You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,

SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 33 / 2023

பாடம்
கணிதம் நாள்
வகுப்பு / 30
5 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 22/11/2023 7:40am- 8:40 am
நேரம்
தலைப்பு
அளவை
துணைத் தலைப்பு
5.0 அளவை
உள்ளடக்கத் தரம்
5.1 பிரச்சனைக் கணைக்கு
கற்றல் தரம்:
5.1.1 நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு ஆகியவற்றின் தொடர்பை

உள்ளடக்கிய அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுக் காண்பர்.

அ) நீட்டலளவையும் பொருண்மையும்.

ஆ) நீட்டலளவையும் கொள்ளளவும்.

இ) பொருண்மையும் கொள்ளளவும்.

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு ஆகியவற்றின் தொடர்பை உள்ளடக்கிய அன்றாடப் பிரச்சனைக்

கணக்குகளுக்குத் தீர்வுக் காண்பர்.

நடவடிக்கை

1. மாணவர்களிடம் கடந்த பாடத் தலைப்பினையொட்டி வினாக்கள் எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.

2. ஆசிரியர் மாணவர்களுக்கு நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு ஆகியவற்றின் தொடர்பை

உள்ளடக்கிய அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுக் காணும் முறையைப் பற்றி விளக்குதல்.

3. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.

4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 33 / 2023

பாடம்
கணிதம் நாள்
வகுப்பு / 30
6 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 22/11/2023 9:40 am- 10:10 am
நேரம்
தலைப்பு
முழு எண்களும் அடிப்படை விதிகளும்
துணைத் தலைப்பு
6.0 வடிவியல்
உள்ளடக்கத் தரம்
6.2 வட்டம்
கற்றல் தரம்:
6.2.1 வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அறிவர்

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அறிவர்

நடவடிக்கை

5. மாணவர்களிடம் கடந்த பாடத் தலைப்பினையொட்டி வினாக்கள் எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.

6. ஆசிரியர் மாணவர்களுக்கு வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் .

7. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.

8. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

சிந்தனை மீட்சி

நாள் பாடக் குறிப்பு |வாரம் 33 / 2023

பாடம்
தமிழ் மொழி நாள்
வகுப்பு / 30
5 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 22/11/2023 12:00 pm- 1:00pm
நேரம்
தலைப்பு
12. பொறுப்பும் பாதுகாப்பும்
துணைத் தலைப்பு
1. குறிப்பறிவுச் செயல்
உள்ளடக்கத் தரம் 1.7
கற்றல் தரம்:
1.7.20 பொருத்தமான சொல், சொற்றோடர், வாக்கியம் ஆகியவற்றைப்

பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

பொருத்தமான சொல், சொற்றோடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.

நடவடிக்கை

1. மாணவர்களிடம் ஆபத்து அவசர சமயங்களில் என்ன செய்வீர்கள் என வினாக்கள் கேட்டுப்

பாடத்தைத் தொடங்குதல்.

2. மாணவர்கள் பாடநூலில் குறிப்பறிவுச் செயல் எனும் வாசிப்புப் பகுதியை வாசிப்பர்.


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

3. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் வந்துள்ள படங்களை, பொருத்தமான சொல், சொற்றோடர், வாக்கியம்

ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வுக் காணும் முறையைக் கலந்துரையாடுதல்.

4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

You might also like