You are on page 1of 2

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2021 : குமாரி இ.

தமிழரசி

நாள் பாடக்குறிப்பு வாரம் 10


பாடம் தமிழ்மொழி நாள் ஆண்டு 6

திகதி நேரம் 9.00-10.00 வருகை /8


உ.தரம் 1.10 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர் தொகுதி வாழ்வும் சேவையும்
க.தரம் 1.10.7 தலைப்பை ஆதரித்துப் பண்புடன் பேசுவர். தலைப்பு இளையோர் உலகம்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1. தலைப்பையொட்டி நல்ல மொழிநடை, சரளம், பண்பு, ஆதரித்து ஆகிய கூறுகளுடன் காரணக்காரியங்களோடு குறைந்தது 4
கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1 மாணவர்கள் இளையோர்கள் ஈடுபடும் நடவடிக்கைகளைக் கூறி அன்றைய பாடத்தை ஊகித்தறிதல்.

2 மாணவர்கள் தலைப்பையொட்டி பண்புடன் ஆதரித்துப் பேசும் முறையைக் கற்றறிதல்.

3 மாணவர்கள் வகுப்பில் இரு குழுக்களாகப் பிரிதல். மாணவர்களுக்குத் தலைப்பு வழங்குதல். அவரவர் தலைப்பிற்கு ஏற்ப ஆதரித்துப்
பேசுதல்.
4 மாணவர்கள் இணையர் முறையில் ஒருவருக்கொருவர் தங்கள் தலைப்பிற்கேற்ப ஆதரித்துப் பேசுதல்.
5 மாணவர்கள் தங்கள் கருத்துகளை ஆதரித்துப் பேசுவதன் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து கூறி பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

6
7
பா.து.பொ உ.நி.சி.திறன் 4
வி.வ.கூறு . 21 நூ. கற்றல்
ந. பண்பு க & க மதிப்பீடு

சிந்தனை மீட்சி
/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது
/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை. குறைநீக்கம் போதனை நடத்தப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை
Choose an item.

தர அடைவு 1 2 3 4 5 6

மா. எண்ணிக்கை

ஆசிரியர் குறிப்பு

மதிப்பீட்டுக் கருவி (கேட்டல் பேச்சு) -

பாடம் : தமிழ்மொழி (6) பாட நோக்கம் : தலைப்பையொட்டி நல்ல மொழிநடை, சரளம், பண்பு, ஆதரித்து ஆகிய
22/3/2021 கூறுகளுடன் காரணக்காரியங்களோடு குறைந்தது 4 கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2021 : குமாரி இ. தமிழரசி

நடவடிக்கை விரிவாக்கம் / ஆசிரியரின் கேள்வி :


மாணவர்கள் தலைப்பையொட்டி பண்புடன் ஆதரித்துப் பேசும் முறையைக் கற்றறிதல்.
மாணவர்கள் வகுப்பில் இரு குழுக்களாகப் பிரிதல். மாணவர்களுக்குத் தலைப்பு வழங்குதல். அவரவர் தலைப்பிற்கு ஏற்ப
ஆதரித்துப் பேசுதல்.
மாணவர்கள் இணையர் முறையில் ஒருவருக்கொருவர் தங்கள் தலைப்பிற்கேற்ப ஆதரித்துப் பேசுதல்.

மாணவர் நல்ல சரளம் பண்பு கருத்து + கருத்து + கருத்து + கருத்து +


மொழிநடை காரணக்க்காரியம் காரணக்க்காரியம் காரணக்க்காரியம் காரணக்க்காரியம்
வினேஷ்
அஷ்வின்
ஜஸ்வின்
ஹரிஸ்
பிரவின்
பிரித்கா
காமினி
மேகனஸ்வரி

You might also like