You are on page 1of 5

www.tamilvithai.com www.kalvivithaigal.

com 10th -tamil

ஆகஸ்ட் துணைத் தேர்வு ப ொதுத் தேர்வு வினொத்ேொள் 2022 - 2023


த்ேொம் வகுப்பு
ப ொழிப் ொடம் – ேமிழ்

தேரம் : 15 நிமிடம் + 3.00 ணி திப்ப ண் : 100


அறிவுரைகள் : 1) அரைத்து விைாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளைவா என்பதரைச் சரிபார்த்துக் ககாள்ளவும்.
அச்சுப்பதிவில் குரையிருப்பின் அரைக் கண்காணிப்பாளரிடம் உடைடியாகத் கதரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு ரையிரை ைட்டுமை எழுதுவதற்கும்,அடிக்மகாடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்விைாத்தாள் ஐந்து பகுதிகரளக் ககாண்டது.
ii) விரடகள் கதளிவாகவும் குறித்த அளவிைதாகவும் கசாந்த நரடயிலும் அரைதல் மவண்டும்.
குதி – I ( திப்ப ண்கள் : 15 )
i) அரைத்து விைாக்களுக்கும் விரடயளிக்கவும்
ககாடுக்கப்பட்ட நான்கு விரடகளில் சரியாை விரடயிரைத் மதர்ந்கதடுத்துக் குறியீட்டுடன் விரடயிரையும்
மசர்த்து எழுதவும். 15×1=15
1. காய்ந்த இரலயும் காய்ந்த மதாரகயும் நிலத்துக்கு நல்ல உைங்கள்.இத்கதாடரில் அடிக்மகாடிட்ட பகுதி
குறிப்பிடுவது.
அ) இரலயும் சருகும் ஆ) மதாரகயும் சண்டும் இ) தாளும் ஓரலயும் ஈ) சருகும் சண்டும்
2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் ச ால்லுக்கான சதாககயின் வகக எது?
அ) பண்புத்சதாகக ஆ) உவகைத்சதாகக இ) அன்சைாழித்சதாகக ஈ) உம்கைத்சதாகக
3 “ உனேருதே ொர்ப் ன் அடிதேதன” – யார் யாரிடம் கூறியது?
அ) குலமசகைாழ்வாரிடம் இரைவன் ஆ) இரைவனிடம் குலமசகைாழ்வார் இ) ைருத்துவரிடம் மநாயாளி
ஈ) மநாயாளியிடம் ைருத்துவர்
4 . “அருணேப் ப ருக்கி அறிணவத் திருத்தி
ருணே அகற்றி திக்கும் பேருணே”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்.
5. மகாசல நாட்டில் ககாரட இல்லாத காைணம் என்ை?
அ) நல்ல உள்ளம் உரடயவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விரளச்சல் இல்லாததால்
இ) அைசன் ககாடுங்மகால் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுரை இல்லாததால்
6. இரு நாட்டு அைசர்களும் தும்ரபப் பூரவச் சூடிப் மபாரிடுவதன் காைணம்__________________
அ) நாட்ரடக் ரகப்பற்ைல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிரைரய நிரலநாட்டல்
ஈ) மகாட்ரடரய முற்றுரகயிடல்
7 சிலப்பதிகாைத்திலும் ைணிமைகரலயிலும் அரைந்த பாவிைம்________________
அ) அகவற்பா ஆ) கவண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
8. வாய்ரைமய ைரைநீைாக – இத்கதாடரில் கவளிப்படும் அணி___________
அ) உவரை ஆ) தற்குறிப்மபற்ைம் இ) உருவகம் ஈ) தீவகம்
9. ‘ சாகும் மபாது தமிழ் படித்துச் சாக மவண்டும் - என்ைன்
சாம்பலும் தமிழ் ைணந்து மவக மவண்டும் ‘ – என்று கூறியவர்..
அ) திரு.வி.க ஆ) க.சச்சிதாைந்தன் இ) நம்பூதைார் ஈ) தனிநாயக அடிகள்
www.tamilvithai.com www.kalvivithaigal.com 10th -tamil
10. ‘ கைாழி ஞாயிறு ‘ – என்ைரைக்கப்படுபவர் யார்?
அ) தமிைைகைார் ஆ) கம்பர் இ) மதவமநயப் பாவாணர் ஈ) ரவைமுத்து
11. எய்துவர் எய்தாப் பழி – இக்குைளடிக்குப் கபாருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் மதைா ைலர் ஆ) கூவிளம் புளிைா நாள்
இ) மதைா புளிைா காசு ஈ) புளிைா மதைா பிைப்பு
ொடணைப் டித்து வினொக்களுக்கு (12,13,14,15) விணடேளிக்க:-
‘ காற்மை,வா
ைகைந்தத் தூரளச் சுைந்து ககாண்டு, ைைத்ரத
ையலுறுத்து கின்ை இனிய வாசரையுடன் வா
இரலகளின் மீதும் நீைரலகளின் மீதும் உைாய்ந்து, மிகுந்த
ப்ைாண – ைஸத்ரத எங்களுக்குக் ககாண்டு ககாடு “
12.’ ையலுறுத்து ‘ என்பதன் கபாருள்________
அ. விளங்கச் கசய் ஆ. ையங்கச் கசய் இ. அடங்கச் கசய் ஈ. சீைாக
13. ப்ைாண ைஸம் – என்பதன் கபாருள்
அ. உயிர்வளி ஆ, கார்பன் -ரட-ஆக்ரஸடு இ. ரைட்மைா கார்பன் ஈ. கந்தக – ரட - ஆக்ரஸடு
14. ‘ மிகுந்த ‘ – இலக்கணக் குறிப்பு தருக.
அ. விரைகயச்சம் ஆ. முற்கைச்சம் இ. கபயகைச்சம் ஈ. விரைத்கதாரக
15. நீைரலகளின் – பிரித்கதழுதுக
அ. நீர் + அரலகளின் ஆ. நீரின் + அரலகளின் இ. நீைரல + களின் ஈ. நீர் + அரலகளின்
குதி – II ( திப்ப ண்கள் : 18 )
பிரிவு – 1
எணவதேனும் ேொன்கு வினொக்களுக்கு ட்டும் குறுகிே விணடேளிக்க. 4×2=8
21 ஆவது வினொவிற்கு கட்டொே ொக விணடேளிக்க தவண்டும்..
16. “ உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிைர்மைல்
வடுக்காண் வற்ைாகும் கீழ் “
- இக்குைளில் அரைந்துள்ள அளகபரடகளின் வரகரயச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.
17. விரடக்மகற்ை விைா அரைக்க.
அ. சதாவதாைம் என்னும் கரலயில் சிைந்து விளங்கியவர் கசய்குதம்பிப் பாவலர்
ஆ. பைஞ்மசாதி முனிவர் திருைரைக் காட்டில் பிைந்தவர்.
18. மதம்பாவணி – குறிப்பு வரைக
19. தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய கதாரகநிரலத் கதாடர்கரள விரித்து எழுதுக. கதாடரில் அரைக்கவும்.
20. பாசவர்,வாசவர்,பல்நிண விரலஞர், உைணர் – சிலப்பதிகாைம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
21. ‘ பல்லார் ‘ எைத் கதாடங்கும் திருக்குைரள எழுதுக.
பிரிவு – 2
எணவதேனும் ஐந்து வினொக்களுக்கு ட்டும் விணடேளிக்கவும். 5×2=10
22. பாைதியார் கவிஞர், நூலகம் கசன்ைார், அவர் யார்? – ஆகிய கதாடர்களில் எழுவாயுடன் பயனிரலகள் யாரவ?
23. “ ஒலித்து “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. பைகைாழிகரள நிரைவு கசய்க:
அ) உப்பில்லாப் _________
ஆ) ஒரு பாரை ________
www.tamilvithai.com www.kalvivithaigal.com 10th -tamil
25. பா எத்தரை வரகப்படும்? அரவ யாரவ?
26. கணைச்ப ொல் ேருக:- அ) VOWEL ஆ) DISCUSSION
குறிப்பு: கசவி ைாற்றுத் திைைாளர்களுக்காை ைாற்று விைா
குறிப்ரபப் பயன்படுத்தி விரட தருக.
குறிப்பு :- எதிர்ைரையாக ைாற்றுக
அ) மீளாத்துயர் ஆ) பார்த்த படம்
27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காைணமும் உண்டு – இத் கதாடரை இரு கதாடர்களாக்குக.
28. கசால்ரலக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்கவும்.
அ) பைரைக்கு எதிைாைது – எழுதுமகாலில் பயன்படும்.
ஆ) ஓகைழுத்தில் மசாரல – இைண்கடழுத்தில் வைம்
குதி – III ( திப்ப ண்கள் -18 )
பிரிவு – I
எணவதேனும் இரண்டு வினொக்களுக்கு ட்டும் விணடேளிக்க:- 2×3=6
29. “ தரலரயக் ககாடுத்மதனும் தரலநகரைக் காப்மபாம் “ இடம் சுட்டிப் கபாருள் விளக்குக.
30.உரைப் பத்திரயப் படித்து விைாக்களுக்கு விரட தருக.
பருப்சபாருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து ச ன்றன. புவி உருவானபபாதுசெருப்புப் பந்துபபால்
விளங்கிய ஊழிக்காலம் பதான்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் சதாடர்ந்து ைகை சபாழிந்த ஊழிக்காலம்
கடந்தது. அவ்வாறு சதாடர்ந்து சபய்த ைகையால் புவி சவள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக
ஆற்றல் மிகுந்து ச றிந்து திரண்டு இப்படியாக ( சவள்ளத்தில் மூழ்குதல் ) ெடந்த இந்தப் சபரிய உலகத்தில்,
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூைலாகிய உள்ளீடு பதான்றியது. உயிர்கள் பதான்றி நிகலசபறும்படியாக இப்சபரிய
புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்சதாடர்ககள எடுத்து எழுதுக.
2. புவி ஏன் சவள்ளத்தில் மூழ்கியது?
3. சபய்த ைகை – இத்சதாடகர விகனத்சதாககயாக ைாற்றுக.
31. கெயகாந்தனின் திரைப்படப் பரடப்புகரளக் கூறுக

பிரிவு – II
எணவதேனும் இரண்டு வினொக்களுக்கு ட்டும் சுருக்க ொக விணடேளிக்கவும். 2×3=6
34 ஆவது விைாவிற்கு கட்டாயம் விரடயளிக்க மவண்டும்.
32. கபருைாள் திருகைாழி – நூற் குறிப்பு வரைக.
33. பூவின் நிரலகரள வரிரசப்படுத்தி எழுதுக.
34. அடிபிைைாைல் எழுதுக
( அ ) ‘ வாளால் அறுத்துச் ‘ – எைத் கதாடங்கும் குலமசகைாழ்வார் பாடல்
( அல்லது )
( ஆ ) “ தூசும் துகிரும் “ – எைத் கதாடங்கும் சிலப்பதிகாைப் பாடல்
பிரிவு -III
எணவதேனும் இரண்டு வினொக்களுக்கு விணடேளிக்க:- 2×3=6
35. மசைர்களின் பட்டப் கபயர்களில் ககால்லி கவற்பன் ைரலயைான் மபான்ைரவ குறிப்பிடத்தக்கரவ. ககால்லி
ைரலரய கவன்ைவன் ககால்லி கவற்பன் எைவும் பிை ைரலப்பகுதிகரள கவன்ைவர்கள் ைரலயைான் எைவும்
கபயர் சூட்டிக் ககாண்டைர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளை.
www.tamilvithai.com www.kalvivithaigal.com 10th -tamil

36. “ அன்பும் அைனும் உரடத்தாயின் இல்வாழ்க்ரக


பண்பும் பயனும் அது “
- இக்குைளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
37. உலகத்மதா கடாட்ட கவாழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் – இக்குைட்பாவிரை அலகிட்டு வாய்பாடு தருக.
குதி -IV ( திப்ப ண்கள் : 25)
அணனத்து வினொக்களுக்கும் விணடேளிக்க. 5×5=25
38. அ) ைமைான்ைணியம் சுந்தைைாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடரலயும் கபருஞ்சித்திைைாரின் தமிழ்
வாழ்த்ரதயும் ஒப்பிட்டு மைரடப் மபச்சு ஒன்ரை உருவாக்குக.
( அல்லது )
ஆ) சிலப்பதிகாை ைருவூர்ப்பாக்க வணிக வீதிகரள இக்கால வணிக வளாகங்கமளாடும் அங்காடிகமளாடும் ஒப்பிட்டு
எழுதுக.

39. அ) பள்ளித் திடலில் கிரடத்த பணப் ரபரய உரியவரிடம் ஒப்பரடத்தரதயும் அதற்குப் பாைாட்டுப் கபற்ைரதயும்
பற்றி கவளியூரில் இருக்கும் உைவிைர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ. உணவு விடுதிகயான்றில் வைங்கப்பட்ட உணவு தைைற்ைதாகவும் விரல கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய
சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆரணயருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சிரயக் கண்டு கவினுை எழுதுக

41 பணி வாய்ப்பு மவண்டி தன் விவைப் பட்டியல் ககாடுக்கப்பட்டுள்ள விவைங்கரளக் ககாண்டு படிவத்ரத நிைப்புக.
கபயர் : அருளன், தந்ரத : கசல்வம், முகவரி : கதவு எண்.25, திலகர் கதரு, ைதுரை வடக்கு-2.
42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ கரடப்பிடிக்கக் கூடிய நற்பண்புகரளப் பட்டியலிடுக.
( அல்லது )
ஆ) ப ொழிப ேர்க்க.
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural
artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more
songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra
forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves
with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.
குறிப்பு : ப வி ொற்றுத் திறனொேர்களுக்கொன ொற்று வினொ
உணரப் த்திணேப் டித்து வினொக்களுக்கு விணட ேருக.
பூக்கசைப் ெற்றிய அரிய இலக்கியச் பைய்திகள்
பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராைல் காண்டற்கு அரியவாய் இருக்கும் ைலர்கள்; ஆல ைலர்;பலா ைலர்.
www.tamilvithai.com www.kalvivithaigal.com 10th -tamil
ைலர் உண்டு;சபயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிகலயில்
இருக்கும் ைலர்கள்: சுள்ளி ைலர், பாங்கர் ைலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அகவ புறத்பத காட்சிப்படாைல் உள்பளபய சபாதிந்திருக்கும் ைலர்கள்:
அத்தி,ஆலம்,சகாழிஞ்சி,பலா.
பயன்பாடு ொற்றம்,ைக்களது விருப்பில் இடம் சபறாகை,சபாதுவில் ஒதுக்கப்பட்டகை சகாண்டு ைலரில் சில எளியகவ
ஆகின்றன. அகவயாவன: செருஞ்சி,எருக்கு,பூகள,குரீஇப் பூகள, பவகள, ஊைத்தம், கள்ளி, முருங்கக.
இலுப்கபப் பூக்கள் இனிப்பானகவ. கரடிகள் ைரத்தின் மீபதறி அவற்கறப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ
குடிநீருக்குத் தன் ைணத்கத ஏற்றும். மூங்கில் பூவில் காய் பதான்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகக அரிசி
பதான்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
(i). கண்ணிற்குக் காட்சி தைாைல் காண்பதற்கு அரியைவாய் இருக்கும் ைலர்கள் எரவ?
(ii). புைத்மத காட்சிப்படாைல் உள்மள கபாதிந்திருக்கும் ைலர்கள் யாரவ?
(iii). இனிப்பாை பூக்கள் எது?
(iv) எந்தப் பூ குடிநீருக்கு ைணத்ரத ஏற்றும்?
(v) மூங்கில் அரிசி என்ைால் என்ை?
குதி – v ( திப்ப ண்கள் : 24 )
அணனத்து வினொக்களுக்கும் விரிவொக விணடேளிக்க. 3×8=24
43. அ) கெயகாந்தன் நிரைவுச் சிைப்பிதரை,வாை இதழ் ஒன்று கவளியிட இருக்கிைது. அதற்காை ஒரு
சுவகைாட்டிரய வடிவரைத்து அளிக்கவும்.
( அல்லது )
ஆ) தமிைர் ைருத்துவ முரைக்கும் நவீை ைருத்துவ முரைக்கும் உள்ள கதாடர்பு குறித்து எழுதுக.
44. அ) இைாைானுசர் நாடகத்திரைச் சுருக்கி கரதயாய் எழுதுக.
( அல்லது )
ஆ) “ ைங்ரகயைாய்ப் பிைப்பதற்மக “ என்னும் பாடத்தில் இடம் கபற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.
45. குறிப்புகரளக் ககாண்டு கட்டுரை ஒன்று எழுதி தரலப்பிடுக..
குறிப்புகள் : முன்னுரை – கல்பைா சாவ்லா இளரைப் பருவம் – விண்கவளிப் பயணம் – விண்கவளி சாதரைகள்
– முடிவுரை
( அல்லது )
ஆ) ஆ) குறிப்புகரளக் ககாண்டு கபாருட்காட்சிக்குச் கசன்ை நிகழ்ரவக் கட்டுரையாக எழுதுக.
முன்னுரை – கபாருட்காட்சி வரககள் – கசன்ரையில் அைசு கபாருட்காட்சி – துரை அைங்குகள் – கபாழுது மபாக்கு
விற்பரை – கபாருட்காட்சியால் விரளயும் நன்ரைகள் – முடிவுரை.

By
www.tamilvithai.com www.kalvivithaigal.com

You might also like