You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN

BAHASA TAMIL TAHUN 4


KSSR SEMAKAN

நாள் பாடத்திட்டம்
தமிழ்மொழி ஆண்டு 4
பாடம்: தமிழ்மொழி கருப்பொருள் :சீனப் பெருஞ்சுவர் வகுப்பு:4K/J திகதி: .01.08.2022
நேரம்: 8.10 - 9.10
தலைப்பு: கடிதம்

கற்றல் தரம்: 2.3.9 நன்னெறிப்பண்பு: விரவி வரும் கூறு: ஆக்கம்

Aspirasi Murid
பொதுஅறிவு சிந்தனைத் தலைமைத்துவத் இருமொழித் நெறி தேசிய
திறன் திறன் திறன் மு சிந்தனைத்
றை திறன்
மற்று
ம்
ஆன்மீ
கம்

பாட நோக்கம்:/OBJEKTIF PEMBELAJARAN வெற்றியின் கூறுகள்/KRITERIA KEJAYAAN:

கடிதத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் மாணவர்கள் கடிதத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

பொது கூறுகளின் கருவூலம்: பாட துணைப் பொருள்:


பயிற்சி நூல்,பாடநூல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மதிப்பீடு

மாணவர்கள் கடிதத்தைத்

1) ஆசிரியர் இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல் தனிநபர்களாக வாசித்தல்

2) மாணவர்கள் கடிதத்தை சரியாக வாசித்தல்


3) மாணவர்களுடன் ஆசிரியர் அக்கடிதத்தை ஒட்டி கலந்துரையாடுதல்
4) மாணவர்கள் கடிதத்தின் முக்கிய கருத்துகளைக் கூறுதல்
5) மாணவர்கள் கடிதத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தல்
6) மாணவர்கள் பயிற்சி செய்தல்
நாள் பாடத்திட்டம்
தமிழ்மொழி ஆண்டு 3
பாடம்: தமிழ்மொழி கருப்பொருள் : சுற்றுச் சூழல் வகுப்பு:3K/J திகதி: 1.8.2022
தலைப்பு; போகும் பாதையில் நேரம்: 12.00 -1.00

கற்றல் தரம்: 1.3.8 நன்னெறிப்பண்பு: விரவி வரும் கூறு: ஆக்கம்

Aspirasi Murid
பொதுஅறிவு சிந்தனைத் தலைமைத்துவத் இருமொழித் நெறிமு தேசிய
திறன் திறன் திறன் றை சிந்தனைத்
மற்றும் திறன்
ஆன்மீ கம்

ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைப் வெற்றியின் கூறுகள்/KRITERIA KEJAYAAN:


பயன்படுத்திப் பேசுவர். மாணவர்கள் ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைப்
பயன்படுத்திப் பேசுவர்.

பொது கூறுகளின் கருவூலம்: பாட துணைப் பொருள்:


பயிற்சி நூல்,பாடநூல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மதிப்பீடு

மாணவர்கள் ணகர, நகர,


1) ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்தல் னகர எழுத்துகளைக்
2) ஆசிரியர் ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட சொற்கள் அடங்கிய கொண்ட சொற்களைப்
பயன்படுத்திப் பேசுவர்
காணொளிக் காட்சியை ஒளிப்பரப்புதல்
3) மாணவர்கள் அதனைக் கேட்டு தாளில் அச்சொற்களை எழுதுதல்
4) அதனை மாணவர்கள் பிழையின்றி உச்சரித்தல்
5) ஆசிரியர் மேலும் சில எழுத்துகளை வழங்க, மாணவர்கள் குழுவாரியாக
அச்சொற்களை உச்சரித்தல்
6) ஆசிரியர் பயிற்சி வழங்குதல்

You might also like