You are on page 1of 5

PRAKTIKUM

NAMA : KEERTHANA A/P BALAKRISHNAN

TARIKH RENTASAN (MAJOR) : 6 SEPTEMBER 2019
NAMA PERENTAS (MAJOR) : PN. KUMUTHA A/P RAKIAPPAN
Dr. VASUKI A/P MUNIANDY

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம்:

பாடம் : தமிழ்மொழி
நாள் : 6.9.2019
நேரம் : காலை மணி 9.15 – 10.15 (1 மணி)
ஆண்டு : 2 வெற்றி
மாணவர் எண்ணிக்கை : /20 மாணவர்கள்
கருப்பொருள் : மொழி
தலைப்பு : கொன்றை வேந்தன்
திறன் குவியம் : செய்யுள் மொழியணி
உள்ளடக்கத் தரம் : 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.

கற்றல் தரம் : 4.2.2 இரண்டாம் ஆண்டிற்கான கொன்றை வேந்தனையும் அதன்

பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சில கொன்றை

வேந்தனைப் படித்துள்ளனர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,

அ) கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் சரியாக

நிரல்படுத்துவர்.
ஆ) கொன்றை வேந்தனுக்கு ஏற்ற சூழலைச் சரியாக
அடையாளம் கண்டு கூறுவர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

மதிப்பீடு : இன்றைய கொன்றை வேந்தனையும் அதன்

பொருள் சூழல் ஆகியவற்றைச் சரியாக அடையாளம்
கண்டு எழுதுவர்.
விரவிவரும் கூறுகள் : மொழி
உயர்நிலைச் சிந்தனை : மதிப்பிடுதல்
பண்புக்கூறு : அன்பு

பயிற்றுத்துணைப் பொருள் : பெட்டி, பூட்டு, சாவி, படைப்பு அட்டை, பரிசு பெட்டி,கடித உறை,
‘ஆர்ட்டிகுலேட் ஸ்தோரி லைன்’, காணொலி, முகமூடி, எழுத்து
அட்டைகள்
கல்வியில் கலை : அசைவுகள்- பாகமேற்றல்/ குழு நடவடிக்கை
ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

:
மானுடத் திறன் குழுவாகச் செயல்படுதல்
:
நடப்புப் பயிற்றல் முறை ஒன்றிணைந்து கற்றல் (6C)
:

படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை -வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களை வகுப்பறை முறைதிறம்:

மேலாண்மை -மாணவர் தயார்நிலை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
(2 நிமிடம்)
தயாராக்குதல்.
பீடிகை 1. ஆசிரியர் வகுப்பில் சில எழுத்து அட்டைகளை முறைதிறம்:
கண்டுப்பிடி கண்டுப்பிடி-
(5 நிமிடம்) மாணவர்களின் மேசைக்கு அடியில் ஒளித்து வகுப்புமுறை
எழுத்து அட்டைகள்
வைத்தல்.
பயிற்றுத்
2. பின், மாணவர்களை அந்த எழுத்து அட்டைகளைக் துணைப்பொருள்:
கண்டறிந்து நிரல்படுத்தி வெண்பலகையில் ஒட்ட எழுத்து
வழியுறுத்தல். அட்டைகள்
3. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளைக்
கேட்டல்.
 எழுத்து அட்டைகள் எதனைக் குறிக்கின்றன?
 இதனை இயற்றியவர் யார்?
4. மாணவர்களின் பதிலோடு ஆசிரியர் இன்றைய
பாடத்தைத் தொடங்குதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 1 கொன்றை வேந்தன் 1. ஆசிரியர் ‘ஆர்ட்டிகுலேட் ஸ்தோரி முறைதிறம்:

( 15 நிமிடம்) விளக்கம் லைன்’- ஐ பயன்படுத்தி வகுப்புமுறை,
விதிவிளக்கமுறையின் வாயிலாக தனியாள் முறை
மாணவர்களை மையப்படுத்தி
விளக்குதல். பயிற்றுத்
2. உடன் ஆசிரியர் மாணவர்களுக்குச் சில துணைப்பொருள்:
வாழ்வியல் எடுத்துகாட்டுகளை ‘ஆர்ட்டிகுலேட்
முன்வைத்தல். ஸ்தோரி லைன்’,
3. ஆசிரியர் வகுப்பில் மாணவர்களிடம் ஒரு காணொலி, முகமூடி
காணொலியைக் காண்பித்தல்.
பண்புக்கூறு:
4. பின் ஆசிரியர் அக்காணொலி அன்பு
‘ஆர்ட்டிகுலேட் தொடர்பாக மாணவர்களிடம்
ஸ்தோரி லைன்’ கலந்துரையாடுதல்.
5. தொடர்ந்து, அக்காணொலியை
நன்முறையில் ஆசிரியர் மீண்டும்
மாணவர்களைப் பாகமேற்று நடிக்க
வழியுறுத்தல்.
6. சிறப்பாகப் பாகமேற்று நடித்த
காணொலி
மாணவர்களை ஆசிரியர் பாராட்டுதல்.
படி 2 குழு நடவடிக்கை 1. ஆசிரியர் வகுப்பில் நான்கு நிலைய குழு முறைதிறம்:
(20 நிமிடம்) நடவடிக்கையை மேற்கொள்தல். குழுமுறை
2. ஆசிரியர் மாணவர்களை நான்கு பயிற்றுத்
குழுக்களாகப் பிரித்தல். துணைப்பொருள்:
3. நடவடிக்கைக்கு முன், ஆசிரியர் ஒரு சிறு பூட்டு, சாவி, பெட்டி,
விளையாட்டு
விளையாட்டை நடத்துதல். இதில் ஒவ்வொரு பரிசு பெட்டிகள்,
குழுவையும் பிரதிநிதித்து ஒருவர் படைப்பு அட்டை,
இவ்விளையாட்டில் பங்குப் பெறுவர். கடித உறை
4. வகுப்பில் நான்கு மேசைகளில் நான்கு எண்கள்
உயர்நிலைச்
கொண்ட பூட்டுகளும் உடன் ஒரு பெட்டியில்
சிந்தனை:
அதன் சாவிகள் வைக்கப்பட்டிருக்கும். மதிப்பிடுதல்
5. விளையாட்டில் பங்குப் பெறும் மாணவர்
நடவடிக்கை 1
அப்பெட்டியிலிருந்து ஒரு சாவியைத்
தேர்ந்தெடுத்து சரியான பூட்டைத் திறக்க
வழியுறுத்தல்.
6. பின்னர், மாணவர்கள் எந்த எண் கொண்ட
பூட்டைத் திறக்கின்றனரோ அந்த நிலையத்திற்குக்
குழு வாரியாகச் சென்று
அங்குள்ள நடவடிக்கை மேற்கொள்ள
வழியுறுத்தல்.
நடவடிக்கை 2
7. ஒவ்வொரு நிலையத்திலும் மூன்று நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். அதோடு ஒவ்வொரு
நிலையத்திலும் ஒரு பரிசு பெட்டியும் ஒரு
படைப்பு அட்டையும் இருக்கும்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

8. முதல் நடவடிக்கைகான பொருள் தயார்நிலையில்

வைக்கப்பட்டிருக்கும். அடுத்த இரண்டு
நடவடிக்கைகான பொருள்கள் வகுப்பில் ஒளித்து
நடவடிக்கை 3 வைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அதனைக்
கண்டறிந்து செய்து முடிக்க வேண்டும்.
9. முதல் நடவடிக்கையில் மாணவர்கள் அப்பரிசு
பெட்டியிலுள்ள நடவடிக்கையைச் செய்து பின்
ஆசிரியரிடம் கூறப் பணித்தல்.
10. செய்து முடித்த குழுவிற்கு ஆசிரியர் அடுத்த
நடவடிக்கைக்கான பரிசு பெட்டி இருக்கும் இடக்
குறிப்பை வழங்குதல்.
11. அதனையும் முடித்த குழுவிற்கு இறுதி
நடவடிக்கைக்கான பொருள் இருக்கும்
இடக்குறிப்பை வழங்குதல்.
12. இவ்வாறு இவ்வனைத்து நடவடிக்கையையும்
விரைவாகவும் சரியாகயும் செய்து முடித்த
குழுவிற்கு ஆசிரியர் பாராட்டி பரிசு கொடுத்தல்.
படி 3 பயிற்சித்தாள் 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் முறைதிறம்:
(15 நிமிடம்) பயிற்சித்தாள்கள் வழங்குதல். தனியாள் முறை
மதிப்பீடு 2. பின்னர், மாணவர்களோடு கலந்துரையாடி
பயிற்றுத்
வகுப்பிலே அதனைத் திருத்துதல்.
துணைப்பொருள்:
பயிற்சித்தாள்

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். முறைதிறம்:

(3 நிமிடம்) 2. ஆசிரியர் நன்றி கூறி விடைபெறுதல். வகுப்புமுறை

சிந்தனை மீட்சி :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________
வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________
விரிவுரையாளரின் குறிப்பு :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like