You are on page 1of 8

ஸ்ரீ வேதாந்த வதசிகனின் தீர்க்கதரிசன ததய்ேக

ீ சித்தம் - அவ ாத்தி
ராம பிரதிஷ்டை

முடனேர். என்.கண்ணன்

வபராசிரி ர்

கிழக்கத்தி படிப்புகள் ( Oriental studies) மற்றும் ஆராய்சிகள் துடை

சாஸ்த்ரா நிகர்நிடைப் பல்கடைக் கழகம்

தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தி ா

இந்தி ாேின் பண்டை இைக்கி ங்கள் கணித ஞானத்தின் புடத ைாக


ேிளங்குகிைது. இடத ஆராய்ச்சி ின் தபாருட்டு வதைத் வதை இடே
குடைேதில்டை, ஆ ின் புதி கண்டு பிடிப்புகள் வமலும் வமலும் தேளி
ேருகின்ைன. பண்டை இந்தி ாேின் அடனத்து அைிஞர்களும்
அடனத்து துடைகளின் அைிடேயும் நன்கு அைிந்திருந்தனர். அதனால்
அேர்களால் கணிதம், தத்துேம், வேதங்கள் , புராணங்கள், ஆகமங்கள்,
இடச, ஓேி ம், மற்றும் வ ாதிைம் முதைி ேற்டை ஒருங்கிடணத்து
கேிடத ேடிேில் தங்கள் எண்ணங்கடள தேளிப்படுத்த இ ன்ைது.
மரத்தின் கிடளகளிருந்து இடைகள் தானாகவே தேளிேருேது வபால்,
இத்தடக திைடம அேர்களுக்கு இ ல்பாகவே அடமந்திருந்தது.

இத்தடக நன்கு கற்றுணர்ந்த அைிஞர்களில் சிைர் தங்களது


தனித்தன்டமக்காகவும், மிகுந்த பங்களிப்புகளுக்காகவும் உ ர்ந்து
ேிளங்குகின்ைனர். அேர்களில் மிகவும் குைிப்பிைத்தக்கேர், தன்னிகரற்ை,
பல்துடை வமடத மற்றும் அடனேராலும் தபரிதும் மதிக்கப்தபற்ை,
பதின்மூன்ைாம் நூற்ைாண்டின் கேிஞரான ஸ்ோமி ஸ்ரீ வதசிகன் ஆோர்.

சர்ேந்தந்த்ர – ஸ்ேதந்த்ர (सर्वतन्त्र - स्र्तन्त्र) எனும் பட்ைத்டத ஸ்ரீ


நிகமாந்த மஹா வதசிகனுக்கு தபற்றுத்தந்த அேருடை இத்தடக
பல்துடை வமதாேிைாசம், அேருடை பல்வேறு கேிடதகளில்
குைிப்பிைத்தக்க ேடக ில் அடனத்து அைிவுத்துடைகளிலும்
தேளிப்படுகின்ைது.
ஸ்ோமி ஸ்ரீ வதசிகன், தன்னுடை கணித முடைகடள தன்
கேிடதகளில் தபாதிந்து டேப்பதற்காக “கைப ாதி” எனும் “வேத எண்
குைி டு
ீ ” முடைட ேசதி ாக ஏற்றுக்தகாண்ைார்.

சாஸ்த்ரா பல்கடைக்கழகம், மார்ச் 2013, ஓரி ண்ைல் ர்னல் ஆஃப்


ஏன்சி ன்ட் ஸ்ைடீஸில் (Volume 1, number 2) தேளி ிைப்பட்ை தனது
ஆய்வுக் கட்டுடர ில் இக்கட்டுடர ாசிரி ர் காளிதாசரின் காேி ம்
குமாரசம்பேம் (1.3) இைிருந்து ஒரு எடுத்துக்காட்டை கணித ரீதி ாகக்
டக ாண்டுள்ளார்.

வேத எண் குைி ட்


ீ டைப் ப ன்படுத்தி, கணிதத்தின் உ ர்
வகாட்பாடுகடள, கேிஞர்கள் அழகான மற்றும் அழகி கேிடதகளில்
வநர்த்தி ாக அணிேகுத்திருப்பது, ோசிக்கவும், படிக்கவும் மற்றும்
அனுபேிக்கவும் தகும்.

வேத எண் குறியீடு ( கடபயாதி குறியீடு)

இந்த முடை ில்

1. தமய் எழுத்துக்கள் க (क), ை (ट), ப (प) மற்றும் (य), எண்கள் 1 இல்

இருந்து 9 ஐ குைிக்கின்ைன. ( எழுத்துக்கள் க (क) முதல் (झ),

ை (ट) முதல் த (ध) எண்கள் 1 இல் இருந்து 9 ேடர குைிக்கின்ைன.)


2. எழுத்துக்கள் ப ( प ) முதல் ம ( म ) ேடர 1 இல் இருந்து 5 ேடர
குைிக்கின்ைன.

3. எழுத்துக்கள் (य) முதல் ஹ ( ह) ேடர 1 இல் இருந்து 8 ேடர


குைிக்கின்ைன.
4. நாசி ஒைிகள் ஞ ( ञ ) மற்றும் ந (न ) எண் 0ஐ குைிக்கின்ைன.
5. கூட்தைழுத்துகளில், கடைசி ாக உள்ள எழுத்தின் எண் எடுத்து
தகாள்ளப்பை வேண்டும்.
6. உ ிதரழுத்துகள் தமய் எழுத்துகளின் பின் ததாைர்ந்து ேருமா ின்,
அடேகளுக்கு எண்கள் குைி டு
ீ கிடை ாது.
7. உ ிதரழுத்துகள் முன் தமய் எழுத்துகள் ோராேிடில் அடே எண்
0ஐ குைிக்கின்ைன.
8. எழுத்துகளின் ேரிடச அடமப்பு ேைமிருந்து இைமாக “அங்கானாம்
ோமவதா கதி” (अङ्कानाां र्ामतो गततिः ) எனும் ேிதிப்படி தகாள்ள
வேண்டும்.
9. திராேிை தமாழிகளுக்கு தனித்துேமான எழுத்து “ள” (ळ), 9 ஐ
குைிக்கின்ைது.

இடத வமலும் ததளிோக புரிந்து தகாள்ேதற்கு பின்ேரும்


அட்ைேடண ில் குைி டு
ீ கள் தகாடுக்கப்பட்டுள்ளன. தமிழில் வபாதி
எழுத்துகள் இல்ைாடம ால் diacritical எனும் ஆங்கிை முடைப்படி
ஆங்கிை எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

Category 1 2 3 4 5 6 7 8 9 0
Kādinava क ख ग घ ङ च छ ज झ ञ
ka kha ga gha ńa ca cha ja jha ña
Tādinava ट ठ ड ढ ण त थ द ध न
ţa ţha ḍa ḍha ņa ta tha da dha na
Pādipanca प फ ब भ म
pa pha ba bha ma
Yādyashtau य र ल व् श ष स ह ळ क्ष
ya ra La va śa şa sa ha ḷa ksha

a) இந்த அட்ைேடண ில் உ ிதரழுத்துகள் தகாடுக்கப்பைேில்டை.


b) அடேகளுக்கு எண் குைி டு
ீ இல்ைாததால் இந்த அட்ைேடண ில்
வசர்க்கப்பைேில்டை.

c) கூட்தைழுத்துகளில், கடைசி ாக உள்ள எழுத்தின் எண் எடுத்து


தகாள்ளப்பை வேண்டும்.

ரகுேரீ கத் ம், மகாேரீ கத் ம் என்றும் அைி ப்படுகிைது. இது ஸ்ோமி
ஸ்ரீ வதசிகனால் பகோன் ஸ்ரீராமடர புகழ்ந்து எழுதப்பட்ை காேி மாகும்.
இதில், கேி ஸ்ரீராமரின் ேரச்தச
ீ ல்கடளயும், தர்மத்டத ( நீதிட )
நிடை நிறுத்துேதற்காக அேரது அடசக்க முடி ாத அர்ப்பணிப்டபயும்
ததளிோக ேிேரிக்கிைார்.

ஸ்ோமி ஸ்ரீ வதசிகனின் தடைசிைந்த படைப்பான ரகுேரீ கத் ம் எனும்


கேிடத ில், யுத்த காண்ைத்தில் ஒரு ேரிட கணித ரீதி ாக
ேிேரிக்கைாம். இது எதிர் காைத்தில், குைிப்பாக அவ ாத் ாேில்
அடம ேிருக்கும் ஸ்ரீராமரின் வகாேில் பற்ைி ஒரு தீர்க்க தரிசன
காட்சி ாகும்.

ேிளக்கத்திற்கு எடுத்துக்தகாள்ளப்பட்ை ரகுேரீ கத் த்தின் சூர்ணிகா.

பதம் : दिव्यभौमायोध्याधधिै र्त |

Transliteration : Divyabhaumāyodhyādhidaivata. ( திவ் தபௌமா


வ ாத் ாதி டதேத )

பபாருள்: உனக்கு தேற்ைி உண்ைாகட்டும், ஒ! ராமா , இரண்டு


அவ ாத்திகளின் அதிபதிவ ( ஒன்று சுேர்க்கத்தில், மற்தைான்று
இப்பூவுைகில்)

குறிேிலக்கு ( decoding) :

8 (0) 1 4 5 1 1 9 8 4 6

ஸ்ரீராமர் பிரதிஷ்டட நாள்:

1. மகர மாதம், ேிக்கிரம ேருைம் 2080

2. 22, னேரி, 2024


3. 8, டத மாதம், கைி ேருைம், 5124
4. சாைிோகன சக ேருைம் 1945
5. தகால்ைம் ேருைங்கள் முடிந்தது 1198

இடே அடனத்தும் வமற்குைிப்பிட்ை பதத்தில் உ ர் கணித முடை ில்


குைி ட்
ீ ைாக குைிப்பிைப்பட்டுள்ளது.
கலி ஆண்டு தரப்பட்டுள்ளது:

1. இதில் நடு நான்கு இைக்கங்கள் 5119 ஆகும். இதில் 19 என்பதின்


முன் 15 என்பது தடைகீ ழாக 51 என்று தரப்பட்டுள்ளது. இதன்
மூைம் கேி 19 என்பது 15 இன் அடிப்படை ில் ( Base)
அடமந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிைார். இடத நாம் தசம
முடை ில் கீ ழ்கண்ைோறு மாற்ை வேண்டும்.

19 ( in base 15 ) = 24 in decimal

தற்தபாழுது 51 ஐயும் 24 ஐயும் ஒன்று வசர்க்க கிைப்பது 5124,


பிரதிஷ்டை கைி ேருைம் 5124.

2. வமற்கூைி பதத்தில் உள்ள முதல் எழுத்தின் எண் 8, டத

மாதத்தின் எட்ைாம் நாடள குைிப்பிடுகிைது. அடுத்த எழுத்து வ் ( र् ्


) என்பது மிக முக்கி மாக 0 ஐ குைிப்பிடுகிைது. இது இரண்ைாம்
இைக்கமாகி 1 உைன் தடைகீ ழாக வசர்ந்து 10 என்று ஆகிைது. இது
பத்தாம் மாதமாகி டத மாதத்டத தேளிப்படுத்துகிைது.
எனவே நமக்கு கிடைப்பது அவ ாத் ாேில் பிரதிஷ்டை நாளாகி

8 மகர மாதம் கைி ேருைம் 5124

சக ேருடம் :

இப்தபாழுது நடுேில் உள்ள எண்கடள கீ வழ உள்ளபடி


எடுத்துக்தகாள்வோம்.

45 1 19
→→
இதில் முதல் இரண்டு இைக்கங்கள் 45, அதன் பின் உள்ள 1 பிரிக்கும்
இைக்கமாக அடமகிைது. இடத இரண்டு இரண்டு இைக்கங்களாக
பின்வனாக்கு முடை ில் எடுத்துக்தகாண்ைால் அது 1945 என சக
ேருைத்டத குைிப்பிடுகிைது. 2024 ம் தற்வபாடத ஆண்டு 1945 சக
ேருைமாகும்.
பதினாறின் அடிப்படடயில் ( Hexa decimal) அடமந்த எண்கணித முடற
ேிக்கிரம ேருடத்தின் வததிடய குறிப்பிட பயன் படுத்தப்பட்டுள்ளது:

“டப” ‘Pi’ (π) என்பதின் நான்கு இைக்க வதாரா மான மதிப்பு 3.1415
என்பது அடனேரும் அைிந்தது. இடத மிக அற்புதமாக ஸ்ரீ வதசிகன் 1415
பதினாறு அடிப்படை (Hexa decimal) = 5141 தசம அடிப்படை (decimal) என்று
பைேிைங்களில் தேளிப்படுத்துகிைார். இதன் அடிப்படை ில் ேிக்கிரம
ேருைத்தின் வததிட க் குைிப்பிட்டுள்ளார்.

வமற்கூைி பதத்தில் தரப்பட்டுள்ள நான்கு எண்கள் பதினாறு எண்


அடிப்படை உபவ ாகத்டத ேிளக்குகிைது.

14 51
→ ←
எனில், 14 பதினாறு அடிப்படை (Hexa) = 20 தசம அடிப்படை ( decimal)

தற்தபாழுது வமற்கூைி பதத்தின் 8014 எனும் முதல் நான்கு


இைக்கங்கள் 8020 என மாறுகிைது. இது

80 20
→ →
இதில் 14 ( Hexa) என்பது 20 ( decimal) ஆக மாற்ைப்பட்டுள்ளது. இடத
பின்வனாக்கி 2080 என எடுத்துக்தகாண்ைால், அது ஸ்ரீராம பிரதிஷ்டை
ேருைமாகி ேிக்கிரம ேருைத்டத ததரிேிக்கின்ைது.

வமலும் 18 தசமம் என்பது 12 பதினாறு அடிப்படைட குைிப்பிடுகிைது.


இது த்ோதசி திதிட ததரிேிக்கிைது.

நக்ஷத்திரம்:

வமற்கூைி பதத்தின் இைமிருந்து ேைமாக ஐந்தாேது இைக்கமாகி 5


என்பது, ஐந்தாேது நக்ஷத்திரமாகி மிருகசீர்ஷத்டத குைிக்கின்ைது.
மிருகசீர்ஷத்தின் அதிபதி வசாமன் என்று பின்ேரும் வேத மந்திரம்
ததரிேிக்கின்ைது.
मग
ृ शीर्षं नक्षरां सोमो िे र्ता | (तैत्तिरीय सांदहता 4.4.10)

ம்ருகசீர்ஷ நக்ஷத்ரம் வசாவமா வதேதா ( டதத்திரீ சம்ஹிதா

4.4.10)

பபாருள்: வசாமன் ம்ருகசீர்ஷ நக்ஷத்ரத்தின் அதிபதி

ஸ்ரீராம பிரதிஷ்டை வசாம ோரத்தில் ( திங்கட்கிழடம), ம்ருகசீர்ஷ


நக்ஷத்ரத்தின் அதிபதி தினத்தில் நடை தபறுேது என்ன மிக அதிச மான
தபாருத்தம்!!

ஸ்ரீராம பிரதிஷ்டை ேருைமாகி தற்தபாழுது நடைதபறும் ஆண்டு 2024


என்பது மிக அற்புதமாக உ ர் கணித முடை ில்
தேளிப்படுத்தப்படுகிைது.

भौम अयोध्या ( தபௌம அவ ாத் ா ) என்பது இந்த பூமி ில் அடமந்துள்ள


அவ ாத்திட குைிக்கின்ைது. भौम என்பது 54 என குைிேிைக்காக (
decode) அடமகிைது.

ஸ்ோமி ஸ்ரீ வதசிகரின் காைத்தில் ध्या ( த் ா) எனும் எழுத்து, கிரந்த

முடை எழுத்தில் என எழுத பட்டுள்ளது. இது 54 என்பது சிை

அடுக்குகளுக்கு (power) படிப்படி ாக உ ர்த்தப்பை வேண்டும் என்று


உணர்த்துகிைது.

எழுத்துகள் குைிேிைக்கு முடை


अयो (அவ ா) 01
இைக்கம் 0 என்பது 1 இன்
பின்ேரும் தசம புள்ளிட
குைிக்கிைது. பின்வனாக்கு
முடை ில் படிக்கவும்.
अधध (அதி ) 09 (வநர் ேரிடச)
90 ( பின்வனாக்கு ேரிடச)
िै र्त (டதேத ) 846 (வநர் ேரிடச
90 846
← →

எப்தபாழுது ஒரு நான்கு இைக்க எண் குைிேிைக்க ( decoded ) முடை ில்


அடமகிைவதா, (உ.ம் 90 84 ) அப்தபாழுது, முதல் இரண்டு இைக்கங்கள்
பின்வனாக்கு முடை ிலும், அடுத்த இரண்டு இைக்கங்கள் வநர்
முடை ிலும் எடுத்துக்தகாள்ளபை வேண்டும் ( இது கேிஞர்
தன்னுடை சுபாஷித நீேி எனும் நூைில் தரும் குைிப்பாகும்)

எனவே भौम – अयोध्या - अधधिै र्त எனும் இந்த தசாற்தைாைரின் மூைமாக


கேிஞர் 1.90846 என்ை ஒரு ேி க்கத்தகுந்த எண்டண குைிக்கின்ைார்.

இது பிரதிஷ்டை ேருைமாகி 2024 ஐ பின்ேருமாறு ததரிேிக்கின்ைது.

541 = 54
541.90 = 1956.80
541.908 = 2020.26
541.9084 = 2023.48
541.90846 = 2023.97
2024

வமற்கூைி பதத்தின் முதல் நான்கு குைிேிைக்க எண்கள் 8014. இதில் 0


என்பது டபனரி முடை கூட்டு குைி டு
ீ . எனவே 14 + 8 = 22. எனவே 1
என்பது முதல் மாதமாகி னேரிட குைிக்கின்ைது. இதனால் வததி
22, னேரி, ேருைம் 2024 என்பது ததளிோகிைது.

காைத்தால் அழி ாத, ராமா ணத்தின் முழு ேடிடேயும் இடசத ாத்த


தாள ேடிேில் ேிேரிக்கும் ,ஸ்ரீ வேதாந்த வதசிகனின் ரகுேரீ
கத் மானது, ததய்ேக
ீ புனித பூமி ாகி அவ ாத்தி ில் ஸ்ரீராமர்
வகாேிைில் பிரதிஷ்டை தினத்டத மிகச்சரி ாக கணித்து அடனத்து
ேடககளிலும் முன்வப தீர்க்க தரிசனத்துைன் அைிேிக்கின்ைது என்பது
ததளிோகிைது.

You might also like