You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2017

1 பாடம் : நாள் :

திகதி : நேரம் : 7:20am - 8:20am

: 3 மாணவர் : / 24
வகுப்பு
எண்ணிக்கை
தலைப்பு : 1. 10 000 வரையிலான முழு எண்கள்
உள்ளடக்கத்தர
ம் : 1.3 கற்றல் தரம் : 1.3.i, 1.3.ii
: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் 1. 1000 க்குட்பட்ட எண்ணை ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் எண்ணிக் கூறுவர்.
2. 1000 க்குட்பட்ட எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் பூர்த்தி செய்வர்.
: விரவிவரும்
பயிற்றியல்
கூறு
பண்புக்கூறு :
பயிற்றுத்துணை
ப் : பயிற்சித்தாள், பாடநூல், மடிக்கணினி, நீர்மப்படிக உருகாட்டி
பொருள்
1. 5 நிமிடம் வாய்பாட்டுடன்
2. ஆசிரியர் எண்தொடரைக் காண்பித்தல்; மாணவர்கள் எண்தொடரை வகைப்படுத்திக் கூறுதல்.
3. மாணவர்கள் காண்பிக்கப்படும் விடுப்பட்ட எண்ணைக் கூறுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் குழுமுறையில் எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் பூர்த்தி
செய்தல்.
5. ஆசிரியர் பயிற்சிக்கான பதில்களைக் கலந்துரையாடி சரிப்பார்த்தல்.
1. 1000 க்குட்பட்ட எண்ணை ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் எண்ணிக் கூறுதல்.
மதிப்பீடு
2. 1000 க்குட்பட்ட எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் பூர்த்திச் செய்தல்.
தொடர் 1. வருகைபுரியாத _____ மாணவர்களுக்கு கடந்த பாடம் போதிக்கப்பட்டது.
நடவடிக்கை
 ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
சிந்தனை  ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடையவில்லை. தொடரப்படும்.
மீட்சி
 திறன் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,
________________________________________________________________________

2 பாடம் : நாள் :

திகதி : நேரம் : 9:50am - 11:20am

: 3 மாணவர் : / 24
வகுப்பு
எண்ணிக்கை
தலைப்பு : 1.4. செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத்தர
ம் : 4.11 கற்றல் தரம் : 4.11.3
: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் 1. இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

: விரவிவரும்
பயிற்றியல்
கூறு
பண்புக்கூறு :
பயிற்றுத்துணை
ப் : பாடநூல், மணிலா அட்டை
பொருள்
1. மாணவர்கள் பனுவலை ஏற்றத் தொனி, உச்சரிப்புடன் உரக்க வாசித்தல்.
2. ஆசிரியர் மாணவர்களுக்குப் பனுவலில் இடம்பெற்றுள்ள இரட்டைக்கிளவியை விளக்குதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் குழுமுறையில் இரட்டைக்கிள்விக்கேற்பச் சூழலை உருவாக்கி வாசித்தல்.
4. அச்சூழலை நடித்துக் காட்டுதல்.

மதிப்பீடு 1. இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துதல்.

தொடர் 1. வருகைபுரியாத _____ மாணவர்களுக்கு கடந்த பாடம் போதிக்கப்பட்டது.


நடவடிக்கை
நாள் பாடத்திட்டம் 2017

 ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடைந்தனர்.


 ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
சிந்தனை  ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடையவில்லை. தொடரப்படும்.
மீட்சி
 திறன் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,
________________________________________________________________________

3 பாடம் : நாள் :

திகதி : நேரம் : 12:20pm - 1:20pm

: 6 மாணவர் : / 29
வகுப்பு
எண்ணிக்கை
தலைப்பு : 1.1. எதாவது ஓர் எண்ணிப் பயன்பாடு
உள்ளடக்கத்த
ரம் : 1.1 கற்றல் தரம் : 1.1.i
: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் 1. கிட்டிய மதிப்பையும் எண் தோரணியையும் உள்ளடக்கிய கணக்கிடும் தீர்வைக் கணிப்பியில்
பிரதிநிதிப்பர்.

: விரவிவரும்
பயிற்றியல்
கூறு
பண்புக்கூறு :
பயிற்றுத்து
ணைப் : கணிப்பி, மடிக்கணினி, நீர்மப்படிக உருகாட்டி, பாடநூல்
பொருள்
1. 5 நிமிடம் வாய்ப்பாட்டுடன்.
2. ஆசிரியர் கணிப்பியைப் பயன்படுத்தி, எண் தோரணியை உருவாக்கும் முறையை விளக்குதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் கணிப்பியில் சேர்த்தல், கழித்தல் கணக்குகளுக்கான பதில்களை கண்டுபிடித்தல்.
4. மாணவர்கள் அப்பதிலைக் கிட்டிய மதிப்பிற்கு மாற்றுதல்.
5. மாணவர்கள் முழுமுறையில் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

1. கிட்டிய மதிப்பையும் எண் தோரணியையும் உள்ளடக்கிய கணக்கிடும் தீர்வைக் கணிப்பியில்


மதிப்பீடு பிரதிநிதித்தல்.

தொடர் 1. வருகைபுரியாத _____ மாணவர்களுக்கு கடந்த பாடம் போதிக்கப்பட்டது.


நடவடிக்கை
 ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் ________________ ஆசிரியர் துணையுடன் கற்றல் தரத்தை அடைந்தனர்.
சிந்தனை  ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
மீட்சி  ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடையவில்லை. தொடரப்படும்.
 திறன் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,
________________________________________________________________________

You might also like