You are on page 1of 1

சூழல்கள்

1. பாலன் அண்டை வீட்டில் திருடிய திருடனைத் துணிச்சலுடன் காவல் துறையினரிடம் புகார்


செய்தான்.
2. விமலனின் தாத்தா செய்த தவற்றை விமலனின் அப்பா தட்டிக் கேட்டார்.
3. அரசர் செய்த தவற்றைக் கண்ணகி சுட்டிக் காட்டினாள்.
4. மேல் நாட்டு உடைகளை அணியாமல் இருப்பதற்கு இளைஞர்கள் துணிச்சலாகப் போராடினர்.
5. தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காகப் போராடினர்.
6. பத்துக் காசாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தீயணைப்பு வீரர்கள்
காப்பாற்றினர்.
7. விகரமாதித்தன் எனும் அரசன் தம் மக்களின் பாதுகாப்புக்காகப் போர் புரிந்தார்.
8. இராணுவ வீரர்கள் மலேசிய நாட்டின் விடுதலைக்காகப் போராடினர்.
9. காவல் துறையினர் நாட்டுக்குத் தீங்கை விளைவிக்கும் குண்டர் கும்பலின் தலைவரைப்
பிடித்தனர்.
10. போரில் தன் நாட்டு மக்களின் நலனுக்காகப் பாண்டிய மன்னன் போராடினார்.

1. எதிர்காலத்தில் தன் ஒரு ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்டான் தினாகரன்.


2. தாமஸ் ஆல்வா எடிசன் உலகத்திற்கு வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என எண்ணம்
கொண்டார்.
3. லீஷாலினி ஏழை மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த வரை உதவ வேண்டும் என
எண்ணினாள்.
4. அமுதா தனது பெற்றோரைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்ள எண்ணினாள்.
5. எதிர்காலத்தில் இன்னும் நான்கு விமானங்களை வாங்க வேண்டும் எனத் தோனி நினைத்தார்.
6. மலேசிய விளையாட்டு வீரரான குமார் உலகளவில் பூப்பந்து விளையாடக் கங்கணம்
கட்டினார்.
7. மலேசியாவில் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்று அகிலன் செயல்பட்டார்.
8. எதிர்காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும் எனக் குகன் எண்ணம் கொண்டான்.
9. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணத்தில் ஏவுகணை பாய்ச்சப்படுகிறது.
10. ஏழை தொழிலாளிகளுக்குச் சிறந்த மருத்துவச் சேவை வழங்க வேண்டும் என மருத்துவர் சிவா
கங்கணம் கட்டினார்.

You might also like