You are on page 1of 2

SJKT LADANG TUAN MEE, 47000 SUNGAI BULOH, SELANGOR.

தேசிய வகை தமிழ்ப்பள்ளி துவான் மீ தோட்டம் ,


உருமாற்றுப் பள்ளி 2025
பாடம் தமிழ்மொழி வாரம்
வகுப்பு ஆண்டு 2 வருகை / 9

நாள்/கிழமை 02 ஆகஸ்ட் அறிவன் நேரம் 10.30-11.30


2023
கருப்பொருள் சமூகம் தலைப்பு ஒருமைப்பாடு
உள்ளடக்கத்தரம் 1.8
கற்றல் தரம் 1.8.2 தொடர்படத்தைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-


தொடர்படத்தைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.
வெற்றிக்கூறுகள் தொடர்படத்தைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் காணொளியைக் கண்டுகளித்தல்.
2. மாணவர்கள் அச்சுழலைப் பற்றிக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் கடற்கரைக்குச் சென்றதைப் பற்றிக்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கூறுதல்.
5. மாணவர்கள் படங்களைப் பார்த்துக் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கதையை
கூறுதல்.
7. மாணவர்கள் கதையில் உள்ள நன்னெறிப் பண்பைக் கூறுதல்.
உயர்நிலைச் ஆபத்தில் உள்ளவருக்கு ஏன் உதவ வேண்டும்?
சிந்தனைக் கேள்வி

பயிற்றுத்துணை மடிக்கணினி
பொருள்
பண்புக்கூறு சீர்தூக்கிப் பார்த்தல்
சிந்தனை மீட்சி
INSTRUMEN PBD BAHASA TAMIL

தமிழ்மொழி

திகதி : 02.08.2023

மதிப்பீடு : மாணவர் கைவண்ணம்

Krit சூழல் கதை கூறுவர் பங்கேற்பு / படைப்பு


eria

Nama murid

நா. ஹானா

மோ. ஜனுஸ் ராஜ்

ஜெ. மகிழன்

மு. பிரவின்

தி. புவன் ராஜ்

ஆ. ராகேஷ் ராஜ்

கா. சாய் சரண்

மு. சேமிகா அலேஸ்ன்ரா


பிரேமா

க. தர்வின்

You might also like