You are on page 1of 4

கீழ்கக

் ாணும் கொன்றை வேந்தனை நிறைவுச் செய்க.

தந்தை இல்லை.

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும் கொன்றை வேந்தனுடைய


பொருளை நிறைவுச் செய்க.

தந்தையின் …………………………. மேலான அறிவுரை


………………………

‘தந்தை’ எனும் சொல்லுடைய பொருள் என்ன?


…………………………….

‘மந்திரம்’ எனும் சொல்லுடைய பொருள் என்ன?


……………………………….

‘மிக்க’ எனும் சொல்லுடைய பொருள் என்ன?


…………………………….

‘இல்லை’ எனும் சொல்லுடைய பொருள் என்ன?


……………………………..
கீழ்கக
் ாண்பனவற்றுள் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும்
கொன்றை வேந்தனுக்குப் பொருந்தும் கூற்று யாது?

1. அம்மா சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும்.

2. அப்பாவின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்பு.

கீழ்கக
் ாண்பனவற்றுள் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும்
கொன்றை வேந்தனுக்குப் பொருந்தாதக் கூற்று யாது?

 அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்தால் நல்வாழ்வு அமையும்.

 அம்மாவை என்றும் மறக்கக் கூடாது.

 அப்பாவின் அறிவுரையை மதிக்க வேண்டும்.

கீழ்கக
் ாண்பனவற்றுள் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும்
கொன்றை வேந்தனுக்குப் பொருந்தும் வாக்கியம் யாது?

 இராமு தன் தந்தையின் அறிவுரையைக் கேட்க மாட்டான்.


 கமலா எதைச் செய்தாலும் தன் தந்தையின் ஆலோசனையைக்
கேட்பாள்.
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும் கொன்றை வேந்தனுடைய
பொருள் என்ன?

…………………………………………………………………………
…………………………………………………………………………

கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?

……………………………….

கீழ்கக
் ாணும் கொன்றை வேந்தனை நிறைவுச் செய்க.

மிக்க

சரியான பதிலைத் தெரிவுச் செய்.


‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது ஒரு ………………

(திருக்குறள் / கொன்றை வேந்தன்)


கீழ்கக
் ாண்பனவற்றுள் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ எனும்
கொன்றை வேந்தனுக்குப் பொருந்தாத வாக்கியம் யாது?

 இராணி தன் அண்ணினின் அறிவுரையைக் கேட்டு நடப்பாள்.


 என் அப்பாவின் போதனையே எனது சிறப்பான நடத்தைக்குக்
காரணம்.
கீழ்கக
் ாணும் வாக்கியத்தை நிறைவுச் செய்க.

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதற்கொப்ப நாம்


எப்பொழுதும் நம் தந்தையின் ………………………. கேட்டு நடக்க
வேண்டும்.

You might also like