You are on page 1of 76

துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி

கழகம், 14000 புக்கிட் மெர்த்தாஜாம்,


பினாங்கு.

BTMB 3163
தமிழ் இலக்கியத் திறனாய்வு

தமிழகச் சிறுகதைகள் திறனாய்வு


விரிவுரை 3 / Kuliah 3
பொறுப்பாளர்கள்

இந்துமதி த/பெ லிவினியா த/பெ இராதினி த/பெ மோகன்


வேலு பழனியாண்டி 8PISMP/BTM1/2022
8PISMP/BTM1/2022 8PISMP/BTM1/2020

மரியா ராஜ் த/பெ பால் ராஜ் கௌசல்யா த/பெ சதாசிவம்


8PISMP/BTM3/2022 8PISMP/BTM3/2022
உள்ளடக்கம்

1.0 ஜெயமோகன் (சோற்றுக்கணக்கு)2.0 பிரபஞ்சன்(அப்பாவின் 3.0 உமா மகேஸ்வரி (மரப்பாச்சி)


வேஷ்டி)
1.1 எழுத்தாளர் பின்னணி 3.1 எழுத்தாளர் பின்னணி
2.1 எழுத்தாளர் பின்னணி
1.2 கதைச்சுருக்கம் 3.2 கதைச்சுருக்கம்
2.2 கதைச்சுருக்கம்
1.3 கரு, துணைக்கரு 3.3 கரு, துணைக்கரு
2.3 கரு, துணைக்கரு
1.4 பின்னனி 3.4 பின்னனி
2.4 பின்னனி
1.5 கதைமாந்தர் 3.5 கதைமாந்தர்
2.5 கதைமாந்தர்
1.6 நோக்குநிலை 3.6 நோக்குநிலை
2.6 நோக்குநிலை
1.7 பண் புக்கூ று
கள்
று
கள்
கூ 3.7 பண்
புக்கூ று
கள்
று
கள்
கூ
2.7 பண் புக்கூ று
கள்
று
கள்
கூ
1.8 படிப்பினை 3.8 படிப்பினை
2.8 படிப்பினை
1.9 மொழி நடை 3. மொழி நடை
2.9 மொழி நடை
சோற்றுக்கண
க்கு
(ஜெயமோகன்)
எழுத்தாளர் பின்னணி

 பெயர் : ஜெயமோகன்

 பிறப்பு : 22 ஏப்ரல் 1962

 தொழில் : புதின, சிறுகதை எழுத்தாளர்,

இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்

 படைப்புகள் : வெண்முரசு, விஷ்ணுபுரம், பின்

தொடரும்

நிழலின் குரல், கொற்றவை, காடு, நவீன

தமிழிலக்கிய அறிமுகம், அறம் சிறுகதைகள்

 விருதுகள் : கதா விருது (1992), இயல்விருது (2014)


கதைச்சுரு
க்கம்
தொடக்கம்
வளர்ச்சி
உச்சம் / சிக்கல்
சிக்கல் அவிழ்ப்பு
முடிவு
கரு
முதன்மைக் கரு

துணைக்கரு
பின்னணி
இடப் பின்னணி

காலப் பின்னணி
சமுதாயப் பின்னணி
கதைமாந்த
ர்
முதன்மை கதைமாந்தர்கள்

துணைக் கதைமாந்தர்கள்
நோக்குநி
லை
அக நோக்குநிலை

புற நோக்குநிலை
பண்புக்கூ கூ
று
பண்புக்கூ றுகூ
று
படிப்பினை
படிப்பினை
மொழிநடை
மொழிநடை
அப்பாவின்
வேஷ்டி
(பிரபஞ்சன்)
எழுத்தாளர் பின்னணி
 பெயர் : பிரபஞ்சன்

 பிறப்பு : 27 ஏப்ரல் 1945

 தொழில் : புதின, சிறுகதை எழுத்தாளர்,

இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்

 படைப்புகள் : வானம் வசப்படும், மகாநதி, காகித

மனிதர்கள், இருட்டு வாசல், நேற்று

மனிதர்கள், மயிலிறகு குட்டி போட்டது

 விருதுகள் : சாகித்திய அகாதமி விருது (1995), பாரதிய

பாஷா பரிஷத் விருது


கதைச்சுரு
க்கம்
தொடக்கம்

இந்தச் சிறுகதையின் தொடக்கத்தில் சிவப்புப் பட்டு


வேஷ்டியின் தன்மைகளையும் பிள்ளைகள் அதன் மேல்
கொண்ட ஏக்கங்களையும் சித்தரிகின்றது.
வளர்ச்சி

அப்பா சிவப்புப் பட்டு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு


வரும்போது பிள்ளைகள் அதை பார்த்து இரசித்துக்
கொள்வார். அப்பா வேஷ்டியைப் பண்டிகை, விஷேச நாள்,
தவசம், பூபூ ஜைபோன்ற நாள்களிலே அணிவார் . பிள்ளைகள்
இருவருக்கும் உயரமான அலமரியில் வைத்திருக்கும் அந்த
வேஷ்டிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவம் அதிகமாக
இருந்தது. அப்பாவும் அவர்கள் இருவருக்கும் அந்த
வேஷ்டியைக் காண்பித்தார்.
உச்சம் / சிக்கல்

அப்பாவின் வேஷ்டியை மகன் அணிய வேண்டும்


என்று இலட்சியமாகக் கொண்டிருந்தான்.
அதற்காகவே, தான் பெரியவனாக வேண்டும் என்று
ஆசைக் கொண்டான். அந்த வேஷ்டியைக் கட்டிக்
கொண்டு தான் இறைவனை வழிபட வேண்டும்
என்றும் ஆசை கொள்வான்.
சிக்கல் அவிழ்ப்பு

அவன் அப்பா இறைவனடி சேர்ந்தப் பின்னர், அவன்


அந்த வேஷ்டியை அணிந்தான். அப்பொழுது,
அவனுடைய தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது.
விநாயகர் சதுர்த்தி நாளும் வந்தது. மனைப் பலகையில்
அமர்ந்து வழிபடும்போது வேஷ்டியும் அதன் உயிரை
விட்டது.
முடிவு

இறுதியில், அவன் தன் டெரிகாட்டன்


வேஷ்டியைக் கட்டிக் கொண்டு பிள்ளையாரை
வழிபட்டான்.
கரு
முதன்மைக் கரு

மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான உறவு


- இக்கதையில் தந்தைக்கும் மகனுக்கும்
இடையிலுள்ள அதீத பாசத்தால், தன் தந்தையின்
கவனித்தார் .
அன்றாட நடவடிக்கைகளைக் கூகூ ர்ந்து
தந்தையானவர் இக்கதையில் பிள்ளைகளுக்கு
முன்மாதிரியாக விளங்குகின்றார்.

துணைக்கரு

- மகனுக்கு தன் அப்பாவின் வேஷ்டியின் மீது


ஆசை
- குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள அன்பு
பின்னணி
இடப் பின்னணி

 இல்லம்

காலப் பின்னணி

 தாத்தாவின் தவஷம்
 விநாயகர் சதுர்த்தி
சமுதாயப் பின்னணி

1. குடும்ப உறவுகள்:

• அப்பா
• அம்மா
• தங்கை (இராஜேஸ்வரி)

2. சொந்தக்காரர்கள்
கதைமாந்த
ர்
முதன்மை கதைமாந்தர்கள்


கதைச்சொல்பவர்
 அப்பா

துணைக் கதைமாந்தர்கள்

 அம்மா
 தங்கை (இராஜேஸ்வரி
நோக்குநி
லை
அக நோக்குநிலை

இந்தச் சிறுகதையில் முதன்மை கதைமாந்தரே கதைக்


கூகூ றியுள்ளார். கதை கூகூ றும்பொழுதுஅனைத்திலும்
‘நான்’ அல்லது தன்மை கொண்ட வார்த்தைகளே
பயன்பாட்டில் அமைந்துள்ளது. காட்டாக, இதைச்
சொல்ல வெட்கம் என்ன? எனக்குப் பெரியவன்
ஆனதும் அப்பாவின் வேஷ்டியைக் கட்டிக் கொள்ள
வேண்டும்! இதுவே என் இலட்சியமாக இருந்தது.
பண்புக்கூ கூ
று
பண்புக்கூ றுகூ
று
ஒவ்வொரு பொருளையும் மிக நேர்த்தியாகப் பராமரிக்க வேண்டும். (அப்பா வேஷ்டியை
மிகவும் நேர்த்தியாகப் பராமரித்தல்).

கலாச்சாரத்தை பின்பற்றுதல் (விஷேச காலங்களில் வேஷ்டி அணிந்து வழிபடுதல்)

பிள்ளைகளின் கல்வியின் மேல் அக்கறையுடையவர். (மேற்படிப்பு படிக்க வைத்தல்)

அப்பாவின் கட்டளைக்கு இணங்குபவன்

தங்கையின் மீது அன்பு கொண்டவன்

இறை நம்பிக்கை கொண்டிருத்தல்

கணவன் மனைவியர் இடத்தில் பாசம் அதிகம்


படிப்பினை
படிப்பினை

ஒரு பொருளைப் பாதுகாத்து வைத்தால் நீண்ட நாள் இருக்கும்

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆசைகளையும் உடனடியாகத் தீர்க்க


வேண்டும்.

பிறப்பென்றால் இறப்பு ஒன்று இருக்கும்.

பிறந்ததற்கு ஏற்ற பயனை சரிவர செய்ய வேண்டும்.

கடமை தவறாத மனிதனாக உருவெடுக்க வேண்டும்.


மொழிநடை
மொழிநடை

உவமை அணி
பிறமொழி கலப்பு
பேச்சு வழக்கு (ஆங்கிலம்) - பட்டுச் சில்லென்று
- ‘மணியாகுது ...சீக்கிரம் குளிர்ச்சியாய், பாப்பாவின்
- இஞ்சினியர்
வந்து படைச்சா என்ன?’ கன்னம் போல்
- டாக்டர்
- தங்கக் காசுகள்

எளிய நடை வினாவிடை நடை


- அகலவாக்கில் - குளிப்பது அழுக்குப்
வேஷ்டிகளின் முனைகளைப் போகவா?
பிடித்துக் கொண்டு - அழுக்குப் போகக் குளித்தது
அலசுவார். யார்?
மரப்பாச்சி
(உமா மகேஸ்வரி)
எழுத்தாளர் பின்னணி
 பெயர் : உமா மகேஸ்வரி
 பிறப்பு : 1971 (போடிநாயக்கனூ ர்
)
ர்
னூ
 படைப்புகள் : கவிதைத் தொகுப்பு
• நட்சத்திரங்களின் நடுவே (1990)
• வெறும் பொழுது (2002)
• கற்பாவை (2004)
• இறுதிப்பூ (2008)
• மிட்டாய் கடிகாரம் (2015)
நாவல்
• யாரும் யாருடனும் இல்லை (2003)
• அஞ்சாங்கல் காலம் (2013)
சிறுகதைத் தொகுப்பு
• மரப்பாச்சி (2002)
• தொலைகடல்(2004)
• அரளி வானம் (2008)
 விருதுகள் : கதா தேசிய விருது, திருப்பூ ர்
தமிழ்
பூ ச் சங்க விருது,
இந்தியா டுடேயின் சிகரம் விருது, "நஞ்சன் கூகூ டு
திருமலாம்பாள்விருது"
 பரிசுகள் : ஏலாதி இலக்கியப் பரிசு, இலக்கிய சிந்தனை
இலக்கியப் பரிசு, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு
கதைச்சுரு
க்கம்
மரப்பாச்சி - கதைச்சுருக்கம்
தனிமையில் தள்ளப்படும் அனுவிற்குப் பழைய ஞாபகங்களின் அடையாளமான மரப்பாச்சி
பொம்மை ஒன்றை அவளின் தந்தை கொடுக்கின்றார்.அம்மரப்பாச்சி அனுவின்
பெற்றோர்கள் அவளுக்குக் கொடுக்காத பாசத்தையும் நேர ஒதிக்கீட்டையும்
நிறைவாகத் தந்தது. அவள் குழந்தையாக இருக்கும் பொழுது சிறந்த கதைகளையும்
பேதை பருவம் அடைந்த பின் அவளின் மனம் ஏங்கும் உணர்வுகளைத்
திருப்திப்படுத்தும் வகையிலும் அனைத்துமாக அம்மரப்பாச்சி அமைந்தது.
ஆண்டுகள் பல நகர, அனு தனது உடம்பில் ஏற்படுகின்ற மாற்றத்தையும்
அம்மாற்றத்தை உணர தொடங்கினாள். அனுவின் தாயும் மகளிடம் ஏற்படும் மாற்றத்தை
உணர்ந்து மகளை மேலும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார். திடீரென ஒரு நாள்,
அத்தையின் வற்புறுத்தலால் மரப்பாச்சியை விட்டு விலகி அத்தை வீட்டுக்குச்
சென்ற அனு பெண்ணியம் போற்றாத ஆணின் உணர்வு பசிக்கு இறையாகிறாள். அவளின்
மாமாவின் பிடியிலிருந்த போதிலும் பெண்ணிற்கே உரிய கற்பினைக் காப்பாற்ற
எண்ணியவளாக விலகி ஓட முயற்சித்து தோல்வியுற்றாள். இறுதியில், தனக்கு
நேர்ந்ததைத் தாயிடம் கூகூ ற முடியாத நிலையில் அறைக்குள் ஓடி மரப்பாச்சியைத்
தேடினாள். ஆனால், வேறொரு ஆண் தீண்டிய அவளை மீண்டும் தீண்ட எண்ணாத
மரப்பாச்சி பெண்ணுருவம் ஏற்றது.
தொடக்கம்
அனுவின் அப்பா பரணியிலிருந்து சிறிய, பழைய மஞ்சள்
துணிப்பையில் சுற்றிய பொட்டலம் ஒன்றனை எடுத்து
அனுவின் கைகளில் தந்தார். ஆர்வத்துடன் அனு அதனைத்
திறக்கிறாள். அதில் கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவ
மரப்பாச்சி ஒன்று இருந்தது.அனு அதனை ஆர்வத்துடன்
பெற்றுக் கொண்டாள்.தாயின் அன்பிற்கு ஏங்கும் அனுவின்
தனிமையில் நண்பனாகவும், அம்மாவாகவும், கனவுலக
தேவதையாகவும் மரப்பாச்சி பொம்மை அவளுடனே இருக்கிறது.
வளர்ச்சி

நாட்கள் நகர, தன் உடலில் சில மாற்றங்கள் நிகழ்வதை அனு


உணர்கிறாள். இதனால் தனியே தாழிட்டுக் குளிக்கத்
தொடங்கிய அனுவின் மீது தாயின் கவனம் திரும்பியது.
முன்புபோல் அல்லாது எந்நேரமும் அனுவைக் கவனிப்பது,
அனுவிடம் காணப்படும் உடல்ரீதியிலான மாற்றத்தை
உணர்ந்து அதற்கேற்ப அவளைப் பள்ளிக்கக் கிளப்பி விடுதல்,
பள்ளியிலிருந்து வீடு திரும்ப சற்றுக் காலத்தாமதம்
ஏற்படினும் அனுவின் நலன் கருதி தவிப்பது முதலிய
மாற்றங்களைத் தாயாரிடம் உணர்கிறாள் அனு. இப்பருவத்தில்
அனுவின் கண்களுக்கு மரப்பாச்சி மீசை வைத்த ஓர்
ஆணாகக் காட்சியளிக்கிறது.
உச்சம் / சிக்கல்

அத்தையின் வற்புறுத்தலால் மரப்பாச்சியின்றி அத்தை


வீட்டிற்குச் சென்ற அனுவிற்கு மாமாவின் பார்வையும்
தொடுதலும் வருந்தத்தக்கதாக அமைகிறது. ஒருநாள் இரவு,
அயர்ந்து உறங்கும் அத்தையை எழுப்ப மனமில்லாமல் தனியே
கழிவறைக்குச் சென்றாள் அனு. திரும்பி வருகையில் தான்
தனியாக இல்லாததை உணர்ந்து ஓடத் தொடங்கியபோது எதன்
மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின. முகத்தைப்
பார்க்காவிடினும் அங்கிருப்பது தன் மாமாயென்று உணர்ந்தாள்
அனு. சிறுமியென்று பாராது அவளின் கன்னம், முத்தம்,
கழுத்தில் முத்தம் கொடுத்து அவளது மார்பைக் கசக்க அனு
சிக்கல் அவிழ்ப்பு

அனுவின் மயக்கத்தின் காரணம் அறிந்தும் அத்தை அதனை


அனுவின் முன் வெளிப்படுத்தவில்லை. தனக்கு நடந்த
கொடுமையைப் பற்றிக்கூ ட
மு
கூ ழுமையாக அறியாத அனு நிறைய
கேள்விகளுடன் மறுநாளே தன் வீட்டிற்குக் கிளம்பிச்
சென்றாள்.
முடிவு

தனக்கு நடந்த கொடுமையைத் தன் தாயாரிடம்கூ ட கூ கூகூறாமல்


அமைதியாக வீட்டுக்குள் சென்று தன் மரப்பாச்சியைத்
தேடினாள். மூ
எப்போதும்இருக்கும்இடத்தில்இல்லாதுஅறையின் மூ லையில்
சன்னலருகே இருந்தது. அனுவின் பார்வையில் இப்போது
அம்மரப்பாச்சி தன்னைப் பார்க்கக்கூ ட பிகூ டிக்காமல் தன்
முகத்தை வேறொருப் பக்கம் திரும்பிக் கொண்டிந்தது.
இவ்வளவு நாள் ஆணாகக் காட்சியளித்த அம்மரப்பாச்சி இன்று
பெண்ணுருவம் கொண்டிருப்பதை உணர்ந்த அனு அதன்
உடலிலிருந்த மார்பினை வெறுப்புடன் பார்த்தாள்.
கரு
முதன்மைக் கரு

பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலினக் கொடு

துணைக்கரு

பெற்றோரின் கவனமின்மையால் தனிமையில் தள்ளப்படும் குழந்தைகள்


பதின்ம வயதில் உண்டாகும் மாற்றங்களை அறியா சிறுமிகள்
பாலியல் குற்றங்களை மறைக்க நினைக்கும் சமுதாயத்தினர்
பின்னணி
இடப் பின்னணி

 அனுவின் வீடு
 அத்தையின் வீடு
 அத்தையின் வீட்டின் பின்புறம்

காலப் பின்னணி

 டிசம்பர் மாதம் (கிறிஸ்துமஸ்


பண்டிகைக்காலம்)
சமுதாயப் பின்னணி

 நடுத்தரவர்க்க சமுதாயத்தினர்
கதைமாந்த
ர்
முதன்மை கதைமாந்தர்கள்

துணைக் கதைமாந்தர்கள்
நோக்குநி
லை
அக நோக்குநிலை

புற நோக்குநிலை
பண்புக்கூ கூ
று
பண்புக்கூ றுகூ
று
படிப்பினை
படிப்பினை
மொழிநடை
மொழிநடை
மேற்கோள்
நூநூ ல்

இணையம்
நன்றி

You might also like