You are on page 1of 1

நன்னெறிக் கல்வி நாள் பாடக்குறிப்பு

வாரம் 7 திகதி 12/5/2023 நாள் வெள்ளி

நேரம் 7.40 - 8.10 ஆண்டு 4 வெற்றி

தலைப்பு கடமையுணர்வு / கடமையை ஏற்றுக்கொள்ளல்

3.0 அண்டை அயலார்பால் கடமையுணர்வு.


உள்ளடக்கத்தரம்

3.1 அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின்


கற்றல்தரம் எடுத்துகாட்டுச் சூழல்களை வழங்குவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

நோக்கம் அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின் எடுத்துகாட்டுச்


சூழல்களை வழங்குவர்.

நடவடிக்கை

1) மாணவர்கள் அண்டை அயலாருக்கு ஆற்றிய கடமைகளைக் கூறுதல்.


2) மாணவர்கள் குழுவில் அண்டை அயலாரிடையே கடமையுணர்வுடன் நடந்து கொண்ட சில சூழல்களைக்
கலந்துரையாடுதல்.
3) மாணவர்கள் பாடநூலில் உள்ள படத்தையொட்டிக் குழுவில் கலந்துரையாடுதல்.
4) மாணவர்கள் அண்டை அயலாருக்கு ஆற்றிய கடமைகளை மனவோட்ட வரைப்படத்தில் எழுதுதல்.

சிந்தனைமீட்சி

/ 22 மாணவர்களும் திறனைக் கைவரப் பெற்றனர்.


/ 22 மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் செய்தனர்.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை:- Choose an item.

You might also like