You are on page 1of 3

RANCANGAN PENGAJARAN HARIAN

TARIK/தேதி 15/5/2019
MASA/நேரம் 11.00 – 12.00
M/PELAJARAN/ப கணிதம்
ாடம்
KELAS/வகுப்பு 4&5
STANDARD 10.5 பணத்தின் மதிப்பைப் பெருக்குதல்.
KANDUNGAN/
10.5 பணத்தின் மதிப்பை வகுத்தல்.
உள்ளடக்கத்த
ரம்
STANDARD 10.5.1 100 000 க்குட்பட்ட பணத்தை ஈரிலக்க எண்கள்
PEMBELAJARAN/
வரையிலான 100,1000 ஆகியவற்றுடன் பெருக்குவர்.
கற்றல் தரம்
10.4.1 ரிங்கிட், சென் உள்ளடக்கிய பணமதிப்பை
ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000 ஆல்
வகுப்பர்.

TAJUK/TEMA பணம்
/தலைப்பு
BBM பணம்
OBJEKTIF/ இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் ஏழு கேள்விகளில் ஜந்து கேள்விகளுக்குச் சரியான
பதில் எழுதுவர்.
AKTIVITI/ (ஆண்டு 4)
நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் பணத்தைப் பற்றி
வினாவுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு 100 000 வரையிலான
பண மதிப்பை ஈரிலக்க எண்கள் வரையிலான 100
உடன் பெருக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு 100 000 வரையிலான
பண மதிப்பை ஈரிலக்க எண்கள் வரையிலான 1000
உடன் பெருக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்
6.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள் சில
எடுத்துக்காட்டுகளைச் செய்தல்
7.ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.

(ஆண்டு 5)
1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் ரிங்கிட் மற்றும் சென்
பற்றி
விசாரித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு ரிங்கிட், சென்
உள்ளடக்கிய பணமதிப்பை ஈரிலக்கம் வரையிலான
எண்களால் வகுக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்.
7. ஆசிரியர் மாணவர்களுக்கு ரிங்கிட், சென்
உள்ளடக்கிய பணமதிப்பை 100, 1000 ஆல் வகுக்கும்
வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
6.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள் சில
எடுத்துக்காட்டுகளைச் செய்தல்
7.ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல்,
மதிப்பீடு புதிர்ப்போட்டி
IMPAK/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தார்கள்.
சிந்தனை
மீ ட்சி
ULASAN GB

RANCANGAN PENGAJARAN HARIAN

TARIK/தேதி 15/5/2019
MASA/நேரம் 12.00 – 12.30
M/PELAJARAN/ப நன்னெறி
ாடம்
KELAS/வகுப்பு 1
STANDARD 9.0 தன்மானத்தைக் காப்பத்தில் துனிவு
KANDUNGAN/
கொண்டிருத்தல்
உள்ளடக்கத்த
ரம்
STANDARD 9.3 முன்சிந்தனையின்றித் துணிவுடன்
PEMBELAJARAN/
கற்றல் தரம் செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை
மதிப்பிடுவர்.
TAJUK/TEMA தன்மானம்
/தலைப்பு
BBM கணினி
OBJEKTIF/ இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் ஜந்து கோள்விகளில் மூன்று கேள்விகளுக்குச்
சரியான பதில் எழுதுவர்.
AKTIVITI/ (ஆண்டு 4)
நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் துணிவு பற்றி
விசாரித்தல்.
3.ஆசிரியர் மாணவர்களுக்கு முன்சிந்தனையின்
பொருளை அறிமுகப்படுத்துதல்.
3..ஆசிரியர் மாணவர்களுக்கு முன்சிந்தனையின்றித்
துணிவுடன் செயல்படுவதால் ஏற்படும்
விளைவுகளை அறிமுகப்படுத்துதல்.
5.மாணவர்கள் அன்றாட நடவடிக்கையில்
முன்சிந்தனையின்றித் துணிவுடன் செயல்படுவதால்
ஏற்படும் விளைவுகளைக் கன்டுபிடித்தல்
6.ஆசிரியர் மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டல்.

மதிப்பீடு நாடகம்
IMPAK/ / மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தார்கள்.
சிந்தனை
மீ ட்சி
ULASAN GB

You might also like