Professional Documents
Culture Documents
நன்னெறிக்கல்வி 3.5.2023
நன்னெறிக்கல்வி 3.5.2023
பாடம் :
வாரம் : நாள் ஞாயிறு திகதி 07-05-2023
நன்னெறிக்கல்வி
09.00 -
வகுப்பு 1 கவித்தமிழ் நேரம் 09.30 மாணவர் / 22
எண்ணிக்கை
30 நிமிடம்
பீடிகை
படங்களைப் காண்பித்தல்.
நடவடிக்கை
1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து இறைவனின் படைப்புகளை
அடையாளங்காணுதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட குமிழி வரைபடத்தை நிறைவு செய்தல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் இறைவனின் படைப்புகளின்பால் நன்றியுணர்வை வெளிபடுத்தும்
முறைகளை
கூறுதல்.
முடிவு
மாணவர்கள் இறைநம்பிக்கையைக் கொண்டிருப்பதன் அவசியத்தைக் கூறுதல்.
சிந்தனை மீட்சி