You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,

SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 10 / 2023

பாடம் உடற்கல்வி நாள் செவ்வாய்


வகுப்பு 4 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 40
திகதி 6/6/2023 நேரம் 7:40am- 8:10am
தலைப்பு தொகுதி 2 இசையுடன் இயங்குவோம்
துணைத் தலைப்பு மகிழ்வுடன் விளையாடுவோம்; களிப்புடன் இருப்போம்
உள்ளடக்கத் தரம் 1.5

கற்றல் தரம்: 1.5.2 செவிமடுத்த இசைக்கேற்ப படைப்பு இயக்கங்களை உருவாக்கி படைப்பர்.


i) இயக்கக் கூறு

ii) அறிவுத்திறன் கூறு 2.10.3 குதிக்கும் போது உபயோகிக்கும் உடல் தசைகள் பற்றி விளக்குவர்.
iii) பண்புநெறிக் கூறு 5.1.4நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப்
பின்பற்றுவர்.
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்
செவிமடுத்த இசைக்கேற்ப படைப்பு இயக்கங்களை உருவாக்கி படைப்பர்
நடவடிக்கை
1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சியை மேற்கொள்வர்.
2. மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்.
3. மாணவர்கள் 2 செவிமடுத்த இசைக்கேற்ப படைப்பு இயக்கங்களை உருவாக்கி படைப்பர்.
4. மாணவர்கள் தனித்தல் பயிற்சி செய்வர்.

சிந்தனை மீட்சி

நாள் பாடக் குறிப்பு |வாரம் 10 / 2023

பாடம் தமிழ் மொழி நாள் செவ்வாய்


வகுப்பு 5 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 30
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

திகதி 6/6/2023 நேரம் 8:10am- 9:10 am


தலைப்பு 5. அனுபவங்கள்
துணைத் தலைப்பு 1. சிந்திப்போம்! தீர்வு காண்போம்!
உள்ளடக்கத் தரம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப்
பேசுவர்.
கற்றல் தரம்: 1.7.20 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திச்
சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.

நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்
நடவடிக்கை
1. மாணவர்களிடம் இதுவரை அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஏதெனும் பற்றி கேள்விகள் கேட்டுப்
பாடத்தைத் தொடங்குதல்.
2. மாணவர்கள் பாடநூலில் அனுபவங்கள் எனும் வாசிப்பு பகுதியை வாசிப்பர்.
3. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் வந்துள்ள பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முறையைப் பற்றி கலந்துரையாடுதல்.
4. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.
5. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

நாள் பாடக் குறிப்பு |வாரம் 10 / 2023


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

பாடம் கணிதம் நாள் செவ்வாய்


வகுப்பு 5 முல்லை மாணவர் எண்ணிக்கை / 21
திகதி 6/6/2023 நேரம் 10:30 am- 11:30 am
தலைப்பு 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம் 1 000 000 க்குள் உட்பட்ட அடிப்படை விதிகள்
கற்றல் தரம்: 1.6.2 1 000 000 க்கு உட்பட்ட மூன்று எண்கள் வரையிலான கழித்தல் தொடர்பான
கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.

நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1 000 000 க்கு உட்பட்ட மூன்று எண்கள் வரையிலான கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
நடவடிக்கை
1. மாணவர்களிடம் கடந்த கற்றல் கற்பித்தல் தொடர்பான வினாக்களை எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.
2. மாணவர்களுக்கு 1 000 000 க்கு உட்பட்ட மூன்று எண்கள் வரையிலான கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண வழிக்காட்டுதல்.
3. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.
4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

நாள் பாடக் குறிப்பு |வாரம் 10 / 2023

பாடம் வரலாறு நாள் செவ்வாய்


வகுப்பு 6 மருதம் மாணவர் எண்ணிக்கை / 30
திகதி 6/6/2023 நேரம் 12:00 pm- 1:10 pm
தலைப்பு நாம் பிறந்த மண்
உள்ளடக்கத் தரம் 10.2 மலேசியாவில் உள்ள மாநிலங்கள்
கற்றல் தரம்: 10.2.6 மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை கூறுவர்.
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நடவடிக்கை
1. ஆசிரியர் மாணவர்களிடம் மலேசியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கையைக் கேட்டு பாடத்தைத்
தொடங்குதல்.
2. ஆசிரியர் மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
3. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.
4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

You might also like