You are on page 1of 2

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

Matapelajaran/பாடம் கணிதம் Kelas/வகுப்பு 6 பாரதி மாணவர் /


எண்ணிக்கை

Tarikh/ திகதி, நாள் 29.03.2022 செவ்வாய் Masa/நேரம் 7.50-8.50


Tema / தொகுதி 1.0 தலைப்பு முழு எண்களும் அடிப்படை விதிகளும்
Standard kandungan 1.1 10 000 000 வரையிலான முழு எண்கள்
உள்ளடக்கத்தரம்
Standard Pembelajaran 1.1.2 10 000 000 வரையிலான எண்ணைப் பிரதிநிதிப்பர்; எண் தோரணியை உறுதிப்படுத்துவர்.
கற்றல் தரம் 1.1.3 அன்றாடச் குழுவில் 2,4,5,8 மற்றும் 10 ஐ பகுதியாகக் கொண்ட பின்ன மில்லியனில் 10 000 000 வரையிலான
ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.
Objektif Pembelajaran இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் எண்மானத்திலும் எண்குறிப்பிலும் உள்ள எண்ணை வாசிப்பர், கூறுவர், எழுதுவர்.
Kriteria Kejayaan 12/12 மாணவர்களும் 5/5 கேள்விகளுக்கு விடையளிப்பர்.
Aktiviti Pengajaran & 1. மாணவர்களின் நலனைக் கேட்டல்.
Pembelajaran (PdP) 2. ஆசிரியர் தரும் எண்ணை பெயரிடுதல்.
3. 10 000 000 வரையிலான எண்களை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்தல், வாசித்தல்.
கற்றல் கற்பித்தல்
4. 10 000 000 வரையிலான பின்ன மில்லியன் எண்களை இடமதிப்பிற்கு வாசித்தல்
நடவடிக்கை 4. எண்குறிப்பில் உள்ள எண்களை எண்மானத்தில் கூறுதல்.
5. பயிற்சி புத்தகத்தில் கேள்விகளைத் தீர்வு காணுதல்.

சிந்தனையாற்றல்,
Elemen Merentas ஆக்கமும் புத்தாக்கமும்
Kurikulum (emk)
விரவி வரும் கூறு

BBM/ இடமதிப்பு அட்டை,


பாடத்துணைப் பொருள் powerpoint slide
Nilai moral தன்னம்பிக்கை
பன்புக்கூறு
KBAT /
i-THINK
உயர்நிலைச்
சிந்தனை
வரைப்படம்
Penilaian (PdP)
பயிற்சி, வாய்மொழி,
பாடமதிப்பீடு
(PBS)  ____/____ மாணவர்கள் ______ அடைந்துள்ளனர்.
Tahap Penguasaan
 பிற ........................................................................... .
கற்றல் அடைவு நிலை

REFLEKSI
சிந்தனைமீட்சி
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

Matapelajaran/பாடம் கணிதம் Kelas/வகுப்பு 6 பாரதி மாணவர் /12


எண்ணிக்கை

Tarikh/ திகதி, நாள் 31.03.2022 வியாழன் Masa/நேரம் 10.50-11.50


Tema / தொகுதி 1.0 தலைப்பு முழு எண்களும் அடிப்படை விதிகளும்
Standard kandungan 1.1 10 000 000 வரையிலான முழு எண்கள்
உள்ளடக்கத்தரம்
Standard Pembelajaran 1.1.4 அன்றாடச் சூழலில் 10 000 000 வரையிலான ஏதாவதொரு எண்ணை மூன்று தசம இடம் வரையில் தசம மில்லியனில்
கற்றல் தரம் வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.

1.1.5 தசம மில்லியனையும் பின்ன மில்லியனையும் முழு எண்ணைத் தசம மில்லியனுக்கும் பின்ன மில்லியனுக்கும்
மாற்றுவர்.

Objektif Pembelajaran இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம் தசம் மில்லியனுக்கு மாற்றுவர், வாசிப்பர், கூறுவர், எழுதுவர்.
Kriteria Kejayaan 12/12 மாணவர்களும் 6/6 கேள்விகளுக்கு விடையளிப்பர்.
Aktiviti Pengajaran & 1. மாணவர்களின் நலனைக் கேட்டல்.
Pembelajaran (PdP) 2. ஆசிரியர் தரும் மில்லியன் எண்ணை பெயரிடுதல்..
4. 10 000 000 வரையிலான பின்ன மில்லியன் எண்களை தசம மில்லியனுக்கு மாற்றுதல்.
கற்றல் கற்பித்தல்
5 பின்ன மற்றும் தசம மில்லியனை முழு எண்ணாக மாற்றுதல்.
நடவடிக்கை 5. பயிற்சி புத்தகத்தில் கேள்விகளைத் தீர்வு காணுதல்.

சிந்தனையாற்றல்,
Elemen Merentas ஆக்கமும் புத்தாக்கமும்
Kurikulum (emk)
விரவி வரும் கூறு

BBM/ இடமதிப்பு அட்டை,


பாடத்துணைப் பொருள் powerpoint slide
Nilai moral தன்னம்பிக்கை
பன்புக்கூறு
KBAT /
i-THINK
உயர்நிலைச்
சிந்தனை
வரைப்படம்
Penilaian (PdP)
பயிற்சி, வாய்மொழி,
பாடமதிப்பீடு
(PBS)  ____/____ மாணவர்கள் ______ அடைந்துள்ளனர்.
Tahap Penguasaan
 பிற ........................................................................... .
கற்றல் அடைவு நிலை

REFLEKSI
சிந்தனைமீட்சி

You might also like