You are on page 1of 17

எண்ணும் எழுத்தும் - 2023-24 - இரண்்டடாம் பருவம்

தொ�ொகுத்்தறி மதிப்பீடு - தமிழ்


நான்்ககாம் வகுப்பு - அரும்பு
பெயர் : நேரம் : 2.00 மணி
வகுப்பு & பிரிவு : மதிப்்பபெண் : 60

I. அட்்டவணையில் உள்்ள சொ�ொற்்களைப் படித்து விடைகளை எழுதுக. (6 x 1 = 6)

1
தீ இரை தேடு
தென்்னனை வாத்து தை

90
பூ கழுகு பூட்டு
ஏணி கடல் வை
கிணறு குகை கொ�ொடு

1. நம் வீட்டுத் தோ�ோட்்டத்தில் மலர்்வது .


01
2. தமிழ் மாதங்்களில் ஒன்று .
3. நெருப்பில் வருவது புகை; சிங்்கம் வாழ்்வது .
4. புறாக்்கள் தேடிச்்சசென்்றன.
5. இளநீரைத் தருவது .
08

6. மெழுகு – முதல் எழுத்்ததை மாற்றினால் கிடைக்கும் பறவை .

II. சொ�ொற்்களை அகர வரிசைப்்படுத்தி எழுதுக. (2 x 3 = 6)

1. ஈட்டி, உழைப்பு, அன்பு, ஆராய்ச்சி, ஊதல், இனிப்பு


, , , , ,
19

2. கீரி, குளவி, கிளி, கெட்டில், கேடயம், கூடை


, , , , ,
III. வேறுபட்்ட சொ�ொல் தொ�ொகுப்்பபை வட்்டமிடுக. (2 x 3 = 6)

1. பள்ளிக்கூடம் சார்்ந்்தவை -
33

அ) பசு, ஆடு, ஈ
ஆ) கரும்்பலகை, சுண்்ணக்்கட்டி, அழிப்்பபான்
இ) வகுப்்பறை, மேசை, நாற்்ககாலி
ஈ) புத்்தகம், குறிப்்பபேடு, எழுதுகோ�ோல்

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Arumbu.indd 1 08-12-2023 15:12:36


2. விளையாட்டு சார்்ந்்தவை -
அ) ஏறு தழுவுதல், சிலம்்பம், வில்வித்்ததை
ஆ) பரதம், கரகம், கும்மி
இ) கால்்பந்து, கபடி, மட்்டடைப்்பந்து
ஈ) சதுரங்்கம், பரமபதம், பல்்லலாங்குழி

IV. ஓர் எழுத்்ததை நீக்கி வேறு சொ�ொல்்லலாக மாற்றுக.  (6 x 1 = 6)

1. புழுதி

1
2. கோ�ோட்்டடை
3. கழனி

90
4. துள்ளி
5. தவிடு
6. குருவி

V. பொ�ொருத்்தமான நிறுத்்தக்குறிகளுடன் தொ�ொடரை எழுதுக. (3 x 2 = 6)


01
(? , . !)
1. குரங்கு கூட்்டமாக வாழுமா

2. கவிதா கமலா கலா மூவரும் உடன்பிறந்்தவர்்கள்


08

3. ஆகா என்்ன சுவையான லட்டு

VI. விடுபட்்ட இடங்்களை ஒரே எழுத்்ததால் நிரப்புக. (2 x 3 = 6)


19

1. குர கு, நு கைப் ப கு போ�ோட்டுத் தின்்றது.


2. கா யில் கரும்பு ஆ க்குச் சென்று மா யில் வீடு திரும்பினான்.

VII. சரியான சொ�ொல்்லலைத் தேர்்ந்ததெடுத்து எழுதுக. (6 x 1 = 6)

1. தென்்றல், தென்்ரல்
33

2. மன்்டபம், மண்்டபம்
3. பலகாரம், பளகாரம்
4. தொ�ொளிலாளி, தொ�ொழிலாளி
5. ஓட்டுநர், ஓட்டுனர்
6. வறிக்குதிரை, வரிக்குதிரை

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Arumbu.indd 2 08-12-2023 15:12:36


VIII. பொ�ொருத்்தமான சொ�ொல்்லலால் நிரப்புக. (3 x 2 = 6)

1. பசு தருவது பால்; குரங்கிற்கு இருப்்பது


2. வீடுகட்்ட பயன்்படுவது கல்; மென்று தின்்ன உதவுவது
3. சதுரங்்கத்தில் இருப்்பது கட்்டம்; குழந்்ததைகள் வானில் விடுவது

IX. சரியான சொ�ொல்்லலைத் தேர்்ந்ததெடுத்து நிரப்புக.  (3 x 2 = 6)

1. சமையல் யில் தக்்ககாளி க் கிலோ�ோ இருந்்தது.


(அரை/ அறை)

1
2. உயர்ந்து நிற்்பது . மண்்ணணைக் குளிர்விப்்பது .
(மழை / மலை)

90
3. மல்லிகைப் பூவின் , என் கவர்்ந்்தது.
(மனம் / மணம்)

X. ’ஏ’ வரிசை எழுத்துகள் கொ�ொண்்ட சொ�ொற்்களை எடுத்து எழுதுக. (6 x 1 = 6)


01
மேகம் கறுத்்தது. காற்று வேகமாக வீசியது. மழை பெய்்தது.

தோ�ோட்்டத்திலே செடிகள் அங்கும் இங்கும் அசைந்்தன.

நேற்று மலர்்ந்்த பூக்்கள் கீழே உதிர்ந்து கிடந்்தன. பூக்்களைச்

சுற்றித் தேனீக்்கள் மொ�ொய்்த்்தன.


08
19
33

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Arumbu.indd 3 08-12-2023 15:12:36


எண்ணும் எழுத்தும் - 2023-24 - இரண்்டடாம் பருவம்
தொ�ொகுத்்தறி மதிப்பீடு - தமிழ்
நான்்ககாம் வகுப்பு - மொ�ொட்டு
பெயர் : நேரம் : 2.00 மணி
வகுப்பு & பிரிவு : மதிப்்பபெண் : 60

1
I. அகரவரிசைப்்படுத்துக. (2 x 3 = 6)

90
1. சீருடை, சட்்டடை, சுற்றுலா, சிலம்்பம், சாலை, சூரியகாந்தி.

, , , , ,

2. கூண்டு, கணிப்பொறி, கிராம்பு, காவல்்ககாரர், குண்டூசி, கீரைகள்.

, , 01 , , ,

II. பொ�ொருத்துக. (6 x 1 = 6)

1 ஈ - அ) நெருப்பு
2 தை - ஆ) கொ�ொடு
08
3 கை - இ) செல்
4 கோ�ோ - ஈ) உடலின் உறுப்பு
5 போ�ோ - உ) மாதம்
6 தீ - ஊ) மன்்னன்
19

III. சொ�ொற்்களை முறைப்்படுத்தித் தொ�ொடர்்களை உருவாக்குக. (3 x 2 = 6)

1. பொ�ொம்்மமை/ கனியமுதன்/ வாங்கினான்/ கடையில்

2. மிதிவண்டியில்/ காலையில்/ செல்்வவேன்/ பள்ளிக்கு/ நான்


33

3. திரண்டு/ மழை பெய்்தது/இடி மின்்னலுடன்/ மேகங்்கள்

1.

2.

3.

1
IV. அறிவிப்புத் தொ�ொடர்்களைத் தேர்்ந்ததெடுத்து எழுதுக.  (6 x 1 = 6)

பூக்்களைப் பறிக்்ககாதீர்்கள், தொ�ொலைக்்ககாட்சிப் பெட்டி, என்்னனைத் தொ�ொடாதே,


பச்்சசைப்புல்்வவெளி, புல்்வவெளியில் நடக்்ககாதீர்்கள், இயற்்ககை உரம் இங்்ககே கிடைக்கும்,
செயற்்ககை உரம் தவிருங்்கள், தலைக்்கவசம் உயிர்்க்்கவசம், கடற்்கரைக் காற்று.

1
90
01
V. புதிருக்கு ஏற்்ற விடையை எழுதுக. (3 x 2 = 6)
08
1. பற்்பல வண்்ணங்்களில் இருந்திடுவேன்

பறந்து பறந்து சென்றிடுவேன்

தேனை உறிஞ்சிக் குடித்திடுவேன் - நான் யார்?


19

2. கண்ணீர் விட்டுக் கரைந்திடுவேன்

இருளை நீக்கி ஒளி தருவேன் - நான் யார்?


33

3. இறக்்ககை இருக்கும்; பறவை அல்்ல

வால் இருக்கும்; விலங்கும் அல்்ல

காற்றில் மிதப்்பபேன் - நான் யார்?

2
VI. தொ�ொடரில் உள்்ள பிழைகளை நீக்கி எழுதுக. (3 x 2 = 6)
1. நண்்பபா, பணிமலைப் பயனம் செல்வோமா?

2. குறங்கு மரத்திலிருந்து இரங்கியது.

1
3. உணவுப் பற்்றறாக்குறையைத் தவிற்்க்்க பயிர்்தத்்ததொழிள் அவசியம்.

90
VII. அடிக்கோடிட்்ட சொ�ொல்லிற்கு இணையான சொ�ொல்்லலைத் தேர்்ந்ததெடுத்து
எழுதுக. (3 x 2 = 6)

(பொ�ொழுது, பழுத்து, பயிர்்தத்்ததொழில்)


1.
01
அகிலனின் ஊரில் அனைவரும் செய்யும் தொ�ொழில் வேளாண்்மமை.

2. நான் பள்ளிக்குக் கிளம்பும் வேளை, மழை பெய்்தது.


08
3. மரத்தில் பழங்்கள் கனிந்து விழுந்்தன.

VIII. சொ�ொல்லுக்குள் சொ�ொற்்களை உருவாக்கி எழுதுக. (2x3=6)

1. இனிப்புப்்பண்்டம் - , ,
19

2. கைக்்கடிகாரம் - , ,

IX. சொ�ொற்்களைத் தொ�ொடரில் அமைத்து எழுதுக. (4 x 1 21 = 6)

வாள் -
33

வால் -

காலை -

காளை -

3
X. விளம்்பரத்்ததைப் படித்து வினாக்்களுக்கு விடையளிக்்க. (3 x 2 = 6)

1
1. களிமண் பொ�ொம்்மமைகள் 4. பஞ்சு பொ�ொம்்மமைகள்

2. மெழுகு பொ�ொம்்மமைகள் 5. ஓலை பொ�ொம்்மமைகள்

90
3. துணி பொ�ொம்்மமைகள் 6. மர பொ�ொம்்மமைகள்

01
08

1. பொ�ொம்்மமைக் கண்்ககாட்சி, எந்்த ஊரில் எத்்தனை நாள்்கள் நடைபெறுகிறது?


19

2. பொ�ொம்்மமைக் கண்்ககாட்சிக்குச் சென்்ற நீலா, என்்னனென்்ன பொ�ொம்்மமைகளைப்


பார்த்திருப்்பபாள்?
33

3. பொ�ொம்்மமைக் கண்்ககாட்சியில் உனக்குப் பிடித்்த பொ�ொம்்மமை எது? ஏன்?

4
எண்ணும் எழுத்தும் - 2023-24 - இரண்்டடாம் பருவம்
தொ�ொகுத்்தறி மதிப்பீடு - தமிழ்
நான்்ககாம் வகுப்பு - மலர்
பெயர் : நேரம் : 2.00 மணி
வகுப்பு & பிரிவு : மதிப்்பபெண் : 60

I. பிழைகளை நீக்கி எழுதுக. (3 x 2 = 6)

1
1. அளைபேசி தண்னீரில் விழுந்துவிட்்டது.

2.

90
கரும்பு வன்டியைப் பார்்த்்த யானை வளியை மறித்்தது.
01
3. தூறத்தில் விளக்கு வெலிச்்சம் மங்்கலாகத் தெரிந்்தது.

II. சொ�ொற்்களைக் கொ�ொண்டு சரியான தொ�ொடர் அமைத்து எழுதுக.  (2 x 3 = 6)


08

1. அகத்தியன் நேற்று புத்்தகம் (வாங்கு)

அகத்தியன் இன்று புத்்தகம் (வாங்கு)

அகத்தியன் நாளை புத்்தகம் (வாங்கு)


19

2. மல்லிகா நேற்று சோ�ோறு (உண்)

மல்லிகா இன்று சோ�ோறு (உண்)

மல்லிகா நாளை சோ�ோறு (உண்)

III. பொ�ொருத்்தமான சொ�ொற்்களால் நிரப்புக. (3 x 2 = 6)


33

( சலசல, கலகல, தடதட )

1. வான்்மதி வெனச் சிரித்்ததாள்.


2. வண்டி வெனச் சென்்றது.

3. ஆற்றுநீர் வென ஓடியது.

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Malar.indd 1 09-12-2023 14:27:25


IV. பொ�ொருத்்தமான இணைப்புச்சொற்்களை நிரப்பி எழுதுக. (3 x 2 = 6)

( ஏனெனில், ஆனாலும், அதனால்)

1. நான் நன்்றறாகப் படித்்ததேன். அதிக மதிப்்பபெண் பெற்்றறேன்.

2. நான் பள்ளிக்குச் செல்்லவில்்லலை. எனக்கு உடல்்நலம் இல்்லலை.

3. மழை குறைவாகவே பெய்்தது; குளம் நிரம்பியது.

1
V. சரியான நிறுத்்தக்குறிகளுடன் தொ�ொடர்்களை எழுதுக. (3 x 2 = 6)

90
1. ஆ ஓணான் ஓணான் எனக் கத்தினாள்

2. ஆட்டுக்குட்டியே எங்்ககே ஓடுகிறாய்


01
3. சந்்ததையில் கீரைகள் காய்்கள் பழங்்கள் வாங்கிவந்்ததேன்
08

VI. அடிக்கோடிட்்ட சொ�ொற்்களுக்குரிய பொ�ொருளைத் தேர்்ந்ததெடுத்து தொ�ொடரை


மீண்டும் எழுதுக. ( நாள்தோறும், துன்்பம், வேகமாக)  (3 x 2= 6)

1. ஒருவர் பேசும் வன்சொல் இன்்னல் தரும்.


19

2. நான் நித்்தம் குதிரைவண்டியில் பயணம் செய்கிறேன்.


33

3. வேளாண்்மமையிலும் தொ�ொழில்நுட்்பங்்களைப் பயன்்படுத்தி விரைவாக


முன்்னனேறலாம்.

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Malar.indd 2 09-12-2023 14:27:25


VII. தொ�ொடர்்களுக்கு ஏற்்ற வினாக்்களை எழுதுக. (3 x 2 = 6)

1. மகிழனிடம் ‘‘தாத்்ததாவிற்குச் சாப்்பபாடு கொ�ொடுத்து விட்டு வா‘‘ என்்றறார் அம்்மமா.

2. கடலானது கதிரவனின் வெப்்பம் கண்டு பொ�ொங்்ககாது.

1
90
3. இளமாறன் வயலுக்குச் செல்லும்்வழியில் அழகிய பூக்்களைக் கண்்டடான்.
01
VIII. பத்தியைத் தொ�ொடர்ந்து இரண்டு தொ�ொடர்்கள் எழுதுக.  (1 x 6 = 6)

கோ�ோதை பள்ளிக்குப் பேருந்தில் சென்்றறாள். அப்போது சாலை ஓரங்்களில் இருந்்த


சுவரொ�ொட்டிகள், விளம்்பரப்்பலகைகளைப் படித்துக்கொண்்டடே பயணம் செய்்ததாள்.
வழியில் போ�ோக்குவரத்துக்்ககாவலர், போ�ோக்குவரத்து நெரிசலைச் சரிசெய்்வதைப்
பார்்த்ததாள். பேருந்துநிறுத்்தம் வந்்தவுடன் இறங்கி...
08
19
33

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Malar.indd 3 09-12-2023 14:27:25


IX. விளம்்பரத்்ததைப் படித்து வினாக்்களுக்கு விடையளிக்்க. (3 x 4 = 12)

நாள் : 5.12.2023 – 26.12.2023

1
நேரம் : காலை 10மணி – இரவு 10மணி
இடம் : வெற்றி மண்்டபம்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
பேரையூர்.

90
சிறுவர்்கள் விரும்பும்
பிரம்பு ஊஞ்்சல், மீன்தொட்டிகள்
மற்றும் ஒளிரும் வண்்ண
விளக்குகள் கிடைக்கும்.
01
வருகைதரும் அனைவருக்கும்
பனையோ�ோலை விசிறி இலவசமாக
வழங்்கப்்படும்.
08

1. ‘வீட்டு உபயோ�ோகப்பொருள்’ என்்பதன் பொ�ொருள் என்்ன?


அ) கடையில் விற்கும் பொ�ொருள் ஆ) வீட்டில் பயன்்படுத்தும் பொ�ொருள்
இ) வாங்கும் பொ�ொருள் ஈ) இலவசப்பொருள்
19

2. கண்்ககாட்சியில் உள்்ள சிறுவர் விரும்பும் பொ�ொருள்்கள் யாவை?


அ) பிரம்பு மேசை, வண்்ண விளக்குகள் ஆ) பிரம்புக்கூடை, மிதிவண்டி
இ) பிரம்பு ஊஞ்்சல், மீன்தொட்டி ஈ) பிரம்பு நாற்்ககாலி, தொ�ொலைக்்ககாட்சி

3.  ண்்ககாட்சிக்குச் செல்்ல என் நண்்பன் காலை எட்டுமணிக்்ககே



33

வந்துவிட்்டடான்; நாங்்கள் ஒன்்பது மணிக்குப் பள்ளிக்குச் செல்்லவேண்டும்.


எங்்களால் காலையில் கண்்ககாட்சியைப் பார்்க்்கமுடியுமா? ஏன்?

EE_Tamil_Std 4_Summative Assessment_Term 2_Malar.indd 4 09-12-2023 14:27:29


எண்ணும் எழுத்தும் - 2023-24 - இரண்்டடாம் பருவம்
தொ�ொகுத்்தறி மதிப்பீடு - தமிழ்
நான்்ககாம் வகுப்பு - வகுப்புநிலை
பெயர் : நேரம் : 2.00 மணி
வகுப்பு & பிரிவு : மதிப்்பபெண் : 60

1
I. நிகழ்வுகளை வரிசைப்்படுத்துக. (5)

90
1. அங்குள்்ள பூக்்களைப் பறித்்ததாள்.
2. தொ�ொடுத்்தவற்்றறைத் தலையில் சூடினாள் .
3. சூடிய பூக்்களைக் கண்்ட அம்்மமா, ‘அழகு‘ என்்றறார்.
4. மலர்விழி, பூந்தோட்்டத்திற்குச் சென்்றறாள்.
5.
01
பறித்்த பூக்்களைத் தொ�ொடுத்்ததாள்.
08
19

II. முழக்்கத்தொடர்்களை நிறைவு செய்்க. (5)

பெண்்கல்வியை ஓடியாடி குப்்பபைகளைத்


33

பள்ளி வயதுக் உடல்்நலம்


குழந்்ததைகளைப் பள்ளியில்

1. துரித உணவைத் தவிர்்பப்்பபோம்!

காப்போம்!

1
2. ஊக்குவிப்போம்! ஊக்குவிப்போம்!

ஊக்குவிப்போம்!

3. விளையாடுவோ�ோம்! விளையாடுவோ�ோம்!

விளையாடுவோ�ோம்!

1
4. தரம் பிரிப்போம்! தரம் பிரிப்போம்!

90
தரம் பிரிப்போம்!

5. சேர்ப்பீர்! சேர்ப்பீர்!

சேர்ப்பீர்!

III.
01
பாடலில் உள்்ள இரட்்டடைக்கிளவி, அடுக்குத்தொடர்்களை எடுத்து எழுதுக. (5)
பளபள கண்்கள் கொ�ொண்்ட
வெள்்ளளை முயல் ஒன்று
திருதிரு என முழித்து
08
குதித்துக்குதித்து ஓடுது!

நீண்்ட நீண்்ட காதையே


நீட்டி நீட்டிக் காட்டுது.
19

குட்்டடையான வாலையே
வெடவெட என்்றறே ஆட்டுது!

இரட்்டடைக்கிளவி அடுக்குத்தொடர்
33

2
IV. சொ�ொற்்களைக் கொ�ொண்டு தொ�ொடர்்களை உருவாக்குக. (9)

ஒளி -

ஒலி -

மழை -

1
மலை -

90
கரை -

கறை -

01
V. சரியான சொ�ொல்்லலைத் தேர்்ந்ததெடுத்து எழுதுக. (5)

1. முகிலன் நேற்று பட்்டம் (செய்்வவான் / செய்்ததான்)

2. குழந்்ததைகள் இப்பொழுது பாடம் ( படித்்தனர்/


08
படிக்கின்்றனர்)

3. நாங்்கள் நாளை சுற்றுலா (சென்றோம் / செல்வோம்)

4. என் அண்்ணன் அடுத்்தவாரம் தொ�ொலைக்்ககாட்சியில்


19

(பேசினார் / பேசுவார்)

5. இப்பொழுது உணவகத்தில் உணவை வாங்கிக்


(கொ�ொண்டிருக்கிறேன் / கொ�ொண்டிருந்்ததேன்)
33

VI. யார், யாரிடம் கூறியது - சரியான விடையை நிழலிடுக. (6)

1. உங்்கள் வீட்டுக்்கதவிற்குப்பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து,


கதவைத் தாழ்்ப்பபாள் போ�ோடாமல் வைத்திருங்்கள்.

அ. மரியாதை இராமன், வணிகரிடம் ஆ. மரியாதை இராமன், உழவரிடம்

இ. உழவர், வணிகரிடம் ஈ. வணிகர், உழவரிடம் அ ஆ இ ஈ

3
2. இயற்்ககை உரங்்களைப் பயன்்படுத்தி, வேளாண்்மமை செய்்யணும்்பபா.
அப்போதுதான் நாம் மட்டுமல்்ல, எல்்லலாருமே நலமா இருப்்பபாங்்க!
அ. இளமாறன், தாத்்ததாவிடம் ஆ. இளமாறன், அம்்மமாவிடம்
இ. அம்்மமா, இளமாறனிடம் ஈ. தாத்்ததா, இளமாறனிடம் அ ஆ இ ஈ

3. நாங்்கள் விஷமுறிவுச் செடிகளைத் தின்று வந்துள்ளோம். அதனால்

1
எங்்களை யார் கடித்்ததாலும் அல்்லது நாங்்கள் யாரைக் கடித்்ததாலும் அவர்்கள்
இறப்்பது உறுதி. இதோ�ோ, இந்்த மீனைக் கடிக்கிறேன். அது இறந்துவிட்்டது பார்!
அ. வரிக்குதிரை, சிறுத்்ததையிடம் ஆ. முதலை, நரியிடம்

90
இ. நரி, முதலையிடம் ஈ. மான், முதலையிடம் அ ஆ இ ஈ

VII. கடிதத்்ததை நிறைவு செய்்க. (10)

01
08
19
33

4
VIII. அறிவிப்்பபைப் படித்து வினாக்்களுக்கு விடையளிக்்க. (15)

1
90
மான்

01
08

1. பொ�ொருந்்ததாத தொ�ொடரைத் தேர்்ந்ததெடுத்து எழுதுக.


19

அ) விலங்குகளின் அருகில் செல்்லக்கூடாது.


ஆ) விலங்குகளைத் தொ�ொடலாம்.
இ) நெகிழிப் பொ�ொருள்்களைக் கொ�ொண்டு செல்்லக்கூடாது.
ஈ) விலங்குகளைத் துன்புறுத்்தக் கூடாது.
33

2. விலங்குகளைச் சுற்றியுள்்ள தடுப்பிற்கு (வெளியே/ உள்்ளளே)

கையை நீட்்டக்கூடாது.

5
3. உயிரியல் பூங்்ககாவில் உள்்ள பல வண்்ணங்்களைக் கொ�ொண்்ட
உயிரினங்்களின் பெயர்்களை எழுதுக.

1
90
4. முத்துவின் பள்ளிக்குச் செவ்்வவாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என இரு
நாள்்கள் விடுமுறை விடப்்பட்டுள்்ளது, முத்து உயிரியல் பூங்்ககாவிற்குச்
செல்்ல எந்்த நாளைத் தேர்்ந்ததெடுப்்பபார்?

01
08
5. வெண்ணிலாவிற்கு விலங்குகளைக் கண்்டடால் பயம். அதனால், அவள்
தந்்ததை, அவளைச் சில பகுதிகளுக்கு மட்டுமே கூட்டிச்்சசென்்றறார். அங்கு
அவள் எவற்்றறைப் பார்த்திருக்்கக்கூடும்?
19
33

You might also like