You are on page 1of 1

பாடநாட்குறிப்பு

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 3

திகதி /நாள் 18.8.2023 வெள்ளி நேரம் 7.50-8.50

தொகுதி/ பாடம் 8 நடுவுநிலைமை தலைப்பு நேர்மையைக் கடைப்பிடி

உள்ளடக்கத் தரம் 8.0 பள்ளிக்குடியினரிடையே நடுவுநிலைமை

கற்றல் தரம்
8.2 பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமையின் முக்கியத்துவத்தை விளக்குவர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
நோக்கம்
பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமையின் முக்கியத்துவத்தை விளக்குவர்

1. மாணவர்கள் நேர்மையைக் கடைப்பிடி எனும் பாடப்பகுதியைக் கவனித்தல்.


2. மாணவர்கள் நடுவுநிலைமை நெறியின் விளக்கத்தை மீண்டும் வலியுறுத்துதல்.
கற்றல் கற்பித்தல்
3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சூழலைக் கவனித்துக் கலந்துரையாடுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமையின்
முக்கியத்துவத்தைக் கூறப் பணித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் பயிற்சிகளைச் செய்தல்.

_____/____ மாணவர்கள் பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமையின்


முக்கியத்துவத்தைக் கூறினர் ; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமையின்


முக்கியத்துவத்தைக் கூற இயலவில்லை; குறைநீகக
் ல் போதனை வழங்கப்பட்டது.

You might also like