You are on page 1of 56

எஸ்.பி.எம். தேர்வை த ோக்கி ...

ேமிழ் இலக்கியம்
– ோைல்

‘அவனருளால்’

திருமதி புஷ்பவள்ளி சத்திவேவல்


SMK TOK PERDANA, PERAK
எஸ்.பி.எம்.
இலக்கியம் பயின்றால் இளகிடும் உள்ளம் தமிழ்
இளமையின் துடிப்பிலும் இதம்குடி க ாள்ளும் இலக்கியம்
லக்கிடும் வன்முமறக் ாயங் ள் ைாறிக் (9217)
ாய்ைனம் னிவுறும்! ாயங் ள் ஆறும்!

நல்லது அல்லதும் கதள்களனத் ததான்றும்


நலிந்தவர் கநஞ்சிலும் நம்பிக்ம ஊன்றும்
க ால்லிலும் க யலிலும் சுடர்திறம் பாய்ந்து
க ல்லிடம் யாவிலும் சிறப்பு ள் ஒங்கும்!

- இறையருட்கவிஞர்
சீனி றைனா முகம்மது
தமிழ் இலக்கியம் - எஸ்.பி.எம். வேதர்வு அமமப்பு முமை (KSSM)
வேேரம் : 2 மணி 30 நிமிடம்
மமாத்தப் புள்ளி : 100

பாகம் 1 பாகம் 2
வினா இலக்கிய வமக புள்ளி வினா இலக்கிய வமக புள்ளி
1,2,3 கவிமத 10 10/11 கவிமத 20
4,5,6 ோடகம் 15 12/13 ோடகம் 20
7,8,9 ோவல் 15 14/15 ோவல் 20
மமாத்தப் புள்ளி 40 மமாத்தப் புள்ளி 60
எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் (9217)

பாகம் 1 : பாகம் 2 :
30 நிமிடம் 120 நிமிடம் / 2 மணி

கவிதை : 10 நிமிடம் கவிதை : 40 நிமிடம்


நாடகம் : 10 நிமிடம் நாடகம் : 40 நிமிடம்
நாவல் : 10 நிமிடம் நாவல் : 40 நிமிடம்
எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் மாதிரி வினாத்தாள்.
வாடா மலர் ோவல்
- டோக்டர் மு.ைரேரோசன்

குழந்தைப்
பருவம் இல்லற
இதைஞர் பருவம்
வாழ்க்தை
குழந்தைவவல் & ைானப்பன் வாழ்க்தைப் பயணம்
ோவல் – பாகம் 1
(வினா 7,8,9)

வேதர்வு அணுகுமுமை
விதை :
சாகித்திய அைாைமி விருது

• இவ்வினா நாவல் ஆசிரியதைப் பற்றியது.


• எனவவ, மாணவர்ைள் நாவல் ஆசிரியதைப் பற்றிய
முக்கியக் குறிப்புைதைக் ைட்ைாயம் அறிந்திருக்ை
வவண்டும்.
• விதைதயச் சுருக்ைமாை எழுை வவண்டும்.
இயற்பெயர் :
ெவடப்பின் ைவக :
திருதைங்கடம் புவைபெயர் :
ோைல். சிறுகவே,
கட்டுவர, ப ோழிபெயர்ப்பு -

ஈடுெட்ட துவை : கல்வி/ பேோழில் :


• கல்வித்துவை ேமிழ் விரிவுவரயோளர்,
• அரசுத்துவை ேமிழ்த்துவைத் ேவலைர்,
• ேமிழ் இலக்கியத்துவை ெல்கவலக்கழகத் துவை தைந்ேர்

விருது :
சோகித்திய அகோடமி விருது
அவட :
மு.ை
பகோள்வக :
ப ோழிப்ெற்று
விதை :
(i) சுைர்விழி, மவனான்மணி விதைைதைச்
(ii) பிறர் நலத்தில் அக்ைதற சுருக்ைமாை எழுதுங்ைள்.
முழு வாக்கியமாை எழுதி
அவசியம் வநைத்தை விையம்
சசய்ய வவண்ைாம்.
விதை :
(i) பிறர் நலத்தில் அக்ைதற
உதையவர்
(ii) எதையும் சீர்தூக்கிப் பார்த்துச்
சசயல்படுபவர்

பண்புைள்
சைாடுக்ைப்பட்ை
பகுதிதய
அடிப்பதையாைக்
சைாண்டிருக்ை
வவண்டும்.
விதை :
(i) உதையாைல் உத்தி

விதை :
(i) ைானப்பனின் ைந்தை அவன் மீது வைாபம் சைாண்டு
அவதன அடிப்பார்..
வழங்ைப்பட்ை பகுதி நிைழ்வைற்கு முன்
நைந்ை சூழதல/ைதைச் சம்பவத்தைக்
ைாைணமாை விைக்ை வவண்டும். ஒரு
பத்தியில் எழுை வவண்டும்.
விதை :
• தானப்பனும் குழந்ததவேலும் பள்ளிக்குச் செல்லும் வேதையில், வீட்டில்
தான் அனுபவிக்கும் சகாடுதைகதைப் பற்றியும் தன்னால் அவ்வீட்டில் இனி
இருக்க இயலாது எனவும் தானப்பன் குழந்ததவேலிடம் கூறுகிறான்.

• வபசிக் சகாண்டிருந்தேன் திடீசெனப் பசி ையக்கத்தால் ையக்கமுற்று விழுகிறான்.

• ேழியில் ேந்த இரு ைாணேர்கள் அேன் முகத்தில் தண்ணீர் சதளித்துத் தண்ணீர்


குடிக்கச் செய்து ையக்கத்திலிருந்து விடுபடச் செய்கின்றனர்.

• பள்ளிக்குச் செல்லாைல் குழந்ததவேல் தானப்பதனத் தன் வீட்டிற்கு அதழத்துச்


செல்கிறான்.
இதுவே இச்சூழலுக்குக் காெணைாக அதைகிறது.
ோவல் – பாகம் 2
(வேகள்வி 14 & வேகள்வி 15)
• ைதைப்பாத்திைங்ைள்
• பிற இலக்கியக் கூறுைள்

ஒரு வினாவுக்கு மட்டுவம


விதையளிக்ை வவண்டும்.
வினா 14 & வினா 15 பின்வரும் எடுத்துக்ைாட்டுைதைப் வபால
2 இைண்டு வதையில் அதமயப்சபறலாம்.

பிரிவு இைண்டு : நாைைம்

12. (i) பூங்சகாடியின் பண்புநலன்ைள்


மூன்றதன விைக்கி எழுதுக. பிரிவு இைண்டு : நாைைம்
[10 புள்ளி]
(ii) ோடா ைலர் நாேலின் சமுைாயப் பின்னணி 12. குழந்ததவேதலயும் தானப்பதனயும் ஒப்பீடு செய்க.
மூன்றதன விைக்கி எழுதுக. [10 புள்ளி] [20 புள்ளி]

அல்லது
அல்லது
13. (i) முருகய்யா பண்புநலன்ைள்
மூன்றதன விைக்கி எழுதுக. [10 புள்ளி] 13. ோடா ைலர் நாேலின் படிப்பிதனைதை விைக்கி
எழுதுக.
(ii) ோடா ைலர் நாேலின் உத்திமுதற [20 புள்ளி]
மூன்றதன விைக்கி எழுதுக. [10 புள்ளி]
ைருத்தில் சைாள்ை !
20 புள்ளி 10 புள்ளி
முன்னுதை • நாவல் ஆசிரியர்
• நாவலின் ைதலப்பு முன்னுதை வைதவயில்தல
• ைருப்சபாருள்
• வினாதவ எட்டிப் பிடிக்கும் ைருத்து • 3 ைருத்துைள், 3 பத்திைள்
வாக்கியம்
ைருத்து • 5 ைருத்துைள் , 5 பத்திைள் ஏற்ற எடுத்துக்ைாட்டுச்
சம்பவங்ைளுைன்
ஏற்ற எடுத்துக்ைாட்டுச் (1 சம்பவம் என்றால்
சம்பவங்ைளுைன் விரிவாைவும் 2 சம்பவங்ைள்
(1 சம்பவம் என்றால் விரிவாைவும் 2 என்றால் ஓைைவுக்கும் விைக்கி
சம்பவங்ைள் என்றால் ஓைைவுக்கும் எழுை வவண்டும்)
விைக்கி எழுை வவண்டும்)
முடிவுதை வைதவயில்தல
முடிவுதை பரிந்துதை/ சிறப்பு
பாகம் 2 – கட்டுமரக் வேகள்வி

பாத்திரப்பதடப்பு
ஒப்பீடு
பண்புநலன்
படிப்பிதைகள்
உத்திமுதை ககள்வி
14 & 15
கதைச்சுருக்கம்
கதைப்பின்ைல்
கதைப்பின்ைணி
மமாழிநதட
(இடம்,சமுைாயம்,காலம்)
ைாக்கம் வாழ்வியல்
சிந்ைதை
வேவறுபாடு
பாத்திரப் பண்பு
உள்ளது ேலன்
பமடப்பு

நாைைாசிரியர் (பதைப்பாளி)
முக்கியத்துவம் சபறுகிறார். ைதைப்பாத்திைம்
முக்கியத்துவம்
நாைைாசிரியர் ஒரு சபறுகிறது.
ைதைப்பாத்திைத்தை என்ன
வநாக்ைத்திற்ைாைக் (ைதைதயப் படித்ை
பதைத்திருக்கிறார்? வாசைர் பார்தவ)
வவறுபாட்தைக்
ைவனத்தில்
சைாள்ை!!!
குழந்மதவேவல்
ேட்மபப் வேபாற்றுபவன்
(பண்புேலன்)

வாசைர் பார்தவ

இன்தறய இதைஞர்ைள் நல்ல நட்தபப் வபாற்றி


வாழ வவண்டும் என்பதை வலியுறுத்துவதை
வநாக்ைமாைக் சைாண்வை குழந்தைவவதல
முன்னுைாைணமாைப் பதைத்துள்வைன்.
(பாத்திரப்பமடப்பு)
நாவலாசிரியர்
மாணவர் எழுத வேவண்டியமவ

பண்புேலன் பாத்திரப்பமடப்பு

1. பாத்திரத்தின்
1. பாத்திரத்தின்
குணம்
குணம்
2. எடுத்துக்காட்டுச்
2. எடுத்துக்காட்டுச்
சம்பவம்
சம்பவம்
3. ஆசிரியரின்
3. வலியுறுத்தும்
வேோக்கம்
வாக்கியம்
மீனாட்சி அம்மாளின் பண்பு நலன்ைதை
விைக்கி எழுதுை.. (20 புள்ளி)

முன்னுதை
ைருத்து
முடிவுதை
வினாவின்
வைதவதய
முைலில் அறிந்து
சைாள்ை.
மீனாட்சி அம்மாளின் பண்பு நலன்ைதை விைக்கி எழுதுை.. (20 புள்ளி)
முன்னுமர :
இலக்கிய அன்தனக்கு அருந்சைாண்டு ஆற்றியவர் ைாக்ைர் நாவலாசிரியர்

மு.வைைைாசன். இவைது சமுைாய நன்வநாக்வைாடு எழுைப்பட்ை


நாவல்
1
நாவவல வாைா மலர் ஆகும். நல்வாழ்விற்கு அன்வப ஆைாைம்
ைருப்சபாருள்
என்ற ைருப்சபாருதை ஒட்டி இந்நாவல் புதனயப்பட்டுள்ைது.
இந்நாவலின் முைன்தமக் ைதைப்பாத்திைமான குழந்தைவவலின்
ைதலப்தபத்
ைாயாை மீனாட்சி
2 அம்மாள் வலம் வருகிறார். இவரிைத்தில் பல சைாட்டு
வாக்கியம்
நற்பண்புைதைக் ைாண இயலுகிறது.
பாத்திைத்தின்
மீனாட்சி அம்ைாள் இைக்ை மனப்பான்தம சகாண்டேொகத் குணம்
திகழ்கிறார். உதாெணத்திற்கு, சித்தியின் சகாடுதையால் தானப்பனும்
சுடர்விழியும் சொல்சலாணா துயெத்தத அதடகின்றனர். அடிோங்குதல், எடுத்துக்ைாட்டுச்
திட்டுப்சபறுதல், வேதலக்காெர்கதைப்வபால் வீட்டு வேதலகதைச் சம்பவம்.
செய்தல் எனச் சித்தியின் ஈவிெக்கைற்ற செயல்கதை அச்சிறு
• ஒரு சம்பவம்
குழந்ததகள் தாங்கிக் சகாண்டாலும் உணவு தெப்படாைல் பசிப்பட்டினிதய என்றால்
ைட்டும் தாங்க முடியாைல் தவிக்கின்றன. தாயில்லா இக்குழந்ததகளின் விரிவாைவும்
அேலநிதலதயக் கண்டு மீனாட்சி அம்ைாள் ைனம் இெங்கி அவ்ேப்சபாழுது இைண்டு
1
உணவு ேழங்கி அேர்களின் பசிதய ஆற்றுகிறார். ஒரு ெையம், பள்ளி சம்பவங்ைள்
செல்லும் வேதையில் பசி ையக்கத்தால் தானப்பன் ையங்கி விழுந்த என்றால்
சபாழுது, குழந்ததவேல் அேதனத் தன் வீட்டிற்கு அதழத்து ேருகிறான். ஓைைவுக்கும்
அேன் நிதலகண்டு ைனம் உருகிய மீனாட்சி அம்ைாள் அேனுக்கு விைக்கி எழுை
வவண்டும்.
வீட்டிலிருந்த இட்டிலியும் காப்பியும் சகாடுத்துச் ொப்பிட தேக்கிறார்.
2
இைன்வழி, மீனாட்சி அம்மாள் இைக்ை மனப்பான்தம சைாண்ைவர்
என்பது சைளிவாகிறது. வலியுறுத்தும்
வாக்கியம்
வைலும், மீனாட்சி அம்ைாள் சபாறுப்பு மிகுந்ைவைாைவும் விைங்குகிறார். பாத்திைத்தின்
தாயாகவும் ைதனவியாகவும் ைாமியாொகவும் பல்வேறு சூழ்நிதலகளில் தனது குணம்
சபாறுப்தபச் ெரியாக வைற்சகாள்கிறார். எடுத்துக்ைாட்ைாை, குழந்ததவேல்
சிறுேயதில் ெடுகுடு, புல்லடித்தல், பட்டம் விடுதல் என விதையாட்டில்
மும்முெைாய் இருந்து ொப்பிடாைல் இருப்பதத அந்தத் தாயுள்ைம் சபாறுக்க
ைாட்டாதேொய், உெத்த குெலில் கூப்பிட்டுச் வொறு உண்ணச் செய்கிறார்.
எடுத்துக்
இதுைட்டுைல்லாது, தன் கணேருக்கும் முதறயான உணவு கிதடக்க
ைாட்டுச்
1
வேண்டுசைன்பதில் முழு அக்கதறயாக உள்ைார். குழந்தத பிெெவித்த
சம்பவம்
சுடர்விழிதயக் கேனித்துக் சகாள்ை ஊருக்குச் சென்றிருந்த வேதையில்
ைருைகள் பூங்சகாடியும் தன் தாய் வீட்டிற்குச் சென்று விட்ட நிதலயில் வீட்டில்
ெதைக்க ஆளில்லாத காெணத்தால் கணேர் ஓட்டலில் ொப்பிடும் செய்தியறிந்து
மிகுந்த ைனேருத்தம் சகாள்கிறார். சேளி ொப்பாடு கணேருக்கு ஆகாவத என
எண்ணி உடவன தன்தன வீட்டிற்கு அதழத்துச் செல்லும்படி குழந்ததவேலிடம்
2
வேண்டுகிறார். இைன்வழி, மீனாட்சி அம்மாள் சபாறுப்பு மிகுந்ைவர் என்பதை
வலியுறுத்தும்
வாக்கியம்
ஆணித்ைைமாைக் கூறலாம்.
இதுைட்டுைல்லாது, மீனாட்சி அம்ைாள் சபருந்ைன்தம மிக்ைவைாைவும் மிளிர்கிறார்.
ொன்றாக, பூங்சகாடிக்கு எந்தசோரு வேதலயும் தேக்காைல் அதனத்ததயும் தாவன
செய்ேதற்கான காெணத்ததக் குழந்ததவேல் தன் தாயிடம் வினவுகிறான். புதிதாக
ேந்த ைருைகளுக்கு வேதல தேத்து ைருட்டக் கூடாது எனவும் காலம் சகாஞ்ெம்
வபானால் தன்னாவலவய அேளுக்குப் சபாறுப்பு ேந்து விடுசைன்றும் கூறுகிறார்.
ைற்சறாரு சூழலில் பூங்சகாடி தனிக்குடித்தனம் வேண்டும் எனக் குெங்குப்பிடியாய்
இருந்த வேதையில் மீனாட்சி அம்ைாள் அதற்கு ைறுப்வபதும் கூறாைல் ெம்ைதிக்கிறார்.
ஒவெ ைகனும் தனிக்குடித்தனம் சென்றால் ேயதான தங்கள் நிதல என்னோேது என
அேர் எண்ணி எந்தசோரு சிக்கதலயும் விதைவிக்கவில்தல. ைாறாக,
தனிக்குடித்தனம் நடத்துேதற்காகத் குழந்ததவேலின் தந்தத அனுப்பி தேத்த அரிசி,
பருப்பு என ைளிதகப் சபாருள்கதைச் சுத்தப்படுத்தி வீட்டில் முதறயாக
ஒழுங்குபடுத்தி தேக்கிறார். தன் ைகனின் ைகிழ்ச்சிவய அேருக்கு முக்கியைாகத்
சதரிகிறது. எனவவ, மீனாட்சி அம்மாள் சபருந்ைன்தம எனும் உயர்குணத்தைத்
ைன்னைத்வை சைாண்டிருப்பது இைன்வழி புலனாகிறது.
பாத்திைத்தின்
சதாடர்ந்து, மீனாட்சி அம்ைாள் அண்தை அயலாவைாடு அன்பாைப் குணம்
பழகுபவைாைவும் திகழ்கிறார். ொன்றாக, தானப்பனின் தாயுடன் ெவகாதரி
வபால் பழகுகிறார். அேர் இறந்த பிறகு அவத அன்தபத் தானப்பன்
சித்தியிடமும் காட்டுகிறார். தனக்கு ோங்கிய புடதேதயப் வபாலவே
சித்திக்கும் ஒரு புடதே எடுத்துக் சகாடுக்கிறார். சித்தி ைகப்வபற்றுக்காகத் எடுத்துக்
தாய் வீட்டிற்குச் சென்றுவிட்ட பிறகு, தானப்பனின் தந்தத இரு ைாட்டுச்
குழந்ததகதை தேத்துக் சகாண்டு உணவுக்கு என்ன செய்ோர் என சம்பவம்
வயாசிக்கிறார். எனவே, தானப்பன் குடும்பத்தினதெத் தங்கள் வீட்டிவலவய
ொப்பிடுைாறு அதழக்கிறார். தானப்பனின் தந்தத தயக்கம் காட்டி ேெ ைறுத்த
நிதலயில் தானப்பனுக்கும் சுடர்விழிக்கும் முதறயான உணேளித்துப்
பொைரிக்கிறார். அக்குழந்ததகதைத் தன் குழந்ததகைாகவே எண்ணி
கேனிக்கிறார். இைன்வழி, அண்தை அயலாதைத் ைன் உறவாை எண்ணும் வலியுறுத்தும்
வாக்கியம்
மீனாட்சி அம்மாளின் வபாக்கு நன்கு சவளிப்படுகிறது.
இததத்தவிெ, மீனாட்சி அம்ைாளிடத்தில் சபாறுதம எனும் பண்தபயும் பாத்திைத்தின்
குணம்
காண இயலுகிறது. உதாெணைாக, சித்தியின் அெக்க குணம் எல்தலமீறி வபாக
ஒரு நாள் அேதன அதறயில் அதடத்து தேத்து தேத்து உணவும் நீரும்
சகாடுக்காைல் சகாடுதை செய்ேததச் சுடர்விழியின் மூலம் அறிந்த
குழந்ததவேலின் தந்தத கடுங்வகாபத்திற்கு ஆைாகிறார். அததனக்
கண்டித்துத் தானப்பன் தந்ததயிடம் வபெப்வபாேதாகக் கூறுகிறார். கணேனின் எடுத்துக்
ைாட்டுச்
வகாபத்தத உணர்ந்த மீனாட்சி அம்ைாள், எடுத்வதாம் கவிழ்த்வதாம் எனச்
சம்பவம்
செயல்படாைல் அேதெப் சபாறுதை காக்கும்படி கூறுகிறார். வகாபத்துடன்
செயல்பட்டால் நிதலதை இன்னும் வைாெைாகத்தான் வபாகுசைன
எடுத்துதெக்கிறார். தாயில்லா பிள்தைகள் இனி தங்கள் வீட்டிற்கு ேருேதற்கும்
உணவு உண்பதற்கும் ேழியில்லாைலும் வபாகக் கூடும் எனவும் விைக்குகிறார்.
எனவவ, மீனாட்சி அம்மாள் சபாறுதம குணம் மிக்ைவர் என்பது இைன்வழி
சைளிவாகிறது. வலியுறுத்தும்
வாக்கியம்
முடிவுமர :
ஆகவே, ‘ைங்தகயொகப் பிறப்பதற்வக நல்ல ைாதேம் செய்திட
வேண்டுைம்ைா’ என்ற கவிைணியின் கூற்றுக்சகாப்ப மீனாட்சி
அம்ைாள் எனும் கததப்பாத்திெத்தத டாக்டர் மு. ேெதொென்
உயரிய சபண்தைதயப் பதறொற்றும் ேண்ணம் தேெைாய் மிளிெ
தேத்துள்ைார். இன்தறய சபண்கள் மீனாட்சி அம்ைாதைச்
சிறந்த முன்னுதாெணைாகக் சகாள்ை வேண்டியது அேசியைாகும்.

முடிவுதையில்
பரிந்துதை/
சிறப்பு
எழுதுங்ைள்
மீனாட்சி அம்மாளின் பாத்திைப்பதைப்தப விைக்கி எழுதுை. (20 புள்ளி)
பாத்திைத்தின்
மீனாட்சி அம்ைாள் இைக்ை மனப்பான்தம சகாண்டேொகப் குணம்
பதைக்ைப்பட்டுள்ைார். உதாெணத்திற்கு, சித்தியின் சகாடுதையால் தானப்பனும்
சுடர்விழியும் சொல்சலாணா துயெத்தத அதடகின்றனர். அடிோங்குதல்,
திட்டுப்சபறுதல், வேதலக்காெர்கதைப்வபால் வீட்டு வேதலகதைச் செய்தல் எனச்
சித்தியின் ஈவிெக்கைற்ற செயல்கதை அச்சிறு குழந்ததகள் தாங்கிக் சகாண்டாலும்
உணவு தெப்படாைல் பசிப்பட்டினிதய ைட்டும் தாங்க முடியாைல் தவிக்கின்றன. எடுத்துக்
1
தாயில்லா இக்குழந்ததகளின் அேலநிதலதயக் கண்டு மீனாட்சி அம்ைாள் ைனம் ைாட்டுச்
சம்பவம்
இெங்கி அவ்ேப்சபாழுது உணவு ேழங்கி அேர்களின் பசிதய ஆற்றுகிறார். ஒரு
ெையம், பள்ளி செல்லும் வேதையில் பசி ையக்கத்தால் தானப்பன் ையங்கி விழுந்த
சபாழுது, குழந்ததவேல் அேதனத் தன் வீட்டிற்கு அதழத்து ேருகிறான். அேன்
நிதலகண்டு ைனம் உருகிய மீனாட்சி அம்ைாள் அேனுக்கு வீட்டிலிருந்த இட்டிலியும்
காப்பியும் சகாடுத்துச் ொப்பிட தேக்கிறார். எனவவ, துன்பப்படுவவாருக்கு மனம் நாவலாசிரியர்
2
இைங்கி உைவி புரியும் மனிைவநயம் சமுைாயத்தில் வமம்பை வவண்டும் என்ற வநாக்ைம்
நாவலாசிரியரின் வநாக்ைம் இைன்வழி சைளிவாகிறது
பண்புநலன் பாத்திைப்பதைப்பு வாழ்வியல் சிந்ைதன / சான்று
படிப்பிதன

மீனாட்சி அம்ைாள் மீனாட்சி அம்மாள் இைக்ை இைக்ை மனப்பான்தம அவசியம் • சித்தி சகாடுதை; ொப்பிட
இைக்ை மனப்பான்தம சைாண்ைவைாை என்ற படிப்பிதனதய ோடா ைலர் உணவில்தல; பள்ளி
மனப்பான்தம நாேல் ஆசிரியர் பதடத்துள்ைார். உணர்த்துகிறது. செல்லும் வேதையில்
சைாண்ைவைாைத் ொன்றாக........................................ ொன்றாக......................................... தானப்பன் பசி
திைழ்கிறார். ........................................................ ........................................................ ையக்கத்தால் கீவழ
ொன்றாக.................... ........................................................ ........................................................ விழுதல்; குழந்ததவேல்
.................................. ........................................................ ........................................................ அேதனத் தன் வீட்டிற்கு
.................................. ............. . எனவே, ................................................... அதழத்து ேருதல்;
.................................. துன்பப்படுவவாருக்கு மனம் எனவே, இைக்ை மனப்பான்தம மீனாட்சி அம்ைாள்
.................... . இைங்கி உைவி புரியும் அவசியம் என்ற வாழ்வியல் தானப்பனுக்கு உணேளித்து
இைன்வழி மீனாட்சி மனிைவநயம் சமுைாயத்தில் சிந்ைதனதய நாமும் பசியாற்றுதல்.
அம்மாள் இைக்ை வமம்பை வவண்டும் என்ற ைதைப்பிடிப்பது நலம் பயக்கும்.
மனப்பான்தம நாவலாசிரியரின் வநாக்ைம்
சைாண்ைவர் இைன்வழி சைளிவாகிறது.
என்பது
சைளிவாகிறது.
குழந்தைவவலின் பண்புநலன்ைதை விைக்கி எழுதுை. (20 புள்ளி)

நட்தபப்
வபாற்றுபவன்
ஒழுக்ைத்தைக்
ைதைப்பிடிப்பவன்
ைல்வியில் அக்ைதற
சைாண்ைவன்
சபற்வறாதைப் வபாற்றி
மதிப்பவன்

உைவும்
மனப்பான்தம சாந்ை குணம்
சைாண்ைவன் சைாண்ைவன்
குழந்ததவேல் நட்தபப் வபாற்றுபவனாைத்
திகழ்கிறான். உதாெணைாக, தன் பால்ய நண்பனான
தானப்பன் சித்தியின் சகாடுதை தாங்காது ஊதெவிட்டு
ஓடிய சபாழுது குழந்ததவேல் அேனின் பிரிவு துன்பத்தால்
ோடுகிறான். சில ேருடங்கள் கழித்து, தானப்பனிடமிருந்து
கிதடத்த கடிதத்தின் மூலம் குழந்ததவேல் அேன்
சென்தனயில் ஒரு புலால் உணவுக்கதடயில் வேதல
செய்ேதாக அறிகிறான். குழந்ததவேலும் சென்தனயில்
அதைந்துள்ை ஒரு கல்லூரியில் தன் வைற்கல்விதயத்
சதாடர்கிறான். அங்குத் தன் நண்பதனத் வதடும்
முயற்சியில், குழந்ததவேல் ைெக்கறி உண்பேனாக இருந்தாலும் ஒவ்சோரு புலால்
உணவுக்கதடயிலும் ஏறி இறங்குகிறான். குழந்ததவேலின் இச்செயதல அேனது
கல்லூரி நண்பர்கள் எள்ளி நதகயாடினாலும் தன் வதடும் முயற்சிதயக்
தகவிடவில்தல. ஆைவவ, குழந்தைவவலின் நட்தபப் வபாற்றும் திறம் இைன் முலம்
புலப்படுகிறது.
குழந்ததவேல் சபற்வறாதைப் வபாற்றி மதிப்பவனாை
விைங்குகிறான். குழந்ததவேல் ோழ்க்தகயின் எச்சூழ்நிதலயிலும்
தன் சபற்வறாரின் ைனம் வநாகாைல் நடந்து சகாள்கிறான்.
ொன்றாக, குழந்ததவேல் பி.ஏ வதர்வு முடிந்த பிறகு தான் வைலும்
எம்.ஏ படிக்க வேண்டும் எனத் தன் தாயிடம் வேண்டுகிறான்.
ஆனால், குழந்ததவேலின் தாய் அேன் அவ்ேயதில் திருைணம்
செய்து சகாள்ை வேண்டியது அேசியம் என எடுத்துதெக்கிறார்.
குழந்ததவேலும் தன் சபற்வறாரின் விருப்பத்திற்கு எவ்வித

எதிர்ப்பும் சதரிவிக்காைல் திருைணத்திற்கு இதெகிறான். தன் ோழ்க்தகத்துதண, சதாழில்


வபான்றேற்தற நிர்ணயம் செய்ேதில் தன் சபற்வறாரின் விருப்பத்திற்கும் ஆவலாெதனக்கும்
இணங்கி நடந்து சகாள்கிறான். சபற்வறார் தன் மீது தேத்துள்ை அதிகைவிலான
நம்பிக்தகதயப் பாதுகாக்கவும் குழந்ததவேல் அேனின் அதனத்துத் திருைண
ஏற்பாடுகதையும் தன் சபற்வறாரின் விருப்பப்படிவய விட்டுவிடுகிறான். இைன்வழி,
குழந்தைவவல் சபற்வறாதை மதித்து நைப்பவன் என்பது சைளிவாகிறது.
ைானப்பனின் பாத்திைப்பதைப்தப விைக்கி எழுதுை. (20 புள்ளி)

நட்தபப்
வபாற்றுபவன் ஆைம்பைமாைவும்
பைட்ைாைவும் வாழ
விரும்புபவன்
உைன்பிறப்புைளின்
வமல் பாசம் வவைத்துைனும்
சைாண்ைவன் சுறுசுறுப்புைனும்
சசயல்படுபவன்
முைட்டுக் குணம்
சைாண்ைவன் வாசிப்புப் பழக்ைம்
உதையவன்
தானப்பன் உைன்பிறப்புைளின் மீது பாசம் சகாண்டேனாகப்
பதடக்கப்பட்டுள்ைான். ொன்றாக, தானப்பனின் தந்தத
ைறுைணம் செய்த பிறகு தானப்பனும் அேனது தங்தக
சுடர்விழியும் சொல்சலாணா சகாடுதைகளுக்கு ஆைாகின்றனர்.
ெம்பைமில்லா வேதலக்காெர்கைாக வீட்டு வேதலகதைச்
செய்யப் பணிக்கப்படுகின்றனர். இவ்ோறு இருக்தகயில்
ஒருநாள் வீட்டிற்கு ேந்த சபண்களிடம் சித்தி தன் தங்தக
சுடர்விழிதய வேதலக்காெப்சபண் எனக் கூறியததக் வகட்டுத் தானப்பன் வகாபம்
சகாள்கிறான். தன் ஆதங்கத்தத மீனாட்சி அம்ைாளிடம் சேளிப்பதடயாகக் கூறுகிறான்.
வைலும், சித்தியின் சகாடுதைகள் அதிகரித்த நிதலயில் அததத் தாங்கிக் சகாள்ை
முடியாத தானப்பன் ஊதெவிட்டுச் சென்தனக்கு ஓடிவிடுகிறான். பின்னர்
குழந்ததவேலுக்குக் கடிதம் எழுதும் அேன், தான் புலால் உணவுக்கதடயில் ேயிொற
உண்ணும் நிதலயில் தன் தங்தகயின் நிதலதய எண்ணிக் கலங்குேதாக எழுதுகிறான்.
எனவவ, குடும்ப உறவு வமம்பை பாசப்பிதணப்பு அவசியம் என்பதை வலியுறுத்ை
விதழயும் நாவலாசிரியரின் வநாக்ைம் இைன்மூலம் சைளிவாகிறது.
இதுைட்டுைல்லாது, தானப்பன் வாசிப்புப் பழக்ைம்
சகாண்டேனாகவும் பதடக்கப்பட்டுள்ைான். ொன்றாக, தைத்துனர்
முருகய்யா அதழத்துச் சென்ற திரு. வி.க வின் சொற்சபாழிவு
நிகழ்ச்சிக்குப் பிறகு தானப்பனுக்கு ோழ்க்தகக்கான அறக்
கருத்துகதைக் வகட்கவும் படிக்கவும் விருப்பம் ஏற்படுகிறது. எனவே,
முருகய்யாவிடம் சொல்லி நல்ல நூல்கதை ேெேதழத்துப்
படிக்கிறான். சதாழிலில் மும்முெைாக இருந்தாலும் கிதடக்கும் ஓய்வு
வநெத்திசலல்லாம் நூல்கதை ோசிக்கும் பழக்கத்ததயும்
வைற்சகாள்கிறான். இதன் பயனாகத் தானப்பனிடம் பல ைாற்றங்கள் ஏற்படுகின்றன.
முெட்டுத்தன்தை ைாறி இனிதையாகப் பழகும் தன்தை வைம்படுேதுடன் நிதானப் வபாக்குடன்
சபாதுநலச் சிந்ததனயும் உருோகிறது. நிலம் ோங்கி அதில் பள்ளிக்கூடம் கட்டவும்
ஏற்பாடு செய்கிறான். எனவவ, வாசிப்புப் பழக்ைம் மனிை வாழ்க்தைதய உன்னைமான
நிதலக்கு இட்டுச் சசல்ல வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தும் நாவலாசிரியரின்
வநாக்ைம் ைானப்பன் பாத்திைப்பதைப்பின் மூலம் புலனாகிறது.
சுைர்விழியின் பண்புநலன்ைள் மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

சபரிவயாதை
மதிப்பவள் எளிய வாழ்க்தைதய
விரும்புவள்

பிறருக்கு அைங்கி
நைப்பவள் குடும்பப்பற்று
மிகுந்ைவள்

ைணவரின்
சைாள்தைதயப் ைன்மானம்
வபாற்றுபவள் மிக்ைவள்
சுடர்விழி ைன்மானம் மிக்ைவைாைத் திகழ்கிறாள்.
உதாெணைாகத் தன் அண்ணன் தானப்பனின் திருைணத்தில்
சுடர்விழி தன் கணேர் முருகய்யாவுடனும் ைகன்
செங்கதிருடனும் கலந்து சகாள்கிறாள். இருப்பினும்,
திருைணத்தில் கலந்து சகாண்ட பிறதெப் வபால் அல்லாைல்
தங்கள் சகாள்தகபடி எளிதையான முதறயிவலவய
உடுத்தியிருக்கின்றனர். சுடர்விழி பட்டுச்வெதலக்குப்
பதிலாகப் பருத்தித் துணி அணிந்திருப்பததயும் தேெநதக
இல்லாத வகாலத்ததயும் பார்த்துத் தானப்பனின் ைாைனார்
வீட்டார் அேதை ைதிக்காைல் அலட்சியம் செய்கின்றனர். இததனப் புரிந்து
சகாண்ட சுடர்விழி திருைணம் முடிந்த தகவயாடு திருைண விருந்தில் கலந்து
சகாள்ைாைல் அவ்விடத்ததவிட்டு சேளிவயறுகிறாள். எனவவ, இச்சம்பவம்
சுைர்விழி ைன்மானவம சபரிசைனக் ைருதுபவள் என்பதை உணர்த்துகிறது.
முருைய்யாவின் பண்புநலன்ைள் மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

எளிதமதய
விரும்புபவர்
ைைதம ைவறாைவர்

சபாதுநலச்
சிந்ைதன சான்வறாதைப்
சைாண்ைவர் வபாற்றுபவர்

குடும்பப்பற்று
மிக்ைவர் சைாள்தையில்
உறுதி சைாண்ைவர்
முருகய்யா ைைதமத் ைவறாைவைாை மிளிர்கிறார்.
உதாெணத்திற்கு, தானப்பன் திரு.வி.க வின்
சொற்சபாழிதேக் வகட்டதன் சதாடக்கம் பல
அறக்கருத்துகதைக் சகாண்ட நூல்கதை ோசித்துச்
சீொன ோழ்க்தக ோழத் சதாடங்குகிறான்; நன்தை
பயக்கும் நற்காரியங்கதையும் செய்யத் சதாடங்குகிறான்.
அவ்ேதகயில், சித்தி ைகள் ைவனான்ைணிக்குத் திருைணம்
நடத்தவும் தான் ோங்கிய நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டவும் தானப்பன் எண்ணம்
சகாள்ேதுடன் அததன முருகய்யாவிடமும் சதரிவிக்கிறான். ஆனால், காலம் செய்த
வகாலத்தின்படி தானப்பன் யாரும் எதிர்பாொ ேண்ணம் திடீர் ைெணம் எய்துகிறான்.
தானப்பனின் இறப்பிற்குப் பிறகு, அேனது விருப்பத்தத நிதறவேற்றும் கடதை
தனக்கிருப்பதத முருகய்யா உணர்கிறார். எனவே, தன் ஆசிரியர் சதாழிதலவிட்டு ேந்து
அேன் ோங்கியிருந்த நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்ததக் கட்டி அதில் முதல் வேதலயாக
ைவனான்ைணிக்குத் திருைணத்ததயும் நடத்தி தானப்பனின் வேண்டுவகாதை
நிதறவேற்றுகிறார். இச்சசயல் முருைய்யா ைைதமத் ைவறாைவர் என்பதை நன்கு
சவளிப்படுத்துகிறது.
வாைா மலர் நாவலின் துதணக்ைருசபாருள்ைள் மூன்றதன
விைக்கி எழுதுை. (10 புள்ளி)

மாற்றாந்ைாய் சைாடுதம என்பது ோடா ைலர் நாேலின்


துதணக்கருப்சபாருள்களுள் ஒன்றாகும். உதாெணைாக, தன்
ைதனவியின் இறப்பிற்குப் பிறகு தானப்பனின் தந்தத ைறுைணம் புரிந்து
சகாள்கிறார். தாயில்லாப் பிள்தைகளுக்கு அன்பும் அெேதணப்பும்
சகாடுக்க வேண்டிய சித்தி வைாகனாவோ ஈவிெக்கைற்ற முதறயில் பல
சகாடுதைகதைச் செய்யத் துணிகிறாள். கடுஞ்சொற்கைால் திட்டுதல்,
ெம்பைமில்லா வேதலக்காெர்கதைப் வபால் வீட்டு வேதலகதைச் செய்யப்
பணித்தல், சிறிய தேறுகளுக்சகல்லாம் அடித்தல், உணவு சகாடுக்காைல்
பட்டினி வபாடுதல் எனச் சித்தியின் அெக்கத்தனைான வபாக்கு
நாளுக்குநாள் கூடிக்சகாண்வட வபானாலும் குழந்ததகளின் சொந்த
தந்ததவயா பாொமுகைாக இருக்கிறார். இதனால் சகாடுதை தாைாது
தானப்பன் ஊதெவிட்வட ஓடிச் செல்கிறான். எனவவ, இச்சம்பவங்ைள்
மாற்றாந்ைாய் சைாடுதம எனும் துதணக்ைருப்சபாருதை சமய்பிக்கும்
வண்ணம் அதமந்துள்ைன.
வாைா மலர் நாவலின் சமாழிநதை மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

வதசசமாழி ோடா ைலர் நாேலின் சைாழிநதடகளுள்


ஒன்றாகும். ேதெசைாழி என்பது வகாபத்ததக் காட்டும்
கடுஞ்சொற்கதைப் பயன்படுத்தி ஒருேதெத் திட்டுேதாகும். • சமாழிநதை
• சபாருள்
ொன்றாக, பள்ளி விடுமுதறக்குப் பின்பு வொழசிங்கப்புெத்திலிருந்து • எடுத்துக்ைாட்டுச்
ஊர் திரும்பியதும் குழந்ததவேல் ஆேலுடன் தன் நண்பன் சம்பவம்டு
தானப்பதனச் ெந்திக்கச் செல்கிறான். அங்குச் சித்தி எனும் புது
உறவு, • என்ற 3
கூறுைளும்
“யாருடா நீ? கூட்டாளி ேந்து விட்டாயா? பத்தியில்
நாதையிலிருந்து இந்தப் பக்கம் ததல காட்டாவத. வொம்வபறிக் எழுைப்பை
கழுததகள்” வவண்டும்.

எனக் குழந்ததவேதலத் திட்டுேது ேதெசைாழிக்குத் தக்கச்


ொன்றாக உள்ைது.
வாைா மலர் நாவலின் உத்திமுதற மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ோடா ைலர் நாேலின் கததவயாட்டத்திற்கு ேலு வெர்த்த


உத்திமுதறகளுள் பின்வநாக்கு உத்தியும் ஒன்றாகும்.
பின்வநாக்கு உத்தி என்பதானது கடந்த கால நிகழ்வுகதைக்
கததவயாட்டத்திற்கு ஏற்ப பின்வநாக்கிப் பார்ப்பவத ஆகும்.
ொன்றாக, தானப்பனும் சுடர்விழியும் சித்தியின் சகாடுதைகளுக்கு
ஆட்படுேததப் பார்க்கும் குழந்ததவேல் தந்ததயின் எண்ண
அதலகள் இைதைக்காலத்திற்கு அேதெ இட்டுச் செல்கின்றன.
“இெண்டு ேயதுக்கும் குதறோயிருக்கும். என் தாயின்
முகம் எனக்கு நிதனவே இல்தல. சின்னம்ைாதான்
என்தன அன்வபாடு ேைர்த்தார்கள்”
எனத் தனது சின்னம்ைாதேப் பற்றி குழந்ததவேல் தந்தத தனது
ைதனவியிடம் நிதனவுகூர்ேது இவ்வுத்திக்குத் தக்கச் ொன்றாக
அதைகின்றது.
வாைா மலர் நாவலின் இைப்பின்னணி மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ைானப்பனின் வீடு ோடா ைலர் நாேலின் முக்கிய


இடப்பின்னணிகளுள் ஒன்றாக விைங்குகிறது. நாேலின்
பல ெம்பேங்கள் இங்வக இடப்சபற்றுள்ைன.
ொன்றாக, தானப்பனின் வீட்டில் நதடசபறும்
ைவனான்ைணியின் பிறந்தநாள் விழாவில் கலந்து சகாள்ை
குழந்ததவேலின் சபற்வறாருக்கு அதழப்பு விடுக்கப்படுகிறது.
அதழப்தப ஏற்றுக் குழந்ததவேலும் அேனது சபற்வறாரும் அதில் கலந்து
சகாள்கின்றனர். ைவனான்ைணிக்கு அழகான ஆதடயும் நதககளும் அணிவிக்கப்பட்ட
நிதலயில் தானப்பனும் சுடர்விழியும் கிழிந்த அழுக்கான ஆதடகதை அணிந்து சகாண்டு
வேதலக்காெர்கதைப் வபால் வீட்டு வேதலகதைச் செய்கின்றனர். இததனக் கண்டு
குழந்ததவேலின் சபற்வறார் ஆழ்ந்த ைனேருத்தம் சகாள்கின்றனர். ைாற்றாந்தாயின்
சகாடுதை ஒருபுறமிருக்க சொந்த பிள்தைகதைப் சபாறுப்புடன் கேனிக்கத் தேறும்
தானப்பனின் தந்ததயின் மீதும் குழந்ததவேலின் சபற்வறாருக்குக் வகாபம் எழுகிறது.
வாைா மலர் நாவலின் சமுைாயப்பின்னணி மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ோடா ைலர் நாேலில் நட்தபப் வபாற்றும் ெமுதாயம்


காணப்படுகிறது. உதாெணைாக, தன் பால்ய நண்பனான தானப்பன்
சித்தியின் சகாடுதை தாங்காது ஊதெவிட்டு ஓடிய சபாழுது
குழந்ததவேல் அேனின் பிரிவு துன்பத்தால் ோடுகிறான். சில ேருடங்கள்
கழித்து, தானப்பனிடமிருந்து கிதடத்த கடிதத்தின் மூலம் அேன்
சென்தனயில் ஒரு புலால் உணவுக்கதடயில் வேதல செய்ேதாகக்
குழந்ததவேல் அறிகிறான். குழந்ததவேலும் சென்தனயில் அதைந்துள்ை
ஒரு கல்லூரியில் தன் வைற்படிப்தபத் சதாடர்கிறான். அதத நல்லசதாரு
ோய்ப்பாகப் பயன்படுத்தி அங்குத் தன் நண்பதனத் வதடும் முயற்சிதய
மும்முெைாக வைற்சகாள்கிறான். குழந்ததவேல் ைெக்கறி உண்பேனாக இருந்தாலும்
ஒவ்சோரு புலால் உணவுக்கதடயிலும் ஏறி இறங்குகிறான். குழந்ததவேலின் இச்செயதல
அேனது கல்லூரி நண்பர்கள் எள்ளி நதகயாடினாலும் தன் வதடும் முயற்சிதயக்
ஒருவபாதும் தகவிடவில்தல.
வாைா மலர் நாவலின் ைதைப்பின்னல் மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ோடா ைலர் நாேலின் உச்சம் குழந்ததவேல், தானப்பன்


ஆகிவயாரின் ோழ்க்தகயில் நடந்த பல சிக்கல்களுக்கான உச்ெைாக
அதைகிறது. உதாெணைாக, குழந்ததவேலின் ைதனவி பூங்சகாடி
தனக்குத் தனிக்குடித்தனம்தான் வேண்டுசைனப் பிடிோதத்துடன்
செயல்பட்டு குழந்ததவேதல ைனவுதைச்ெலுக்கு ஆைாக்கியிருந்தாள்.
இருப்பினும் பூங்சகாடியின் தந்தத சினிைா படம் எடுத்து நலிந்துவபான
பிறகு ைனம் திருந்துகிறாள். பூங்சகாடி மீண்டும் தன் ைாைன்
ைாமியாருடன் இதணந்து ோழ முடிசேடுப்பதும் குழந்தத நறுைலரின்
பிறப்பும் குழந்ததவேலின் ோழ்க்தகயில் ேெந்தம் வீெச் செய்கிறது.
ஆனால், தானப்பனுக்வகா நிதலதை வேறு விதைாக அதைகிறது.
கனகம் ைணமுறிவு சபற்றுத் தானப்பதனவிட்டு முதலில் விலகினாலும் பின்னர் மீண்டும் அேன்
வீட்டில் ேந்து தங்குகிறாள். தனக்குப் பஸ் சதாழிலில் பங்கு வேண்டுசைனக் வகட்டதால்
இருேருக்கிதடவயயும் பணப்வபாொட்டமும் ைனப்வபாெட்டமும் ததலத்தூக்க ஒருநாள் கனகம்
பாலில் விஷத்ததக் கலந்து தானும் குடித்துத் தானப்பதனயும் ொகடிக்கிறாள். நல்லசதாரு
ைனிதனாக ோழத் சதாடங்கியிருந்த தானப்பனுக்குக் காலம் தகக்சகாடுக்க ைறுத்துவிடுகிறது.
வாைா மலர் நாவலின் படிப்பிதன மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ஆண் சபண் உறவில் ைட்டுப்பாடு அவசியம் என்ற படிப்பிதனதய நாேலாசிரியர்


இந்நாேலில் உணர்த்தியுள்ைார். ொன்றாக, தானப்பனின் ைதனவி கனகம் வைற்கத்திய
ோழ்க்தக முதறதய விரும்புேைாக உள்ைதால் ஆண்களுடன் சநருங்கிப்
பழகுகிறாள். தானப்பதன ைணந்தேள் கணேன் மீது அன்பு சகாண்டு குடும்ப
சபாறுப்புகதைச் செவ்ேவன செய்ய வேண்டியேைாக இருந்தாலும் அதிலிருந்து
ேழிதேறிச் செல்கிறாள். ேச்சிெநாதன் என்பேனுடன் சநருக்கைாகப் வபசிப்
பழகுேதுடன் கேர்ச்சியாக உடுத்திக் சகாண்டு தன் விருப்பம் வபால் சேளிவய சென்று
ேருேதத ேழக்கைாக்கிக் சகாள்கிறாள். கனகத்தின் நடேடிக்தககதைச் ெகித்துக்
சகாள்ை இயலாத தானப்பனின் வீட்டு ெதையலாள் ஏகப்பனும், குழந்ததவேலிடம்
இததப்பற்றி முதறயிடுகிறான். கனகத்தின் வபாக்கு தானப்பனுக்கும் சதரியேெ இருேர்
உறவிலும் விரிெல் ஏற்பட்டு ைணமுறிவு அைவுக்குக் சகாண்டு செல்கிறது. ஆைவவ,
வாழ்க்தையில் வைதவயற்ற சிக்ைல்ைதைத் ைவிர்க்ை ஆண்சபண் உறவில் உறவில்
ைட்டுப்பாடு அவசியம் என்ற படிப்பிதனதய என்றும் நிதனவில் சைாள்ை
வவண்டும்.
வாைா மலர் நாவல் உனக்குள் ஏற்படுத்திய ைாக்ைம் மூன்றதன விைக்கி எழுதுை. (10 புள்ளி)

ெமுதாய நாேலான ோடாைலர் எனக்குள் பல தாக்கங்கதை


ஏற்படுத்தியுள்ைது. அவ்ேதகயில் சித்தியினால் ைானப்பனும் சுைர்விழியும்
• ைருத்து
அனுபவித்ை சைாடுதமைள் என் ைனத்தில் ஆழைான கீறதல • எடுத்துக்
உண்டாக்கியுள்ைன எனக் கூறினால் அது மிதகயில்தல. உதாெணைாக, ைாட்டுச்
ைவனான்ைணியின் பிறந்தநாள் விழாவில் தானப்பனும் சுடர்விழியும் வீட்டுக்கு சம்பவம்
ேந்த விருந்தினர் முன்னால் அழுக்கான கிழிந்த ஆதடகதை அணிந்து • தீர்வு
வேதலக்காெர்கதைப் வபால் வீட்டு வேதலகதைச் செய்ததத எண்ணுதகயில்
என்ற 3
என் ைனம் சகாந்தளிக்கிறது. குழந்தத ைனம் ஆயிெைாயிெம் ஆதெகதைச் கூறுைதைப்
சுைந்து சகாண்டிருக்கும் என்பர். அததப் புரிந்து சகாள்ைாைல் பாொபட்ெம் பத்தியில் எழுை
பார்க்கும் சித்திதயப் வபான்றேர்கள் இன்தறய ெமுதாயத்தில் ைலிந்வத மறவாதீர்ைள்.
காணப்படுகின்றனர். பச்சிைங்குழந்ததகளின் உணர்வுகதைப் புரிந்து
சகாள்ைாைல் உடலாலும் உள்ைத்தாலும் சகாடுதை செய்யும் அெக்கத்தனமிக்க
ைனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டுசைன நான் கருதுகிவறன். அதனத்து
உயிர்ைளிைத்தும் அன்தபப் பரிமாறி வாழவவ நான் விரும்புகிவறன்.
நன்றி...

You might also like