You are on page 1of 4

22.10.

2021 / JUMAAT

பாடம்

திகதி : நேரம் :
வாரம் : 35 நாள்:
) 7.50-8.20

ஆண்டு 1 2 3

சுறுசுறுப்பின் கூறுகள்
கருப்பொருள்  அடிப்படை இயக்கங்கள் அடிப்படை இயக்கங்கள்

இடப்பெயர் / இடம்பெயரா இடப்பெயர் / இடம்பெயரா இடப்பெயர் / இடம்பெயரா இயக்கம்


தலைப்பு
இயக்கம் இயக்கம்

உள்ளடக்கத்தரம் 1.2 , 2.2 , 5.1 1.4 , 2.3 , 5.1 1.4 , 2.3 , 5.1

கற்றல் தரம் 1.2.2, 2.2.1 , 5.1.4 1.4.2 , 2.3.1 , 2.3.2 , 5.1.2 1.4.2 , 2.3.1 , 2.3.2 , 5.1.2

நோக்கம்: இப்பாட இறுதியில் மாணவர்கள் இடப்பெயர்/இடம்பெயரா இயக்கங்களைச் செய்வர்.

வெற்றிக்கூறு மாணவர்கள் இடப்பெயர்/இடம்பெயரா இயக்கங்களைச் செய்ய முடியும்.

பாடத்துணைப் பொருள் ,

1. ஆண்டு 1,2&3 மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி


பீடிகை
செய்தல்.

2. ஆண்டு 1 மாணவர் காணொளியைப் பார்த்து


இயக்கங்களைச் செய்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை:
3. ஆண்டு 2 மாணவர்கள் காணொளியைப் பார்த்து
நடவடிக்கை
இயக்கங்களைச் செய்தல்.

4. ஆண்டு 3 மாணவர்கள் காணொளியைப் பார்த்து


இயக்கங்களைச் செய்தல்.

முடிவு 5. ஆசிரியருக்கு பதிவு செய்து சான்று அனுப்புதல்.

விரவிவரும் கூறு

உயர்நிலைச் சிந்தனைத் திறன்

பண்புக்கூறு

21-ஆம் நூற்றாண்டு கற்றல்

இணையம் ( https://youtu.be/sPUQiXmLUGs)

/ GABUNGAN
மதிப்பீடு a) இந்த திறன்கள் அடிப்படையில் மதிப்படு
ீ செய்து அடைவு நிலையை பதிவு செய்தல்.
PSIKOMOTOR 2. KOGNITIF 3. AFEKTIF

இல்லிருப்புக் கற்றல்
/BERASASKAN PROJEK
அணுகுமுறை

சிந்தனை மீட்சி / 8 மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர். வளப்படுத்தும் போதனை நடத்தப்பட்டது.
 / 8 மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடையவில்லை. குறைநீகக
் ல் நடவடிக்கை
நடத்தப்பட்டது.

வருகை  Choose an item. Choose an item. Choose an item.

பாடம்

நேரம் :
வாரம் : 35 திகதி : ) நாள்:
8.20-9.20

ஆண்டு 1

கருப்பொருள்  7 வடிவியல்

முப்பரிமாண வடிவுருக்களை உருவாக்குவோம் ( பாடநூல் பக்கம் : 70 )


தலைப்பு
இருபரிமாண வடிவங்களை அறிவோம் ( பாடநூல் பக்கம் : 71, 72 )

திறன்

7.1 முப்பரிமாண வடிவம்


உள்ளடக்கத்தரம்
7.2 இருபரிமாண வடிவம்

7.1.4 முப்பரிமான வடிவுருக்களை உருவாக்குவர்.


கற்றல் தரம்
7.2.1 இருபரிமாண வடிவங்களைஅறிவர்.

 வடிவுருக்களில் காணும் வடிவங்களின் எண்ணிக்கையை எழுதுவார்.


நோக்கம் : இப்பாட இறுதியில்
 வரையப்பட்ட வடிவங்களின் பெயர்களை எழுதுவார்,
மாணவர்கள்;
 இருபரிமாண வடிவங்களை நோட்டு புத்தகத்தில் வரைவார்.

 வடிவுருக்களில் காணும் வடிவங்களின் எண்ணிக்கையை எழுத முடியும்.


வெற்றிக்கூறு  வரையப்பட்ட வடிவங்களின் பெயர்களை எழுத முடியும்,
 இருபரிமாண வடிவங்களை நோட்டு புத்தகத்தில் வரைய முடியும்.

பாடத்துணைப் பொருள் / ,

1. மாணவருக்கு இயங்கலை மூலம் தலைப்பை விளக்குதல். மாணவர் காணொளி


பீடிகை
பார்த்தல்.

2. மாணவர் நடவடிக்கை நூலில் உள்ள வடிவுருக்களில் காணும் வடிவங்களின்


எண்ணிக்கையை எழுதுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை:
3. மாணவர் நடவடிக்கை நூல் பக்கம் 70-ல் வரையப்பட்ட வடிவங்களின் பெயர்களை
நடவடிக்கை எழுதுதல்.

4. மாணவர் இருபரிமாண வடிவங்களை நோட்டு புத்தகத்தில் வரைதல்.

5. மாணவர் செய்த பாடத்தை படம் எடுத்து ஆசிரியருக்கு சான்று அனுப்புதல்.

முடிவு 6. மாணவரின் பயிற்சியை ஆசிரியர் சரி பார்தத


் ல்.

விரவிவரும் கூறு

உ.சிந்தனைத் திறன்

21-ஆம் நூற்றாண்டு கற்றல்


இணையம்

மதிப்படு
ீ / PENULISAN

இல்லிருப்புக் கற்றல்
/ BERASASKAN MODUL
அணுகுமுறை

/ 1 மாணவர் இன்றைய பாடத் திறனை அடைந்தார். வளப்படுத்தும் போதனை நடத்தப்பட்டது.


சிந்தனை மீட்சி
/ 1 மாணவர் இன்றைய பாடத் திறனை அடையவில்லை. குறைநீகக ் ல் நடவடிக்கை நடத்தப்பட்டது.

வருகை  Choose an item.

பாடம்

திகதி : நாள்:
வாரம் : 35 நேரம் : 9.20-10.20
)

ஆண்டு 2 3

கருப்பொருள்  தொகுதி 21 - வரலாறு தொகுதி 20 - நேசம் வளர்ப்போம்

தலைப்பு வாக்கியம் அமைத்தல் குடியானவனும் வாத்தும்

திறன்

3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட


உள்ளடக்கத்தரம் 3.4 வாக்கியம் அமைப்பர்
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு


கற்றல் தரம்
அமைப்பர். கதை எழுதுவர்.

 பல்லூடகத்தில் காட்டும் படங்களுக்கு


நோக்கம்: இப்பாட இறுதியில் வாய்மொழியாக வாக்கியம் கூறுவர்.  கதையை நிரல்படுத்துவர்.
மாணவர்கள்;  கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு  வாக்கியங்களைப் பத்தியாக எழுதுவர்.
வாக்கியம் எழுதுவர்.

கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு  கதையை நிரல்படுத்த முடியும்.


வெற்றிக்கூறு
வாக்கியம் எழுத முடியும்.  வாக்கியங்களைப் பத்தியாக எழுத முடியும்.

/ , / ,
பாடத்துணைப் பொருள்

பீடிகை 1 மாணவர்களுக்கு இயங்கலை மூலம் தலைப்பை விளக்குதல்.

2 ஆசிரியர் பல்லூடகத்தில் காட்டும் படங்களுக்கு வாய்மொழியாக வாக்கியம் கூறுதல்.

3 ஆண்டு 2 மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு ஆசிரியரின்


கற்றல் கற்பித்தல் நடவடிக்கை: துணையுடன் வாக்கியம் எழுதுதல்.
நடவடிக்கை
4 ஆண்டு 3 மாணவர்கள் கதையை நிரல்படுத்துதல், பத்தியாக எழுதுதல்.

5 ஆண்டு 2 & 3 மாணவர்கள் பதில்களை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

6 மாணவர்கள் செய்த பாடத்தை படம் எடுத்து ஆசிரியருக்கு சான்று அனுப்புதல்.


முடிவு
மாணவர்களின் பயிற்சியை ஆசிரியர் சரி பார்தத
் ல்.

விரவிவரும் கூறு
உ.சிந்தனைத் திறன்

21-ஆம் நூற்றாண்டு கற்றல்

இணையம் Choose an item. QR

மதிப்படு
ீ / PENULISAN / PENULISAN

இல்லிருப்புக் கற்றல்
/ BERASASKAN MODUL / BERASASKAN MODUL
அணுகுமுறை

/ 4 மாணவர்கள் இன்றைய பாடத் திறனை / 3 மாணவர்கள் இன்றைய பாடத் திறனை


அடைந்தனர். வளப்படுத்தும் போதனை அடைந்தனர். வளப்படுத்தும் போதனை
சிந்தனை மீட்சி நடத்தப்பட்டது. / 4 மாணவர்கள் இன்றைய பாடத் நடத்தப்பட்டது. / 3 மாணவர்கள் இன்றைய பாடத்
திறனை அடையவில்லை. குறைநீகக ் ல் திறனை அடையவில்லை. குறைநீகக ் ல் நடவடிக்கை
நடவடிக்கை நடத்தப்பட்டது. நடத்தப்பட்டது.

வருகை  Choose an item. Choose an item.

You might also like