You are on page 1of 1

தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி பத்து காசா, பேராக்.

பெயர் :
வகுப்பு : திகதி :
இடுபணி 9
அ. விடுப்பட்ட கொன்றை வேந்தனை நிறைவு செய்து பொருளை எழுதுக.

___________________ அழகு ___________________ இருத்தல்

பொருள் :
-______________________________________________________________________________________
_______________________________________________________________________________________
_

ஆ. ‘சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்’ எனும் கொன்றை வேந்தனைக் குறிக்கும் சூழலுக்கு ( x )

என்று அடையாளமிடுக.

1. பாலன் தனது வசிப்பிடத்தில் நடக்கும் கூட்டுபணில் கலந்து கொண்டான். ( )

2. தீபாவளியின் போது லீ மேங் தனது அண்டை வீட்டாளரின் வீட்டுக்குச் சென்றான். ( )

3. பெற்றோரிடமும் மூத்தோரிடமும் பணிவாக நடந்து நற்பெயர் எடுத்தாள் பவாணி. ( )

4. தாஷாயணி புகழுக்கு அவளின் பணிவே காரணம். ( )

5. கண்ணன் தனது அண்டை வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு பல உதவிகளைச் செய்தான். ( )

6. தானியா தம்மை உயர்த்திய மூத்தோரின் அருமை பெருமைகளை உணர்ந்தாள். ( )

இ. கொன்றை வேந்தனுக்குப் பொருத்தமான சூழல் ஒன்றை உருவாக்குக.

_______________________________________________________________________________________
_______________________________________________________________________________________
_______________________________________________________________________________________
_______________________________________________________________________________________

You might also like