You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN Mata Pelajaran PENDIDIKAN JASMANI

Minggu 19 Tarikh 8 August, 2023


Kelas Tahun 6 Hari Selasa
Masa 7.40 am - 8.10 am

Tema/Unit அடிப்படை விளையாட்டுத் திறன் Tajuk 7.0 நீளம் தாண்டுதல்


Standard Kandungan Standard Pembelajran
1.10 சரியான இயக்கத்துடன் அடிப்படை தாண்டும் திறனை 1.10.1 அனுமதிக்கப்பட்ட உடல் பாகங்கள் அல்லது இரு
மேற்கொள்ளுதல். கால்களைக் கொண்டு ஓடி எழும்பி பறந்து தாரையிறங்குவர்.
2.10 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.10.1 எழும்புதலுக்கும் தாண்டும் தூரத்திற்கும் உள்ள
அறிவை அடிப்படை தாண்டும் திறனில் பயன்படுத்துதல். தொடர்பை விளக்குவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :

Objektif 1. அனுமதிக்கப்பட்ட உடல் பாகங்கள் அல்லது இரு கால்களைக் கொண்டு ஓடி எழும்பி பறந்து
தாரையிறங்குதல்.
2. எழும்புதலுக்கும் தாண்டும் தூரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குதல்.
Rangka Pengajaran dan Pembelajaran
1. மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கையை மேற்கொள்தல்.
Set Induksi 2. மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அறிதல்.
1. மாணவர்கள் நடக்கும் முறைகளை அறிதல்.
Aktiviti 2. மாணவர்கள் சரியான நடை இயக்கத்தை அறிதல்.
3. மாணவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளைப் பட்டியலிடுதல்.
1. மாணவர்கள் இன்றையப் பாடத்தைப் பற்றி ஆசிரியர் வழிக்காட்டலுடன் சுருங்கக் கூறி நிறைவு
Penutup செய்தல்.
☐ ____ / ____ murid menguasai objektif.
☐____ / ____ murid memerlukan latihan lanjut dan bimbingan guru.
☐ ____ / ____ Latihan pengayaan dan pemulihan diberikan kepada murid yang tidak
Refleksi / Impak menguasai objektif.
☒ PdPc hari ini tidak dapat dijalankan kerana _______________________________.
☐ PdPc akan dibawa ke hari ____________________.
RANCANGAN PENGAJARAN HARIAN
பாடம் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வாரம் 19
வகுப்பு 4 நேரம் 11:30- 12:30
திகதி 8 August, 2023 நாள் செவ்வாய்
தலைப்பு
உள்ளடக்கத் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு கற்றல் 3.1.8 உருவாக்கிய பொருளாக்கத்தை பல்வேறு
தரம் தரம் மூலங்களின் வழி படைப்பர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
நோக்கம்
1. உருவாக்கிய பொருளாக்கத்தை பல்வேறு மூலங்களின் வழி படைப்பர்.
STRATEGI PEMBELAJARAN & PENGAJARAN
1) மாணவர்கள் பொருளாக்க உருவாக்கத்திற்காக செய்த செலவுகளைப் பற்றி கூறுதல்.
தொடக்கம்
2) மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அறிதல்.
1) மாணவர்கள் உருவாக்கிய உருவரையில் உள்ள சிறப்பு தன்மைகளைப் பற்றிக் கூறுதல்.
முதன்மை 2) மாணவர்கள் உருவாக்கிய உருவரைக்கும் சிறப்பு தன்மைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்கி வகுப்பில்
நடவடிக்கை கூறுதல்.
3) மாணவர்கள் உருவாக்கிய பொருளாக்கத்தை வகுப்பில் படைத்தல்.
4) மாணவர்கள் மற்ற குழு படைப்பை மதிப்பிடுதல்.
முடிவு மாணவர்கள் இன்றையப் பாடத்தைப் பற்றி ஆசிரியர் வழிக்காட்டலுடன் சுருங்கக் கூறி நிறைவு செய்தல்.

/ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.


/ மாணவர்கள் ஆசிரியர் தூண்டலுடன் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.

சிந்தனை  Mesyuarat / Kursus


மீட்சி  Program Sekolah  Cuti Rehat / Cuti Sakit
Aktiviti pengajaran & pembelajaran ditangguhkan
 Mengiringi Murid  Cuti Bencana / Cuti Khas
kerana ….
Keluar  Cuti Peristiwa / Cuti
 Aktiviti Luar
Aktiviti PdP dibawa ke :

You might also like