You are on page 1of 1

நாள் பாத்திட்டம்

வாரம் 1 நாள் & திகதி: திங்கள் / 20.3.2023

வகுப்பு 2 முகில் நேரம் :07.30 - 10.30 நடவடிக்கை : Taklimat Unit Disiplin


கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. கட்டொழுங்கு பற்றி அறிவர்.
2. பள்ளி கட்டொழுங்கு விதிமுறைகளை அறிவர்.

நடவடிக்கைகள் 1. மாணவர்கள் கட்டொழுங்கு பற்றிய விளக்கங்களைக் கேட்டல்.


2. மாணவர்கள் கட்டொழுங்கு விதிமுறைகளைக் கூறுதல்.
3. மாணவர்கள் கட்டொழுங்கு விதிமுறைகளைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீடச
் ி

நாள் பாத்திட்டம்
வாரம் 1 நாள் & திகதி: திங்கள் / 20.3.2023

வகுப்பு 2 முகில் நேரம் :10.30 - 11.30 நடவடிக்கை : Mewarna


கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. மாணவர்கள் தமிழ் மொழி சிறப்பைப் பற்றி அறிதல்.
2. மாணவர்கள் தமிழ் மொழி தொடர்பான படத்திற்கு வண்ணம் தீடடு் தல்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கேட்டல்.
2. மாணவர்கள் படத்திற்கு வண்ணம் தீட்டுதல்.
3. மாணவர்கள் வண்ணம் தீட்டிய படத்தை வகுப்பின் முன் படைத்தல்.

சிந்தனை மீடச
் ி

You might also like