You are on page 1of 4

RANCANGAN PENGAJARAN HARIAN

MINGGU : KE - 19 HARI : ISNIN


TEMA : BURUNG TARIKH : 7.8.2023

MASA/ STANDARD KESEPADUAN/ IMPAK/


TUNJANG PEMBELAJARAN/OBJEKTIF/AKTIVITI BAHAN CATATAN
1. மாணவர்கள் காலணிகளை
BM அடுக்குதல்.
PERBUALAN 2. மாணவர்கள் இறைபாடல் H :
AWAL (BT)
பாடுதல்.
(20 M)
8.00-8.20 PAGI 3. மாணவர்கள் உணவு TH :
உண்ணுதல்.
4. மாணவர்கள் வணக்கம்
கூறுதல்.
5. மாணவர்கள் வருகை எடுத்தல்.
6. மாணவர்கள் திகதி மற்றும்
கிழமை கூறுதல்.

Standard Pembelajaran Kesepaduan


FIZIKAL (FK 5.1.2) Bercerita tentang kepentingan (Bahasa Melayu)
(30 M) menjaga kebersihan:
8.20-8.50 PAGI i. diri ii. Pakaian iii. peralatan peribadi Bahan
carta murid telah
Objektif menguasai
Diakhir pembelajaran murid boleh : objektif.
1. Bercerita tentang kepentingan menjaga
kebersihan:
i. diri ii. Pakaian iii. peralatan peribadi

Aktiviti
1. Murid mendengar arahan guru. murid telah
2. Murid melihat carta. dibimbing
3. Murid bersoaljawab dengan guru. oleh guru.
4. Murid bercerita tentang kepentingan
menjaga kebersihan diri, pakaian dan
peralatan peribadi.

கற்றல் தரம்
தமிழ்மொழி BT 2.2.2 மெய்யெழுத்தில் முடியும்
(30 M) சொற்களைச் சரியான உச்சரிப்புடன் ஒருங்கிணைப்பு
8.50-9.20 PAGI வாசிப்பர் பாடம்
உடற்கல்வி மாணவர்கள்
பாட நோக்கம் நன்னெறிக் பாட
இப்பாட இறுதியில் மாணவர்கள், கல்வி நோக்கத்தை
 3/5 மெய்யெழுத்தில் முடியும் அடைந்தனர்.
சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் ஆசிரியர்
பாட துணைப்
துணையுடன் வாசிப்பர்.
பொருள்கள்
மடிக்கணினி
நடவடிக்கைகள்
ஒலிப்பெருக்கி
1. மாணவர்கள் ஆசிரியர் மாணவர்கள்
வாசிப்பு அட்டை
கட்டளையைச் செவிமடுத்தல். ஆசிரியர்
காணொலி
2. மாணவர்கள் மெய்யெழுத்துத் துணையுடன்
தொடர்பான காணொலியை செய்தனர்.
காணுதல்.
3. மாணவர்கள் வகுப்பைச் சுற்றி சொற்கள்
மறைத்து வைக்கப்பட்ட மீன்
மெய்யெழுத்தில் முடியும் பல்
சொற்களைத் தேடுதல். நாய்
4. மாணவர்கள் ஆசிரியர் கண்
துணையுடன் மெய்யெழுத்தில் பால்
முடியும் சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
5. மாணவர்கள் ‘‘வாசிக்கும்
தவளை‘‘ விளையாட்டு
விளையாடுதல்.
6. ஆசிரியர் மாணவர்கள்
மெய்யெழுத்தில் முடியும்
சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பபதை
உறுதி செய்தல்.

கற்றல் தரம் Kesepaduan


(BT 3.2.2) சரியான அளவு, இடைவெளி, நன்னெறிக்
Aktiviti
Pembelajaran வரிவடிவம் ஆகியவற்றுடன் கல்வி
மாணவர்கள்
(BT) தூய்மையாக எழுதுவர்.
9.20 – 9.50 பாட துணைப் பாட
(30 M) பொருள்கள் நோக்கத்தை
பாட நோக்கம்
பயிற்சி தாள் அடைந்தனர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. சரியான அளவு, இடைவெளி,
வரிவடிவம் ஆகியவற்றுடன்
தூய்மையாக எழுதுவர்.

மாணவர்கள்
நடவடிக்கைகள்
ஆசிரியர்
1. மாணவர்கள் ஆசிரியர்
துணையுடன்
கட்டளையை செவிமடுத்தல்.
செய்தனர்.
2. மாணவர்கள் ஆசிரியர்
எழுதுகோலைப் பிடிப்பதைக்
காணுதல்.
3. மாணவர்கள் எழுதுகோலைச்
சரியாகப் பிடித்தல்.
4. மாணவர்கள் சரியான அளவு,
இடைவெளி, வரிவடிவம்
ஆகியவற்றுடன் தூய்மையாக
எழுதுதல்.
5. மாணவர்கள் வரிவடிவத்துடன்
எழுதுதல்.

9.50-10.20 ஓய்வு
PAGI
30 MIN

Standard Pembelajaran Kesepaduan


P.MORAL (PM 7.1.1) Menceritakan cara menunjukkan Bahasa Tamil
10.20-11.20 kasih sayang terhadap diri sendiri, orang lain
(60 M) dan haiwan.
murid telah
Objektif menguasai
Diakhir pembelajaran murid dapat : objektif.
1. Menceritakan cara menunjukkan Bahan
kasih sayang terhadap diri sendiri, Kad imbasan
orang lain dan haiwan.

Aktiviti Kumpulan Bahasa murid telah


1. Murid mendengar arahan guru. Bahasa Tamil dibimbing
2. Murid bersoaljawab dengan guru. oleh guru.
3. Murid menonton cerita upin dan ipin.
4. Murid menceritakan cara
menunjukkan kasih sayang terhadap
diri sendiri, orang lain dan haiwan.

Standard Pembelajaran Kesepaduan


MATEMATIK (MA 3.1.2) Menyatakan hasil tambah (Bahasa Melayu)
(30 M) berdasarkan situasi yang diberi dengan
11.20-11.50 menggunakan objek Bahan murid telah
Bahan maujud menguasai
Objektif Lembaran kerja objektif.
Diakhir pembelajaran murid boleh:
1. Menyatakan hasil tambah
berdasarkan situasi yang diberi
dengan menggunakan objek.

Aktiviti
1 Murid mendengar arahan guru.
2 Murid menggunakan stik untuk murid telah
membilang nombor. dibimbing
3 Murid mendengar situasi yang oleh guru.
diberi oleh guru.
4 Murid menyatakan hasil tambah
berdasarkan situasi yang diberi
dengan menggunakan objek.
5 Murid meneruskan aktiviti dengan
situasi dan objek yang berlainan.

கற்றல் தரம்
AKTIVITI BT 1.2.3 செவிமடுத்த சிறுவர் ஒருங்கிணைப்பு
PEMBELAJARAN பாடலைப் பாடுவர். பாடம்
(BT) தமிழ்மொழி மாணவர்கள்
(30 நி) பாட நோக்கம் பாட
இப்பாட இறுதியில் மாணவர்கள், பாட துணைப் நோக்கத்தை
1. செவிமடுத்த சிறுவர் பாடலைப் பொருள்கள் அடைந்தனர்.
பாடுவர். மடிகணினி
ஒலிக்பெருக்கி
நடவடிக்கைகள் சிறுவர் பாடல்
1. மாணவர்கள் ஆசிரியர்
கட்டளையைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் பாடலைச்
செவிமடுத்தல். மாணவர்கள்
3. மாணவர்கள் பாடலைப் ஆசிரியர்
பாடுதல். துணையுடன்
4. மாணவர்கள் பாடலை செய்தனர்.
அபிநயத்துடன் பாடுதல்.
1. மாணவர்கள் பாடலை குழுவில்
பாடுதல்

1. மாணவர்கள் பொருள்களை
முடிவு
அடுக்குதல்.
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் தங்கள்
(10 நி)
இடங்களை தூய்மைப்
படுத்துதல்.
3. மாணவர்கள் தங்கள்
உணர்வுகளை ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் நன்றி கூறுதல்.
5. மாணவர்கள் காலணிகளை
அணிந்து வரிசையாக
செல்லுதல்.

You might also like