You are on page 1of 6

நாள் பாடதிட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 வள்ளுவர்

திகதி/நாள் 7.02.2020 வெள்ளி நேரம்
தொகுதி 2- சுகாதாரமும் நற்பண்பும் தலைப்பு சுத்தம் காப்போம்
உள்ளடக்கத்தரம் 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய கருத்துகளைக் கூறுவர்.

கற்றல் தரம்
1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்
1. ஆசிரியர் மாணவர்களுக்குத் தெரிந்த பாடலைக் குழுவாகப் பணித்தல்.(ஓடி விளையாடு-
collaboration)
2. அப்பாடலை கவிதை நயத்தில் இருக்கும் காணொளி ஒன்றை மாணவர்கள் காணுதல்.
3. கவிதையில் இருக்கும் கருத்துகளை மாணவர்கள் தெரிவித்தல். (communication)
4. பின், மாணவர்கள் குழுவில் ‘தண்ணீர்’ எனும் கவிதையை ஏற்ற தொனியுடன் வாசித்தல்.
(collaboration)
கற்றல் கற்பித்தல்
5. மாணவர்கள் கவிதையில் உள்ள கருத்துகளைப் பட்டியலிடுதல்.
நடவடிக்கைகள் 6. குழு நிகராளி படைப்பினைச் செய்தல்.
7. சிறப்பாக செய்த குழுவிற்கு ஆசிரியர் வெகுமதி வழங்குதல்.
8. மாணவர்கள் ந.நூலைச் செய்தல்.
மெதுபயில்
1. மெதுபயில் மாணவர்கள் கவிதையின் முதல் கன்னியை மட்டும் ஆசிரியரின் துணையுடன்
வாசித்தல்.
2. பின் இணையர் முறையில் மீண்டும் வாசித்தல்.
3. அக்கவிதையை அழகான கையெழுத்தில் எழுதுதல்.
o பாடநூல் o இணையம் o வன்ணத் தாள் o மனிலா/மாஜோங்
o ஆவணம் /Modul o நீர்மப்படிம o கதைப்புத்தகம் o படம்
உபகரணப் o உருகாட்டி o
திறமுனை செயலி வாசிப்பு அட்டை o மாதிரி-
பொருள்கள் o தொலைக்காட்சி
o படவில்லை o மடிக்கணினி o மற்றவை- இசை,
o திறன் பேசி o மின்னட்டை பந்து
o இறை நம்பிக்கை o உயர்வெண்ணம் o துணிவு o ஊக்கமுடைமை
o நன்மனம் o மரியாதை o வி.கொடுக்கும் ம.பா o ஒத்துழைப்பு
பண்புக்கூறு o கடமையுணர்வு o அன்புடைமை o நேர்மை o மிதமான ம.பா
o நன்றி நவில்தல் o நீதியுடைமை

சிந்தனை o வட்ட வ.ப o இரட்டைக்குமிழி வ.ப o மர வ.ப o பல்.நிலைநிர வ.ப

வரைபடம் o குமிழி வ.ப o இணைப்பு வ.ப o நிரபட வ.ப o பால வ.ப

o மொழி o சுற்றுச்சூழல் கல்வி o எதிர்காலவியல் o நன்னெறி

விவரிவரும் o நாட்டுப்பற்று o தொழில் முனைப்பு o அ.தொ.நுட்பம் o த.தொழில்
கூறுகள் o ஆக்கமும் o தலைமைத்துவம் o சிந்தனையாற்றல் நுட்பம்
புத்தாக்கமும் o சுகாதாரக்கல்வி

மதிப்பீடு ஓ ÃÇ×, ¸Õòи¨Ç ¦À¡Õò¾Á¡É ¦º¡ü களில் š츢Âí¸Ç¢ø பயன்படுத்திக் கூற இயலுதல். (TP3)

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை வழஙகப்பட்டது
____/ 31 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
Mesyuarat / Kursus CutiRehat / CutiSakit
சிந்தனைமீட்சி Program Sekolah CutiBencana /
இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தினால்
MengiringiMuridKeluar CutiKhas
நடைபெறவில்லை.
AktivitiLuar CutiPeristiwa /
CutiUmum
இப்பாடம்___________________________________ அன்று நடத்தப்படும்.
நாள் பாடதிட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 வள்ளுவர்

திகதி/நாள் 10.01.2020 வெள்ளி நேரம்
தொகுதி 2- சுகாதாரமும் நற்பண்பும் தலைப்பு பாடுவோம்
உள்ளடக்கத்தரம் 2.2 ºÃ¢Â¡É ¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ôÀ÷.
கற்றல் தரம் 2.2.18 சந்தச் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் சந்தச் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
1. மாணவர்கள் ‘லட்டு’ பாடலைக் கேட்டல்.
2. மாணவர்கள் அப்பாடலைப் பாடுதல்.
3. பாடலில் இருக்கும் ஒரே மாதிரியான ஒலியைக் கொண்ட சொற்களை மாணவர்கள் கூறுதல்.
(communication)
4. ஒரே மாதிரியான ஓசைக் கொண்ட சொற்களைச் சந்தச் சொற்கள் என்பதை மாணவர்கள்
ஆசிரியரின் விளக்கம் மூலம் அறிதல்.
5. குழுவில் வழங்கப்பட்ட பாடலின் வரிகளைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.(collaboration)
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 6. மாணவர்கள் பாடலில் உள்ள சந்தச் சொற்களைக் கோடிடுதல்; சரியான உச்சரிப்புடன்
வாசித்தல்.
7. சிறப்பாக செய்த குழுவிற்கு ஆசிரியர் வெகுமதி வழங்குதல்.
8. மாணவர்கள் வழங்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
மெதுபயில்
1. மெதுபயில் மாணவர்கள் சிறு பாடலை ஆசிரியரின் துணையுடன் வாசித்தல்.
2. பின் இணையர் முறையில் மீண்டும் வாசித்தல்.
3. அப்பாடலில் உள்ள சந்தச் சொற்களுக்குக் கோடிடுதல்
o பாடநூல் o இணையம் o வன்ணத் தாள் o மனிலா/மாஜோங்
o ஆவணம் /Modul o நீர்மப்படிம o கதைப்புத்தகம் o படம்
உபகரணப் o உருகாட்டி o
திறமுனை செயலி வாசிப்பு அட்டை o மாதிரி-
பொருள்கள் o தொலைக்காட்சி
o படவில்லை o மடிக்கணினி o மற்றவை- இசை,
o திறன் பேசி o மின்னட்டை பந்து
o இறை நம்பிக்கை o உயர்வெண்ணம் o துணிவு o ஊக்கமுடைமை
o நன்மனம் o மரியாதை o வி.கொடுக்கும் ம.பா o ஒத்துழைப்பு
பண்புக்கூறு o கடமையுணர்வு o அன்புடைமை o நேர்மை o மிதமான ம.பா
o நன்றி நவில்தல் o நீதியுடைமை

சிந்தனை o வட்ட வ.ப o இரட்டைக்குமிழி வ.ப o மர வ.ப o பல்.நிலைநிர வ.ப

வரைபடம் o குமிழி வ.ப o இணைப்பு வ.ப o நிரபட வ.ப o பால வ.ப

o மொழி o சுற்றுச்சூழல் கல்வி o எதிர்காலவியல் o நன்னெறி

விவரிவரும் o நாட்டுப்பற்று o தொழில் முனைப்பு o அ.தொ.நுட்பம் o த.தொழில்
கூறுகள் o ஆக்கமும் o தலைமைத்துவம் o சிந்தனையாற்றல் நுட்பம்
புத்தாக்கமும் o சுகாதாரக்கல்வி

மதிப்பீடு சந்தச் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல். (TP3)

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை வழஙகப்பட்டது
____/ 31 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
Mesyuarat / Kursus CutiRehat / CutiSakit
சிந்தனைமீட்சி Program Sekolah CutiBencana /
இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தினால்
MengiringiMuridKeluar CutiKhas
நடைபெறவில்லை.
AktivitiLuar CutiPeristiwa /
CutiUmum
இப்பாடம்___________________________________ அன்று நடத்தப்படும்.
நாள் பாடதிட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 வள்ளுவர்

திகதி/நாள் 13.01.2020 திங்கள் நேரம்
தொகுதி 2- சுகாதாரமும் நற்பண்பும் தலைப்பு நல்லதும் தீயதும்
உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
கற்றல் தரம் 3.3.18 சந்தச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் சந்தச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
1. மாணவர்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் பாடலைக் காணுதல்.
2. பாடலில் வந்துள்ள சந்தச் சொற்களை மாணவர்கள் அடையாளங்கண்டு கூறுதல்
3. அப்பாடலை கவிதை நயத்தில் இருக்கும் காணொளி ஒன்றை மாணவர்கள் காணுதல்.
(communication)
4. மாணவர்கள் குழுவில் வழங்கப்பட்ட கவிதையை ஏற்றத் தொனியுடன் வாசித்தல். (collaboration)
கற்றல் கற்பித்தல் 5. மாணவர்கள் குழுவில் கவிதையில் விடுப்பட்ட சந்தச் சொற்களைச் சுயமாக உருவாக்கி
நடவடிக்கைகள் எழுதுதல்.
6. குழு நிகராளி படைப்பினைச் செய்தல்; பிழையிருப்பின் ஆசிரியர் திருத்துதல்.
7. சிறப்பாக செய்த குழுவிற்கு ஆசிரியர் வெகுமதி வழங்குதல்.
8. மாணவர்கள் ந.நூலைச் செய்தல்.
மெதுபயில்
1. மெதுபயில் மாணவர்கள் கவிதையில் உள்ள சந்தச் சொற்களை அடையாளம் காணுதல்.
2. சந்தச் சொற்களைப் பட்டியலிட்டு எழுதுதல்.
o பாடநூல் o இணையம் o வன்ணத் தாள் o மனிலா/மாஜோங்
o ஆவணம் /Modul o நீர்மப்படிம o கதைப்புத்தகம் o படம்
உபகரணப் o உருகாட்டி o
திறமுனை செயலி வாசிப்பு அட்டை o மாதிரி-
பொருள்கள் o தொலைக்காட்சி
o படவில்லை o மடிக்கணினி o மற்றவை- இசை,
o திறன் பேசி o மின்னட்டை பந்து
o இறை நம்பிக்கை o உயர்வெண்ணம் o துணிவு o ஊக்கமுடைமை
o நன்மனம் o மரியாதை o வி.கொடுக்கும் ம.பா o ஒத்துழைப்பு
பண்புக்கூறு o கடமையுணர்வு o அன்புடைமை o நேர்மை o மிதமான ம.பா
o நன்றி நவில்தல் o நீதியுடைமை

சிந்தனை o வட்ட வ.ப o இரட்டைக்குமிழி வ.ப o மர வ.ப o பல்.நிலைநிர வ.ப

வரைபடம் o குமிழி வ.ப o இணைப்பு வ.ப o நிரபட வ.ப o பால வ.ப

o மொழி o சுற்றுச்சூழல் கல்வி o எதிர்காலவியல் o நன்னெறி

விவரிவரும் o நாட்டுப்பற்று o தொழில் முனைப்பு o அ.தொ.நுட்பம் o த.தொழில்
கூறுகள் o ஆக்கமும் o தலைமைத்துவம் o சிந்தனையாற்றல் நுட்பம்
புத்தாக்கமும் o சுகாதாரக்கல்வி

மதிப்பீடு சந்தச் சொற்களை உருவாக்கி எழுத இயலும். (TP3)

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை வழஙகப்பட்டது
____/ 31 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
Mesyuarat / Kursus CutiRehat / CutiSakit
சிந்தனைமீட்சி Program Sekolah CutiBencana /
இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தினால்
MengiringiMuridKeluar CutiKhas
நடைபெறவில்லை.
AktivitiLuar CutiPeristiwa /
CutiUmum
இப்பாடம்___________________________________ அன்று நடத்தப்படும்.

நாள் பாடதிட்டம்
பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 வள்ளுவர்
திகதி/நாள் 14.01.2020 வியாழன் நேரம்
தொகுதி 2- சுகாதாரமும் நற்பண்பும் தலைப்பு செய்யுளும் மொழியணியும் - கற்றதனா லாய
உள்ளடக்கத்தரம் 4.3 ¾¢ÕìÌȨÇÔõ «¾ý ¦À¡Õ¨ÇÔõ «È¢óÐ ÜÚÅ÷; ±ØÐÅ÷
4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
கற்றல் தரம்
எழுதுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
நோக்கம்
எழுதுவர்.
1. படவில்லையில் காட்டப்படும் வாசிப்புப் பகுதியை மாணவர்கள் வாசித்தல்.
2. வாசிப்புப் பகுதியில் உணர்த்தும் கருத்தினை மாணவர்கள் கலந்துரையாடிக் கூறுதல்.
(communication)
3. மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் கூறுதல்.
4. குறளின் விளக்கத்தை மாணவர்கள் ஆசிரியர் மூலம் மேலும் விளங்கிக் கொள்ளுதல்.
கற்றல் கற்பித்தல் 5. குழுவில் மாணவர்கள் குறளையும் அதன் பொருளையும் வரிசைப்படுத்தி ஒட்டுதல்.
நடவடிக்கைகள் 6. மாணவர்கள் ‘gallery walk’ செய்தல். நண்பர்களின் படைப்பினை மதிப்பிடுதல்.(நட்சத்திரம்
வழங்குதல்)
7. சிறப்பாக செய்த குழுவிற்கு ஆசிரியர் வெகுமதி வழங்குதல்.(reward chart)
8. மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் அழகான கையெழுத்தில் எழுதுதல்.
9. மாணவர்கள் குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து ஒப்புவித்தல்.

o பாடநூல் o இணையம் o வன்ணத் தாள் o மனிலா/மாஜோங்

o ஆவணம் /Modul o நீர்மப்படிம o கதைப்புத்தகம் o படம்
உபகரணப் o உருகாட்டி o
திறமுனை செயலி வாசிப்பு அட்டை o மாதிரி-
பொருள்கள் o தொலைக்காட்சி
o படவில்லை o மடிக்கணினி o மற்றவை- இசை,
o திறன் பேசி o மின்னட்டை பந்து
o இறை நம்பிக்கை o உயர்வெண்ணம் o துணிவு o ஊக்கமுடைமை
o நன்மனம் o மரியாதை o வி.கொடுக்கும் ம.பா o ஒத்துழைப்பு
பண்புக்கூறு o கடமையுணர்வு o அன்புடைமை o நேர்மை o மிதமான ம.பா
o நன்றி நவில்தல் o நீதியுடைமை

சிந்தனை o வட்ட வ.ப o இரட்டைக்குமிழி வ.ப o மர வ.ப o பல்.நிலைநிர வ.ப

வரைபடம் o குமிழி வ.ப o இணைப்பு வ.ப o நிரபட வ.ப o பால வ.ப

o மொழி o சுற்றுச்சூழல் கல்வி o எதிர்காலவியல் o நன்னெறி

விவரிவரும் o நாட்டுப்பற்று o தொழில் முனைப்பு o அ.தொ.நுட்பம் o த.தொழில்
கூறுகள் o ஆக்கமும் o தலைமைத்துவம் o சிந்தனையாற்றல் நுட்பம்
புத்தாக்கமும் o சுகாதாரக்கல்வி

மதிப்பீடு திருக்குறளையும் அதன் பொருளையும் கூறுதல்; எழுதுதல். (TP3)

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை வழஙகப்பட்டது
____/ 31 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
Mesyuarat / Kursus CutiRehat / CutiSakit
சிந்தனைமீட்சி Program Sekolah CutiBencana /
இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தினால்
MengiringiMuridKeluar CutiKhas
நடைபெறவில்லை.
AktivitiLuar CutiPeristiwa /
CutiUmum
இப்பாடம்___________________________________ அன்று நடத்தப்படும்.

நாள் பாடதிட்டம்
பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 வள்ளூவர்
திகதி/நாள் 17.01.2020 வெள்ளி நேரம்
தொகுதி 2- சுகாதாரமும் நற்பண்பும் தலைப்பு இலக்கணம் - ஒருமை பன்மை (ம் - ங்)
உள்ளடக்கத்தரம் 5.3 ¦º¡øÄ¢Ä츽ò¨¾ «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.
கற்றல் தரம் 5.3.5 ஒருமை, பன்மையில் ‘ ம் - ங் ’ ஆக மாறும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் ஒருமை, பன்மையில் ‘ ம் - ங்’ ஆக மாறும் என்பதை அறிந்து
நோக்கம்
சரியாகப் பயன்படுத்துவர்
1. மாணவர்கள் விலங்குகள், பொருள்கள், பழங்கள் போன்ற படங்களைக் கொண்டு வருதல்.
2. குழுவில் மாணவர்கள் கொண்டு வந்த படங்களுக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுதல்.
(collaboration)
3. மாணவர்கள் படைப்பினை செய்தல்.
4. மாணவர்களின் விடைகளைக் ஆசிரியர் கலந்துரையாடுதல். (communication)
கற்றல் கற்பித்தல் 5. பின், ஒருமை பன்மையில் ‘ம் - ங்’ ஆக மாறும் இலக்கணத்தை ஆசிரியர் விளக்குதல்.
நடவடிக்கைகள் 6. படவில்லையில் காணப்படும் ஒருமை சொற்களுக்கு மாணவர்கள் பன்மை சொற்களைக் கூறுதல்
(quiz)
7. அதிகமாக புள்ளிகள் பெற்ற குழுவிற்கு ஆசிரியர் வெகுமதி வழங்குதல்.
8. மாணவர்கள் வழங்கப்பட்ட பயிற்சியை செய்தல்.
மெதுபயில்
1. மெதுபயில் மாணவர்கள் ஒருமை சொற்களுக்கு ஏற்ற பன்மை சொற்களைக் கோடிடுதல்.
o பாடநூல் o இணையம் o வன்ணத் தாள் o மனிலா/மாஜோங்
o ஆவணம் /Modul o நீர்மப்படிம o கதைப்புத்தகம் o படம்
உபகரணப் o உருகாட்டி o
திறமுனை செயலி வாசிப்பு அட்டை o மாதிரி-
பொருள்கள் o தொலைக்காட்சி
o படவில்லை o மடிக்கணினி o மற்றவை-
o திறன் பேசி o மின்னட்டை மைத்தூவல்
o இறை நம்பிக்கை o உயர்வெண்ணம் o துணிவு o ஊக்கமுடைமை
o நன்மனம் o மரியாதை o வி.கொடுக்கும் ம.பா o ஒத்துழைப்பு
பண்புக்கூறு o கடமையுணர்வு o அன்புடைமை o நேர்மை o மிதமான ம.பா
o நன்றி நவில்தல் o நீதியுடைமை

சிந்தனை o வட்ட வ.ப o இரட்டைக்குமிழி வ.ப o மர வ.ப o பல்.நிலைநிர வ.ப

வரைபடம் o குமிழி வ.ப o இணைப்பு வ.ப o நிரபட வ.ப o பால வ.ப

o மொழி o சுற்றுச்சூழல் கல்வி o எதிர்காலவியல் o நன்னெறி

விவரிவரும் o நாட்டுப்பற்று o தொழில் முனைப்பு o அ.தொ.நுட்பம் o த.தொழில்
கூறுகள் o ஆக்கமும் o தலைமைத்துவம் o சிந்தனையாற்றல் நுட்பம்
புத்தாக்கமும் o சுகாதாரக்கல்வி

ஒருமை, பன்மையில் ‘ ம் - ங் ’ ஆக மாறும் என்பதை அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்துதல்.

மதிப்பீடு (TP3)

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/ 31 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை வழஙகப்பட்டது
____/ 31 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
Mesyuarat / Kursus CutiRehat / CutiSakit
சிந்தனைமீட்சி Program Sekolah CutiBencana /
இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தினால்
MengiringiMuridKeluar CutiKhas
நடைபெறவில்லை.
AktivitiLuar CutiPeristiwa /
CutiUmum
இப்பாடம்___________________________________ அன்று நடத்தப்படும்.

You might also like