You are on page 1of 4

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் கவனமுடன் செயல் படுகின்றோம்

பாதுகாக்கப்பட்ட காடுகள் அதாவது பாதுகாக்கப்பட்ட மரம் என்றால் உயிர், இன்னும்


காடுகளில் இருந்து உருவாக்கப்படும் மலைகள் மரங்கள் சொல்லப்போனால் அதுவே
இருந்து பெறப்படும் மலையில் இருந்து காட்டில் வசிக்கும் நமக்கும் விலங்கு
தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ வசிப்பிடமாக பறவைகளுக்கும் வாழ்வாதாரம்.
அமைகின்றது இதன் மூலம் மனிதர்களுக்கு தேவையான சிலபேர் நினைக்கிறார்கள், ஒரு
உணவுகளும் அங்கிருந்து கிடைக்கப் படுகின்றன. நாளில் தொழிற்சாலைகளும்,
உதாரணமாக 180 மில்லியன் ஆண்டுகள் கடந்த Hutan மனிதர்களும், விலங்குகளும்
Hujan daintree என்ற காடு இன்னும் அரசாங்கத்தால் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு
பாதுகாக்கப்படுகின்றன இக்காட்டிற்கு நான் ஒரு ஆயிரம் முழுவதையும் உறிஞ்சிக்
சுற்றுப்பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இக்காற்றை சுற்றி கொள்ளும் அளவிற்கு உலகத்தில்
பார்க்க வருகின்றனர். உயிர்க்கோளத்தில் முக்கியமான மரங்களின் எண்ணிக்கை இல்லை.
அம்சமாக விளங்கும் காடுகள், நாம் தான் நமது
பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. சுயத்தேவைகளுக்காக, லாப
காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் நோக்கத்திற்காக, அறியாமையின் 
அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் காரணமாக கண்ணில் பட்ட
உண்டு. காடுகளை, மரங்களை அடிப்படையாகக் கொண்டே மரங்களை எல்;லாம் வெட்டி
வகைப்படுத்துவது வழமை எனினும், சாய்த்து வருகின்றோமே. இவ்வாறு
காட்டுச் சூழல்மண்டலம், பல்வேறு அதிகப்பரப்பில் இருந்த காடுகள்
வகையான விலங்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றையு சென்ற நூற்றாண்டின் இறுதிக்குள்
ம் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் பாதிக்கு  மேல் அழிந்து விட்டன.
சுற்றோட்டம், உணவு காடு இருப்பதால் யாருக்கு என்ன
வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த லாபம்? மரங்களை வெட்டி
செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன. சதுப்பு விற்றால் நிறைய பணம்
நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து
காடுகள், ஊசியிலைக் காடுகளின் சில வகைகளாகும். குடியிருப்புக்களைக் கட்டினால்
கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 சதவத

இந்த எண்ணம் தவறானது, இது
உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.
போன்ற தவறான எண்ணத்தினால்
தான் இதுவரையில் உலகத்தில்
உள்ள காடுகளில் பாதிக்குமேல்
அழிந்து விட்டது. காடுகள்
சோலைவனங்கள் இந்த
சோலைவனங்கள் அழியுமானால்
நாம் பாலைவனத்தில் தான்
வசிக்க வேண்டும். ஒரு காடு
அழியும் போது வெறும் மரங்கள்
மட்டும் அழிவதில்லை,
அங்கிருக்கும் அத்தனை
தாவரங்கள், மூலிகைகள்,
பறவைகள், விலங்குகள், பூச்சிகள்,
புழுக்கள், எண்ணற்ற
நுண்ணுயிர்கள் ஆகியவை
எல்லாமே ஒட்டுமொத்தமாக
அழிந்து விடுகின்றன. இதனால்
ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது.

சிலர் காடுகளை அழித்து மரம்


செடிகொடிகளை விற்று பணம்
சம்பாதிக்கிறார்கள், இன்னும் சிலர்
காட்டு விலங்குகளை
வேட்டையாடி அவற்றின் கொம்பு,
தந்தங்கள், தோல் ஆகியவற்றை
விற்று பெரும் பணம்
சம்பாதிக்கிறார்கள். மிருகங்களும்,
பறவைகளும் அழிவதைப்பற்றி
அவர்கள் கவலைப்படுவதே
இல்லை. காடு அழிவதால்
சுற்றுச்சூழல் அழிகிறது,
பருவநிலையில் விரும்பத்தகாத
மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் ஒலி மாசு பெரும்பாலான


சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து ஒவ்வொரு மனிதர்கள் பயன்படுத்தும்
வருடமும் செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன் தினத்தையும் வாகனங்கள் பேருந்து
ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையும் தொழிற்சாலைகளில்
மற்றும் மார்ச் 22 உலக நீர் தினத்தையும் அனுசரித்து பயன்படுத்தப்படும் ஒளி
வருகின்றன. வியட்நாம் போரின் போது காற்று மாசுபாடு பெருக்கிகள் வட்டில்

கழிவுகள் மற்றும் நீரின் தாரம் ஆகியவற்றை கவனம் உபயோகப்படுத்தப்படும்
தேவை என்று அமீ ரகங்கள் கோரிக்கை விடுத்தனர் இயந்திரங்கள் பொழுதுபோக்கு
அப்போது விஸ்கான்ஷினில் இருந்து அமெரிக்கா இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள்
செனட்டராக இருந்த கைலாஷ்னல் சன் மக்களின் பேச்சு பேசும்போது வெளிப்படும் ஒளி
கேட்டு ஏப்ரல் 22 1970 அன்று முதல் புவி தினத்தை என இப்புவி பல ஒலிகளால்
தேசத்தை ஒன்றிணைக்க முடிவு செய்தார் 20 மில்லியன் மாசுக் கொண்டு இருக்கிறது. நில
அமெரிக்கர்கள் நமது பூமியை பாதுகாப்பதற்கான மாசு நாம் இந்த பூமியில் வாழ்வது
பொதுவான மதிப்பின் கீ ழ் ஒன்றுபட்டனர் இந்த வரலாற்று எவ்வளவு முக்கியமோ அதே
நான் இறுதியில் அதே ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அளவிற்கு தாவரங்களும்
முகாமை இ பி ஏ உருவாக்கப்பட்டது 1976 ஆம் ஆண்டில் விலங்குகளும் இந்த நிலப்பரப்பில்
சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியதால் மறுசுழற்சி வாழ்வது அவசியம் பாலித்தீன்
மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அதிகரிக்க வலப் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை
பாதுகாப்பு மற்றும் மீ ட்பு சட்டத்தை காங்கிரஸ் நிலத்தில் கொட்டுவதாலும்
நிறைவேற்றியது சோ அப்பொழுது இந்த மறுபயன ீட்டு புதைப்பதாலும் நிலம்
என்னும் முழக்கம் அந்த நேரத்தில் பிறந்தது மறுபயன ீட்டு மாஸ்தமடிகிறது நாம் தயாரிக்கும்
முகாம் நாம் இன்று வரையிலும் சுற்றுச்சூழலை ரசாயன பொருள்களின் இருந்து
பாதுகாப்பதற்கு பயன்படுத்தி கொண்டு தான் வெளிவரும் ரசாயன கழிவுகள்
வருகின்றோம் மற்றும் தாவரங்களின்
கலக்கப்படும் யூரியா
எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமும் நாம் பூச்சிக்கொல்லிகள் போன்ற
நம் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எல்இடி செயற்கை உரங்கள் நிலத்தின்
விளக்குகளில் நச்சுக்கூறுகள் இல்லை பெரும்பாலான தன்மையை மாசுபடுத்துவது
அலுவலகங்கள் தற்போது பாதரசம் போன்ற தீங்கு மட்டும் இன்றி அதை உண்ணும்
விடுவிக்கும் ரசாயனங்கள் கொண்ட ஃப்ளோரோசன் மனிதர்களுக்கு பல நோய்கள்
ஸ்ட்ரிப் விலங்குகளை பயன்படுத்துகின்றன இது உருவாகிறது
குப்பையில் கொட்டப்படும் போது சுற்றுச்சூழல்
மாசுபடுத்தும் ஆகையால் எல்இடி லைட் விளக்குகளை
பயன்படுத்துவதால் நச்சு கழிவுகளில் இருந்து
சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுகிறது. எல்இடி
விலக்குகளை பயன்படுத்துவதால் குறைந்த ஆற்றல்
பயன்பாடு மின் உற்பத்தி நிலையங்களின் தேவையை
குறைக்கிறது மற்றும் பசுமை இல்ல வாயு அதாவது
கிரீன் ஹவுஸ் கேஸ் மெஷின் குறைகிறது

சுற்றுச்சூழலை பாதுகாக்க மறு பயன ீட்டு முகம் உள்ளது


நாம் நலக்கல்வி பாடலின் போது குழந்தைகளுக்கு
சுற்றுச்சூழலின் பாதுகாப்பை பற்றி கற்றுக்
கொடுக்கின்றோம் ஆற்றை நேசிப்போம் மற்றும்
தண்ண ீரை தண்ண ீரை சேமிப்போம் சேமிப்போம் போன்ற
முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச வதியிலும்

நாடுகள் அதன் தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறு சட்ட
திட்டங்களை இயற்றியுள்ளன அத்துடன் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டு
நாடுகளின் கிடையில் ஒப்பந்தங்கள் பல
உருவாக்கப்பட்டுள்ளன அவற்றுள் கியோட்டோ
உடன்படிக்கை வியன்னா மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள
ஓசோன் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கை
போன்றவை முக்கியமானவை ஆகும் அமெரிக்கா மற்றும்
நூற்வை போன்ற நாடுகள் சூழலுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் குளோரோ மாசு கார்பன் மேத்தேன்
போன்றவற்றின் பயன்பாட்டில் கடுமையான சட்ட
திட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. கார் லேடன் கல்லூரியின்
மனிதநேய ஆய்வுகளின் இயங்கலை இதழின் ஆய்வில்
சிறிய வடுகள்
ீ கட்டுவதன் மூலம் நாம் சுற்றுச்சூழலை
பாதுகாக்க முடிகின்றது சிறிய வடுகள்
ீ என்றால் டைனி
ஹவுஸ் இம்மாதிரியான சிறிய வடுகளை
ீ கட்டுவதற்கு
பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள் அவை
அனைத்தும் இயற்கையை பாதுகாக்கப்படும் முறையில்
தேடுக்கப்படுகிறது சராசரி அளவுள்ள வடுகள்
ீ அதாவது
2598 சதுர அடி வடு
ீ ஆண்டுக்கு 1273 கிலோ வாட் மணி
நேர ஆற்றலை பயன்படுத்துகிறது என்று கால்பி
கல்லூரியின் ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறது சிறிய
வடுகள்
ீ 186 சதுர அடி வடுகள்
ீ ஆண்டுக்கு 914 கிலோ ஓட்
மணி நேரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது ஆகையால்
சிறிய வடுகளை
ீ கட்டுவதன் மூலமும் நாம் இயற்கை
சூழலை பாதுகாக்க முடியும். பசுமை இல்லங்கள் என்ற
கருத்து 17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் பின்னர்
இங்கிலாந்திலும் தாவரங்களுடன் தோன்றியது
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு 17 ஆம் நூற்றாண்டிலேயே
இம்மாதிரியான திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளது

உலகின் பாதி ஆக்சிஜன் கடல் உற்பத்தி செய்கிறது மனிதர்களின் செயலால் இப் பூமி
மேலும் நமது வெளி மண்டலத்தை விட 50 மடங்கு வெப்பமடைகிறது அந்தந்த பருவ
அதிகமாக கார்பன்யொக்சிடாவை கடல் உறிஞ்சுகிறது நிலைக்கு ஏற்ப மழை
இக்கடலைப் பாதுகாக்க பல நாடுகளில் அமைந்துள்ள பொழிவதில்லை ஆனால் முக்கிய
தேசிய கடல் சேவை பெரிதும் துணை புரிகிறது காரணம் மாறி வரும்
வெப்பநிலையே ஆகும்
வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால்
நில வறட்சி கடல் மட்டம்
அதிகரிப்பது வெள்ளம் பனிக்கட்டி
உருகுவது அதிகரித்துள்ளது
அதனால் புயல் சூறாவளி போன்ற
இயற்கை சீற்றங்களுக்கு காரண
மாக காரணமாகிறது. ஓசோன்
படலம் ஓசோன் படலம் விரிச்சு
விரிசல் அடைவதற்கான முக்கிய
காரணம் காற்றில் வெளிப்படும்
இந்த வாய்வு குளிர்சாதனப்பெட்டி
மட்டும் ஆட்டோமேட்டிக்
பெண்டிங் மெஷின் போன்ற
இயந்திரங்களில் இருந்து
வெளிப்படுகிறது பூமியை
பாதுகாக்கும் ஓசோன் படலத்தில்
ஓட்டை ஏற்படுவதால் தோல்
புற்றுநோய் போன்ற நோய்கள்
உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது

அசாமின் பமோஹி பகுதியில் உள்ள அக்‌


ஷர் பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் காகித
அங்கு படிக்கிற பிள்ளைகளுக்குக் கட்டணம் கிடையாது. பயன்பாடும் அதிகம் ஆகிறது.
அதற்குப் பதிலாக வட்டிலிருந்து
ீ பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த மார்ச் 13 ஆம் தேதி 2021
எடுத்துவரச் சொல்கிறார்கள். இங்கே பள்ளிக் கட்டணமாக திகதியில் வேர்ல்ட் வில் லைஃப்
பிளாஸ்டிக் கழிவுகள்தான் வசூலிக்கப்பட்டன. இதன்படி, ஃபன் டபிள்யு ஆப் அவர்கள்
ஒவ்வொரு வாரமும் பள்ளிக் குழந்தைகள் குறைந்தது 25 கூறிய கருத்தின் படி நம்
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவந்து தர வேண்டும் மலேசியா நாட்டில் 1048,000
என்று அறிவுறுத்தப்பட்டது. சிறுவர்கள் உற்சாகத்துடன் மெட்ரிக் டன் உணவு பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்கைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். வந்து பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலை அமைக்கவும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பிளாஸ்டிக் செங்கல் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். அதாவது 0.94 தன் உணவு
சிறுவர்களைக் கொண்டே பிளாஸ்டிக் அரக்கனை பொருள்கள் பிளாஸ்டிக் உணவுப்
ஒழிக்கும் இந்த முயற்சிக்கு அங்கே நல்ல வரவேற்பு. பொருட்களை சரியான முறையில்
இதற்கு முன்னோடியாக இருக்கிறது கேரளம். கேரள பயன்படுத்தாமலோ சுழியம்
மீ ன்வளத் துறை அமைச்சர் மெர்சிக்குட்டி அம்மாவின் தசமும் ஒன்று நான்கு மற்றும் 0.37
வழிகாட்டுதலின்படி 2018 மே மாதத்தில் ‘சுசித்வ சாகரம்’ தன் வரையிலும் அந்த கழிவு
(தூய்மையான கடல்) என்ற திட்டம் தொடங்கப்பட்டது.  பொருட்களை பிளாஸ்டிக்
பொருட்களை கடலில்
வசப்படுகின்றன

You might also like