You are on page 1of 1

பெயர் : வகுப்பு : இரண்டு கம்பர்

திகதி :

தமிழ்மொழி ஆண்டு இரண்டு

அ) சரியான இலக்கண மரபு சொற்களைத் தேர்நதெ


் டுத்து எழுதுக.
1. நகுலன் புத்தகத்தை எடுத்தான்.
2. யானைகள் குட்டிகளைப் பாதுகாத்தன.
3. ஆசிரியர் கடிகாரத்தைத் தேடினார்.
4. கபிலன் தன் பள்ளிச் சீருடையை அணிந்தான்.
5. இரவியும் கவியும் பென்சில்களைத் தேடினர்.
6. முகிலன் ் ான்.
முகத்தைக் கண்ணாடியில் பார்தத

ஆ) சரியான இலக்கண மரபு சொற்களைக் கொண்டு அமைந்துள்ள வாக்கியத்தைத்


தெரிவு செய்க.
1. பூனை தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது.
2. அம்மா தன் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டினார்.
3. கவிதா தம் புத்தகத்தில் எழுதினாள்.
4. அப்பா தம் மகிழுந்தைச் செலுத்தினார்.
5. மாலினி தன் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினாள்.
6. கிளி தம் அலகால் பழங்களைத் கொத்தியது.
7. நாய் தன் வாலை ஆட்டியது.
8. திரு.முகிலன் தம் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
9. அந்தப் பெரியவர் தன் பிள்ளைகளைக் காணச் சென்றார்.
10. பாரதி தன் கைப்பையை எடுத்தாள்.

You might also like