¢Äõ ±É ãýÚ àÂò ¾Á¢ú
þ¾ú¸¨Ç ±ó¾ Å¢ÇõÀà ²Á¡üÚ¸§Ç¡ ¾¢¨ÃôÀ¼ «ÕÅÕôÒ¸§Ç¡ þøÄ¡Áø ¿¼ò¾¢É¡÷.
«Å÷ µ÷ þ¾Æ¡º¢Ã¢Â÷ ÁðÎÁøÄ÷, º¢Èó¾ µÅ¢Â÷, À¡ÅÄ÷, ¦ÀÕõÒÄÅ÷, ¯Ä¸ò ¾Á¢Æ÷
Å¡úÅ¢Âø ¾¨ÄÅ÷ ±ýÚ þýÛõ ÀÄ ¿¢¨Ä¸Ç¢ø ÌÈ¢ôÀ¢Îõ «Ç×ìÌ ¬üÈø Å¡öó¾Å÷.
¯Ä¸õ ØØÐõ ¯ñ¨ÁÂ¡É ¾Á¢úôÀüÚ ¯ûÇÅ÷¸û «Å÷ ¸¡ðÊ ÅƢ¢ø ¿øÄ ÀÄ À½
¢¸¨Çî ¦ºöÐ ÅÕ¸¢È¡÷¸û.

அ) ¾Á¢úÜÚ ¿øÖĸõ ±ýÚ ÜÈôÀÎÅР¡Ð?

..........................................................................................................................................

1 புள்ளி
ஆ) À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ஏன் அஞ்சல் அதிகாரிப் பதவியை இழந்தார்?

..........................................................................................................................................

1 புள்ளி
இ) சரியான விடைக்கு () என அடையாளம் இடுக.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறப்பு அல்ல?
இதழாசிரியர்
இசையமைப்பாளர்
பெரும்புலவர் 1 புள்ளி

ஈ) தமிழ்மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

.......................................................................................................................................................
2 புள்ளிகள்
( 5 புள்ளிகள் )

கேள்வி 25

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும்


வினாக்களுக்கு விடை காண்க.
சட்டென அறை கதவை திறந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்
மணிமொழி. அம்மா முகம் சிவந்திருந்தது. பற்கள் நறநறவென
சத்தமிட்டன. “எந்த நேரமும் கதைப் புத்தகம்தானா? பாடப்புத்தகத்தை
எடுத்துப் படி”, என வெடித்தார் அம்மா.
மணிமொழி நடுங்கினாள். “கொ.... கொஞ்ச நேரம் அம்மா”, என
தடுமாறி விழுந்தன சொற்கள். அவள் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர்
துளிகள் உதட்டில் பட்டு உப்புக்கரித்தன. அம்மா நல்லவர்தான். ஆனாலும்
கதைப் புத்தகம் படிப்பதெல்லாம் நேர விரயம் என நம்புபவர்.

11
மணிமொழியின் அந்தப் பதில் அம்மாவுக்கு மேலும் கோபத்தை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். வேகமாக அந்தக் கதைப் புத்தகத்தைப்
பிடுங்கி தூர வீசினார். மணிமொழி செய்வதறியாது நின்றாள். அதற்குப்
பிறகு இருவரிடத்திலும் மெளனம் நீடித்தது. மணிமொழி தேம்பியவாறு
பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த படிக்கும் அறைக்குள்
நுழைந்தாள்.
கோபம் தனிந்தவுடன் அம்மா தான் தூக்கியெறிந்த புத்தகத்தைக்
கண்டார். அதனுள்ளிருந்த கதை எழுதும் போட்டிக்கான துண்டுப்பிரசுரம்
வெளிவந்து விழுந்தது. அம்மா அதை எடுத்துப் படித்தார்.
முன்பு ஒருமுறை அவள் கதை எழுதும் போட்டியில் பங்குபெற
அனுமதி கேட்டு தான் மறுத்தது அம்மாவின் ஞாபகத்திற்கு வந்தது. தான்
கடிந்துக்கொள்ளக்கூடும் என போட்டியில் பங்குபெறும் தனது ஆர்வத்தை
மறைத்து வைத்திருந்த தன் மகளை எப்படிச் சமாதானம் செய்வதென
தெரியாமல் கதைப் புத்தகத்தையும் அந்த துண்டறிக்கையையும்
எடுத்துக்கொண்டு படிப்பறையின் கதவை அம்மா தட்டினார்.

அ) இக்கதையின் முதன்மை கதைமாந்தர் யார்?


.......................................................................................................................................................
1 புள்ளி
ஆ) ஏன் மணிமொழி செய்வதறியாது நின்றாள்?
.......................................................................................................................................................
1 புள்ளி

இ) அம்மாவைப் பற்றிய சரியான கூற்றுக்கு () என அடையாளமிடுக.

i நல்லவர்
ii இரக்கமற்ற
1 புள்ளி
வர்

ஈ)
ii கோபக்காரர் மணிமொழியின் அம்மா
அவளின் அறைக்குச் சென்று என்ன செய்திருக்கக்கூடும்?
i) ...................................................................................................................................................
1 புள்ளி
ii) .................................................................................................................................................
1 புள்ளி
(6 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர் உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ __________________


(திருமதி ¦º.§Â¡¸ÁÄ÷) (திருமதி Á¡.‚தேவி)
¾Á¢ú¦Á¡Æ¢ பணித்தியம்
12
தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

........................................... ...........................................
குமாரி செ.கிறிஸ்டினா திருமதி.ரெ.உமாதேவி

பாட & பணிக்குழு தலைமையாசிரியை

13

You might also like