You are on page 1of 7

5

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்


ந. பச்சைபாலன்

அன்பு மாணவர்களே,
ளேர்வில் பாகம் 1இல் (நாடகப் பிரிவு) ளகள்விகளுக்கு விடடயளிக்கும் முடைடய
இம்முடை காண்ளபாம். விடடயளிக்கும் நுணுக்கத்டே நன்கு புரிந்துககாண்டு
எழுதினால் சிைந்ே புள்ளிகடேப் கபை முடியும். இதில் கவனம் கெலுத்ோமல்
எடேயாவது எழுதினால் ளபாதும் என எண்ணுபவர்கள் புள்ளிகடே
இழக்கிைார்கள்.

பிரிவு 2 (நாடகம்)
1. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் கருப்கபாருள் யாது? ( 2 புள்ளி)

(கம்பரின் கவிப்புலமையும் தனித்தன்மையும்)

2. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் படிப்பிடனகளில் ஒன்ைடனக் குறிப்பிடுக


( 2 புள்ளி)
(செய்ந்நன்றி ைறவாமை வவண்டும்)
(வதால்விமை ஏற்கும் ைனநிமல வவண்டும்)

3. கீழ்க்காணும் சூழடை வாசித்து, கோடர்ந்துவரும் வினாக்களுக்கு விடட ேருக.

“ேமிழ் ேங்கள் அேளவாடு நின்றுவிடவில்டை. என் அேவிலும் அேற்கு வரம்பு


கட்டிவிடக்கூடாது. ேமிழ் அேப்பருங் கடல். அேன் வார்த்டேகள்
அடனத்தும் யாளரா நமக்குக் ககாடுத்ேடவ. ேமிடழப் ளபசும் நாட்டு மக்களே
ேமிழ் வார்த்டேகடேயும் ககாடுத்ோர்கள்”

(கவிச்ெக்கரவர்த்தி, காட்சி 8, ப. 69)

அ) இக்கூற்றில் இடம்கபறும் இருவடரக் குறிப்பிடுக. ( 2 புள்ளி)

1
ஆ) இக்கூற்றில் ‘என்’ என்று குறிக்கப்படுபவரின் இரண்டு பண்புக்கூறுகடேக் குறிப்பிடுக.
(3 புள்ளி)

இ) ‘நான்’ என்பவர் இவ்வாறு கூைக் காரணம் யாது? (3 புள்ளி)

ஈ) ‘தமிழ் தங்கள் அளவவாடு நின்றுவிடவில்மல’ இேடன விேக்குக. (3 புள்ளி)

(15 புள்ளி)
குறிப்பு :

‘ஆ’ கேள்வியான பண்புநலன் எழுதும் கேள்விக்கு விடையளிக்கும்கபாது வழங்ேப்பட்ை


கூற்டை அடிப்படையாேக் கோண்டு மட்டுகம பண்புநலன்ேடை எழுதகவண்டும். கூற்றுக்கு
கவளிகய விடைடயத் கதைக்கூைாது.

‘இ’ கேள்விக்ோன ோரணங்ேடை எழுதும்கபாது வநரடிைான காரணத்மத மட்டுகம


எழுதகவண்டும். அந்தக் கூற்கைாடு கதாைர்புடைய சூழல்ேடைச் க ால்லி விைக்கிக்
கோண்டிருக்ேக் கூைாது.

கூற்றுக்கு முன் நிகழ்ந்த கதத, மற்றவரின் கூற்று, கூறுபவரின் எண்ணம் அல்லது கருத்து
ஆகியவற்டை ஆராய்ந்ோல் இேற்கான விடட கிடடக்கும். எடுத்துக்காட்டு:

முன் நிகழ்ந்ே கடே / ெம்பவம்

மற்ைவரின் கூற்று

கூறுபவரின் எண்ணம்

‘ஈ’ கேள்விக்குச் சூழலுக்கேற்ை கபாருள் தரகவண்டும். ேண்டிப்பாேக் கமதவைாடு


சதாடர்புபடுத்தி க ாற்கைாைடர விைக்ேகவண்டும். கபாதுவாே எழுதினால் புள்ளிேடை
இழக்ே கநரும்.

மாதிரிக்கேள்வி

1. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் எதிர்மடைப்பாத்திரத்டேக் குறிப்பிடுக (2 புள்ளி)

2. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் படிப்பிடனகளில் ஒன்ைடனக் குறிப்பிடுக. (2 புள்ளி)

3. கீழ்க்காணும் சூழடை வாசித்து, கோடர்ந்துவரும் வினாக்களுக்கு விடட ேருக.

2
“பாண்டிய மன்னர்களின் காேலிமாரும் டமந்ேரும் வந்து நின்று
எமது ேடைடயக் காப்பாற்று, எமது உடடைக் காப்பாற்று, எமது
உயிடரக் காப்பாற்று என்று ளொழனிடம் பரிோபமாகக் ககஞ்சுவது
கண்ணுக்கினிய ஒரு காட்சியா? கபண்களும் சிறுவர்களும்
இப்படி அைறித் துடிக்கும் வண்ணம் கவற்றி ககாள்வதில்
ளொழனுக்குத்ோன் என்ன கபருடம?”

(கவிச்ெக்கரவர்த்தி, காட்சி 7, ப. 58)

அ) இக்கூற்றில் இடம்கபறும் இருவடரக் குறிப்பிடுக. ( 2 புள்ளி)

ஆ) இக்கூற்டை உடரப்பவரின் இரண்டு பண்புக்கூறுகடேக் குறிப்பிடுக. (2 புள்ளி)

இ) இவ்வாறு கூை ளநர்ந்ே இரண்டு காரணங்கள் யாடவ? (4 புள்ளி)

ஈ) ‘கண்ணுக்கினிய ஒரு காட்சியா?’ இேடன விேக்குக. (3 புள்ளி)

(15 புள்ளி )

விசைேள்

1. குமாரப் புைவர்

2. ேகுதியில்ைாடர நிராகரிக்கும் ளநர்டம ளவண்டும்

3. அ) கம்பர், ஒட்டக்கூத்ேர்

ஆ) ளபாடர கவறுக்கும் மனம் படடத்ேவர்


ேம் கருத்டேத் துணிளவாடு உடரப்பவர்

இ) ளொழன், வீரபாண்டியடனத் ளோற்கடித்து அவன் ேடைநகரில் கவற்றிக்ககாடி


நாட்டியோல், ோம் அடேக் ளகள்விப்பட்டதுளம அடேக் கவிடேயாக எழுதியோகவும்
மன்னன் வந்ேதும் பாடப்ளபாவோகவும் ஒட்டக்கூத்ேர் கூறுகிைார். கவிடேடயப்
பாடியும் காட்டுகிைார். கம்பர் அடேக் ளகட்டதும் மறுகமாழியாக இவ்வாறு கூறுகிைார்.

ளபாரினால் விடேயும் தீடமகடேக் கம்பர் உணர்ந்ேோல் இவ்வாறு கூறுகிைார்.

ஈ) ளொழன், வீரபாண்டியடனத் ளோற்கடித்து அவன் ேடைநகரில் கவற்றிக்ககாடி


நாட்டியடேக் ளகள்விப்பட்டதும் ஒட்டக்கூத்ேர் கவிடேயாக இயற்றிக் கம்பரிடம் பாடிக்
`காட்டுகிைார். கம்பர் ளபாடர கவறுப்பவர். ளபார்க்கேம் பைரின் உயிடரப் பறிக்கும்
3
ககாடைக்கேம். எனளவ, அது கண்ணுக்கினிய காட்சி அல்ை என்கிைார் கம்பர்.
ளபார்க்கேம் துன்பம் ேரும் கேம் என்ை கம்பரின் எண்ணத்டே இந்ே வரி
கேளிவாக்குகிைது.

பயிற்சி 1

1 . கீழ்க்காணும் சூழடை வாசித்து, கோடர்ந்துவரும் வினாக்களுக்கு விடட ேருக.

“அசை நான் பாராட்டுகிகறன். ேவிஞனுக்கு இருக்ே கேண்டிய


முழுமுைல் குணகம அச்ைமின்சமைான் என்பது என் ேருத்து. ேவிஞர்
பபருமாகே, அச்ைம் உள்ள இைத்தில் ேவிசை பிறக்குமா? ”

(ேவிச்ைக்ேரேர்த்தி, ோட்சி 8, ப. 63)

அ) இக்கூற்றில் இடம்கபறும் இருவடரக் குறிப்பிடுக. ( 2 புள்ளி)

ஆ) இக்கூற்றில் ‘நான்’ என்று குறிக்கப்படுபவரின் இரண்டு பண்புக்கூறுகடேக் குறிப்பிடுக.


(2 புள்ளி)

இ) ‘நான்’ என்பவர் இவ்வாறு கூைக் காரணம் யாது? (4 புள்ளி)

ஈ) ‘அச்ைம் உள்ள இைத்தில் ேவிசை பிறக்குமா?’ இேடன விேக்குக. (3 புள்ே

பயிற்சி 2

1. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் முேன்டமக் கடேப்பாத்திரம் யார்? ( 2 புள்ளி)

2. கவிச்ெக்கரவர்த்தி நாடகத்தின் காைப்பின்னணிடயக் குறிப்பிடுக. ( 2 புள்ளி)

3. கீழ்க்காணும் சூழடை வாசித்து, கோடர்ந்துவரும் வினாக்களுக்கு விடட ேருக.

“இது நான் பைய்ை ைேம்; என் முன்கோர்ேள் பைய்ை ைேம்; நான் பிறந்ை
குலம் ேம்ை பரம்பசரயாேச் பைய்ை ைேத்தின் பலன்! என் ோலத்தில்,
என் முன்பாே, எேது குடிசையில் இந்ைப் புண்ணிய ைரிைம்
மோோவியமாேப் கபாகிறது!”

(ேவிச்ைக்ேரேர்த்தி, ோட்சி 13, ப. 99) 4


அ) இக்கூற்றில் இடம்கபறும் இருவடரக் குறிப்பிடுக. ( 2 புள்ளி)

ஆ) இக்கூற்றில் ‘நான்’ என்று குறிக்கப்படுபவரின் இரண்டு பண்புக்கூறுகடேக் குறிப்பிடுக.


(2 புள்ளி)

இ) ‘நான்’ என்பவர் இவ்வாறு கூைக் காரணம் யாது? (4 புள்ளி)

ஈ) ‘புண்ணிய ெரிேம் மகாகாவியமாகப் ளபாகிைது!” இேடன விேக்குக. (3 புள்ளி)

(15 புள்ளி

நாடகம் (நீண்ட ககள்வி)


இராமயண அரங்கேற்றத்திோல் ேம்பர் பபற்ற சிறப்புேசள விளக்கி எழுதுே.

ேம்பருக்குச் சிறப்புச் பைய்கைார்:

நாராயண பட்டர்
ஸ்ரீமத் நாேமுனிகள்
ெடடயப்ப வள்ேல்
ஆடை ஏகம்பவாணர்
புைவர்கள்
குைளெகர பாண்டியன்
காகதீய மன்னன்
ளொழ மன்னன்
டவணவப் கபரிளயாரும் புைவர்களும்

முன்னுசர

‘கவிச்ெக்கரவர்த்தி’ நாடகம் பண்பட்ட எழுத்ோேர் கு.அழகிரிொமியின் கற்படனயில்


மைர்ந்ேோகும். கம்பரின் கவித்துவமும் ேனித்துவமும் இேன் கருப்கபாருோகும். கம்பர் ோம்
எழுதிய இராமாயணத்டேத் திருவரங்கம் கபரிய ளகாயிலில் அரங்ளகற்றிப் கபரும் பாராட்டடப்
கபறுகிைார்.

நாராயணப் பட்ைர்

5
சிேம்பரம், நடராஜர் ளகாயிலில் மூவாயிரவரான அந்ேணர்களின் அங்கீகார முத்திடர கபற்றுக்
கம்பர் திருவரங்கம் கபருமாள் ளகாயிலில் இராமாயணத்டே அரங்ளகற்ைம் கெய்கிைார். அேற்கு
முன்னோக, நாராயணப் பட்டர் கம்படர வாழ்த்திப் ளபசிக் கீளழ விழுந்து ெடபடய
வணங்குகிைார்.

ஸ்ரீமத் நாைமுனிேள்

அரங்ளகற்ைம் முடிந்ே பிைகு, ஸ்ரீமத் நாேமுனிகள் கம்பருக்குப் பீோம்பரம் ளபார்த்துகிைார். மைர்


மாடை சூட்டிப் பாராட்டுகிைார்.

ைசையப்ப ேள்ளல்

ெடடயப்ப வள்ேல் ேம் குமாரளராடும் ேம்பிளயாடும் ளபாய்க் கம்படரத் ேடைகுனிந்து


வணங்குகிைார். கம்பருக்குப் கபான்னாடட, கபான் ஆபரணங்கள் முேலியவற்டை அணிவித்துத்
ேம் அன்டபயும் பாராட்டடயும் கேரிவிக்கிைார்.

ஆசற ஏேம்போணர்

ஆடை ஏகம்பவாணர் என்ை கீர்த்திமிக்க ேடைவரின் அடழப்டப அவரின் தூேன் ெடபயில்


அறிவிக்கிைான்.

புலேர்ேள்

சிை புைவர்கள் எழுந்து கென்று கம்பர் முன்னிடையில் விழுந்து வணங்கி அவர் கால்கடேத்
கோட்டுக் கண்களில் ஒற்றிக்ககாண்டு வருகிைார்கள். சிைர் கம்பர் மீது மைர்கடேத் தூவி
வாழ்த்துகிைார்கள்.

குலகைேர பாண்டியன்

குைளெகர பாண்டிய மன்னனின் அடழப்டப அம்மன்னனின் பிரோனி கம்பரிடம் கூறுகிைான்.


பின்னர், பாண்டிய நாடு கெல்லும் கம்பருக்குச் சிைந்ே வரளவற்டப நல்குவளோடு ேம்
மடனவிளயாடு ளெர்ந்து கம்படரப் பல்ைக்கில் சுமந்து ேம் அன்டபப் புைப்படுத்துகிைான் பாண்டிய
மன்னன்.

ோேதீய மன்ேன்

காகதீய மன்னனின் தூேன் ேன் நாட்டுக்குக் கம்படர வரும்படி அடழப்பு விடுக்கிைான். பின்னர்,
அங்குச் கெல்லும் கம்பருக்குக் காகதீய மன்னன் கவற்றிடைச் சுருள் மடித்துத் ேந்து கபருடம
கெய்கிைான்.

கைாழ மன்ேன்

ளொழ மன்னனின் தூேர்கள் வருகிைார்கள். மூன்று அறிவிப்புகடேச் கெய்கிைார்கள்.

i) ளொழ நாட்டில் கெலுத்ேப்படும் கல்யாண வரித்கோடககள் எல்ைாம் இனிக் கம்பருக்கு


வழங்கப்படும்.

6
ii) கம்பர் வீற்றிருக்கும் சிவிடக எந்கேந்ே வழிகளில் கெல்கிைளோ அந்ே வழிகளில் உள்ே
நிைங்களுக்கு இனி வரி வாங்கப்படமாட்டாது.

iii) கம்பர் பிைந்ே திருவழுந்தூர் வேநாட்டுக்கு அருகில் உள்ே பகுதிக்குக் ‘கம்பநாடு’ என்று
கபயர் சூட்டி அது கம்பருக்ளக வழங்கப்படும்.

சேணேப் பபரிகயாரும் புலேர்ேளும்

கம்பர், ேமக்குக் கிடடத்ே கல்யாண வரிடயக் ககாங்கு நாட்டுப் புைவர்களுக்கு


வழங்கிவிடுகிைார். அப்கபாழுது, டவணவப் கபரிளயார்களும் புைவர்களும் ஒருவருக்குப் பின்
ஒருவராக எழுந்து கம்படரப் பாராட்டிச் ொற்றுக்கவி ககாடுக்கிைார்கள்.

முடிவுசர

காைத்தில் அழியாே மாகபரும் காவியமான இராமாயணத்டேப் படடத்ே கம்பரின் புைடமத்


திைன் வியப்புக்குரியது. இேடன நன்குணர்ந்ே மன்னர்களும் புைவர்களும் அவடரப் பாராட்டிச்
சிைப்பித்ேனர்.

You might also like