You are on page 1of 13

தமிழ்மொழி (கருத்துணர்தல்)

ஆண்டு 5

மாணவர் பெயர் :__________________________ வகுப்பு : 5_________

À¡¸õ 1
À¢Ã¢× «: ¦Á¡Æ¢Â½¢¸û
[§¸ûÅ¢¸û 1-10]

[ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ:15 ¿¢Á¢¼õ]

1. ±Îò¾ ¸¡Ã¢Âò¾¢ø _______________________ ®ÎÀð¼¡ø ¿¢îºÂõ


¦ÅüÈ¢ì¸É¢¨Âô ÀÈ¢ì¸ þÂÖõ.
A. «Èì¸ô ÀÈì¸
B. ÓØ ãö
C. ¦ÅÙòÐ Å¡í¸
D. ¾¨Ä Óظ

2. கீழ்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது


B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

3. ÁÃÒò ¦¾¡¼Ã¢ý ºÃ¢Â¡É þ¨½¨Âò ¦¾Ã¢× ¦ºöÂ×õ.


ÁÃÒò ¦¾¡¼÷ ¦À¡Õû

A. ¨¸ Üξø ¿¢¨È§ÅÚ¾ø

B. ¾ðÊì ¸Æ¢ò¾ø ÁÉ츺¢× / ¸Õ¨½

C. ®Å¢Ãì¸õ ²¾¡ÅÐ ¸¡Ã½õ ÜÈ¢ò ¾Å¢÷ò¾ø

D. ¸¨ÃòÐì ÌÊò¾ø ¯Ú¾¢


4. சரியான விளக்கத்தைக் கொண்டிராத இணைமொழியைத் தெரிவு
செய்க.

A அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்

B அருமை பெருமை - சிறப்பு / உயர்வு / மேன்மை

C ஆடிப்பாடி - ஆடலும் பாடலும்

D தாயும் சேயும் - தாயும் குழந்தையும்

5. ¦¸¡Îì¸ôÀð¼ À¼ò¾¢üÌô ¦À¡Õò¾Á¡É ¦ÅüÈ¢ §Åü¨¸¨Âò


¦¾Ã¢× ¦ºö¸.

A. ¸øÅ¢ì ¸ÆÌ ¸º¼È ¦Á¡Æ¢¾ø.


B. ±Øò¾È¢ Å¢ò¾Åý þ¨ÈÅÉ¡Ìõ.
C. ¦ÀÕ¨ÁÔõ º¢Ú¨ÁÔõ ¾¡ý ¾Ã ÅÕ§Á.
D. º¢¨Ä §Áø ±ØòÐ §À¡Ä

6. கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்ற இரட்டைக் கிளவிகளைத்


தேர்நதெ
் டுக்கவும்.

செல்வியின் கண்ணாடி வளையள்களை உடைத்துவிட்ட முரளி பயத்தினால்


............................. என விழித்ததைக் கண்ட மாலதி .......................... என ஓடி

I செல் வியிடம்
திரு திரு தெரிவித்
II மளதமளாள். III தட தட IV குடு குடு

A. I, II
B. II, III
C. III, IV
D. I, IV
7.
ÌüÈÓûÇ ¦¿ïÍ ÌÚÌÚìÌõ.

§Áü¸ñ¼ ÀƦÁ¡Æ¢ìÌô ¦À¡Õò¾Á¡É ¦À¡Õ¨Çò §¾÷× ¦ºö¸.

A. ¸¢¨¼ìÌõ Å¡öô¨Àô ÀÂýÀÎò¾¢ Ýú¿¢¨Ä º¡¾¸Á¡¸


þÕìÌõ§À¡§¾ ¾ÉìÌ §Åñʨ¾î º¡¾¢òÐ즸¡ûÇ
§ÅñÎõ.

B. ±¨¾Ôõ Өȡ¸ô À¢üº¢ ¦ºöÐ Åó¾¡ø¾¡ý «¾¢ø ¿¡õ


ÅøĨÁ ¦ÀÈ ÓÊÔõ.

C. ÌüÈõ ¦ºö¾ÅÉ¢ý Áɺ¡ðº¢ «Å¨É ÅÕò¾¢ì


¦¸¡ñÊÕìÌõ.

D. ±øÄ¡Õõ ´ýÈ¢¨½óÐ ´ÕÁ¢ò¾ì ¸Õò§¾¡Î ¦ºÂøÀð¼¡ø


¿øÅ¡ú× «¨ÁÔõ.

8.. கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருத்தமான பொருளைத்


தெரிவு செய்க.

A. தேவர்
B. மாணவன்
C. மிருகம்
D. மனிதர்
9.வெற்றிவேற்கைக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.

A மருத்துவர் மலர்விழியின் வெற்றிக்குக் காரணம் தமக்குக் கல்வியைப்


போதித்த ஆசிரியர் பெருமக்களே என மேடையில் உரையாற்றும்
தருணத்தில் கூறினார்.

B தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்தில்


விட்டதை நினைத்து வருந்தினான் மகிழன்.

C பணம் இருந்தும் தன்னால் விரும்பியதை உண்ண முடியவில்லை என


வருந்தினார் அச்செல்வந்தர்.

D கல்வியில் சிறந்த விளங்கிய அம்பிகாவுக்கு மேற்கல்வியைத் தொடர


அரசாங்க உபகார சம்பளம் கிட்டியது.

10. கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத்


தெரிவு செய்க.

வளவா, ஏன் எப்பொழுதும் விளையாடிக்


கொண்டிருக்கிறாய்? சிறு வயதில்
படித்தால்தான் மனதில் ஆழமாகப் பதியும்
என்று உனக்குத் தெரியாதா?

A. கண்ணினைக் காக்கும் இமை போல


B. எலியும் பூனையும் போல
C. காட்டுத் தீ போல
D. சிலை மேல் எழுத்து போல
À¢Ã¢× ¬: þÄ츽õ
[§¸ûÅ¢¸û 11-20]

11. ¯Â¢÷ ¦¿Ê¨Äì ¦¸¡ñ¼ ¦º¡ø¨Äò ¦¾Ã¢× ¦ºö¸.

I அடுப்பு
II ஐயர்
III ஓடை
IV உரல்
V எலி

A. I, II
B. II, III
C. III, IV
D. IV, V

12. கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு


ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான

பெட்டியைத் தூக்க முடியவில்லை,” என்றான்

முகிலன்.

B. “ முகிலா, என்னால் அந்தப் பாரமான

பெட்டியைத் தூக்க முடியவில்லை,” என்றான்

நகுலன்.

C. “ முகிலா, என்னால் இந்தப் பாரமான

பெட்டியைத் தூக்க முடியவில்லை,” என்றான்

நகுலன்.
D. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான

பெட்டியைத் தூக்க முடியவில்லை,” என்று

முகிலன் கூறினான்.

13. தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தேர்வு

செய்க.

A. பூனை + குட்டி = பூனைக்குட்டி

B. தீ + சட்டி = தீச்சட்டி

C. எனக்கு + கொடு = எனக்குக் கொடு

D. இவரோ + சொன்னார் = இவரோச்

சொன்னார்

14. ÒÄÅ÷ ¾ÉÐ þ¼Ð ¸¡Ä¢ø Ìò¾¢Â¢Õó¾ Óû¨Ç À¢Îí கி


................................... .
A. Å£ÍÅ¡÷
B. Å£º¢É¡÷
C. Å£Íõ
D. Å£º¢É

15. கீ ழ்காண்பனவற்றுள் எது வினா வாக்கியம்?

A. வானம் கறுத்தால் மழை பெய்யும்.

B. முயற்சி திருவினையாக்கும்.

C. நாளை வட்டுப்
ீ பாடம் செய்து வா.

D. நேற்று நீ பள்ளிக்கு வந்தாயா?

16. சேர்த்தெழுதுதல்

அ +

தலைவன்
A. அதலைவன்

B. அத்தலைவன்

C. அந்ததலைவன்

D. அந்தத்தலைவன்

17. þÃñ¼¡õ §ÅüÚ¨Á ¯ÕÒ ²üÚûÇ ¦º¡ø¨Äò ¦¾Ã¢×


¦ºö¸.
A. ¸¢Ç¢¨Â
B. ¸¢Ç¢ìÌ
C. ¸¢Ç¢Â¢ý
D. ¸¢Ç¢Â¡ø

18. ÁÄ÷ŢƢ §ÀüÈø Á¢ì¸Åû; ____________, Ó¨ÈÂ¡É ÀÂ


¢üº¢Â¢ý¨Á¡ø ¦ÅüÈ¢ ¦ÀÈÅ¢ø¨Ä.
A. ±ýÈ¡Öõ
B. ²¦ÉÉ¢ø
C. ஆனால்
D. ±É வே

19 š츢Âò¾¢ÖûÇ ±ØÅ¡¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

«ýÀƸý À¡¼í¸¨Ç Өȡ¸ô ÀÊò¾¡ý; §¾÷Å¢¨Éî º¢ÈôÀ¡¸î ¦ºö¾¡ý.

A. À¡¼í¸¨Ç
B. «ýÀƸý
C. ÀÊò¾¡ý
D. ¦ºö¾¡ý

¾£Àý __________ ¦¾¡í¸¢Â µ÷ «üÒ¾Á¡É ________ þú¢ò¾¡ý.


20.
A. ÍŨà ... µÅ¢Âò¨¾
B. ÍŧáΠ... µÅ¢Âò¨¾
C. ÍÅáø ... µÅ¢Âò¾¡ø
D. ÍÅâø ... µÅ¢Âò¨¾
À¡¸õ 2

[ÀâóШÃìôÀÎõ §¿Ãõ:45 ¿¢Á¢¼õ]

கேள்வி 21

அ. திரிதல் விகாரப் புணர்ச்சியை சரியாகச் சேர்த்து எழுதுக.

1. கண் + சுடர் = _________________

2. முன் + பகல் =_________________

3. மண் + குடம் =_________________

4. பொன் + கலம் = _________________

ஆ. கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளைப் பூர்த்தி செய்க.


1. மனம் உண்டானால் _________________

2. ¾£Â¨Å ¾£Â ÀÂò¾Ä¡ø ¾£Â¨Å

_________________________

கேள்வி 22

அறிவிப்பைக் கூர்ந்து கவனித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடை எழுதுக.

மலாயா தோட்ட தமிழ்ப்பள்ளியில் பொங்கல் பண்டிகை

திகதி : 20 ஜனவரி 2016


நேரம் : மதியம் மணி 2
இடம் : பள்ளி வளாகம்
ஏற்பாட்டாளர் : தமிழ்மொழிப் பாட பணிக்குழு

நிகழ்ச்சிகள் :
 பள்ளி மாணவர்களின் கோலாட்டம்
 செல்வி சிட்டீஸ்வரியின் பரதநாட்டியம்
 கபடிப் போட்டி
 வழுக்கு மரம் ஏறுதல்
 மாணவர்களுக்கிடையிலான கோலப் போட்டி
அ. இந்நிகழ்ச்சியின் நிறப்பு வருகையாளர் யார்?

...................................................................................................................................
1 புள்ளி
ஆ) இந்நிகழ்ச்சியில் குழு முறையில் நடைபெறும் இரண்டு
நடவடிக்கைகளை எழுதுக.

..................................................................................................................................
1
புள்ளி
..................................................................................................................................
1
புள்ளி
இ) அரிசிமாவு, வண்ணப்பொடி போன்ற பொருள்களை எந்தப்
போட்டிக்குப்
பயன்படுத்தலாம்?

..................................................................................................................................
1 புள்ளி
ஈ) இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?

.................................................................................................................................
.................................................................................................................................
2 புள்ளிகள்

§¸ûÅ¢ 23

¦¸¡Îì¸ôÀð¼ À¼ò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼


±Øи
1. þôÀ¼ò¾¢ø ¸¡½ôÀÎõ º¢ì¸ø ¡Р?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

2. þó¿¢¨Ä ÁÉ¢¾ÛìÌ ±ò¾¨¸Â À¡¾¢ôÒ¸¨Ç ¯ÕÅ¡ìÌõ ?

i. _____________________________________________________________________
ii. _____________________________________________________________________
(2 ÒûÇ¢)

3. þó¾î º¢ì¸¨Ä ¸¨Ç ¿£ ±ýÉ ¦ºöÅ¡ö ?

i. _____________________________________________________________________

ii. _____________________________________________________________________
(2 ÒûÇ¢)

கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன்


பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.
¯Ä¸ò¾¢ø ¾Á¢ú¦Á¡Æ¢ §ÀÍõ Áì¸û Å¡Øõ À̾¢¨Â ÁðÎõ ¾Á¢úÜÚ ¿øÖĸõ
±ýÚ ÀÆó¾Á¢ú «È¢»÷¸û ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û. ¾Á¢ú§ÀÍõ Áì¸û ¿ýÁì¸Ç¡¸ Å¡úóÐ
Ò¸úÀ¨¼ò¾ ÀÃõÀ¨Ã¸Ç¡¸ò ¾¢¸úóÐ ÅóÐûÇÉ÷. «Å÷¸Ùû Á¢¸îº¢Èó¾ ¦ÀÕÅ¡ú×
Å¡úó¾Å÷¸û º¡ý§È¡÷¸û ±ýÚ §À¡üÈôÀð¼¡÷¸û.
¸¡Ä󧾡Úõ ¾Á¢úý§È¡÷¸Ç¢ý ¦º¡üÀÊ Å¡úóÐ Åó¾ ŨÃìÌõ ¾Á¢Æ÷¸û ¯Ä¸
Áì¸Ç¡ø Á¾¢ì¸ôÀð¼É÷. ¬É¡ø, «ñ¨Á ¸¡ÄÁ¡¸ò ¾Á¢ú¦Á¡Æ¢¨Â Өȡ¸ì
¸ü¸¡ÁÖõ ¾Á¢úôÀñÀ¡ð¨¼ì ¸¨¼ôÀ¢Ê측ÁÖõ Å¡ú¸¢ÈÉ÷. Á¡È¡¸, «Âø¦Á¡Æ¢ ÁüÚõ
«ÂøÀñÀ¡ðÎ §Á¡¸ò¾¡ø ¯Ä¸¦ÁøÄ¡õ þ¸ú¦º¡øÖõÀÊ ¬¸¢Å¢ð¼É÷. þó¾
¿¢¨Ä¨Á¨Â Á¡üÈ¢ô À¨ÆÂÀÊ ¦ÀÕ¨ÁôÀ¼ò¾ì¸ ¿¢¨ÄìÌò ¾Á¢Æ÷¸¨Çò ¾Á¢Æ¡ø Á£ñÎõ
¯Â÷ò¾ À¡ÎÀð¼Å÷¸Ç¢ø À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ±ýÀÅ÷ ¾ýÉ¢¸ÃüÈÅ÷.

À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ¾Á¢ú¿¡ðÊø §ºÄõ ±Ûõ °Ã¢ø 10.3.1933þø À¢Èó¾¡÷.


¾õ ´ýÀ¾¡ÅÐ «¸¨Å¢§Ä§Â ‘ÌÆ󨾒 ±ý¦È¡Õ ¨¸¦ÂØòÐ þ¾¨Æ ¿¼ò¾¢É¡÷. ¾ÁÐ
À¾¢ýãýÈ¡ÅÐ «¸¨Å¢ø ¸Å¢¨¾ þÂüÚõ ¬ü鬀 ¿ýÈ¡¸ô ¦ÀüÈ¢Õó¾¡÷. ÁøÄ¢¨¸,
â측â ±ýÛõ À¡Å¢Âí¸¨Ç «ó¾ ž¢ø ±Ø¾¢ô §ÀÕõ Ò¸Øõ ¦ÀüÈ¡÷. ¾Á¢ú¦Á¡Æ
¢¨Âô À¡Ð¸¡ôÀ¾ü¸¡¸ þó¾¢ ±¾¢÷ôÒ ±ýÛõ ¦Á¡Æ¢ô§À¡Ã¢ø ®ÎÀðÎô §À¡Ã¡Ê¾¡ø ¾ÁÐ
«ïºø «¾¢¸¡Ã¢ô À¾Å¢¨Â þÆó¾¡÷.

«¾üÌô À¢ÈÌ ¾õ Å¡ú¿¡û ÓØÅÐõ ¾Á¢Ø측¸§Å «øÖõ À¸Öõ À¡ÎÀð¼¡÷.


±ØòÐ, ¦º¡ø, ¦ºÂø «¨Éò¨¾Ôõ ¾Á¢ú¦Á¡Æ¢ ÁüÚõ ¾Á¢úÁì¸û ¿øÅ¡ú×측¸
´ôÀ¨¼òÐì ¦¸¡ñ¼¡÷. ¦¾ý¦Á¡Æ¢, ¾Á¢úðÎ, ¾Á¢ú¿¢Äõ ±É ãýÚ àÂò ¾Á¢ú
þ¾ú¸¨Ç ±ó¾ Å¢ÇõÀà ²Á¡üÚ¸§Ç¡ ¾¢¨ÃôÀ¼ «ÕÅÕôÒ¸§Ç¡ þøÄ¡Áø ¿¼ò¾¢É¡÷.
«Å÷ µ÷ þ¾Æ¡º¢Ã¢Â÷ ÁðÎÁøÄ÷, º¢Èó¾ µÅ¢Â÷, À¡ÅÄ÷, ¦ÀÕõÒÄÅ÷, ¯Ä¸ò ¾Á¢Æ÷
Å¡úÅ¢Âø ¾¨ÄÅ÷ ±ýÚ þýÛõ ÀÄ ¿¢¨Ä¸Ç¢ø ÌÈ¢ôÀ¢Îõ «Ç×ìÌ ¬üÈø Å¡öó¾Å÷.
¯Ä¸õ ØØÐõ ¯ñ¨ÁÂ¡É ¾Á¢úôÀüÚ ¯ûÇÅ÷¸û «Å÷ ¸¡ðÊ ÅƢ¢ø ¿øÄ ÀÄ À½
¢¸¨Çî ¦ºöÐ ÅÕ¸¢È¡÷¸û.

அ) ¾Á¢úÜÚ ¿øÖĸõ ±ýÚ ÜÈôÀÎÅР¡Ð?

..........................................................................................................................................

1 புள்ளி
ஆ) À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ஏன் அஞ்சல் அதிகாரிப் பதவியை இழந்தார்?

..........................................................................................................................................

1 புள்ளி
இ) சரியான விடைக்கு () என அடையாளம் இடுக.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறப்பு அல்ல?
இதழாசிரியர்
இசையமைப்பாளர்
பெரும்புலவர் 1 புள்ளி

ஈ) தமிழ்மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

.......................................................................................................................................................
2 புள்ளிகள்

கேள்வி 25
கீ ழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன்
பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.
சட்டென அறை கதவை திறந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்
மணிமொழி. அம்மா முகம் சிவந்திருந்தது. பற்கள் நறநறவென
சத்தமிட்டன. “எந்த நேரமும் கதைப் புத்தகம்தானா? பாடப்புத்தகத்தை
எடுத்துப் படி”, என வெடித்தார் அம்மா.
மணிமொழி நடுங்கினாள். “கொ.... கொஞ்ச நேரம் அம்மா”, என
தடுமாறி விழுந்தன சொற்கள். அவள் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணர்ீ
துளிகள் உதட்டில் பட்டு உப்புக்கரித்தன. அம்மா நல்லவர்தான். ஆனாலும்
கதைப் புத்தகம் படிப்பதெல்லாம் நேர விரயம் என நம்புபவர்.
மணிமொழியின் அந்தப் பதில் அம்மாவுக்கு மேலும் கோபத்தை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். வேகமாக அந்தக் கதைப் புத்தகத்தைப்
பிடுங்கி தூர வசினார்.
ீ மணிமொழி செய்வதறியாது நின்றாள். அதற்குப்
பிறகு இருவரிடத்திலும் மெளனம் நீடித்தது. மணிமொழி தேம்பியவாறு
பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த படிக்கும் அறைக்குள்
நுழைந்தாள்.
கோபம் தனிந்தவுடன் அம்மா தான் தூக்கியெறிந்த புத்தகத்தைக்
கண்டார். அதனுள்ளிருந்த கதை எழுதும் போட்டிக்கான துண்டுப்பிரசுரம்
வெளிவந்து விழுந்தது. அம்மா அதை எடுத்துப் படித்தார்.
முன்பு ஒருமுறை அவள் கதை எழுதும் போட்டியில் பங்குபெற
அனுமதி கேட்டு தான் மறுத்தது அம்மாவின் ஞாபகத்திற்கு வந்தது. தான்
கடிந்துக்கொள்ளக்கூடும் என போட்டியில் பங்குபெறும் தனது ஆர்வத்தை
மறைத்து வைத்திருந்த தன் மகளை எப்படிச் சமாதானம் செய்வதென
தெரியாமல் கதைப் புத்தகத்தையும் அந்த துண்டறிக்கையையும்
எடுத்துக்கொண்டு படிப்பறையின் கதவை அம்மா தட்டினார்.

அ) இக்கதையின் முதன்மை கதைமாந்தர் யார்?


.......................................................................................................................................................
1 புள்ளி
ஆ) ஏன் மணிமொழி செய்வதறியாது நின்றாள்?
.......................................................................................................................................................
1 புள்ளி

இ) அம்மாவைப் பற்றிய சரியான கூற்றுக்கு () என அடையாளமிடுக.

i நல்லவர்
ii இரக்கமற்ற
1 புள்ளி
வர்
ii கோபக்காரர்
ஈ) மணிமொழியின் அம்மா அவளின் அறைக்குச் சென்று என்ன
செய்திருக்கக்கூடும்?
i) ...................................................................................................................................................
1 புள்ளி
ii) .................................................................................................................................................
1 புள்ளி

You might also like