You are on page 1of 2

தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி பத்து காசா, பேராக்.

பெயர் :

வகுப்பு :

இடுபணி 2

அ. கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் ‘தன்’, ‘தம்’ இலக்கண மரபுச் சொற்களை

அடையாளங்கண்டு கோடிடுக.

1. குழந்தை தன் தாயை அழைத்தது.

2. மாமா தம் குழந்தைகளுக்குக் கதை கூறுவர்.
3. பாலா தன் ஆடைகளை அலமாரியில் அடுக்கினான்.
4. பூனை தன் கூட்டிகளுக்குப் பால் கொடுத்தது.
5. ஆசிரியர் தம் மாணவர்களின் புத்தகங்களைத் திருத்தினார்.
6. பிரதமர் தம் பிறந்தநாளைச் சிறப்பாக்க் கொண்டாடினார்.

ஆ தன், தம் என்ற சொல்லைச் சரியான இடத்தில் எழுதுக.

1. குணாளன் ______________ புத்தகப் பையைச் சுத்தம் செய்தான்.

2. ஆசிரியர்கள் _____________ வகுப்பறைகளுக்குச் சென்றனர்.
3. சிற்றப்பா ______________ பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றார்.
4. தங்கை _____________ காலணிகளைக் கழுவினாள்.
5. யானை _____________ தும்பிக்கையை உயரே தூக்கியது.
6. மான் குட்டி ____________ தாயைத் தேடி அலைந்தது.
7. பார்கவி ____________ தோழியுடன் பூங்காவிற்குச் சென்றாள்.
8. தொழிலாளர்கள் ____________ பணிகளைச் செவ்வனே செய்தனர்.

இ. தன், தம் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்திடுக.

தன்

1. _____________________________________________________________________
_____________________________________________________________________
2. _____________________________________________________________________
_____________________________________________________________________

தம்

You might also like