You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,

SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 11 / 2023

பாடம் தமிழ் மொழி நாள் திங்கள்


வகுப்பு 5 மல்லிகை மாணவர் எண்ணிக்கை / 30
திகதி 12/6/2023 நேரம் 8:10am- 9:10 am
தலைப்பு 5. அனுபவங்கள்
துணைத் தலைப்பு 3.0 நாமும் நடிக்கலாம்
உள்ளடக்கத் தரம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
கற்றல் தரம்: 3.6.14 100 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
100 சொற்களில் உரையாடல் எழுதுவர்.
நடவடிக்கை
1. மாணவர்களிடம் கடந்த கற்றல் கற்பித்தல் தொடர்பான வினாக்களை எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.
2. மாணவர்கள் பாடநூலில் நாமூம் நடிக்கலாம் எனும் வாசிப்பு பகுதியை வாசிப்பர்.
3. பாடப்பகுதியில் வந்துள்ள உரையாடலின் கருத்துகளைக் கலந்துரயாடுதல்.
4. ஆசிரியர் உரையாடலை எழுதும் முறையைக் கற்பித்தல்.
5. மாணவர்கள் பாடத்தொடர்பான பயிற்சியைச் செய்வர்.

சிந்தனை மீட்சி
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,
SELANGOR
தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்

நாள் பாடக் குறிப்பு |வாரம் 11 / 2023

பாடம் கணிதம் நாள் திங்கள்


வகுப்பு 5 முல்லை மாணவர் எண்ணிக்கை / 21
திகதி 12/6/2023 நேரம் 11:30 am- 12:30 pm
தலைப்பு 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம் 1 000 000 க்குள் உட்பட்ட அடிப்படை விதிகள்
கற்றல் தரம்: 1.6.3 பெருக்குத் தொகை 1 000 000 க்குள் ஏதாவதொரு எண்ணை ஈரிலக்கம்
வரையிலான எண்கள், 100, 1000 ஆகியவற்றுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
பெருக்குத் தொகை 1 000 000 க்குள் ஏதாவதொரு எண்ணை ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்
நடவடிக்கை
1. மாணவர்களிடம் கடந்த கற்றல் கற்பித்தல் தொடர்பான வினாக்களை எழுப்பி பாடத்தைத் தொடங்குதல்.
2. மாணவர்கள் பெருக்குத் தொகை 1 000 000 க்குள் ஏதாவதொரு எண்ணை ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித
3.
4. தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண வழிக்காட்டுதல்.
5. கேள்வி-பதில் நடவடிக்கயை மேற்கொள்ளுதல்.
6. மாணவர்களுக்குப் பாடத்தொடர்பான பயிற்சியை வழங்குதல்.

சிந்தனை மீட்சி

You might also like