You are on page 1of 10

தேர்வு

அணுகுமுறை

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்


ந.பச்சைபாலன்

அன்பு மாணவர்களே, எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் ளதர்வுக்குத்


தயாராகும் உங்களுக்கு உதவும் ள ாக்கில் இந்த வழிகாட்டல் வவளிவருகிறது. ளதர்வுக்கு
எதிர்பார்ப்புக் ளகள்விகள் கிடடக்குமா எனக் ளகட்கும் உங்களுக்கு இந்தக் குறிப்புகள் நிச்சயம்
உதவும். இலக்கியப் பாட நூல்கடேயும் வழிகாட்டி நூல்கடேயும் மீள்பார்டவ வசய்வளதாடு மாதிரிக்
ளகள்விகளுக்கும் விடடவயழுதிப் பயிற்சி வபறுங்கள். ‘விடாமுயற்சி, வதாடரும் பயிற்சி, எனக்குத்
தரும் ளதர்ச்சி’ என்படதத் தாரக மந்திரமாகக் வகாள்ளுங்கள். திட்டமிட்டு உடைப்பவருக்ளக வவற்றி
காத்திருக்கிறது. ளதர்டவ ம்பிக்டகளயாடு எதிர்வகாள்ளுங்கள். அடனவருக்கும் வாழ்த்துகள்!

கவிதை
ளதர்வுக்குரிய 12 கவிடதகடே ான்கு வடகயாகப் பிரிக்கலாம். புதிய இலக்கியப்பாட நூல்கோக
இருப்பதால் கடந்த ஆண்டுக் ளகள்விகள் இல்டல. எனளவ, மாணவர்கள் எல்லாக் கவிடதகடேயும்
படித்துக் கவிஞர் கூறும் கருத்துகடேயும் மடறமுகமாக உணர்த்தும் கருத்துகடேயும் (படிப்பிடன,
தாக்கம்) அறிய ளவண்டும். இதற்கு வழிகாட்டி நூல்கடேத் துடணயாகக் வகாள்ளுங்கள்.

கவிதை சமுைாயம் இயற்தக ைத்துவம் பிற


1 காலம் பறக்குதடா!
*
2 ாடே மளத!
*
3 சஞ்சிக்கூலி
*
4 ஞான வழி

5 காடல அைகு
6 சூரியன் வருவது யாராளல?
7 மடடம மூடிய இருட்டு
*
8 வாழ்க்டகளய ஒரு திருவிைா
9 மயில்

10 காவியமும் ஓவியமும்
11 காடு
12 வபண்கள் விடுதடலக் கும்மி
*

1
ஒவ்வவாரு கவிடதக்கும் அடத எழுதிய கவிஞர், அதற்கான பாடுவபாருள், டமயக்கரு
ஆகியவற்டற அட்டவடண மூலம் மீள்பார்டவ வசய்யுங்கள். இதனால் கவிடதக்கான
பாடுவபாருள், டமயக்கரு மனத்தில் ன்கு பதியும். கவிஞரின் வபயடரக் வகாண்ளட அவர் எழுதிய
கவிடதடய அடடயாேம் காண ளவண்டும்.

கவிதை கவிஞர் பாடுபபாருள் தையக்கரு


1 காலம் பறக்குதடா! கரு.திருவரசு சமுதாயம் தமிழர் முன்னேற்றம்
2 நாளை நமனத! காசிதாசன் வாழ்க்ளக தமிழர் தம் சிறப்புகளை
அறிந்தால் எதிர்காலம்
சிறக்கும்
3 சஞ்சிக்கூலி காளரக்கிழார் சஞ்சிக்கூலி னதாட்டப்புறத்
தமிழர்களின் அவலம்
4 ஞாே வழி பபான்முடி அறிவு உயர்ந்னதார் வழி நிற்றல்
5 காளல அழகு வாணிதாசன் இயற்ளக காளலப் பபாழுதின் அழகு
6 சூரியன் வருவது நாமக்கல் இளற நம்பிக்ளக இளற ஆற்றளலப்
யாரானல? இராமலிங்கம் பிள்ளை னபாற்றுனவாம்
7 மடளம மூடிய இருட்டு பட்டுக்னகாட்ளட அறியாளம சமுதாயத்தில் சிலரின்
கல்யாணசுந்தரம் பண்பற்ற னபாக்கு
8 வாழ்க்ளகனய ஒரு த.னகானவந்தன் வாழ்க்ளக அன்பு
திருவிழா
9 மயில் சுரதா உயிரிேங்கள் மயிலின் அழகும் இயல்பும்
10 காவியமும் ஓவியமும் முரசு பநடுமாறன் பளடப்புணர்வு குழந்ளதயின் களல
உணர்ளவப் னபாற்றுனவாம்
11 காடு பாதாசன் காட்டின் வைம் காடு காட்டும் வாழ்வியல்
12 பபண்கள் விடுதளலக் சி.சுப்ரமணிய பாரதி பபண்ணுரிளம பபண் விடுதளல
கும்மி

கவிதை நயங்கள்
அ) வபாருள் யம் - கவிடத ள ரடியாகவும் மடறமுகமாகவும் காட்டும் வபாருள்
ஆ) வசால் யம் - கவிடதயில் நுட்பமான வபாருடே உணர்த்தும் வசாற்கள்
இ) ஓடச யம் - எதுடக, ளமாடன, சந்தம், இடயபு
ஈ) அணி யம் - உவடம அணி, உருவக அணி, தற்குறிப்ளபற்ற அணி, தன்டம விற்சி அணி,
பின்வருநிடல அணி, உயர்வு விற்சி அணி, மடக்கு அணி, திரிபு அணி

ஓடச யம், அணி யம் ஆகியவற்டறயும் அட்டவடணவழி மீள்பார்டவ வசய்தால் எளிதில்


புரிந்துவகாள்ே முடியும். எ.கா.
ஓதை நயம்

ஓளச நயம் விைக்கம் எடுத்துக்காட்டு


1 எதுளக கவிடதயின் வதாடக்கச் சீர்களின் ளதாட்டப் புறத்தினில் வதாட்ட இடத்தினில்
முதவலழுத்து அேவுவவாத்து இருக்க, வ ாய்வமும் வசம்படன ஈயவமலாம்
இரண்டாம் எழுத்து ஓடசயால் ஒன்றி பாட்டன் வியர்டவ நீர் பட்ட சிறப்வபன
வருவது எதுடக. பாடுங்கடி பாடி ஆடுங்கடி

( ாடே மளத)

2
அணிநயம் (எ.கா.)

அணிகள் விேக்கம் எடுத்துக்காட்டு


1 உவளம அணி ஒரு பபாருளை அல்லது பசயளல அளதப் ஊற்றுப்வபருக்வகனளவ (காலம்
னபான்று தன்ளமயுளடய இன்போரு பறக்குதடா!)
பபாருள் அல்லது பசயனலாடு ஒப்பிட்டுக் பத்துமடலயினில் வகாட்டும் மடைவயன
கூறுவது உவளம அணியாகும். (ஒத்ைதை ( ாடே மளத)
ஒப்பிடுைல்)
காரிருள் வானில் மின்மினிளபால (சூரியன்
வருவது யாராளல?)

பாகம் 1

ஒரு கவிடதயில் ஒன்று அல்லது இரண்டு கண்ணிகள் வகாடுக்கப்பட்டு 3 வினாக்கள் ளகட்கப்படும்.


ள ரம் 10 நிமி (10 புள்ளி)

வினா 1 – பாடுவபாருள் / டமயக்கரு பற்றிய பற்றிய வினா.


வினா 2 – இரண்டு யங்கள் (ஓடச யம் அல்லது அணி யம் பற்றி எழுத ளவண்டும்)
வினா 3 (i) – கவிடத வரிகளில் உள்ே வசால் / வசாற்வறாடருக்கு விேக்கம் எழுத ளவண்டும்.
(ii) - கவிடத அடிகடேவயாட்டி கருத்துணர் வினா ளகட்கப்படும்.

மாதிரி வினா 1

ள ற்றுத் திருந்தியவர் - உன்தை


நநாக்கிப் பழகியவர்
ஊற்றுப் வபருக்வகனளவ - இன்பம்
ஊறத் திடேக்கின்றார்!
காற்றுக் கிடடயினிளல - அடல
கத்தும் கடலினிளல
ஆட்டம் டத்துகின்றார்! - நீளயன்
ஆைக் கிணற்றிலுள்ோய்?
(கரு.திருவரசு)
-க
ரு
1) இக்கவிளத வரிகள் இடம்பபற்றுள்ை கவிளதயின் தையக்கரு யாது?. (2 புள்ளி)
தி
2) இக்கவிளத வரிகளில் காணும் நயங்கள் இரண்டளே எழுதுக. ரு (4 புள்ளி)


3) (i) ‘உன்தை நநாக்கிப் பழகியவர்’ என்பதன் பபாருள் யாது? (2 புள்ளி)
சு

காற்றுக் கிடடயினிளல - அடல


கத்தும் கடலினிளல
ஆட்டம் டத்துகின்றார்! - நீளயன் 3
ஆைக் கிணற்றிலுள்ோய்?
(ii) இவ்வரிகளில் முன்நைற்றத்திற்குத் ைதையாை காரணைாகக் கவிஞர் எளதக்
குறிப்பிடுகிறார்? (2 புள்ளி)

(10 புள்ளி)

மாதிரி விடை
1) தமிைர் முன்ளனற்றம்
2) ஓடச யம் - எதுடக (ள ற்று – ஊற்று)

அணி யம்
உவடம அணி - ஆைக் கிணற்றிலுள்ோய் (ஆைமான கிணற்றில் ளபாட்ட கல்ளபால
வசயல்படாமல் இருக்கிறாய்)

3) (i) ம்மிடம் இருக்கும் வதாழில்திறடமகடேக் கற்றுக்வகாண்ட பிற இனத்தவர்.

(ii) முன்ளனறும் முடனப்பின்றி எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் வவறுமளன இருப்பளத


முன்ளனற்றத்திற்குத் தடடயான காரணம் என்கிறார் கவிஞர்.

பாகம் 2
கவிடதப் பிரிவில் (பாகம் 2) ான்கு வடகயான கட்டுடர வினாக்கள் அடமயும்.

1. கவிதையின் தைரிநிதைக் கருத்துகதை விைக்கி எழுதுக.


2. கவிதையின் நயங்கதை விைக்கி எழுதுக.
3. கவிதை உமக்குள் ஏற்படுத்திய ைாக்கத்தை விைக்கி எழுதுக
4. கவிதைவழி தபற்ற படிப்பிதைகதை விைக்கி எழுதுக.

வினா 1

கவிதையின் தைரிநிதைக் கருத்துகதை விைக்கி எழுதுக.

இவ்வினாவுக்கு, வகாடுக்கப்பட்ட கவிடதயின் எல்லாக் கண்ணிகளிலும் உள்ே கவிஞர் கூறும்


கருத்துகடே முழுடமயாக விேக்கி எழுத ளவண்டும்.

வினா 2

கவிதையின் நயங்கதை விைக்கி எழுதுக.

இவ்வினாவுக்குக் கவிடதயின் யங்கோன வபாருள் யம், ஓடச யம், அணி யம், வசால் யம்
ஆகிய ான்கு யங்கடே விேக்கி எழுத ளவண்டும். ஒவ்வவாரு கண்ணியிலும் காணும் கவிடத
வரிகளின் கருத்துகடே விேக்கி எழுதாமல் கவிடத யங்களுக்கு ஏற்ப கவிடத வரிகடேத்
ளதர்ந்வதடுத்து விேக்க ளவண்டும். இது 10 புள்ளி வினாவாக அடமயும். எனளவ, ஓடச யம், அணி
யம் ஆகியவற்றில் கவனம் வசலுத்தலாம்.

4
வினா 3

கவிதைவழி தபற்ற படிப்பிதைகதை விைக்கி எழுதுக.

படிப்பிடன என்பது கவிடதயின் கருத்துகளின்வழி ாம் கற்றுக்வகாண்ட வாழ்க்டகப் பாடமாகும்.


வாழ்க்டகயில் ாம் கடடப்பிடிக்க ளவண்டியடவ, ாம் தவிர்க்க ளவண்டியடவ ஆகியவற்டறப்
படிப்பிடனகோகக் வகாள்ேலாம். கவிடதயின் ஒவ்வவாரு கண்ணிடயப் படித்த பிறகு ாம் என்ன
வசய்ய ளவண்டும், என்ன வசய்யக் கூடாது எனச் சிந்தித்தால் இதற்கான விடடடய அறிய முடியும்.
கவிடதயின் கருத்ளதாடு அதற்கான தீர்வுகளும் இந்தக் ளகள்விக்கு விடடயாக அடமயும்.

வினா 4

கவிதை உமக்குள் ஏற்படுத்திய ைாக்கத்தை / பாதிப்தப விைக்கி எழுதுக

இந்த வினாவுக்குக் கவிடதயில் காணும் கருத்துகடே மட்டும் விேக்கி எழுதினால் ளபாதாது.


கருத்துகளோடு, கவிடதயால் மாணவர்கள் தம் மனத்தில் எழும் சிந்தடனகடே, உணர்வுகளில்
ஏற்பட்ட பாதிப்டப விேக்கி எழுதளவண்டும். ஒரு கவிடதயின் கருத்து ம் மனத்தில் ளகாபம்,
ஆதங்கம், ளவதடன, மகிழ்ச்சி, வபருமிதம் ளபான்ற உணர்வுகடே ஏற்படுத்தும். கவிடதயின்
கருத்து + ஏற்படும் உணர்வு அல்லது சிந்தடன + அதற்கான தீர்வு என மூன்று கூறுகடேயும்
சிந்தித்து எழுதினால் அதுளவ தாக்கம் அல்லது பாதிப்பு ஆகும்.

கட்டுதர அதமப்பு [20 புள்ளி] – நநரம் 40 நிமி.

முன்னுடர 2 புள்ளி கவிஞர், கவிடத,


பாடுவபாருள் / டமக்கரு
கருத்துகள் 15 புள்ளி ஒவ்வவாரு கண்ணிகளின் விேக்கம்
முடிவுடர 2 புள்ளி புடதவபாருள்
வமாழி 1 புள்ளி

புள்ளிகள் ஒதுக்கீடு (கவிதை, நாடகம், நாவல்)

20 புள்ளி முன்னுடர 2, கருத்துகள் 15, முடிவுடர 2, வமாழி 1

15 புள்ளி 4 கருத்து (4 x 3) முன்னுடர 1, முடிவுடர 1, வமாழி 1

12 புள்ளி 4 கருத்து (4 x 3) முன்னுடர, முடிவுடர ளவண்டாம்


10 புள்ளி 3 யங்கள் ஓடச யம் -9,
அணி யம்- 9) வமாழி 1
3 படிப்பிடனகள்- 9 வமாழி 1
3 தாக்கங்கள் - 9 வமாழி 1
(முன்னுடர, முடிவுடர ளவண்டாம்)

5 புள்ளி கருத்து 2 (2 ½ x 2) (முன்னுடர, முடிவுடர ளவண்டாம்)

5
கவிதையின்
கருத்துகள்

கட்டுடர வினாவுக்கு விடட எழுதும்ளபாது கவிஞர் கூறும் கருத்துகடேப் புரிந்துவகாண்டு அவற்டற


விேக்கி எழுத ளவண்டும். எழுவாடயக் வகாண்டு வாக்கியங்கடேத் வதாடங்கலாம். கவிஞர்
சுருக்கமாகக் கூறியுள்ேடத விேக்கும்ளபாது வசாற்கள் அதிகமாகும். பல வாக்கியங்கள் ளதான்றும்.
இடணப்புச் வசாற்களும் ளதடவ. எ.கா.

காைம் பறக்குைடா!
ள ற்றுத் திருந்தியவர் - உன்டன
ள ாக்கிப் பைகியவர்
ஊற்றுப் வபருக்வகனளவ - இன்பம்
ஊறத் திடேக்கின்றார்!
காற்றுக் கிடடயினிளல - அடல
கத்தும் கடலினிளல
ஆட்டம் டத்துகின்றார்! - நீளயன்
ஆைக் கிணற்றிலுள்ோய்?
(கரு.திருவரசு)

கவிஞர் பிற இனத்தாரின் முயற்சிகடேச் சுட்டிக் காட்டுகிறார். ம்டமப் பார்த்துத் தங்கள்


வாழ்க்டகடயச் சீர்வசய்து வகாண்டு முன்ளனறப் பைகிய பிறர், தங்கள் உடைப்பால் வேர்ச்சிவபற்று
மகிழ்ச்சி வபாங்க அதில் ஆழ்ந்துள்ேனர். ளவகமாக வீசும் காற்றுக்கு ஏற்ப அடலகள் எழுந்து
ஒலிவயழுப்பும் கடலில் பயணம் ளபாவது சவால் மிக்கது. அதுளபால சவால்மிக்க வதாழிற்துடறகளில்
ஈடுபட்டு மற்ற இனத்தினர் வவற்றி வபறுகின்றனர். ாளமா ஆைமான கிணற்றில் வீசப்பட்ட கல்ளபால்
சிறிய வட்டத்தில் முடங்கியுள்ளோம். அல்லது புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் கிணற்றுத் தவடேயாக
இருக்கிளறாம்.

ைஞ்சிக்கூலி
காடல எழுந்த கடன்முடி யாமல்
டகயில் வாளிக் கனம்குடறயாமல்
பாடல நிரப்பிக் வகாடுத்தடத யன்றிப்
பலடன முழுதும் கண்டாயா? - உன்
பங்டக முழுதாய்க் வகாண்டாயா?
(காடரக்கிைார்)

கடுடமயாக உடைத்தும் முன்ளனற்றம் காணாத ளதாட்டப் பாட்டாளிகளின் நிடலடமடயக் கவிஞர்


சுட்டிக் காட்டுகிறார். ளதாட்டத் வதாழிலாேர்கள் அதிகாடலயில் எழுந்து காடலயில் நிடறளவற்ற
ளவண்டிய கடடமகடேயும் முழுடமயாகச் வசய்து முடிக்காமல் பால்மரம் சீவும் ளவடலக்குச்
வசன்றார்கள். பால்மரம் சீவி வாளிகள் நிடறய பாடலச் ளசகரித்துச் சுமந்து வசன்று தந்தார்கள்.
ஆனால், அந்த உடைப்புக்கான பயடன அவர்கள் முழுடமயாய் அனுபவிக்கவில்டல. முதலாளிகள்
வபற்ற இலாபத்தில் தங்களுக்கு உரிய பங்டகயும் வபறவில்டல. அவர்களின் நிடல கண்டு கவிஞர்
வருந்துகிறார்.

முன்னுதரயில் என்ை எழுதுவது?

கட்டுடரக்கான முன்னுடரயில் கவிஞர், கவிடத, பாடுவபாருள் அல்லது டமயக்கரு ஆகியவற்டறக்


குறிப்பிட ளவண்டும். எ.கா.

6
பட்டுக்ளகாட்டட கல்யாண சுந்தரம் அவர்களின் கற்படனயில் மலர்ந்த கவிடத
‘மடடம மூடிய இருட்டு.’ சமுதாயத்தில் சிலரின் பண்பற்ற ளபாக்கிடன
டமயக்கருவாக்கி இக்கவிடதடயப் பாடியுள்ோர் கவிஞர்.

‘சஞ்சிக்கூலி’ கவிச்சுடர் காடரக்கிைார் கற்படனயில் மலர்ந்த கவிடத.


ளதாட்டப்புறத் தமிைர்களின் அவலம் எனும் டமயக்கருவில் இக்கவிடதடயப்
படடத்துள்ோர். இக்கவிடதயின் கருத்துகள் என் மனத்தில் தாக்கத்டத
ஏற்படுத்துகின்றன.

முடிவுதரதய எப்படி எழுதுவது?

கட்டுடரயின் முடிவுடரயில், கவிடத குறித்து மாணவர்கள் தம் கருத்டத அல்லது சிந்தடனடய


எழுதளவண்டும். கவிஞர் மடறமுகமாக உணர்த்து கருத்டதயும் (புடதவபாருடே) எழுதலாம். எ.கா.

காடு, மனித வாழ்ளவாடு வ ருங்கிய வதாடர்பு உடடயது. காடு அழிக்கப்பட்டால்


மனித வாழ்வு பாதிப்டப எதிர்ள ாக்கும். எனளவ, காடுகோல் மக்கு விடேயும்
ன்டமகடே உணர்ந்து ளதாைடமளயாடு காடுகடே மனிதகுலம் அரவடணக்க
ளவண்டும். காடு கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கடே ஏற்றுக்வகாண்டு
வாழ்க்டகடய ளமம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட ளவண்டும். (காடு)

மதங்கோல் படகவகாண்டு வாைாமல் மக்களிடடளய ஒற்றுடமடய வேர்க்க


முயற்சிகள் ளமற்வகாள்ேளவண்டும். மாற்று மதத்தாடர மதிக்கும் ற்பண்பு
மக்களிடடளய ளமளலாங்க ளவண்டும். மத வவறுப்புணர்டவத் தூண்டும் பிரிவினர்
தெரிநிலைக்கருத்துகள்
மீது கடும் டவடிக்டக எடுக்க ளவண்டும். மத ல்லிணக்கத்திற்குத் திட்டமிட்டு அரசு
உரிய டவடிக்டககடே ளமற்வகாள்ே ளவண்டும். எம்மதமும் சிறந்தது என்ற பரந்த
மனப்பான்டமடய மதத் தடலவர்கள் வலியுறுத்த ளவண்டும்.
(சூரியன் வருவது யாராநை?)
படிப்பிலை

ொக்கம்

அணிநயம் / நயங்கள்

7
மாதிரி வினா

கவிதையில் காணும் மூன்று படிப்பிதைகதை விைக்கி எழுதுக (10 புள்ளி)

(கவிடத, கவிஞர் கருத்து, அதற்கான தீர்வு,


ாம் ளமற்வகாள்ே ளவண்டிய டவடிக்டக / வசய்யக் கூடாதடவ / கற்றுக்வகாண்ட பாடம்

ஒரு படிப்பிதைதய எப்படி விைக்கி எழுதுவது? எ.கா.

காலம் பறக்குதடா! - தமிைா


வாைப் பறந்திடடா!
ளகாேம் வலம்வரளவ - உலகம் கவிதை
ளகாலம் புடனயுதடா!
ாளும் டக்டகயிளல - புதுடம
ாடிப் வபருகுதடா!
வாழும் வடககளிளல - வேங்கள்
வந்து குவியுதடா! கருத்து

‘காலம் பறக்குதடா’ கவிடதயின்வழி ாம் சிறந்த படிப்பிடனகடேப் வபறலாம்.


‘காலம் பறக்குதடா! – தமிைா வாைப் பறந்திடடா!’ என்கிறார். காலம் ம்டம
விடரவாகக் கடந்து வசல்கிறது. தமிைர்களே, காலத்தின் அருடம உணர்ந்து வாை
முடனயுங்கள் என்றும் கூறுகிறார். ‘காலம் வபான் ளபான்றது’, ‘காலம்
கடந்துளபானால் மீண்டும் திரும்பாது’ ளபான்ற வாசகங்கள் காலத்தின் அருடமடய
உணர்த்துகின்றன. காலம் தாழ்த்தாமல் ம் வசயல்கடே விடரந்து வசய்து முடிக்க
ளவண்டும் என்ற படிப்பிடனடய இது வலியுறுத்துகிறது. வாழ்வில் வவற்றிவபற்ற
பலர் காலத்தின் அருடம உணர்ந்தவர்களே!

தீர்வு

8
மாதிரி வினா

கவிதை உமக்குள் ஏற்படுத்திய மூன்று ைாக்கங்கதை விைக்கி எழுதுக (10 புள்ளி)

(தாக்கம் – கவிடத, கவிஞர் கருத்து + உணர்வு, வபற்ற மாற்றம் + தீர்வு)

ஒரு ைாக்கத்தை எப்படி விைக்கி எழுதுவது? எ.கா.

கவிதை
சஞ்சிக் கூலியில் வந்ளதன் என்று
தடலமுடறயாகச் வசால்லிச் வசால்லி
வஞ்சித் தவடன வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்ளக மாரடித்தாய் - உன்
வாணா வேல்லாம் ளபாரடித்தாய்! கருத்து

ளதாட்டப் பாட்டாளிகடேப் பார்த்துக் கவிஞர் பாடுவதாகக் கவிடத அடமந்துள்ேது.


‘வதன்னிந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகோக மலாயாவுக்கு வந்ததாக பல
தடலமுடறகோகச் வசான்னீர்கள். உங்கடே ஏமாற்றியவர்கடேளய வதாடர்ந்து
புகழ்ந்தீர்கள். உங்கள் உடைப்டப உறிஞ்சி ன்றாக வாழ்பவர்க்காக நீங்கள்
சிரமப்பட்டீர்கள்.உங்கள் வாழ்க்டக முழுவதும் துன்பப்பட்டீர்கள்’ என்கிறார் கவிஞர்.
பிடைப்புத் ளதடி மலாயாவுக்குப் புலம்வபயர்ந்த ம் முன்ளனார்களின் துன்பம் நிடறந்த
வாழ்க்டகடய அறியும்ளபாது என்னுள் வருத்ைம் விதைகிறது. இதிலிருந்து ாம்
பாடம் கற்றுக்வகாள்ே ளவண்டும். ம் உடைப்புக்ளகற்ற பயடன ாம்தான் அனுபவிக்க
ளவண்டும். அதற்குக் கவனமாகச் வசயல்பட ளவண்டும். அதன்வழி துன்பத்டத
விரட்டியடிக்கலாம்.

உணர்வு
தீர்வு

9
மாதிரி வினா

‘நாதை நமநை’ கவிதையில் காணப்படும் அணி நயங்கள் மூன்றதை விைக்கி எழுதுக.


(10 புள்ளி)

மாதிரி விதட

‘ ாடே மளத’ கவிடத அணி யங்கோல் சிறந்து விேங்குகிறது. ஒரு வசால்லுக்கு அல்லது
வபாருளுக்கு உருவம் தருவது உருவக அணியாகும். ‘வதன்றல் விடேயாடும் ளசாடல வனவமங்கள்
ளதசவமன்ளற’ என்கிறார் கவிஞர். மளலசிய ாடு வதன்றல் வீசும் ளசாடல நிடறந்த காடாக
உருவகப்படுத்தப்படுகிறது.

ஒரு வபாருடே அல்லது வசயடல அடதப் ளபான்று தன்டமயுடடய இன்வனாரு வபாருள் அல்லது
வசயளலாடு ஒப்பிட்டுக் கூறுவது உவடம அணியாகும். கும்மிவகாட்டி ஆடும் வபண்கடே
‘குன்றினில் நின்றாடுங் ளகால மயிவலன’ என்கிறார் கவிஞர். வபண்களுக்குக் குன்றின்ளமல் நின்று
ஆடும் அைகான மயில்கடே உவடமயாகச் வசால்கிறார். இஃது உவடம அணியாகும்.

பத்துமடல முருகன் ஆலயத்திற்கு வருளவாடரப் பார்த்து ‘பத்து மடலயினில் வகாட்டும் மடைவயன


பார்க்க வருகின்ற கூட்டவமலாம்’ என்கிறார் கவிஞர். அவர்களுக்குக் வகாட்டும் மடைடய
உவடமயாகச் வசால்கிறார். இஃதும் உவடம அணியாகும்.

நிதைவூட்டல்

ளதர்வுக்கான 12 கவிடதகடேயும் வழிகாட்டி நூல்களோடு ன்கு படித்துப் புரிந்துவகாள்ளுங்கள்.


கவிஞர் கவிடதயில் என்ன வசால்கிறார் என்படத முதலில் ளமளலாட்டமாக அறியுங்கள்.
கவிடதயில் காணும் எல்லாச் வசாற்களுக்கும் வபாருடேத் வதரிந்து வகாள்ளுங்கள். ஒவ்வவாரு
கண்ணியிலும் ாம் வபறும் படிப்பிடன உண்டா என ஆராயுங்கள். ம் உணர்டவத் வதாடும்
வண்ணம் உள்ே சிந்தடனடயப் (தாக்கம்) பற்றிச் சிந்தியுங்கள். அணி யங்கடேயும் அடடயாேம்
காணுங்கள். இடவ ளபாதுமா? மாதிரிக் ளகள்விகளுக்கு (பாகம்1, பாகம் 2) தவறாமல்
விடடவயழுதிப் பயிற்சி வபறுங்கள். பயிற்சிளய உங்களின் சிறந்த ளதர்ச்சிக்கு வழிவகுக்கும்.

10

You might also like