You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,

SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 30 / 2023

பாடம்
தமிழ் மொழி நாள்
வகுப்பு / 30
5 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 2/11/2023 9:10 am- 10:10 am
நேரம்
தலைப்பு
11. குடியியல் அறிவோம்
துணைத் தலைப்பு
2. சிறந்த வழிகாட்டி
உள்ளடக்கத் தரம்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
கற்றல் தரம்:
2.6.8 சமூகவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்

கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

சமூகவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

நடவடிக்கை

1. மாணவர்களிடம் தொடர்பான சமூகவியல் வினாக்கள் கேட்டுப் பாடத்தைத் தொடங்குதல்.

2. மாணவர்கள் பாடநூலில் சிறந்த வழிகாட்டி எனும் வாசிப்புப் பகுதியை வாசிப்பர்.

3. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் வந்துள்ள முக்கியக் கருத்துகளைக் கலந்துரையாடுதல்.

4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 30 / 2023

பாடம்
கணிதம் நாள்
வகுப்பு / 29
5 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 2/11/2023 10:30 am- 11:30 am
நேரம்
தலைப்பு
5.0 அளவை
உள்ளடக்கத் தரம்
5.1 நீட்டலளவை
கற்றல் தரம்:
5.1.5 பின்னம் மற்றும் தசமம் உள்ளடக்கிய நீட்டலளவையில் ஈரிலக்கம்

வரையிலான எண்கள், 100, 1000 வரை தர அளவை மாற்றாமலும் மாற்றியும்

பெருக்குவர்.

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

பின்னம் மற்றும் தசமம் உள்ளடக்கிய நீட்டலளவையில் ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000 வரை தர

அளவை மாற்றாமலும் மாற்றியும் பெருக்குவர்.

நடவடிக்கை

1. மாணவர்களிடம் வாய்ப்பாடுத் தொடர்பான வினாக்களை எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.

2. ஆசிரியர் பின்னம் மற்றும் தசமம் உள்ளடக்கிய நீட்டலளவையில் ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000 வரை

தர அளவை மாற்றாமலும் மாற்றியும் பெருக்கும் முறையைப் போதித்தல்.

3. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.

4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

சிந்தனை மீட்சி

நாள் பாடக் குறிப்பு |வாரம் 30 / 2023

பாடம்
கணிதம் நாள்
வகுப்பு / 30
6 மல்லிகை மாணவர்

எண்ணிக்கை
திகதி 2/11/2023 11:30 am- 12:30 pm
நேரம்
தலைப்பு
முழு எண்களும் அடிப்படை விதிகளும்
துணைத் தலைப்பு
6.0 வடிவியல்
உள்ளடக்கத் தரம்
6.1 கோணம்
கற்றல் தரம்:
6.1.1 எட்டுப் பக்கங்கள் வரையிலான பல்கோணங்களைச் சதுரக் கட்டம்,

சமபக்க முக்கோணம் கட்டம் அல்லது கணினி மொன்பொருள் ஆகியவற்றைக்

கொண்டு வரைவர்; உருவாக்கப்பட்ட உட்கோணங்களை அளப்பர்.

நோக்கம்

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

எட்டுப் பக்கங்கள் வரையிலான பல்கோணங்களைச் சதுரக் கட்டம், சமபக்க முக்கோணம் கட்டம் வரைவர்;

உருவாக்கப்பட்ட உட்கோணங்களை அளப்பர்.

நடவடிக்கை

1. மாணவர்களிடம் கடந்த பாடத் தலைப்பினையொட்டி வினாக்கள் எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.

2. ஆசிரியர் மாணவர்களுக்கு எட்டுப் பக்கங்கள் வரையிலான பல்கோணங்களைச் சதுரக் கட்டம், சமபக்க


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

முக்கோணம் கட்டம் போன்ற வடிவங்களை வரையப் போதித்தல்.

3. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.

4. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

You might also like