You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2023

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் 34

வகுப்பு 4 கதிரவன் கிழமை திங்கள்

நாள் 27.11.2023 மாணவர் எண்ணிக்கை / 29

தலைப்பு நெறி: 13 நேரம் 7.15 காலை – 8.15 காலை

ஒத்துழைப்பு

உள்ளடக்கத் தரம் 13.0 அண்டை அயலாருடன் இணைந்து வாழ்கையில் மிதமான போக்கு

கொள்ளல்

கற்றல் தரம் 13.1 அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் பேணக்கூடிய மிதமான

செயல்களை எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.

13.2 அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் மிதமான போக்கிற்கான

வழிகளை விவரிப்பர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்

1. அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் பேணக்கூடிய 3/5 மிதமான

செயல்களை எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.

2. அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் மிதமான போக்கிற்கான 3/5

வழிகளை விவரிப்பர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் மாணவர்கள் கேலிச்சித்திரக் காணொலியைப் பார்த்து பாடத்துடன் தொடர்பு

படுத்துவார்கள். (தகவல் தொழில்நுட்பம்)

தொடர் நடவடிக்கை

1. மாணவர்கள் பாட நூல் பக்கம் 120 இல் கொடுக்கப்பட்டுள்ள சூழலை

வாசித்து விளங்குதல்.

2. மாணவர்கள் அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில்

பேணக்கூடிய மிதமான செயல்களை எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.

3. மாணவர்கள் அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் மிதமான

போக்கிற்கான வழிகளை விளக்குவர்.

4. மாணவர்கள் பாடபுத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு


விடையளிப்பர்.

முடிவு

மாணவர்கள் அண்டை அயலாரோடு இணைந்து வாழ்கையில் மிதமான

போக்கிற்கான வழிகளைக் கூறி பாடத்தை நிறைவுச் செய்தல்.

சிந்தனை மீட்சி

இப்பாட இறுதியில் /29 மாணவர்களும்,

குறிப்பு

You might also like