You are on page 1of 30

சிவபுராணம்

நமச்சிவாய வாழ் க நாதன் தாள் வாழ் க


இமமப் பபாழுதும் என் பநஞ் சில் நீ ங் காதான் தாள்
வாழ் க
ககாகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ் க
ஆகமம் ஆகிநின் று அண்ணிப் பான் தாள் வாழ் க
ஏகன் அகநகன் இமைவன் அடி வாழ் க 5

கவகம் பகடுத்துஆண்ட கவந்தன் அடி பவல் க


பிைப் பறுக்கும் பிஞ் ஞகன் தன் பபய் கழல் கள்
பவல் க
புைந்தார்க்குச் கசகயான் தன் பூங் கழல் கள் பவல் க
கரங் குவிவார் உள் மகிழும் ககான் கழல் கள் பவல் க
சிரம் குவிவார் ஓங் குவிக்கும் சீகரான் கழல் பவல் க
10

ஈசன் அடிகபாை் றி எந்மத அடிகபாை் றி


கதசன் அடிகபாை் றி சிவன் கசவடி கபாை் றி
கநயத்கத நின்ை நிமலன் அடி கபாை் றி
மாயப் பிைப் பு அறுக்கும் மன்னன் அடி கபாை் றி
சீரார் பபருந்துமை நம் கதவன் அடி கபாை் றி 15

ஆராத இன்பம் அருளும் மமலகபாை் றி


சிவன் அவன் என்சிந்மதயுள் நின்ை அதனால்
அவன் அருளாகல அவன்தாள் வணங் கிச்
சிந்மத மகிழச் சிவ புராணம் தன்மன
முந்மத விமனமுழுதும் ஓய உமரப் பன் யான். 20

கண் நுதலான் தன்கருமணக் கண்காட்ட வந்பதய் தி


எண்ணுதை் கு எட்டா எழிலார் கழல் இமைஞ் சி
விண் நிமைந்தும் மண் நிமைந்தும் மிக்காய் , விளங் பகாளியாய் ,
எண்ணிைந்து எல் மல இலாதாகன நின் பபரும் சீர்
பபால் லா விமனகயன் புகழுமாறு ஒன்ைறிகயன் 25
புல் லாகிப் பூடாய் ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பைமவயாய் ப் பாம் பாகிக்
கல் லாய் மனிதராய் ப் கபயாய் க் கணங் களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் த் கதவராய் ச்
பசல் லாஅ நின்ை இத் தாவர சங் கமத்துள் 30

எல் லாப் பிைப் பும் பிைந்து இமளத்கதன், எம் பபருமான்


பமய் கய உன் பபான் அடிகள் கண்டு இன்று வீடு உை் கைன்
உய் ய என் உள் ளத்துள் ஓங் காரமாய் நின்ை
பமய் யா விமலா விமடப் பாகா கவதங் கள்
ஐயா எனகவாங் கி ஆழ் ந்து அகன்ை நுண்ணியகன 35

பவய் யாய் , தணியாய் , இயமான னாம் விமலா


பபாய் ஆயின எல் லாம் கபாய் அகல வந்தருளி
பமய் ஞானம் ஆகி மிளிர் கின்ை பமய் ச் சுடகர
எஞ் ஞானம் இல் லாகதன் இன்பப் பபருமாகன
அஞ் ஞானம் தன்மன அகல் விக்கும் நல் அறிகவ 40

ஆக்கம் அளவு இறுதி இல் லாய் , அமனத்து உலகும்


ஆக்குவாய் காப் பாய் அழிப் பாய் அருள் தருவாய்
கபாக்குவாய் என்மனப் புகுவிப் பாய் நின் பதாழும் பின்
நாை் ைத்தின் கநரியாய் , கசயாய் , நணியாகன
மாை் ைம் மனம் கழிய நின்ை மமைகயாகன 45

கைந்த பால் கன்னபலாடு பநய் கலந்தாை் கபாலச்


சிைந்தடியார் சிந்தமனயுள் கதன்ஊறி நின்று
பிைந்த பிைப் பு அறுக்கும் எங் கள் பபருமான்
நிைங் கள் ஓர் ஐந்து உமடயாய் , விண்கணார்கள் ஏத்த
மமைந்திருந்தாய் , எம் பபருமான் வல் விமனகயன் தன்மன 50
மமைந்திட மூடிய மாய இருமள
அைம் பாவம் என்னும் அரும் கயிை் ைால் கட்டி
புைம் கதால் கபார்த்து எங் கும் புழு அழுக்கு மூடி,
மலம் கசாரும் ஒன்பது வாயிை் குடிமல
மலங் கப் புலன் ஐந்தும் வஞ் சமனமயச் பசய் ய, 55

விலங் கு மனத்தால் , விமலா உனக்குக்


கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறிகயை் கு நல் கி
நிலம் தன்கமல் வந்தருளி நீ ள் கழல் கள் காட்டி,
நாயிை் கமடயாய் க் கிடந்த அடிகயை் குத் 60

தாயிை் சிைந்த தயாவான தத்துவகன


மாசை் ை கசாதி மலர்ந்த மலர்ச்சுடகர
கதசகன கதனார் அமுகத சிவபுராகன
பாசமாம் பை் ைறுத்துப் பாரிக்கும் ஆரியகன
கநச அருள் புரிந்து பநஞ் சில் வஞ் சம் பகடப் 65

கபராது நின்ை பபருங் கருமணப் கபராகை


ஆரா அமுகத அளவிலாப் பபம் மாகன
ஓராதார் உள் ளத்து ஒளிக்கும் ஒளியாகன
நீ ராய் உருக்கி என் ஆருயிராய் நின்ைாகன
இன்பமும் துன்பமும் இல் லாகன உள் ளாகன 70

அன்பருக்கு அன்பகன யாமவயுமாய் இல் மலயுமாய்


கசாதியகன துன்னிருகள கதான்ைாப் பபருமமயகன
ஆதியகன அந்தம் நடுவாகி அல் லாகன
ஈர்த்து என்மன ஆட்பகாண்ட எந்மத பபருமாகன
கூர்த்த பமய் ஞானத்தால் பகாண்டு உணர்வார் தம் கருத்தின் 75

கநாக்கரிய கநாக்கக நுணுக்கரிய நுண்ணுணர்கவ


கபாக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியகன
காக்கும் என் காவலகன காண்பரிய கபபராளிகய
ஆை் றின்ப பவள் ளகம அத்தா மிக்காய் நின்ை
கதாை் ைச் சுடர் ஒளியாய் ச் பசால் லாத நுண்ணுணர்வாய் 80

மாை் ைமாம் மவயகத்தின் பவவ் கவகை வந்து அறிவாம்


கதை் ைகன கதை் ைத் பதளிகவ என் சிந்தமன உள்
ஊை் ைான உண்ணார் அமுகத உமடயாகன
கவை் று விகார விடக்கு உடம் பின் உள் கிடப் ப
ஆை் கைன் எம் ஐயா அரகன ஓ என்பைன்று 85

கபாை் றிப் புகழ் ந்திருந்து பபாய் பகட்டு பமய் ஆனார்


மீட்டு இங் கு வந்து விமனப் பிைவி சாராகம
கள் ளப் புலக்குரம் மபக் கட்டழிக்க வல் லாகன
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதகன
தில் மல உள் கூத்தகன பதன்பாண்டி நாட்டாகன 90
அல் லல் பிைவி அறுப் பாகன ஓ என்று
பசால் லை் கு அரியாமனச் பசால் லித் திருவடிக்கீழ்
பசால் லிய பாட்டின் பபாருள் உணர்ந்து பசால் லுவார்
பசல் வர் சிவபுரத்தின் உள் ளார் சிவன் அடிக்கீழ் ப்
பல் கலாரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிை் ைம் பலம்


முன்னுரர:
தமிழ் கபசும் சிவனடியார்கள் வாபயல் லாம் மணக்கின்ை பதிகம் சிவபுராணம் .
கல் மலயும் கனிய மவக்கும் எனப் புகழ் பபை் ை திருவாசகத்தின் முதை் பதிகமாக
அமமந்த சிைப் புப் பபை் ைது. திருஐந்பதழுத்மத முதலாகக் பகாண்கட துவங் கும்
இப் பதிகம் அடியார் பதாழுமகயில் சிைப் பிடம் பபை் ைது இதன் பபருமமமயப்
பமை சாை் றும் .
சிவபுராணம் என்று பபயர் பகாண்ட இப் பதிகம் சீவ புராணமல் லவா
கபசுகின்ைது ? ஏன் சிவபுராணம் எனப் பபயர் பபை் ைது ? மாணிக்க வாசகப்
பபருமான் பரம் பபாருளாகிய சிவபபருமாமனப் பலவாபைல் லாம் விளித்து அவர்
பூவார் திருவடிகளுக்குத் தம் முமடய உளமார்ந்த வணக்கங் கமளக் கூறித்
துவங் குகிைார். சீவனான உயிர் மும் மலச் கசை் றில் அகப் பட்டுத் திமகத்து நிை் கும்
காலமும் , அச்சீவனுக்கு சிவபபருமான் திருவருளால் ஏை் படும் கமம் பாடுகமளயும்
கூறி இறுதியாக அச்சிவபபருமானின் திருவடிக்குச் பசல் லும் பபருநிமலமய
நமக்குக் காட்டுகின்ைார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும்
தாழ் நிமலயிலிருந்து, சிவனார் பபருங் கருமணயால் சிவகதி அமடயும்
தன்னிகரை் ை பபருநிமல பை் றிக் கூறுவதால் இது சிவபுராணகம.
திருவாசகம் பபரிதும் எளிய நமடமயக் பகாண்டதாக இருப் பது காரணமாக
உமரயின் துமணயின்றிகய அன்பர்கள் படித்துப் பயன்பபறுவது. எனினும் சந்தி
பிரித்து தினமும் கபசும் பமாழியில் வழக்கத்தில் இப் கபாது இல் லாத சில
பசாை் களுக் குப் பபாருளும் , அங் கங் கக பதாடர்புமடய சில கருத்துக்கள்
குறிப் பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ை கருத்துடன் இவ் வுமர
வமரயப் பட்டுள் ளது. கநயத்கத நின் ை நிமலனார் பிமழகமள மன்னித்தும்
தவிர்த்தும் அருள அவர்தம் பசம் மலரடிகளுக்குப் கபாை் றுதல் கள் .
பதிகமும் உரரயும் .

திருச்சிை் ைம் பலம்

நமச்சிவாய வாஅழ் க நாதன் தாள் வாழ் க


இமமப் பபாழுதும் என் பநஞ் சில் நீ ங் காதான் தாள் வாழ் க
ககாகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ் க
ஆகமம் ஆகிநின் று அண்ணிப் பான் தாள் வாழ் க
ஏகன் அகநகன் இமைவன் அடிவாழ் க 5

பபாருள் :
நமச்சிவாய வாழ் க. நாதன் திருவடி வாழ் க.
கண்ணிமமக்கும் கநரமும் என் பநஞ் சம் பிரியாதவனுமடய திருவடி வாழ் க.
திருவாவடுதுமை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ் க.
தாகன ஆகமமாகி நின் று நமக்கு அருகில் வருபவனுமடய திருவடி வாழ் க.
ஒருவனாகியும் பலவுருக்பகாண்டும் இருக்கும் இமைவனின் திருவடி வாழ் க.

குறிப் பு:
1. மாணிக்க வாசகர் தம் முமடய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய
என்ை திருஐந்பதழுத்மத பசான்னது மிகவும் இனியது. சிவம் வாழ் க என்று கூடத்
துவங் காமல் வணக்கத்திை் குரிய நம முதலில் கூறி இமைவனின் சிவ என்ை
திருநாமத்மதச் பசால் வது
அவருமடய பணிவன்பின் பவளிப் பமட.
2. திருவாசகத்தில் சிைப் பிடம் பபறுவது ஆகமம் . இம் முதை் பதிகத்திகலகய
அதமனப்
கபாை் றி நிை் பது அவருக்கு ஆகமங் கள் பால் உள் ள பபருமதிப் மபக்
காட்டுவன.கவதங் கள் இமைவனுமடய இயல் பு கூறுகின்ை கபாது, ஆகமங் கள்
அப் பபருமாமன எவ் வமக அமடயலாம் என்பது பை் றி நமக்குக் காட்டுகின்ைன.
கவதங் கள் அறிவானால் ஆகமங் கள்
அந்த அறிவின் பயன்பாடு. இவ் வாறு ஆகமங் கள் நமக்கு இமைவனின் அருகில்
பசல் லும் வழி காட்டுவதாலும் , ஆகமங் கள் இமைவனால்
அருளிச்பசய் யப் பட்டதாலும் இமைவமன, "ஆகம பநறி தந் து அருகில் வரச்
பசய் கின்ை வள் ளல் " எனப் கபாை் றுகின்ைார்.

3. இமைவன் ஒருவகன. (ஏகம் சத் - கவதம் , ஒன்கை குலமும் ஒருவகன கதவனும் -


திருமந்திரம் ). அவ் விமைவன் பசுக்களாகிய நாம் உய் வுறும்
பபாருட்டு பலபல கவடங் கள் தாங் கி நம் மம ஆட்பகாள் கிைான்.
கவகம் பகடுத்து ஆண்ட கவந் தன் அடி பவல் க
பிைப் பறுக்கும் பிஞ் ஞகன் தன் பபய் கழல் கள் பவல் க
புைத்தார்க் குச் கசகயான் தன் பூங் கழல் கள் பவல் க
கரம் குவிவார் உள் மகிழும் ககான் கழல் கள் பவல் க
சிரம் குவிவார் ஓங் குவிக்கும் சீகரான் கழல் பவல் க 10

பபாருள் :
என் னுமடய கவகத்மதப் கபாக் கி ஆண்டுபகாண்ட மன் னனின் திருவடி பவல் லட்டும் .
பிைப் பிமன நீ க்குபவனாகிய தமலக்ககாலமுமடய பபருமான் அணி கசர் கழல் கள் பவல் லட்டும் .
தன் மன விடுத்து நிை் பவர்களுக்கு பவகு தூரத்தில் உள் ள (அரிய பபாருளாக உள் ள)
பபருமானின் பூப் கபான் ை பமன்மமயான கழல் கள் பவல் லட்டும் .
மககமளக் கூப் பி வழிபடுவார் உள் ளத்தில் மகிழ் ந் து இருக்கும் மன்னனுமடய கழல் கள் பவல் லட்டும் .
தமல தாழ் ந்து வணங் குவார்கமள மிக உயர்ந்த நிமலக்கு ஓங் கச் பசய் யும்
பபருங் குணம் வாய் ந் தவனுமடய கழல் கள் பவல் லட்டும் .

குறிப் பு:
q1. கவகம் பகடுத்தல் - துயரம் நீ க்குதமலக் குறிக்கும் . மனத்தின் கவகத்மதயும்
(நிமலயில் லாமல் அமலபாய் தல் ) அதனால் வரும் ககட்டின் கவகத்மதயும் குமைத்து
தன் பால் மனத்மத நிமலபபைச்பசய் யும் ஈசனின் கருமணமயயும் குறிக் கும் .
2. பிஞ் ஞகன் - பீலி அணிந் தவன் எனவும் பபாருள் பகாள் ளலாம் .
(இமைவன் குரண்டாசுரனின் பீலிமய அணிந் த விபரம் கந் த புராணம் ததீசி முனிவர் வாக் கில் காண்க.)
3. கசகயான் - கசய் மமயில் (தூரத்தில் ) இருப் பவன் .

ஈசன் அடிகபாை் றி எந் மத அடிகபாை் றி


கதசன் அடிகபாை் றி சிவன் கசவடி கபாை் றி
கநயத்கத நின் ை நிமலன் அடி கபாை் றி
மாயப் பிைப் பு அறுக்கும் மன்னன் அடி கபாை் றி
சீரார் பபருந் துமை நம் கதவன் அடி கபாை் றி 15

பபாருள் :
எல் லாவை் மையும் உமடமமயாகக் பகாண்டவனின் திருவடி கபாை் றி.
எம் தந் மத என நின் று அருளுபவனின் திருவடி கபாை் றி.
ஒளி வடிவானவனின் திருவடி கபாை் றி.
சிவன் எனப் பபறும் பசம் பபாருளின் சிவந் த திருவடி கபாை் றி.
அன் பினில் நிை் பவனான தூயவனின் திருவடி கபாை் றி.
மாயப் பிைப் பிமன நீ க்கும் உயர்ந்கதானின் திருவடி கபாை் றி.
அமமப் பு சிைந் து விளங் கும் திருப் பபருந் துமையில் இருக்கும் நம் கதவனின் திருவடி கபாை் றி.

குறிப் பு:
1. கதசு - ஒளி (சிபிவிஷ்டாய நம: - சிவ அஷ்கடாத்தரம் )

ஆராத இன்பம் அருளும் மமல கபாை் றி


சிவன் அவன் என் சிந் மதயுள் நின் ை அதனால்
அவன் அருளாகல அவன் தாள் வணங் கிச்
சிந் மத மகிழச் சிவ புராணம் தன் மன
முந் மத விமன முழுதும் ஓய உமரப் பன் யான் 20

பபாருள் :
அடங் காத இன் பம் அருளும் கருமணயின் மமல கபான் ைவனுக் கு கபாை் றுதல் கள் .
சிவபபருமான் என் னுமடய சிந் மதயில் பபருங் கருமணயால் வந் திருக்கின் ை காரணத்தால்
அவனுமடய திருவருகள துமணயாகக் பகாண்டு அவனுமடய திருவடிமய வணக்கம் பசய் து
உள் ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதமன
முன் பசய் த விமனகள் எல் லாம் தீரச் பசால் லுகின் கைன் .

குறிப் பு:
1. "சிவன் அவன் என் சிந் மதயுள் நின் ை அதனால் அவன் அருளாகல அவன் தாள் வணங் கி"
என் ை இவ் வரிகள் அன் பினால் நிமை நிை் கின் ை அடியவர்க்கு மட்டுமல் லாது தத்துவம்
விரும் புகவாருக் கும் பபரும் பபாருள் வாய் ந் தது. திருவாசகத்தில் திரும் பத் திரும் பச் பசால் லப் படும் கருத்து,
"இமைவன் தாகன வந் து ஆட்பகாள் கிைான் ." கட்டுண்டு தவிக்கும் பசுக் களாகிய நம் எல் லா
உயிர்களின் பபாருட்டு அரியவனாகிய இமைவன் எளிமமயாக நிை் பது சித்தாந் தத்தில் காண்க.
அவ் வாறு எளிமமயாக வந் திருக்கும் இமைவமனத் பதாழுவதை் கும் அப் பபருமானுமடய அருமளகய
துமணயாகக் பகாண்டாகலகய அது முடியும் .
(அருகள துமணயாக ... அப் பர் கசாை் றுத்துமை பசன் று அமடகவாகம - சம் பந் தர்)

கண் நுதலான் தன் கருமணக் கண் காட்ட வந் து எய் தி


எண்ணுதை் கு எட்டா எழில் ஆர்கழல் இமைஞ் சி
விண் நிமைந் தும் மண் நிமைந் தும் மிக்காய் , விளங் கு ஒளியாய் ,
எண் இைந் து எல் மல இலாதாகன நின் பபரும் சீர்
பபால் லா விமனகயன் புகழும் ஆறு ஒன் று அறிகயன் 25

பபாருள் :
பநை் றியிகல ஒரு கண்ணுமடய பபருமான் தன் னுமடய கருமணக் கண் காட்டியதால் இங் கு வந் கதன் .
சிந் தமனக்கு எட்டாத கபரழகு மிக்க கழல் பூண்ட திருவடிகமள பதாழுது நின் று,
வானம் , பூமி மை் றும் இமவ தவிர மீதி உள் ளன யாமவயுமாய் , ஒளிமிக் கதாயும் ,
அளவிடும் எல் மலகள் எல் லாம் கடந் து உள் ள பபருமாகன ! - உன் பபரிய பபரிய தன் மமகமள
கமாசமான விமனகளில் கிடக்கும் நான் புகழ் ந்து கபாை் றும் வமக பதரியாது இருக் கிகைன் .

குறிப் பு:
1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய் வின் பபாருட்டு இமைவனால் நுண்ணுடலும்
(சூக்ஷ்ம சரீரம் ) அவை் றின் விமனக் ககை் ை (பரு) உடல் கள் பின் னும் அருளப் பட்டன
என் பது சித்தாந் தம் கூறும் உலகின் துவக்கம் .
2. நுதல் - பநை் றி; இமைஞ் சி - வணங் கி; இைந் து - கடந் து; புகழும் ஆறு - புகழும் வமக.

புல் லாகிப் பூடாய் ப் புழுவாய் மரமாகிப்


பல் விருகமாகிப் பைமவயாய் ப் பாம் பாகிக்
கல் லாய் மனிதராய் ப் கபயாய் க் கணங் களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் த் கதவராய் ச்
பசல் லாஅ நின்ை இத் தாவர சங் கமத்துள் 30
எல் லாப் பிைப் பும் பிைந் து இமளத்கதன் , எம் பபருமான்

பபாருள் :
புல் லாகவும் , சிறு பசடிகளாகவும் , புழுவாகவும் , மரமாகவும் ,
பலவமக மிருகங் களாகவும் , பைமவகளாகவும் , பாம் பாகவும் ,
கல் லில் வாழும் உயிராகவும் , மனிதராகவும் , உடல் நீ ங் கிய கபய் களாகவும் , பலதரப் பட்ட கணக்கூட்டங் களாகவும் ,
வலிமம மிகுந் த அசுரர்களாகவும் , முனிவராகவும் , கதவராகவும்
இந் த அமசயும் மை் றும் அமசயாதவை் ைால் ஆன (அண்டம் ) முழுதும் பசன்று
எல் லாப் பிைப் பும் பிைந் து கமளத்துவிட்கடன் , எம் பபருமாகன !
குறிப் பு:
1. விருகம் - மிருகம் ; தாவர சங் கமம் - (ஸ்தாவர ஜங் கமம் ) சராசரம் .

பமய் கய உன் பபான் அடிகள் கண்டு இன் று வீடு உை் கைன்


உய் ய என் உள் ளத்துள் ஓங் காரமாய் நின்ை
பமய் யா விமலா விமடப் பாகா கவதங் கள்
ஐயா என ஓங் கி ஆழ் ந்து அகன் ை நுண்ணியகன 35

பபாருள் :
உன் னுமடய தங் கத் திருவடிகமளக் கண்டு இன் று உண்மமயாககவ வீடு கபைமடந் கதன்.
நான் உய் யும் பபாருட்டு எனது உள் ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந் த
உண்மமப் பபாருகள ! காமளமய ஓட்டி வருபவகன ! கவதங் கள்
"ஐயா !" எனப் பபரிதும் வியந் து கூறி ஆழமாகவும் பலபல தன் மமகமளப் பபருகி
ஆராய் ந் தும் காண முயலுகின் ை மிகச்சிறிய பபாருளுமாக இருப் பவகன !

குறிப் பு:
1. இமைவனுமடய பபருமமமய அறிந் து அவருமடய திருநாமகளில் மூழ் கியிருப் கபாருக்கு
இங் கககய வீடுகபறு - கவதம் .
2. கவதங் கள் பலவாபைல் லாம் ஆழ் ந்து ஆராய் ந் தும் , பலபல ககாணங் களில் கூறியும்
அவர் தம் பபருமமமயக் கூைச் பசாை் கள் இல் லாமமமய உணர்த்துகின் ைன. அத்தகு பபரிய
அவகரா மிகச்சிறியவை் றிலும் நிமைந் துள் ளார். என் ன விந் மத இது ?!

பவய் யாய் , தணியாய் , இயமானனாம் விமலா


பபாய் ஆயின எல் லாம் கபாய் அகல வந் தருளி
பமய் ஞானம் ஆகி மிளிர்கின் ை பமய் ச் சுடகர
எஞ் ஞானம் இல் லாகதன் இன் பப் பபருமாகன
அஞ் ஞானம் தன் மன அகல் விக் கும் நல் அறிகவ 40

பபாருள் :
பவப் பமாகச் சுடுகின் ைவரும் , குளுமமயாக இருக் கின்ைவரும் நீ கர.
என் உரிமமயாளனாக உள் ள மாசை் ைவகன !
பபாய் மமகள் எல் லாம் அகலும் வண்ணம் வந் து அருள் பசய் து,
உண்மம அறிவாக ஒளிவிடும் பமய் ச்சுடகர !
எந் த அறிவும் இல் லாத எனக்கும் இன்பமாம் பபருமாகன !
அறிவின் மமமயப் கபாக் கும் நல் லறிகவ !

குறிப் பு:
1. சுடர் மிகுவதால் இருளுக் குக் ககடு - பசவண்ணர்.
உள் ளத்தில் பமய் ச்சுடரான இமைவன் வர பபாய் யிருளுக்குக் ககடு.
2. பவய் ய - காய் கின் ை/ சூடான; தணிய - குளுமமயான.

ஆக்கம் அளவு இறுதி இல் லாய் , அமனத்து உலகும்


ஆக்குவாய் காப் பாய் அழிப் பாய் அருள் தருவாய்
கபாக் குவாய் என் மனப் புகுவிப் பாய் நின் பதாழும் பின்
நாை் ைத்தின் கநரியாய் , கசயாய் , நணியாகன
மாை் ைம் மனம் கழிய நின்ை மமைகயாகன 45

பபாருள் :
கதாை் ைம் , குறித்த வயது, முடிவு இல் லாதவகன ! நீ உலகங் கமளபயல் லாம்
கதாை் றுவிக் கின்ைாய் , பதாடர்ந்து (அழியாது) இருக்கச் பசய் கின் ைாய் ,
(இறுதியில் ) அழிக் கின்ைாய் , அருள் தந் து உய் யக் பகாள் கின் ைாய் ,
உயிர்கமள மாமயக்குள் கபாக் குவாய் ! நீ என் மன உன் னுமடய அடியார் கூட்டத்தில் புகமவப் பாய் .
மணத்தினும் (வாசமன) நுண்மமயான (சூக்ஷ்மமான) பபாருகள !
பவகு பதாமலவாகியும் , மிக அருகில் இருப் பவகன !
பசால் லிை் கும் சிந் தமனக் கும் எட்டாது நிை் கும் மமை நாயககன !

குறிப் பு:
1. இமைவனுக் கு பிைவை் மைப் கபாலத் கதாை் ைம் , வாழ் வு, முடிவு இல் லாமமமயக் குறிப் பிட்டு,
அப் பபருமாகன மை் ை எல் லாப் பபாருள் களுக் கும் ஆக் கல் , காத்தல் , அழித்தல் , மமைத்தல் , அருளல்
என் ை ஐந் பதாழில் கள் மூலம் இயங் கச்பசய் கிைார் என்னும் திைத்மத பவளிப் படுத்துகிைார்.
2. ஒப் . உன் ைன் அடியார் நடுவுை் றிருக்கும் அருமளப் புரிவாய் .
3. மணமானது காண இயலாத நுண்பபாருள் களாகப் பரவுகின் ைது.
இமைவன் அந் த நுண்மமயினும் நுண்மமயாக இருக் கிைார்.
4. கசய் மம - பதாமலவு; நணியது - அருகில் இருப் பது; மாை் ைம் - பசால் .

கைந் த பால் கன் னபலாடு பநய் கலந் தாை் கபாலச்


சிைந் து அடியார் சிந் தமனயுள் கதன் ஊறி நின் று
பிைந் த பிைப் பு அறுக்கும் எங் கள் பபருமான்
நிைங் கள் ஓர் ஐந் து உமடயாய் , விண்கணார்கள் ஏத்த
மமைந் திருந் தாய் , எம் பபருமான் ......

பபாருள் :
அப் கபாது கைந் த பாகலாடு கரும் பின் சாறும் பநய் யும் கலந் தால் எவ் வாறு இனிக்குகமா
அவ் வாறு சிைந் து, அடியவர்கள் மனத்தில் கதன் ஊை் பைடுத்தாை் கபால நின் று,
இப் பிைவிமய முை் றுப் பபைச்பசய் யும் எங் களுமடய பபருமாகன !
ஐந் நிைமும் நீ கய ஆனாய் ! வானவர்கள் கபாை் றி நிை் க அவர்களுக் கு அரியவனாக
மமைந் திருந் தாய் , எம் பபருமாகன !

குறிப் பு:
1. விமன நிமைந் த பிைப் பினால் அவதிப் படும் ஆன்மாக் களில் அன் பினால் இமைவன்
திருவடி பை் றுபவர்களுக் குக் கடினமான முமைகளினால் அல் ல, மிகவும் எளிதாகவும் கதனினும்
இனிய ஊை் ைாக அவர்கள் உள் ளத்தில் கதான் றி அவர்களுமடய பாச மலம் அறுக் கிைார் சிவபபருமான் .

....... வல் விமனகயன் தன் மன 50


மமைந் திட மூடிய மாய இருமள
அைம் பாவம் என்னும் அரும் கயிை் ைால் கட்டி
புைம் கதால் கபார்த்து எங் கும் புழு அழுக் கு மூடி,
மலம் கசாரும் ஒன் பது வாயில் குடிமல
மலங் கப் புலன் ஐந் தும் வஞ் சமனமயச் பசய் ய, 55

பபாருள் :
பகாடிய விமனயில் சிக் குண்டிருக் கும் என் மன
மமைத்து மூடிய மாமயயாகிய இருளிமன
பசய் யத்தகுந் தது, பசய் யத் தகாதது என் னும் விதிகளால் கட்டி,
கமகல ஒரு கதாலும் சுை் றி, பகட்டுப் கபாவதாகவும் ,
அழுக் கிமன உமடயதாகவும் உள் ள திசுக்கள் நிமைந் து,
மலத்திமன பவளிகயை் றும் ஒன் பது துமளகள் உள் ள வீடான இவ் வுடமல மவத்துக்பகாண்டு
மயங் கிநிை் க, ஐந் து புலன் களும் ஏமாை் ை,

குறிப் பு:
1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிைது.

விலங் கும் மனத்தால் , விமலா உனக் கு


கலந் த அன் பாகிக் கசிந் து உள் உருகும்
நலம் தான் இலாத சிறிகயை் கு நல் கி
நிலம் தன் கமல் வந் து அருளி நீ ள் கழல் கள் காட்டி,
நாயிை் கமடயாய் க் கிடந் த அடிகயை் குத் 60
தாயிை் சிைந் த தயா ஆன தத்துவகன

பபாருள் :
ஒருமமப் படாமல் சிதறுகின் ை சிந் தமனகமள உமடய மனத்தால் , மாசிலாதவகன, உன் னிடம்
கலந் து நிை் கின் ை அன் பு நிமைந் து, அந் நிமைவால் கசிந் தும் , உள் ளம் உருகி நிை் கின் ை
நல் ல தன்மம இல் லாத சிறுமமயுமடயவனாகிய என் க் கும் அருள் பசய் து,
இந் த உலகில் உணரத்தக்க வண்ணம் கருமணயால் வந் து,
உன் னுமடய நீ ண்டு அழகிய கழலணிந் த திருவடிகள் காட்டி,
நாயினும் ககவலமான நிமலயில் கிடந் த அடிகயனுக் குப்
பபை் ை தாயினும் அதிகமான அன் பு உமடயவனான தத்துவப் பபாருகள !

குறிப் பு:
1. ககவலமான நிமலயில் நாம் இருப் பினும் இமைவன் திருவருள் நம் முமடய
இழிவு கண்டு புைம் தள் ளாது, அளத்தலுக் கு இயலாத கருமணயினால் நம் மம
ஆண்டு பகாண்டருளும் வண்ணம் இங் கு பதாழப் படுகின் ைது.

மாசை் ை கசாதி மலர்ந்த மலர்ச்சுடகர


கதசகன கதன் ஆர்அமுகத சிவபுரகன
பாசமாம் பை் று அறுத்துப் பாரிக் கும் ஆரியகன
கநச அருள் புரிந் து பநஞ் சில் வஞ் சம் பகடப் 65
கபராது நின் ை பபருங் கருமணப் கபராகை

பபாருள் :
குை் ைமை் ை தூய ஒளி மலர்கின்ை மலர் கபான் று இனிய சுடகர !
ஒளியுருவினகன ! கதன் நிமைந் த அமுதகம ! சிவபுரத்மத உமடயவகன !
பாசமாகிய கட்டிமன அறுத்துத் திருவருள் புரியும் அறிவிை் சிைந் கதாகன !
இனிய அைக்கருமண புரிந் து, அதனால் என் னுமடய பநஞ் சில் வஞ் சமன ஒழிய,
என் உள் ளம் நீ ங் காது நின் று பபருங் கருமண பபருக்பகடுக் கும் பபருபவள் ளகம !

குறிப் பு:
1. இமைவன் உயிர்கள் பால் அவரவர் தன் மமக்கு ஏை் ப அைக்கருமண, மைக் கருமண
காட்டி நல் வழிப் படுத்துகிைார். மணிவாசகப் பபருமான் , சிவபபருமான் தமக்கு அைக் கருமண
புரிவதன் மூலகம பநஞ் சின் வஞ் சபமல் லாம் அகல வழிவமக பசய் துவிட்ட வமகமயப் கபாை் றுகின் ைார்.

ஆரா அமுகத அளவிலாப் பபம் மாகன


ஓராதார் உள் ளத்து ஒளிக் கும் ஒளியாகன
நீ ராய் உருக் கி என் ஆருயிராய் நின்ைாகன
இன் பமும் துன்பமும் இல் லாகன உள் ளாகன 70

பபாருள் :
பதவிட்டாத அமுதகம ! அளவுகள் கடந் து நிை் கின் ை பபருமாகன !
ஆர்வம் / முயை் சி இல் லாதவர் உள் ளத்தில் பவளிப் பாடின் றி மமைந் திருக் கும் ஒளியாகன !
(என் உள் ளத்மத) நீ பரன உருகச்பசய் து, என் னுமடய இன் னுயிராக நிை் பவகன !
இன் ப துன் பங் களுக் கு அப் பாை் பட்டவகன ! உள் நிை் பவகன !

குறிப் பு:
1. இமைவன் எல் லாருமடய உள் ளத்திலும் உள் ளார். எங் கும் நிமைந் தும் அகத கநரத்தில்
எல் லாம் கடந் தும் இருப் பதால் அவமரக் கடவுள் என்கிகைாம் . ஆயினும் ஆர்வமும் முயை் சியும்
உமடயவர்கள் சிவபபருமான் திருவருளினால் அவமர உணர்கின் ைார்கள் . மை் ைவர்கள் அமலவரிமச
ஒன் றிமயயாத ஒலிப் பபட்டி கபால அவர் மிக அருகில் இருந் தும் , கபபராளியாக இருந் தும்
காண இயலாதவர்களாக உள் ளனர்.
(ஒ. பணிந் தபின் கூடிய பநஞ் சத்துக் ககாயிலாகக் பகாள் வாகன - திருமூலர்)
2. இமைவனுமடய எண்குணங் களில் ஒன் று வரம் பில் இன் பமுமடமம. அவ் வாறு இருக் க
"இன் பமும் துன் பமும் இல் லாகன" எனக் கூறுவது பபாருந் துமா எனக் ககட்டால் ,
இமைவனுக்குப் பிைவை் ைால் எவ் வித இன் பகமா துன் பகமா இல் மல.
பசம் பபாருளாக உள் ள அது தன் னுமடய வை் ைாத இன்பத்தில் தாகன என் றும் மகிழ் ந்து இருக் கும் .

அன் பருக்கு அன் பகன யாமவயுமாய் அல் மலயுமாய்


கசாதியகன துன் னிருகள கதான் ைாப் பபருமமயகன
ஆதியகன அந் தம் நடுவாகி அல் லாகன
ஈர்த்து என் மன ஆட்பகாண்ட எந் மத பபருமாகன
கூர்த்த பமய் ஞானத்தால் பகாண்டு உணர்வார் தம் கருத்தின் 75
கநாக்கரிய கநாக் கக நுணுக் கு அரிய நுண் உணர்கவ

பபாருள் :
அன் பினால் தன் மனத் பதாழும் அடியார்களுக்கு அன் கப உருவாயவகன !
எல் லாமும் தாகன ஆகி, எதுவும் தானாக இல் லாது இருக்கின் ைவகன !
சுடருருக்பகாண்டவகன ! அடர்ந்த இருளாகவும் இருப் பவகன !
பிைப் பு என்பகத இல் லாத பபருமம உமடயவகன !
முதலாக இருப் பவகன ! இறுதியாகவும் இமடப் பட்ட நிமலயாகவும்
ஆகி இத்தத்துவங் கள் எல் லாம் கடந் தவகன !
(காந் தம் கபால) என் மன ஈர்த்து என்மன ஆளாக -
அடியவனாகக் பகாண்டு அருளிய என் தந் மதக்கும் தமலவகன !
உன் மனத் தமது கூர்மமயான பமய் யறிவின் துமணயாகக் உணர்கின் ை பபரிகயார்களுமடய சிந் மதயின்
பார்மவ வியத்தை் கு உரிய பார்மவ ! அவர்களுமடய ஆராயும் திைன் வியத்தை் கு உரிய ஆய் வுணர்கவ !

குறிப் பு:
1. சிவபபருமான் எல் லாப் பபாருள் களுடனும் கலந் து கதான்றினும் இமவ எதுவும் அவரல் ல.
அவர் கலந் து இருப் பது கபாலகவ எல் லாம் கடந் தும் உள் ளார்.
2. சிவபபருமானுக்கு அவதாரம் இல் மல. அவர் பிைப் பது இல் மல.
3. இமைவன் அன் பர்களுக் கு எளியவனாகக் காட்சி அளித்த கபாதிலும் ,
அவருமடய கபரியல் பு யாராலும் முழுதும் ஆய் வது பை் றி எண்ணியும் பார்க் க இயலாதது.
எனகவ தான் அவருமடய இயல் பிமன சை் கைனும் காண முயல் கின் ை ஞானிகளின் திைமன
வியந் து கூறுகின் ைார் மாணிக்க வாசகர்.
(ஒ. கபரறியாத பபருஞ் சுடர் ஒன் ைதின் கவரறியாமம விளம் புகின் கைகன - திருமந் திரம் )

கபாக் கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியகன


காக் கும் என் காவலகன காண்பரிய கபபராளிகய
ஆை் று இன் ப பவள் ளகம அத்தா மிக்காய் நின் ை
கதாை் ைச் சுடர் ஒளியாய் ச் பசால் லாத நுண் உணர்வாய் 80

பபாருள் :
நீ ங் குவதும் , புதிதாக வருவதும் , கலப் பதும் இல் லாத புண்ணிய மூர்த்திகய !
என் மனக் காக்கின் ை காவல் பதய் வகம ! காண்பதை் கு அரியதாக ஒளி மிகுந் து இருப் பவகன !
பதாடர்ச்சியாகவும் முமையாகவும் வருகின்ை இன் ப பவள் ளகம ! தந் மதகய ! மிகுதியாக நின் ை
ஒளி வீசும் சுடரான கதாை் ைத்தினனாய் , பசால் லப் படாத பூடகமான நுண் உணர்வாக இருந் து

குறிப் பு:
1. இமைவன் எங் கும் நிமைந் து இருக் கும் பபாழுது அவர் எதமன நீ ங் குவார்,
புதிதாக வருவதை் கு அவர் இல் லாத்தது என் ன உள் ளது, அவர் கலந் து இல் லாத
பபாருள் தான் ஏது - புதிதாகக் கலப் பதை் கு ? இவ் வாறு எல் லாப் பபாருளிலும் இருந் த கபாதிலும் ,
பபாருளின் தன்மமயால் குமைபடாமல் தான் என் றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாககவ உள் ளார்.
2. இமைவன் பசாை் களால் பசால் லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.
(ஒ. அவனருகள கண் பகாண்டு காணின் அல் லால் இப் படியன் இந் நிைத்தன் இவ் வண்ணத்தன்
இவன் இமைவன் என் று எழுதிக் காட்படாணாகத - கதவாரம் )

மாை் ைமாம் மவயகத்தின் பவவ் கவகை வந் து அறிவாம்


கதை் ைகன கதை் ைத் பதளிகவ என் சிந் தமன உள்
ஊை் ைான உண்ணார் அமுகத உமடயாகன
கவை் று விகார விடக்கு உடம் பின் உள் கிடப் ப
ஆை் கைன் எம் ஐயா அரகன ஓ என்று என் று 85

பபாருள் :
இவ் வுலகில் பல் கவறு விதங் களில் கூைப் பட்டு, பமய் யறிவாக ஆகும்
(ஆய் வின் இறுதியில் சாைாகத் கதறும் ) கதை் ைகம !
அந் தத் கதை் ைத்தின் பயனான பதளிகவ ! என் னுமடய சிந் தமனயினுள்
உண்பதை் க்கு மிகவும் அரியதும் விரும் பத்தக்கதும் ஆன அமுத ஊை் கை !
என் மன உமடமமயாக ஆள் பவகன !
பலகவறு விகாரங் கமள உமடய ஊனால் (சமதயால் ) ஆன இவ் வுடம் பின் உள் கள கட்டுண்டு கிடக்க
இயலவில் மல, எம் தமலவா ! அரகன ! ஓ ! என் று பலவாறு

குறிப் பு:
1. ஒ. ஏகம் சத் விப் ரா பஹ¤தா வதந் தி - கவதம் .

கபாை் றிப் புகழ் ந்திருந் து பபாய் பகட்டு பமய் ஆனார்


மீட்டு இங் கு வந் து விமனப் பிைவி சாராகம
கள் ளப் புலக்குரம் மபக் கட்டு அழிக் க வல் லாகன
நள் இருளில் நட்டம் பயின் று ஆடும் நாதகன
தில் மல உள் கூத்தகன பதன் பாண்டி நாட்டாகன 90

பபாருள் :
கபாை் றுதல் கள் பசய் து, புகழ் கூறித் தம் முமடய பபாய் கள் ஒழிய உண்மமகய ஆன அடியவர்கள்
மீண்டும் இவ் வுலகுக்கு வந் து விமன நிமைந் த பிைவியில் சிக் குைாது
மாமயயால் ஆன இவ் வுடலின் கட்டுமானத்மத அழிக் க வல் லாகன !
கவறு எதுவுமை் ைதாகிய இருளில் கூத்து ஆடுகின்ை நாதகன !
தில் மல என் னும் சிதம் பரத்தில் ஆடுபவகன ! பதன் பாண்டி நாட்மட உமடயவகன !

குறிப் பு:
1. இருள் என் பது (ஒளீ) இன் மமமயக் குறிக்கும் . உலகங் கள் எல் லாம் ஒடுங் கிய
பின்னர் இமைவமனத் தவிர கவறு எதுவும் இல் லாத அந் நிமல ஏதுமை் ை இருள் கபான் ைது.
அவ் விருளில் ஒளியாக இமைவன் ஆடுகின் ைார்.

அல் லல் பிைவி அறுப் பாகன ஓ என் று


பசால் லை் கு அரியாமனச் பசால் லித் திருவடிக் கீழ்
பசால் லிய பாட்டின் பபாருள் உணர்ந்து பசால் லுவார்
பசல் வர் சிவபுரத்தின் உள் ளார் சிவன் அடிக் கீழ் ப்
பல் கலாரும் ஏத்தப் பணிந் து. 95

பபாருள் :
அல் லல் நிமைந் த பிைவிமய நீ க்குவாகன ! ஓ ! என் று
பசால் லிை் கு அரிய பபருமாமனக் அமழத்து, (இமைவன் ) திருவடிமய பணிந் து அதன் கீழிருந் து
பசால் லிய இப் பாடலின் பபாருளிமன உணர்ந்து பசால் லுபவர்கள்
சிவபுரத்தில் இருக் கும் சிவபபருமானின் திருவடி நிழலுக்குச் பசல் வார்கள் ,
பலராலும் புகழப் பட்டும் , பதாழப் பட்டும் .

குறிப் பு:
1. பபாருளிமன உணர்ந்து பசால் லுவதன் மூலம் உணர்விகனாடு ஒருமமப் பட்டுத்
பதாழுதலால் அவ் வமக வணக்கத்தின் பபருமம வலியுறுத்தப் படுகின் ைது.

திருச்சிை் ைம் பலம்

You might also like