You are on page 1of 1

தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி பத்து காசா, பேராக்.

பெயர் :
வகுப்பு : திகதி :
இடுபணி 11
அ. வாக்கியத்தை அடையாளமிடுக.

தன்மை (த) முன்னிலை (மு) படர்க்கை (ப)

1. நான் பந்து விளையாடுவேன். (த )


2. அம்மா தங்கைக்குப் பாடம் சொல்லித் தருகிறார். ( )
3. எனக்குத் தம்பியுடன் விளையாடப் பிடிக்கும். ( )
4. உன் எதிர்கால ஆசை என்ன? ( )
5. அவர்கள் என் பள்ளி நண்பர்கள். ( )
6. முல்லை அழகாக நடனம் ஆடுவாள். ( )
7. உங்கள் புத்தகங்களை அனுப்புங்கள். ( )
8. நீ கொண்டு வந்த உணவைக் காட்டு. ( )
9. நாங்கள் விடுமுறையில் இந்தியாவுக்குச் சுற்றுலா சென்றோம். ( )
10. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள். ( )

ஆ. வாக்கியத்தில் விடுபட்ட சொல்லை எழுதுக.

1. ____________________ திடலில் விளையாடினோம்.


2. ____________________ தோசை சாப்பிடப் பிடிக்கும்.
3. ____________________ நண்பனின் பெயர் சந்திரன்.
4. ____________________ என் பள்ளியின் மாணவத் தலைவன்.
5. ____________________ நீதி தவறாமல் ஆட்சி புரிந்தார்.
6. ____________________ அனைவரையும் மரம் நடச் சொன்னார்.

அரசர் நாங்கள் அவன் எனக்கு

என் அப்துல் கலாம்

You might also like