You are on page 1of 1

தமிழ்மொழி ஆண்டு இரண்டு கம்பர்

பெயர் : திகதி :

அ) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்கு ஏற்ற சரியான வினைமுற்றை எழுதுக.

1. பேருந்து வேகமாகச் .
2. கபிலன் பூப்பந்து .
3. தம்பி தன் பள்ளிச் சீருடையை .
4. வளர்மதி வீணையை .
5. சிறுவர்கள் பந்து .
6. பறவைகள் உணவு .
7. புயல் வேகமாக .
8. வேலன் போட்டிக்குச் .
9. மாடு புல் .
10. கப்பல் கடலில் .

அணிந்தான் செல்வான் தேடின மேய்கிறது விளையாடினான்

விளையாடுவர் மீட்டுகிறாள் செல்லும் வீசியது சென்றது

ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைச் சரியான விடைகளைக் கொண்டு


பூர்த்திச் செய்க.

வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

மேய்கிறது ஒன்றன்பால்

துவைக்கிறார் படர்க்கை

தேடின இறந்த காலம்

படிப்பார்கள் உயர்திணை

You might also like