You are on page 1of 1

தமிழ்மொழி ஆண்டு 4

நாள் பாடத்திட்டம்

வாரம் : 10 பாடம் : தமிழ்மொழி நாள் செவ்வாய்


திகதி 24.5.2022 நேரம் 10.30-11.30 காலை
மாணவர்
வகுப்பு 4 UNIQUE 7 /7
எண்ணிக்கை
தொகுதி உணவின் சிறப்பு
தலைப்பு
நான் ஓர் உணவுத் தட்டு
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட கற்றல் தரம் 3.6.5 80 சொற்களில் தன்கதை
உள்ளடக்கத்தரம் எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் 1. 80 சொற்களில் தன்கதை எழுதுவர்.
2. நான் ஓர் உணவுத் தட்டு என்ற தலைப்பில் தன் கதை எழுதுவர்.
இப்பாட முடிவில் மாணவர்களால்;
வெற்றிக்கூறு 1. 80 சொற்களில் தன்கதை எழுத முடியும்.
2. நான் ஓர் உணவுத் தட்டு என்ற தலைப்பில் தன் கதை எழுத முடியும்.

பயிற்றியல் சிந்தனை ஆற்றல் விரவிவரும்கூறு கற்றல் வழி கற்றல் முறை


பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 4
பயிற்றுத்துணைப்
பாட நூல், பாடல், சூழல் அட்டை
பொருள்
1. ஆசிரியர் ஏற்கனவே எழுதிய தன்கதையை விளக்கி மற்றும் அதன் கூறுகளை விளக்குதல்.
2. மாணவர்கள் நான் ஓர் உணவுத்தட்டு என்ற தலைப்பில் தன்கதை ஒன்றை எழுதுதல்.
நடவடிக்கை 3. ஆசிரியர் கட்டுரை சட்டகத்தை அமைக்க உதவி புரிதல்.
4. மாணவர்கள் நண்பர்களோடு சேர்ந்து கலந்துரையாடி கட்டுரை எழுதுதல்.

குறைநீக்கல் போதனை
1. மாணவர்கள் கட்டுரை வாசித்தல்.
மதிப்பீடு மதிப்பீட்டு பயிற்சி செய்தல்.
/7 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
/7 மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.

● ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.


ஏனெனில்,
சிந்தனை மீட்சி
________________________________________________________________________________________
_____________________________________________________
● ____________ கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,
தலைமையாசிரியர் ●
குறிப்பு

You might also like