You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் :
வாரம் : 12 நாள் புதன் திகதி 21-06-2023
நன்னெறிக்கல்வி
11.00 -
வகுப்பு 1 கவித்தமிழ் நேரம் 11.30 மாணவர் / 22
எண்ணிக்கை
30 நிமிடம்

தலைப்பு கடமையுணர்வு

கற்றல் தரம் 3.3 தன் கடமைகளை நிறைவேற்றும் வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;


நோக்கம்
தன் கடமைகளை நிறைவேற்றும் வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.

பீடிகை
படங்களைப் காண்பித்தல்.தலைப்பை அறிமுகம் செய்தல்.

நடவடிக்கை
1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து தங்களின் கடமைகளைத்
தேர்வு செய்தல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட குமிழி வரைபடத்தை நிறைவு செய்தல்.
3. மாணவர்கள் தன் கடமைகளை நிறைவேற்றும் வழிமுறைகளைக் கூறுதல்.

முடிவு
மாணவர்கள் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிக்
கூறுதல்.

சிந்தனை மீட்சி

You might also like